ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
சிறிலங்கா அரசாங்கம் இரகசியமான ஒரு இராணுவ செயற்திட்டத்துடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பாலசிங்கம் கூறியுள்ளதாவது: வடக்கு கிழக்கின் நிலைமை மிகவும் மன வேதனையளிக்கக் கூடியதாக இருக்கிறது. சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக பேச்சுக்களுக்கு ஒப்புக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசாங்கம் இரகசியமான இராணுவ செயற்திட்டத்துடன் இயங்கி வருகிறது. மகிந்தவின் இந்த போரும் சமாதானமும் தொடர்பில் தமிழ் மக்களுக்கு ஆழ்ந்த சந்தேகம் உண்டு. இருதரப்பினரையும் பேச்சு மேசைக்கு கொண்டு வருவதற்காக நோர்வே தீவிரமான முன்னெடுப்புக்களை மேற்கொண்ட போதும் ஜெனீவாப…
-
- 0 replies
- 806 views
-
-
கிழக்கில் மீண்டும் கட்டுமீறிய கடத்தல் பச்சைப் `பட்டி' கும்பலால் அம்பாறையில் பதற்றம்! -(தேசியன்) கிழக்கில் அப்பாவித் தமிழர்கள் மீதான அடாவடித்தனங்கள் கடந்த வாரத்தில் மீண்டும் பெருமளவில் அதிகரித்துள்ளமையால் மக்கள் செய்வதறியாது பீதியில் உறைந்து போயுள்ளனர். அரச படைகளும் அவற்றின் `எடுபிடிப்படை'களும் காட்டுமிராண்டித்தனமாக மேற்கொண்டு வரும் படுகொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் போன்றவற்றால் தமது பிள்ளைகளைப் பாதுகாக்க முடியாமல் பெற்றோரும் பெற்றோருக்கு என்ன நடக்குமோ என்ற ஏக்கத்தில் பிள்ளைகளும் பதற்றம் நிறைந்த வாழ்க்கையை தொடர்கின்றனர். வீதியில் செல்லும் போது சுட்டுக்கொலை, கடத்தல், வீட்டுக்குள் சென்று இழுத்துவந்து சுட்டுக்கொலை, கடத்திச் சென்று அடித்துக் கொலை, கோயில் தி…
-
- 0 replies
- 1.1k views
-
-
மீண்டும் போர்களத்தில் சந்திப்போம்: பாலித கோகன http://www.nitharsanam.com/?art=20943
-
- 14 replies
- 3.2k views
-
-
கழுகுக்கண்ணோடு இலங்கையை அவதானிக்கிறது சர்வதேச சமூகம்! ` பிறக்கும் இந்த வாரத்தில் இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணும் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக மூன்று வெளிநாட்டுப் பிரமுகர்கள் இலங்கை வருகிறார்கள். அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களப் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தலைமையிலான குழு இவ் வாரம் வருகின்றது. ""இலங்கையில் போர் நடவடிக்கைகளை உடனே நிறுத் தச் செய்யவும் அமைதிப் பேச்சுக்களுக்கான அமெரிக்கா வின் ஆதரவை வெளிப்படுத்தவும் ரிச்சர்ட் பௌச்சர் இலங்கை வருகின்றார்'' என அமெரிக்கத் தூதரகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 4 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு சர்வதேச அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் சர்வதேச அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த சட்ட ஆலோசகர் ஜேம்ஸ் ரோஸ் இது தொடர்பில் கூறியதாவது: சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் அமைப்பதை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னர் வரவேற்றிருந்தார். ஆனால் தற்போது உள்நாட்டு ஆணையத்தை அமைக்க உள்ளது. கடந்த கால எந்த ஒரு வன்முறை தொடர்பிலான விசாரணைகளையும் அரசாங்கம் அக்கறையோடு நடத்தவில்லை. உள்நாட்டு நிர்வாக அமைப்புக்கள் செயற்படவில்லை என்பதையே இது வெளிப்படையாகக் காட்டியது. உள்நாட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவானது…
-
- 0 replies
- 786 views
-
-
அவுஸ்திரேலியாவின் பயண எச்சரிக்கை: அதிருப்தியில் சிறிலங்கா இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக அவுஸ்திரேலியர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் சிறிலங்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் வடக்கு கிழக்குக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவசியப் பயணம் மேற்கொள்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் வெளிநாட்டவருக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. சுற்றுலா இடங்களில் மோசமான உள்கட்டமைப்பு வசதிகளால் பாலியல் தாக்குதல், கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பிலான …
