Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. லா லிகா: முதல் இடத்திற்கு ரியல் மாட்ரிட், பார்சிலோனா இடையே கடும் போட்டி- வெல்வது யார்? லா லிகா தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம்பிடித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல ரியல் மாட்ரிட், பார்சிலோனா இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் தொடர் லா லிகா. இதில் கலந்து கொள்ளும் அணி மற்ற அணிகளும் தலா இரண்டு முறை மோத வேண்டும். இறுதியில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம்பிடிக்கும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும். தற்போது ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு இடையே புள்ளிகள் பட்ட…

  2. கிரிக்கெட்டில் அசத்தும் ஒன்றரை வயது சென்னைக் குழந்தை.. ஜூனியர் MSD! #Video சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 'சனுஷ் சூர்யா தேவ்' என்கிற ஒன்றரை வயதுக் குழந்தை, கிரிக்கெட் விளையாடி அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கிறது. பால்மணம் மறா அந்தக் குழந்தையின் கிரிக்கெட் முயற்சியை கின்னஸ் சாதனைக்கு முயற்சித்து வருகின்றனர் பெற்றோர் முருகன் ராஜ் - சுபத்ரா. இதுகுறித்து அவர்களிடம் பேசியபோது... "நான் இயல்பாகவே கிரிக்கெட்டர். இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற என் ஆசை பல காரணங்களால் நிறைவேறலை. அதனால்தான் இன்னிக்கு கிரிக்கெட் பயிற்சியாளரா இருக்கிறேன். என் மனைவி சுபத்ரா, ஒரு டாக்டர். என் மகன் சனுஷ், மகேந்திர சிங் தோனி பிறந்த தேதியிலதான் பிறந்தான். அது…

  3. மரதன் ஓட்டப் போட்டியில் எலியுட் கிப்போக் ( Eliud Kipchoge ) அபார வெற்றி மரதன் ஓட்டப் போட்டியில் சாதனை நேரப் பெறுதியுடன் எலியுட் கிப்போக் ( Eliud Kipchoge ) அபார வெற்றியீட்டியுள்ளார். இரண்டு மணித்தியாலங்களுக்குள் 26.2 மைல்களை கடந்து பயண தூரத்தை கடந்து எலியுட் கிப்போக் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இதன்மூலம் உலகில் மிகவும் கடினமான உலக சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் மரதன் ஓட்டப் போட்டியின் நேரப் பெறுதி சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் சாதனை நேரப் பெறுதியை பதிவு செய்துள்ள எலியுட் கிப்போக் இரண்டு மணித்தியாலங்கள் இருபத்து ஐந்து செக்கன்களில் ஓட்ட தூதுரத்தை முடித்து சாதனை படைத்துள்…

  4. வயதை வென்ற கால்பந்து பிரபலங்கள் இத்தாலியின் தேசிய அணிக்கும் ரோமா கால்பந்து அணிக்கும் விளையாடிய ஃபிரான்சிஸ்கோ டோட்டி ஓய்வு பெறுகிறார். 40 வயதாகும் அவர் ரோமா அணிக்காக விளையாடிய 24 ஆண்டுகளில்783 ஆட்டங்களில் பங்கேற்று 307 கோல்களை அடித்துள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு இத்தாலி உலகக் கோப்பையை வென்றபோது, அந்த அணியில் டோட்டி உறுப்பினராக இருந்தார். அவரைப் போலவே நீண்டகாலம் விளையாடி பிரபலமாக இருந்த சிலர் குறித்து பார்போம். ரோஜர் மில்லா கேமரூன் நாட்டு வீராரான ரோஜர் மில்லா, ஆடுகளத்தில் ஆடும் நடனங்களுக்காக மிகவும் அறியப்பட்டவர். படத்தின் காப்புரிமைBONGARTS/GETTY Image captionரோஜர் மில்லா: ஆடுகளத்தில் ஆட்டம…

