Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. டி20 போட்டிகளில்ல் முதல்முறை: ஃபீல்டிங்குக்கு இடையூறு செய்ததால் ஜேசன் ராய் அவுட் ரன் அவுட் டிலிருந்து தப்பிக்க த்ரோவுக்கு இடையூறு செய்ததாக ஜேசன் ராய் அவுட்.| படம்.| கெட்டி இமேஜஸ். இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், களத்தில் ஃபீல்டிங் செய்ய தடை செய்ததால் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். டி20 போட்டிகளில் இப்படி ஒருவர் ஆட்டமிழப்பது இது முதல்முறையாகும். இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளிடையே டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 175 ரன்கள் வெறி இலக்கை விரட்டியது இங்கிலாந்து. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜேசன் ராய் 97 ரன்கள் எடுத்திருந்தார். கிறிஸ் மோரிஸ் வீசிய 16-வது ஓவரில், இங்கில…

  2. மகளிர் உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம் : 8 நாடுகள் களத்தில் 11ஆவது மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்­கி­லாந்தில் இன்று ஆரம்­ப­மா­கின்­றது. தொடக்க நாளான இன்று இரண்டு போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. இதில் இலங்கை, நடப்பு சம்­பியன் அவுஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து, நியூ­ஸி­லாந்து, பாகிஸ்தான், தென்­னா­பி­ரிக்கா, இந்­தியா, மேற்­கிந்­தியத் தீவுகள் ஆகிய நாடுகள் பங்­கேற்­கின்­றன. ஒவ்­வொரு அணியும் மற்ற அணி­க­ளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் 4 இடங்­களை பிடிக்கும் அணிகள் அரை­யி­றுதிப் போட்­டிக்கு முன்­னேறும். எதிர்­வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி வரை லீக் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. முப்­பது தினங்கள் நீடிக்­க­வுள்ள மகளிர் உலகக…

  3. ஹர்திக் பாண்டியாவின் திறமையை முன்னரே கண்டுணர்ந்த சச்சின் டெண்டுல்கர் சிக்ஸ் வெளுக்கும் ஹர்திக் பாண்டியா. | படம்.| ஏ.எஃப்.பி. அனைவருக்கும் முன்னரே தனது திறமையைப் பாராட்டி ஊக்குவித்தவர் சச்சின் டெண்டுல்கர்தான் என்று ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஹர்திக் பாண்டியா கூறியதாவது: நான் அப்போது என் முதல் போட்டியில் கூட ஆடியிருக்கவில்லை. ஹைதராபாத்தில் ஒரு முக்கியப் போட்டிக்காகச் சென்றிருந்த போது சச்சின் டெண்டுல்கர் என்னை அழைத்து பிறகு தன்னைச் சந்திக்குமாறும் சில விஷயங்கள் பேச வேண்டியுள்ளது என்றும் என்னிடம் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு மும்பையில்தான் அவருடன் பேச வாய்ப்புக் …

  4. கிரஹம் போர்ட் சொல்லாமலேயே இலங்கையை விட்டு வேளியேற இதுதான் காரணமாம் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட், திடீர் என்று சொல்லாமலேயே இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார். அவர் மீண்டும் நாட்டிற்கு வர மாட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தற்பொழுது இலங்கை கிரிக்கெட்டில் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதல் சுற்றுடன் இலங்கை அணி வெளியேறியமை, களத்தடுப்பு தொடர்பிலான விமர்சனங்கள், மாலிங்க – விளையாட்டுத்துறை அமைச்சர் இடையிலான மோதல் என்பவற்றுக்கு இடையில், தற்பொழுது கிரஹம் போர்ட் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளமையானது இலங்கை கிரிக்கெட்டில் ஒரு பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதைய…