-
- 0 replies
- 819 views
-
-
இலங்கைக்கான நிதி உதவித் திட்டங்கள் முடக்கம்: யேர்மனி இலங்கைக்கான நிதி உதவித் திட்டங்களை முடக்குவதாக யேர்மனி அறிவித்துள்ளது. யேர்மனியின் பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஹெய்டி விக்ஜொரெக் ஜியொல் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் அமைதி ஏற்படாமல் எதுவித அபிவிருத்தியும் உருவாகப் போவதில்லை. அமைதி முயற்சிகள் மீளத் தொடங்கும் வகையில் தமிழர் பகுதிகளில் செயற்படுத்தப்பட இருந்த 38 மில்லியன் யூரோ மதிப்பிலான திட்டங்கள் முடக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட நிலையில் தமிழர் பகுதிகளில் பாதுகாப்புக் காரணங்களால் முன்னைய திட்டங்கள் பாதிக்கப்பட்டன. இருதரப்பினரும் உடனடியாக பேச்சுக்களுக்கு…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழர் கல்வியின் தற்போதைய நிலை குறித்து அக்கறையுடன் கவனம் செலுத்தப்படுகிறதா? த.மனோகரன் கல்வியானது சமுதாயத்தின் கண் என்று காலங்காலமாகத் தமிழர்களால் கருதப்பட்டு வருகின்றது. இவ்வளவு முக்கியத்துவமான கல்வியின் தற்போதைய நிலையையிட்டு கவனம் செலுத்தப்படுகின்றதா? தமிழ்க் கல்வியின் தற்போதைய நிலை என்ன என்று ஆராயப்படுகின்றதா என்று நோக்கின் அவ்வாறான பொறுப்பான செயல் எதுவும் தமிழ்க் கல்விப் புலத்தில் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் தமிழ் மொழி மூல கல்வி பாரதூரமான பின்னடைவை அடைந்துள்ளது. சமுதாயத்தின் சகல துறைகளிலும் தனது இருப்பை உறுதிசெய்து கொள்வதற்கும் அந்தஸ்தைப் பேணுவதற்கும் கல்வி மிகவும் அவசியமானது. இலங்கை சுதந்திரம் பெற்று இருபது ஆண்டுகள் வரை தமி…
-
- 0 replies
- 7.1k views
-
-
வட போர் முனையில் மேலும் 40சடலங்கள். - பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 14 ழுஉவழடிநச 2006 08:26 வட போர் முனையிலிருந்து நேற்று நான்கு சடலங்கள் மீட்க்கப்பட்டதாகவும் மேலும் 40ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினரின் உடலங்கள் உருக்குலைந்த சடலங்களாகக் காணப்படுவதாகவும் விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியிலே இதனைத் தெரிவித்துள்ளார். களமுனையில் பலியான சிறிலங்காப் படையினரின் 75உடல்கள் இதுவரை மீட்க்கப்பட்டு அனுப்பப்பட்டதுடன் மேலும் நான்கு உடல்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 40ற்கும் மேற்பட்ட உடல்கள் உருக்குலைந்த நிலையில் இருப்பதாகவும் அவற்றில் எடுக்கக்கூடிய உடல்களை எடுத்து இராண…
-
- 8 replies
- 3.1k views
-
-
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 0 replies
- 1.1k views
-
-
http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/6050408.stm :P :P :P :P :P :P :P
-
- 22 replies
- 4.9k views
-
-
படையினர் மீதான தாக்குதல்களை தயவுசெய்து நிறுத்துங்கள் ஹொரணையில் சூளுரை. [saturday October 14 2006 08:32:40 AM GMT] [virakesari.lk] இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில் விடுதலைப்புலிகள் படையினர்மீது கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்க படையினர் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களை தயவுசெய்து நிறுத்துங்கள் இல்லையேல் தரை மற்றும் வான் வழிகளில் தாக்குதல்களை நடத்துவோம் என்று பிரதமர் ரட்ண சிறிவிக்கிரமநாயக்க தெரிவித்தார் . பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து தாய் நாட்டை காப்பாற்ற வேண்டிய காலம் கனிந்து விட்டது என்பதனால் தேசத்தை பாதுகாப்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
வட போர் முகையில் நடை பெற்ற தாக்குதலில் கிட்டு பீரங்கி படையனியை வழி நடத்தியது தளபதி பானு என்று சில தகவல்கள் கூறுகின்றன...