  5. தோனி இல்லாத சிஎஸ்கேவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? #VikatanSurveyResults சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அதிகாரபூர்வமாக உள்ளே வருவதற்கான சிக்னல்கள் கிடைத்துவிட்டன. இரண்டு ஆண்டுகளாக சி.எஸ்.கே இல்லாததால் தங்களுக்குப் பிடித்த வீரர்கள் உள்ள அணிக்கு ஆதரவை அளித்துவந்தார்கள் ரசிகர்கள். அடுத்த ஆண்டு ரசிகர்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறியவே, இந்த #VikatanSurvey. விகடன்.காம் வாசகர்களிடம் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பாக இப்படியொரு சர்வேவை எடுத்திருந்தோம். தோனிக்கு இதில் மிகப்பெரிய அளவில் ஆதரவு குவிந்துள்ளது. ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? 1. சி.எஸ்.கே-வுக்கு யார் கேப்டனாகப் பொறுப்பேற்க வேண்டும்? முதல் கேள்விக்கே…

  6. ப்ருஸ் லீ (Bruce LEE)

    • 0 replies
    • 487 views
  7. நான்கு போட்டியில் விளையாட தடை: மெஸ்சியின் தண்டனையை ரத்து செய்தது பிஃபா மேல்முறையீடு குழு அர்ஜென்டினா வீரர் மெஸ்சியின் நான்கு போட்டிக்கான தடையை பிஃபா மேல்முறையீடு குழு ரத்து செய்துள்ளது. இதனால் உருகுவே, வெனிசுலா, பெரு நாடுகளுக்கு எதிராக விளையாடுகிறார். அர்ஜென்டினா அணியின் கேப்டனும், பார்சிலோனா அணியின் முன்னணி வீரருமான மெஸ்சி, சிலி நாட்டிற்கு எதிரான போட்டியின்போது நடுவரை தகாத வார்த்தைகளால் பேசியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய உலக கால்பந்து நிர்வாகக்குழு நான்கு போட்டியில் விளையாட மெஸ்சிக்கு தடைவிதித்தது. இதனால் உலகக்கோப்பை போட்…

  8. 21 ஆண்டுகளுக்குப் பிறகு... ஃபிஃபா தர வரிசையில் டாப் 100ல் என்ட்ரி கொடுத்த இந்தியா! ஐபிஎல் போட்டிகளில் நாம் பிஸியாக இருக்கிறோம். ஆனால், இந்த நேரத்தில் நம் கால்பந்து அணி சைலன்டாக ஒரு சாதனையைச் செய்துள்ளது. ஃபிஃபா (FIFA) வெளியிட்டுள்ள சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 100-வது இடத்தைப் பிடித்துள்ளது. 1996-ம் ஆண்டு 94-வது இடத்தை இந்திய அணி பிடித்திருந்தது. தற்போது வரை ஃபிஃபா தர வரிசையில், இந்தியாவின் சிறந்த நிலை அதுதான். கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்த பட்டியலில், இந்திய அணி 101-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருந்தது. 64 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மர் மண்ணிலேயே, அந்த அணியை வீழ்த்தியது, கம்போடியா அணியைச் சாய்த்தது ஆக…

  9. விஸ்வரூபமெடுத்த ரிஷப் பன்ட்.. இதுவரை கடந்து வந்த பாதை! #RishabhPant குஜராத் லயன்ஸ் Vs டெல்லி டேர் டெவில்ஸ். நேற்றைக்கு நடந்த அந்தப் போட்டி, ஐ.பி.எல் சீசனின் 42வது போட்டி. முன்னதாக ஆடிய குஜராத் லயன்ஸ் அணி 208 ரன்கள் எடுத்திருந்தது. ஓவருக்கு 10 ரன் வேண்டும் என்ற நிலையில் சேஸ் செய்ய களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு, மூன்றாவது ஒவரில் இடியாக கருண் நாயர் விக்கெட். ஸ்கோர் 24/1. 3வது ஓவரின் கடைசி பந்துக்கு இறங்குகிறார் ரிஷப் பன்ட். லெக் பையில் ஒரு ரன் எடுத்து அடுத்த ஓவரை எதிர்கொள்கிறார். நான்காவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்குத் தெறிக்க விடுகிறார். ஐந்தாவது ஓவரின் முதல் மூன்று பந்துகள் 6,6,4. அதன்பிறகு ஒவ்வொரு அடியும் அதிரடியாகப் ப…