  5. ஐ.சி.சி. வருமானம் பகிர்வு: இந்தியாவிற்கு 405 மில்லியன் டாலர்: இங்கிலாந்துக்கு 139 மில்லியன் ஐ.சி.சி. வருமானம் பகிர்வில் இந்தியாவிற்கு 405 மில்லியன் டாலர் கிடைக்க இருக்கிறது. இங்கிலாந்துக்கு 139 மில்லியன் கொடுக்க ஐ.சி.சி. சம்மதம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடத்தும் தொடர் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானங்கள் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கும் பிரித்து கொடுக்கப்படும். இதில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் அதிக அளவில் வருமானம் பகிர்வு பெற்றிருந்தது. இதற்கு தற்போதைய ஐச…

  6. இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ராஜினாமா! இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். இதையடுத்து இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்றது. ஆனால் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கும் கும்ப்ளேவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்பட்டது. மேலும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால், கும்ப்ளேவின் பயிற்சி மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகு…

  7. சுவிஸ் சம்பியன் கால்பந்தாட்ட அணியில் பிரகாசிக்கும் இலங்கை வீரர் ஹனீப் சுவிட்­சர்­லாந்தில் நடை­பெற்­று­வரும் இன்டர் கன்ட்ரி கால்­பந்­தாட்ட லீக் போட்­டி­களில் சம்­பி­ய­னான எவ். சி. வெட்­டிஞ்சென் அணியில் இலங்­கையைச் சேர்ந்த ஹசீப் ஹனீப்பும் இடம்­பெற்று நாட்­டிற்கு பெருமை சேர்த்­துக்­கொ­டுத்­துள்ளார். திஹா­ரி­யவைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஹனீப் விளை­யாடும் எவ். சி. வெட்­டிஞ்சென் கழகம் 26 போட்­டி­களில் 14 இல் வெற்­றி ­பெற்­ற­துடன் 6 போட்­டி­களை வெற்றி தோல்­வி­யின்றி முடித்­துக்­கொண்­டது. 6 போட்­டி­களில் தோல்வி அடைந்­தது. இக் கழகம் மொத்­த­மாக போட்ட 60 கோல்­களில் 15 கோல்­களை ஹனீப் போட்டு அணியின் சிறந்த வீரர்­களில் ஒரு­வ­ராகத் திகழ்­கின்றார். இ…

  8. ஆப்கான், அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் தகுதி: ஐசிசி அறிவிப்பு நீண்ட கால கடின உழைப்புக்குப் பிறகு ஆப்கானிஸ்தான், அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினர்கள் தகுதியை இருநாடுகளும் பெறுகின்றன. இதன் மூலம் டெஸ்ட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை 10லிருந்து 12-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வியாழனன்று ஐசிசி வாரியம் அதன் இன்றைய கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் கையெழுத்தை இட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் அசோசியேட் அணிகள் என்ற தகுதியை உயர்த்த வேண்டும் என்று ஐசிசியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்தக் கோரிக்கை வியாழனன்று வாக்களிப்புக்கு விடப்பட்டது, அனைவரும் டெஸ்ட்…

  9. நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் லூக் ரோஞ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு நியூசிலாந்து அணியின் 36 வயதான விக்கெட் கீப்பர் லூக் ரோஞ்சி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக நான்கு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடிய லூக் ரோஞ்சி, பின்னர் நியூசிலாந்தில் குடியேறி அந்த அணியில் இடம்பிடித்தார். தற்போது வரை நான்கு டெஸ்ட், 85 ஒருநாள் மற்றும் 32 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஞ்சி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 43 பந்தில் 65 ர…

  10. தொடரும் தென் ஆப்பிரிக்க அணியின் துயரம்: டி20-யில் இங்கிலாந்திடம் படுதோல்வி இங்கிலாந்து ஆட்ட நாயகன் பேர்ஸ்டோவுக்கு கைகொடுக்கிறார் டிவில்லியர்ஸ். | படம்.| கெட்டி இமேஜஸ். ஏஜியஸ் பவுலில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. டாஸ் வென்ற கேப்டன் டிவில்லியர்ஸ் முதலில் பேட் செய்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்களையே எடுக்க முடிந்தது. தொடர்ந்து ஆடிய மோர்கன் தலைமை இங்கிலாந்து அணி ராய் (28), ஹேல்ஸ் (47), பேர்ஸ்டோ (60) ஆகியோரது தாறுமாறு அத…