-
- 24 replies
- 8.2k views
-
-
இலங்கை இனப்பிரச்சனையை புரிந்து கொள்ள முடியாமல் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கேரளாவைச் சேர்ந்த மலையாளிகள் குழு ஒன்று இறுக்கிப் பிடித்திருப்பதாக பிரபல இந்திய ஆங்கில ஊடகமான தி ஸ்டேட்ஸ்மென் சாடியுள்ளது. த ஸ்டேட்ஸ்மென் நாளிதழில் பிரபல ஊடகவியலாளர் சாம் ராஜப்பா எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: தெற்காசியாவில் சிறிலங்கா இராணுவமயமாக்கப்பட்ட ஒரு நாடாக உருவாகி உள்ளதாக அண்மையில் பெங்களுரைச் சேர்ந்த உத்திகளுக்கான அமைப்பு ஒன்றின் அறிக்கையில் அண்மை தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தானைவிட 1,000 பேருக்கு 8 இராணுவத்தினர் என்கிற நிலை சிறிலங்காவில் உள்ளது. தனது பொருளாதாரத்தில் 4.1 விழுக்காட்டை பாதுகாப்புக்கு சிறிலங்கா ஒதுக்குகிறது. இந்தியாவோ 2.5 விழுக்கா…
-
- 1 reply
- 1.1k views
-
-
மகிந்தாவின் ராஜதந்திரம்? ---------------------- ராணுவத் தாக்குதல் மூலம் புலிகளை முடக்கி, அமைதிப் பேச்சு வார்த்தையில் முன் இடம் எடுக்கும் திட்டம் தோற்றுப் போனதைத் தொடர்ந்து இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே தமது அடுத்த காயை வெகு புத்தி சாலித்தனமாக நகர்த்தி இருக்கிறார். ரணிலுடன் பேசி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணிக்கு வழி அமைத்து விட்டார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். இலங்கையின் முக்கிய கட்சி களான ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்து விட்டால் பின்னர் பெரும் பான்மையின் அசைக்க முடியாத துìரத்துக்கு உயர்ந்து விடும். அதே நேரத்தில் கூட்டணிக்குப் பெரும் தொல்லையாக இருந்து வரும் ஜேவிபியையும் ஒழித்துக் கட்டி விடலாம். 225 இடங்களைக் கொண்ட இலங்கை …
-
- 4 replies
- 2k views
-
-
SLAF Kfir jets drop 48 bombs on Vanni Six Sri Lanka Air Force (SLAF) Kfir bombers, in one of the biggest bombing raids in the heart of Vanni, dropped at least 48 bombs in two sorties on Muttayankattu village in Mullaithivu district, Friday between 7:00 and 9:00 a.m., Liberation Tigers of Tamil Eelam (LTTE) officials in Kilinochchi said. Muttayankattu is located 10 km southeast of Puthukudiyiruppu. LTTE officials said the SLAF bombers targeted a cultivation site in Muttayankattu. At least 10 cows were killed and a large area of arable land was damaged in the aerial bombardment.
-
- 8 replies
- 2.6k views
-
-
துணை இராணுவக் குழுவினருடனான தொடர்பை தடுக்கவில்லை: சிறிலங்கா மீது இங்கிலாந்து குற்றச்சாட்டு தங்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் எதுவித ஆயுதக் குழுக்களும் இயங்க அனுமதிக்கமாட்டோம் என்ற உறுதிமொழியை சிறிலங்க அரசாங்கம் செயற்படுத்தவில்லை என்று இங்கிலாந்து அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கை நிலைமைகள் குறித்து இங்கிலாந்து அரசாங்கத்தின் அறிக்கையை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மார்க்ரெட் பெக்கெட் வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2005 ஆம் ஆண்டு யூன் முதல் 2006 ஆம் ஆண்டு வரை மொத்தம் 900 வரையிலான பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் அரைவாசிப் பேர் பொதுமக்கள். சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மனித உரிமைகளை மீ…
-
- 0 replies
- 797 views
-
-
வட போர் முனையில் படைத் தளபாடங்களை திரும்ப பலாலிக்கு நகர்த்தும் சிங்களப் படையினர். ஜ சனிக்கிழமைஇ 14 ஒக்ரேபர் 2006 ஸ ஜ -பரணி ஸ வட போர் முனை முன்னரங்கப் பகுதிகளில் இடம்பெற்ற மோதலின் போது பெரும் இழப்பைச் சந்தித்த சிறிலங்காப் படைத்தரப்பு. தமது நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட படைப்பிரிவின் எஞ்சிய படையினரை முழுமையாகப் பலாலிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களது ஆயுத தளவாடங்கள் சகிதம் பலாலிக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த மோதலில் 200ற்கும் அதிகமான படையழனர் உயிரிழந்திருந்ததுடன் சுமார் 500ற்கும் அதிகமான படையினர் காயங்களிற்கு உள்ளாகியிருந்தனர் இந்நிiயில் உயிர் தப்பி எஞ்சிய படையினரே பலாலிக்குது; திரும்பி அழைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் பெருமளவிலான வாகனங்களில…
-
- 1 reply
- 1.3k views
-
-
JHU visit to Seru Nuwara, Seru Vila and Mahaweli Oya (Mavil Aru), on Oct. 7th and 8th, 2006
-
- 0 replies
- 1.4k views
-
-
வவுனியா கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 8 பேர் கைது வவுனியாவில் தொடர் கொள்ளைகளை நடத்திவந்த கொள்ளைக்குழுவின் ஒரு தொகுதியினரை பொலிஸார் கைது செய்து நீதிமன்ற ஆணையின் பேரில் விளக்கமறியலில் வைத்துள்ளனர் . எனினும் கொள்ளை குழுவின் தலைவர் உட்பட 8 பேரை பொலிஸார் தேடிவருவதாக தெரிவித்தனர் . இந்த தொடர் ஆயுத தரித்த கொள்ளை குழுவில் நகை கடை உரிமையாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளர் . என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து விசாரணைகள் தீவிரமாக நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தார் நன்றி: வீரகேசரி.