  10. வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 106 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பிரிட்ஜ்டவுனில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. பிரிட்ஜ் டவுன்: பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. வெஸ்ட்இண்டீஸ் முதல் இன்னிங்சில் 312 ரன்னும், பாகிஸ்தான் 393 ரன்னும் எடுத்தன. யாசிர்ஷாவன் அபார பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் தினறியது. 4-வது …

  11. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: முதல் லெக்கில் 2-0 என மொனாகோவை வீழ்த்தியது யுவான்டஸ் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் மொனாகோவிற்கு எதிரான முதல் லெக்கில் ஹிகுவைனின் அபார ஆட்டத்தால் யுவான்டஸ் 2-0 என வெற்றி பெற்றது. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியின் முதல் லெக் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் யுவான்டஸ் - மொனாகோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியது முதலே யுவான்டஸ் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 29-வது நி…

  12. பந்துவீச்சில் முன்னேறிவரும் இலங்கை வீரர்கள் : கிரிக்கெட் சபை பாடசாலை மற்றும் வயதுப்பிரிவுகளில் சந்தேகத்துக்கிடமாக பந்து வீசும் வீரர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட கணிசமான அளவில் குறைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் பாடசாலை மற்றும் வயதுப்பிரிவுகளில் சந்தேகத்துக்கிடாக பந்துவீசும் 178 வீரர்கள் அடையாளங்காணப்பட்டனர். குறித்த எண்ணிக்கையானது இவ்வருடத்தில் 5 ஆக குறைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் மதிவாணன் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வருடத்தில் தேசிய நடுவர்கள் ஊடாக, பாடசாலை கிரிக்கெட் பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு குறித்த விடயத்தில் கவனம் செலுத்தும் வகையில் விழிப்புணர்வ…

  13. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: அரைஇறுதியின் முதல் சுற்றில் ரியல் மாட்ரிட் அபார வெற்றி சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் அரைஇறுதியின் முதலாவது சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ‘ஹாட்ரிக்’ கோலால் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை தோற்கடித்தது. மாட்ரிட்: ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 32 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் மொனாக்கோ எப்.சி. (மொனாக்கோ), யுவென்டஸ் (இத்தாலி), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)…

  14. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2019; மே.இ. தீவு­களின் வாய்ப்பு ஊச­லா­டு­கி­றது இங்­கி­லாந்தில் 2019ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களில் முன்னாள் உலக சம்­பி­யனும் முன்னாள் ஜாம்­ப­வான்­க­ளு­மான மேற்­கிந்­தியத் தீவுகள் பங்­கு­பற்­றுமா என்­பது தொடர்ந்தும் சந்­தே­க­மா­கவே இருந்­து­வ­ரு­கின்­றது. சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் வரு­டாந்த தர­வ­ரி­சைப்­ப­டுத்தல் இந்த சந்­தே­கத்தைத் தோற்­று­வித்­துள்­ளது. சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் நாடு­க­ளுக்­கான தரி­வ­ரி­சையில் செப்­டெம்பர் 30 ஆம் திக­தி­யுடன் முதல் எட்டு இடங்­களில் உள்ள நாடு­களே 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களில் பங்­கு­பற்ற தகு­தி­பெறும். மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு ஒரு…

  15. ரன்களை வாரி வழங்கிய வங்காளதேச பந்து வீச்சாளர்களுக்கு 10 ஆண்டு தடை வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியான டாக்கா 2-வது டிவிசன் லீக் கிரிக்கெட்டில், 4 பந்தில் மொத்தம் 92 ரன்களை வாரி வழங்கிய பந்து வீச்சாளருக்கு பத்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டியான டாக்கா 2-வது டிவிசன் லீக் கிரிக்கெட்டில், பந்து வீச்சாளர் வேண்டுமென்றே ரன்களை வாரி வழங்கிய சம்பவம் பலத்த சர்ச்சையை கிளப்பியது. ஆக்சியம் கிரிக்கெட்டர…