  11. இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு கொழுப்பு அதிகமாம் எமது நாட்டில் இனி­வரும் காலங்­களில் உடல் ­த­கு­திகாண் பரி­சோ­த­னையில் சித்­தி­ய­டையும் வீரர்கள் மட்­டுமே சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள். வயிற்றில் 12 வீதத்­திற்கு மேல் கொழுப்பை கொண்­டி­ருக்கும் வீரர்கள் எவ்­வ­ளவு திற­மையைக் கொண்­டி­ருந்­தாலும் கிரிக்கெட் போட்­டி ­களில் விளை­யா­டு­வ­தற்கு தகு­தி­யா­ன­வர்களாக கரு­தப்­ப­ட­மாட்­டார்கள். இந்த விட­யத்தில் மிகவும் கண்­டிப்­பாக இருக்­கின்றேன் என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அ…

  12. தேசிய கூடைப்பந்து அணியில் யாழ் மாணவி பாபு பாணு தேசிய கூடைப்பந்து அணியில் யாழ் மாணவி பாபு பாணு இம்மாத இறுதியில் சீனாவின் செங்கோ நகரில் இடம்பெறவுள்ள சர்வதேச கூடைப்பந்து சம்மேளனத்தின் (FIBA) 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 3X3 கூடைப்பந்தாட்ட தொடருக்கான இலங்கை அணியினர் தம்மைத் தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த காலங்களில் பாடசாலை மட்டங்களில் வெளிப்படுத்திய திறமைக்கு அமைய, யாழ் தீபகற்பத்தின் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவி பாபு பாணுவும் குறித்த தேசிய அணிக் குழாமிற்காகத் தெரிவாகியுள்ளார்.…

  13. இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. ஐ.சி.சி.யால் இந்தத் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸி. அணி அறிவிப்பு: ஸ்டார்க், லின் சேர்ப்பு; பால்க்னெர் அவுட் சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி ஆல் ரவுண்டரான பல்க்னெருக்கு இடம் கிடைக்கவில்லை. ஸ்டார்க், லின் இடம்பிடித்துள்ளனர். மெல்போர்ன், ஏப்.20- இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்…

  14. தனது குழந்தைகளுடன் நேரம் செலவிட்ட இந்திய வீரர்களுக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோனி, கோலி, யுவராஜ்வுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அசார் அலியின் குழந்தைகள் | படம் உதவி: அசார் அலியின் ட்விட்டர் பக்கத்திலிருந்து தனது குழந்தைகளுடன் நேரம் செலவழித்த இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெர்ட் வீரர் அசார் அலி நன்றி தெரிவித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தானுடனான இந்தத் தோல்வி இந்திய கிரிக்கெட் ரசி…

  15. சம்பியன்களுக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு - படங்கள் இணைப்பு சம்­பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் அபார வெற்­றி­வாகை சூடிய பாகிஸ்தான் அணிக்கு அவர்­களின் தாய்­நாட்டில் உற்­சாக வர­வேற்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது. சர்ப்ராஸ் தலை­மை­யி­லான பாகிஸ்தான் அணியினர் நேற்­று­முன்­தினம் சம்­பியன்ஸ் கிண்­ணத்­துடன் நாடு திரும்­பினர். அவர்­களுக்கு விமான நிலை­யத்தில் உற்சாக வரவேற்வு அளிக்கப்பட்டது. அத்தோடு வீதியோரங்களில் ரசிகர் கூட்டம் பொங்கிவழிய சம்பியன்ஸ் அணி வலம் வந்தது. …