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கைக்கு வருகிறார் அமெரிக்காவின் ரிச்சர்ட் பௌச்சர் (வெள்ளிக்கிழமை, 13 ஒக்ரொபர் 2006, 18:47 ஈழம்) (கொழும்பு நிருபர்) அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தலைமையிலான மூவர் குழு எதிர்வரும் வாரம் இலங்கை வருகை தருகிறது. சிறிலங்கா தலைநகரம் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்தது. "போர் நடவடிக்கைகளை உடனே நிறுத்தவும் அமைதிப் பேச்சுக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தவும் ரிச்சர்ட் பௌச்சர் இலங்கை வருகிறார்" என்று அமெரிக்கத் தூதரக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர், ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூகி அகாசி ஆகியோரும் எதிர்வரும் இலங்கை வருகை தர உள்ள…
-
- 16 replies
- 3.5k views
-
-
வடபோர் முனையில் சிறிலங்காப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடபெற்ற சமரில் அரச படைகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்பை அடுத்து இராணுவ விசாரணைக்கென கொழுப்பிலிருந்து இரு இராணுவ அதிகரிகளை உள்ளடக்கிய குழு ஒன்று யாழ் சென்றுள்ளது. இன்று பலாலி இராணுவ படைத்தளத்திற்கு சென்றடைந்த இக்குழு படைத் தளபதிகளிடம் விசாணைகளை நடத்திவிட்டு பலாலி படைத்தளத்திலிருந்து உலங்கு வானூர்தி மூலம் வரணி, கிளாலி, நாகர்கோவில் படைத்தளத்திற்கு சென்று படைத்தளபதிகளுடன் விசாரணைகள் நடத்ததியுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 11 replies
- 2.2k views
-
-
வடபோர்முனைத்தாக்குதல் கேணல் தீபன் வழிநடத்தலில் இடம்பெற்றதாக விடுதலைப்புலிகள் தெரிவிப்பு என ஐபீசீ செய்தி வெளியிட்டுள்ளது.. மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் இங்கே இணையுங்கள்.. வாழ்த்துக்கள் தீபன் அண்ணா!! ;)
-
- 1 reply
- 2k views
-
-
இராணுவத்தினருக்கு பாரிய உளவியல் பாதிப்பு: அம்பலமாகும் நேர்காணல்களும் அறிக்கைகளும் ஜவெள்ளிக்கிழமைஇ 13 ஒக்ரொபர் 2006இ 14:29 ஈழம்ஸ ஜச.விமலராஜாஸ வடபோர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் சிறிலங்கா இராணுவத்தரப்புக்கு பெரும் மன உறுதிப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சிறிலங்காவின் உத்தியோகப்பூர்வ அறிக்கைகளும் இராணுவப் பேச்சாளரின் நேர்காணல்களும் அம்பலப்படுத்தி வருகின்றன. சிறிலங்கா இராணுவம் தனது உத்தியோகப்பூர்வ அறிக்கையிலேயே இராணுவத்தினர் மீதான தாக்குதல் மிகக்கொடுரமானதாக இருந்தததாக தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு இந்த முறியடிப்புத்தாக்குதல் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. வழக்கம் போல் புளுகு…
-
- 2 replies
- 1.8k views
-
-
வடபோர்முனையில் புலிகளின் வெற்றி அவர்களின் படைவலு சமநிலயை நிருபித்துள்ளது -பி பி சி வடபோர்முனையில் விடுதலைப்புலிகள் ஈட்டிய வெற்றி அவர்களின் படைவலுச்சமநிலையை அவர்களிற்கு சாதகமாக திருப்பியுள்ளதாக உலக பி பி சி செய்தி தேவை தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. இரத்தத்தில் தோய்த சிறீலங்கா படையினரின் உடைபட்ட மூக்கு என்ற தலைப்பிலான ஆய்விலேயே மேற்காண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் படைவலுவை சரியான முறையில் எடைபோடத்தவறியதன் காரணமாக வடபோர்முனையில் சிறீலங்கா படைகள் படுதோல்வியை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டிற்கு பின்பு ஒரேநாளில் சிறீலங்கா படைகள் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.இச் சமரில் 200 படையினர் கொல்லப்பட்ட…
-
- 6 replies
- 2.1k views
-