  16. ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தரவரிசை: 4-வது இடத்திற்கு சரிந்தது இந்தியா; முதல் இடத்தில் நியூசிலாந்து வருடாந்திர முடிவில் வெளியிடப்பட்டுள்ள ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா 6 புள்ளிகளை இழந்து நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது. வருடந்தோறும் மே 1-ந்தேதி வருடாந்திர தரவரிசையை ஐ.சி.சி. வெளியிடப்படும். அதன்படி டி20 கிரிக்கெட் அணிக்கான தரவரிசை வெளியிடப்பட்டது. இதில் இந்தியா 6 புள்ளிகளை இழந்து 118 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. 125 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்…

  17. மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட் மலிங்கவுடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன். அவருடைய உடற்தகுதி குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதை மருத்துவகுழு பார்த்துக்கொள்ளும். குறிப்பாக லசித் மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் என்று நான் நம்புகின்றேன் என இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்சு ஆலோ­ச­கராக குறு­கிய காலத்­திற்கு நியமிக்கப்பட்டுள்ள அலன் டொனால்ட் தெரிவித்தார். இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சு ஆலோசகராக என்னை நியமித்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். அதுவும் ஐ.சி.சி. நிகழ்வொன்றுக்கு நான் ஆலோசகராக இருப்பதென்பது விசேடமானது. இலங்கையில் மிகவும் பெறுமதியான பயிற்சியாளர்கள் அணியொன்று…

  18. இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவதே சாருஜனின் இலக்கு Tamil இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவதே சாருஜனின் இலக்கு கடந்த சில காலமாக குட்டி சங்கக்கார என பல்வேறு ஊடகங்களில் இடம்பிடித்திருந்த சாருஜன் சன்முகனாதன் அண்மைக் காலமாக எந்த ஊடகங்களிலும் பேசப்படவில்லை. எனினும், அவர் அன்று காண்பித்த அதே திறமையையும், சிறப்பாட்டங்களையும் இன்றும் காண்பித்து வருகின்றார். இதன் காரணமாக அவர் குறித்த ஒரு தேடலை ThePapare.com மேற்கொண்டது. கடந்த 2011…

  19. வரலாற்று சாதனைகளை கடந்து வந்துள்ள பாடும் மீனின் இலட்சியம் என்ன? Tamil வரலாற்று சாதனைகளை கடந்து வந்துள்ள பாடும் மீனின் இலட்சியம் என்ன? வளர்ந்து வரும் இளம் வீரர்களைக் கொண்டுள்ள ஒரு படையாகத் திகழும் யாழ்ப்பாணம் குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழகம், தாம் கடந்து வந்த கடந்த கால வெற்றிகளை எதிர் காலத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தி, இலங்கையின் முன்னணி அணிகளில் ஒன்றாக வருவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி வருகின்றது. …

  20. தந்தை - மகள் பாசத்துக்கு ஒரு கிரிக்கெட் ஸ்கோர்கார்டின் மரியாதை! #MustRead கிரிக்கெட் போட்டிகளில், விளையாடிக்கொண்டிருக்கும்போது ஒரு பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டாலோ, உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, அவர் ஓய்வு பெறுவது வழக்கம். அதை,மேட்ச்சின் ஸ்கோர் கார்டில் Retired Hurt என்று குறிப்பிடுவார்கள். காயம் சரியான உடனேயோ,அல்லது நிலைமை சீரான பிறகோ, அந்த ஆட்டக்காரர் மறுபடியும் வந்து ஆடலாம். அப்படி ஆடவில்லையென்றால், மேட்ச்சின் அதிகாரப்பூர்வ ஸ்கோர் கார்டில், அது Retired Hurt என்றே இருக்கும். 1877ஆம் ஆண்டுமுதல் டெஸ்ட் மேட்ச் போட்டிகள் நடந்து வருகின்றன. பல விந்தையான,வியக்கத்தக்க சம்பவங்கள் இந்த 140 ஆண்டுகளில் நடந்துள்ளன. ஆனால், சில பல ஆச்சரியத்தக்க விஷயங்கள…