  16. இலங்கைக்கு விஜயம் மேற்கெள்ளவுள்ளது இந்திய அணி இந்­தியக் கிரிக்கெட் அணி இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு மூன்று வகைக் கிரிக்கெட் தொடர்­க­ளிலும் விளை­யா­ட­வுள்­ளது. இலங்கை – இந்­திய அணிகள் மோதும் குறித்த தொட­ரா­னது எதிர்­வரும் ஜூலை மாத இறு­தியில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இங்­கி­லாந்தில் கடந்த 18 நாட்­க­ளாக நடை­பெற்­று­வந்த சம்­பியன்ஸ் கிண்ணத் தொடர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை முடி­வுக்கு வந்­தது. தற்­போது இந்­திய அணி, மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 5 -ஒருநாள் போட்­டிகள் கொண்ட தொட­ரிலும், ஒரு இரு­ப­துக்கு 20 போட்­டி­யிலும் விளை­யா­ட­வுள்­ளது. மேற்­கிந்­தியத் தீவு­க­ளு­ட­னான இந்தப் போட்டித் தொட­ர…

  17. 'இந்திய கிரிக்கெட்டில் யுவராஜ், தோனியின் நிலை என்ன?' - கேள்வி எழுப்பும் டிராவிட்! 'இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகக் கோப்பை வரப் போகிறது. அதற்கு முன் இந்திய அணியில் இருக்கும் சீனியர் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் தோனி குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின்போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சீனியர் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் தோனி, பெருமளவு சோபிக்கவில்லை. குறிப்பாக, இறுதிப் போட்டியில் அவர்கள் சாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவருமே சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். இதையடுத்து, அணியில் அவர்கள் இடம் குறி…

  18. இந்தியா - பாகிஸ்தான்: கிரிக்கெட்டில் படுதோல்வி; ஹாக்கியில் அமோக வெற்றி படத்தின் காப்புரிமைTHEHOCKEYINDIA லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக ஹாக்கி லீக் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அமோகவெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியை சேர்ந்த ஹர்மன்ப்ரீத் சிங், டல்விந்தர் சிங் மற்றும் ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் தலா இரு கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். போட்டி தொடங்கிய பிறகு இந்திய அணி சார்பில் ஹர்மன்ப்ரீத் சிங் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, இந்திய அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை கோலாக அடித்து போட்டியில் அணிக்கு முன்னிலையை கொடுத்தார். போட்…

  19. இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் இரத்தாகிறதாம் முன்­னணி அணி­க­ளுக்கு அதிக அளவில் போட்­டிகள் இருப்­பதால் அடுத்த வருடம் நடத்­தப்­ப­ட­வி­ருந்த இரு­ப­துக்கு - 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. கிரிக்கெட் ரசி­கர்­க­ளுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்­டிகள் மீதான ஆர்வம் படிப்­ப­டி­யாக குறைந்து வரு­கி­றது. இரு­ப­துக்கு - 20 கிரிக்கெட் போட்­டிகள் குறைந்த நேரத்தில் முடிந்து விடு­வ­தாலும், அதிக அளவில் சுவா­ரஸ்யம் இருப்­ப­தாலும் ஐ.சி.சி. இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் உலகக் கிண்­ணத்தை இரண்டு வரு­டங்களுக்கு ஒரு­முறை நடத்த முடிவு செய்­தது. அதன்­படி தென்­னா­பி­ரிக்கா (2007), இங்­கி­லாந்து (2009), மேற்­கிந்­தியத்…

  20. யாழ் அணியை வீழ்த்தி சம்பியனாகியது ஜயவர்தனபுர பல். அணி இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் சமரின் இந்த வருடத்திற்கான இறுதிப் போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணியை 4 விக்கெட்டுகளினால் வெற்றி கொண்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணி இம்முறையும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது. கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வந்த போட்டிகளின் நிறைவில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய யாழ் பல்கலைக்கழக அணியும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணியும் சம்பியனைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டியில் (சனிக்கிழமை) மோதின. இதில் யாழ் பல்கலைக்கழக அணியினர் 13 வருடங்களின் பின்னர் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. …