    • 1 reply
    • 616 views
  21. முரளிதான் காரணம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்­கெ­தி­ரான போட்­டியில் சிறப்­பான பந்து வீச்சை வெளிப்­ப­டுத்தி ஆட்ட நாயகன் விருது பெற்ற ரஷித் கான், அந்த விரு­தினை தனது சகோ­த­ர­ருக்கு அர்ப்­ப­ணிப்­ப­தாக தெரி­வித்தார். அதே­வேளை தன்­னு­டைய திற­மை­யான பந்­து­வீச்­சுக்கு காரணம் முத்­தையா முர­ளி­தரன் தான் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். மொஹா­லியில் கடந்த வெள்ளிக்­ கி­ழமை நடை­பெற்ற போட்­டியில்பஞ்சாப் –ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் இதில் முதலில் ஆடிய ஹைத­ராபாத் அணி 207 ஓட்­டங்­களைக் குவித்­தது. பின்னர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 208 ஓட்­டங்­களை சேர்த்தால் வெற்றி என்ற இலக்­குடன் கள­மி­றங்­கி­யது. ரஷித் கான், புவ­னேஸ்வர் குமார் ஆகி­…

  22. இலங்கை அணிக்கு பயிற்சியளிக்க வருகிறார் அலன் டொனால்ட் இலங்கைக் கிரிக்கெட் அணியின் வேகப்­பந்து வீச்சு பயிற்சியாளராக தென்­னா­பி­ரிக்க அணியின் முன்னாள் நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சா­ள­ரான அலன் டொனால்ட் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இந்த அறி­வித்­தலை இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் நேற்று உத்­தி­யோ­கபூர்­வ­மாக அறி­வித்­தது. எதிர்­வரும் ஜுன் மாதம் இங்­கி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரையே அலன் டொனால்ட் இலங்கை அணிக்கு ஆலோ­ச­க­ராக செயற்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது 50 வய­தா­கும் அலன் டொனால்ட் தென்­னா­பி­ரிக்க அணியில் 1992ஆம் ஆண்டு மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான டெஸ்ட…

  23. தோனி போன்ற சாம்பியன்களைப் பற்றி தவறாக முடிவெடுக்காதீர்கள்: ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை பாண்டிங்கை ஸ்டம்ப்டு செய்யும் தோனி. | 2011 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நடந்தது. | கோப்புப் படம்.| கே.பாக்யபிரகாஷ் சர்வதேச கிரிக்கெட்டில் தோனி இனி ஒன்றும் செய்யப்போவதில்லை என்று விமர்சிப்பவர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். தோனி போன்ற சாம்பியன்களைப் பற்றி அதற்குள் தவறாக முடிவெடுக்க வேண்டாம், சாம்பியன்ஸ் டிராபியில் அவர் ஒரு குறிப்பிடத்தகுந்த பங்காற்றும் திறமை கொண்டவர் எனவே அவரை விமர்சிக்க வேண்டாம் என்கிறார் பாண்டிங். இதுகுறித்து ஆஸ்திரேலிய இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டிய…

  24. ஸ்விஸ் மலையேற்ற வீரர் யூலி ஸ்டெக் விபத்தில் மரணம் சுவிஸ் நாட்டை சேர்ந்த யுலி ஸ்டெக் எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்த்தாக நேபாள சுற்றுலா அலுவலகம் அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைSCHWEIZER FERNSEHEN Image captionயூலி ஸ்டெக் விபத்தில் மரணம் "ஸ்விஸ் மெஷின்" என்று அழைக்கப்படும் ஸ்டெக், எவரெஸ்ட் சிகரத்தை புதிய வழியில், ஆக்ஸிஜன் இல்லாமல் அடைய பயணம் மேற்கொண்ட முயற்சியில் உயிரிழந்தார். நாற்பது வயதான ஸ்டெக், துரிதமாக மலையேறும் திறமைக்காக பல்வேறு விருதுகளை பெற்றவர். இமயமலையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அவரது சடலம் காட்மண்டுவுக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டது. "கீழ் முகாமில் இருந…

  25. பிரியாவிடை வாய்ப்பை கொடுக்க முன்வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்: நிராகரித்தார் அப்ரிடி பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷாகித் அப்ரிடியின் பியாவிடை போட்டிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது தயாரானது. ஆனால், அப்ரிடி அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் ஷாகித் அப்ரிடி. தனது அதிரடி ஆட்டத்தால் ‘பூம் பூம்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற ஷாகித் அப்ரிடி டி20 கிரிக்கெட் போட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.