  21. Hall of Fame விருதைப் பெற்று வரலாற்றில் பதிவானார் முத்தையா முரளிதரன் Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்கையராக முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இதன் மூலம் சேர். பிரட்மன், இயன் செப்பல், காபில்ட் சோபர்ஸ், கர்ட்லி அம்புரோஸ் ஆகியோரின் வரிசையில் முரளிதரனும் இணைந்து கொண்டுள்ளார். கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்தி புகழ்பூத்த வீரர்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது. அந்த வகையில், இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் இன்றைய தினம் Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட…

    • 4 replies
    • 873 views
  22. ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை புரியுமா கத்துக்குட்டி ஸ்காட்லாந்து! ஒரு பக்கம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பற்றி கிரிக்கெட் உலகமே பேசிக் கொண்டிருக்கும்போது, மறு பக்கம் ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதன்முறையாக ஒருநாள் தொடரை வெற்றி பெறும் நோக்குடன் களத்தில் உள்ளது ஸ்காட்லாந்து. ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகின்றது. கடந்த வியாழக்கிழமை ஸ்காட்லாந்தின் எடின்பர்க் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், ஸ்காட்லாந்து ஜிம்பாப்வேவை முதன்முறையாக வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து இன்று நடக்கும் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது ஸ்காட்லாந்து…

  23. இலங்கை வருகிறது சிம்பாப்பே டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யா­டு­வ­தற்கு இலங்­கைக்கு இம்­மாத இறு­தியில் சிம்­பாப்வே அணி சுற்றுப் பயணம் ஒன்றை மேற்­கொள்­ள­வுள்­ளது. அதன்­படி இங்கு வரும் சிம்­பாப்வே அணி இலங்­கை­யுடன் மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட­ரிலும், ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் மோத­வுள்­ளது. இந்தப் போட்­டிகள் அனைத்தும் காலி மற்றும் பல்­லே­கல ஆகிய மைதா­னங்­க­ளி­லேயே நடை­பெ­ற­வுள்­ளன. சம்­பியன்ஸ் கிண்ணத் தொடரில் அரை­யி­று­திக்கு முன்­னேறும் வாய்ப்பை தவ­ற­விட்ட இலங்கை அணி தற்­போது நாடு திரும்பி தங்­களின் வழக்­க­மான பயிற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இந்­நி­லையில் சிம்­பாப…

  24. ரியல் மாட்ரிட்டிலிருந்து ரொனால்டோ வெளியேறுகிறார்? போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மாட்ரிட் க்ளப்பிலிருந்து வெளியேற முடிவுசெய்துள்ளார். ரொனால்டோ 2009-ம் ஆண்டிலிருந்து ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் க்ளப்பில் விளையாடிவருகிறார். கடந்த சில ஆண்டுகளாகப் புகைப்பட உரிமம் மூலம் சம்பாதித்த பணத்தை, அவர் வெளிநாடுகளில் முதலீடு செய்து, ஸ்பெயினில் வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கிட்டத்தட்ட 14.7 மில்லியன் யூரோஸ் (106 கோடி ரூபாய்) வரை வரி ஏய்ப்பு செய்ததாக, ஸ்பெயின் அரசு சார்பில் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு, விசாரணையில் உள்ளது. இந்தத் …

  25. ஒரு நாள் தரவரிசையில் எட்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்ட இலங்கை தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஐ.சி.சி இன் ஒரு நாள் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் இலங்கை அணி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு எட்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடைபெறுவதற்கு முன்னதாக, 88 புள்ளிகளுடன் தரவரிசையில் எட்டாம் இடத்தினைப் பெற்றிருந்த பாகிஸ்தான் அணியானது, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்கா, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக பெற்றுக்கொண்ட வெற்றிகள் மூலம் 5 மேலதிக புள்ளிகளைப் பெற்றது. இதன் காரணமாக, தற்போது இலங்கை அணி பெற்றுள்ள 93 புள்ளிகளுடன் பாகிஸ்தான் சமநிலையில் இருக்கின்றது. எனின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.