Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இரண்டு ஆண்டுகள் சதமடிக்காதவரை எப்படி சேர்க்க முடியும்?- மேக்ஸ்வெலுக்கு லீ மேன் பதில் டேரன் லீ மேன். | படம்: ஏஎப்பி. உள்நாட்டு கிரிக்கெட்டில் மேத்யூ வேடிற்குப் பின் களமிறங்குவதால் தனது டெஸ்ட் வாய்ப்பு பறிபோவதாக கிளென் மேக்ஸ்வெல் கூறிய குற்றச்சாட்டுக்கு பயிற்சியாளர் டேரன் லீ மேன் பதில் அளித்துள்ளார். சிட்னியில் இது குறித்து டேரன் லீ மேன் கூறும்போது, “அடிலெய்ட் டெஸ்ட் திட்டத்திலேயே மேக்ஸ்வெல் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக மேக்ஸ்வெல் சதம் அடிக்கவில்லை. சதமடித்தால்தான் தேர்வுக்கு பரிசீலிக்க முடியும். 2 ஆண்டுகளாக சதம் அடிக்காத வீரரை தேர்வு செய்ய முடியுமா என்ன? மேத்யூ வேடிற்கு பின்னால் களமிறங்குவது போன்ற விவகாரங்களை…

  2. அடிபட்ட நபருக்காக மாற்று வீரரை களமிறக்கும் புதிய விதிமுறை: நியூசிலாந்தில் அறிமுகம் போட்டியின்போது காயமடையும் வீரருக்குப் பதிலாக பேட்டிங், பவுலிங் மற்றும் விக்கெட் கீப்பர் போன்ற பணிகளை செய்யும் வகையில் புதிய வீரரை களமிறக்கும் விதியை நியூசிலாந்து அறிமுகம் செய்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டி முக்கிய விளையாட்டாக கருதப்பட்டு வருகிறது. இப்போட்டியைக் காண ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ரசிகர்களின் ஆர்வத்தை எந்த வகையிலும் குறைக்காத வகையில் ஐ.சி.சி. புதுப்புது முறையை அறிமுகப்பட…

  3. நான் எதிர்கொண்டதிலேயே மிகச்சிறந்த பவுலர் கிளென் மெக்ரா: மனம் திறக்கும் ராகுல் திராவிட் இந்த ஜனவரி 9, 2005-ம் ஆண்டு புகைப்படத்தில் சுனாமி நிதிதிரட்டல் ஆட்டத்திற்காக புகைப்படத்திற்கு நிற்கும் திராவிட், கிளென் மெக்ரா. | கெட்டி இமேஜஸ். இந்தியாவின் ‘சுவராக’ திகழ்ந்த ராகுல் திராவிட் தான் எதிர்கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களில் மிகச்சிறந்தவர் கிளென் மெக்ராதான் என்று மனம் திறந்து பகிர்ந்து கொண்டுள்ளார். மும்பையில் ‘லிங்க் சொற்பொழிவு வரிசை’யில் நேற்று உரையாற்றிய ராகுல் திராவிட் கூறியதாவது: என் தலைமுறையில் ஆஸ்திரேலியா மிகச்சிறந்த அணி. இவர்கள் அனைவரிலும் நான் எதிர்கொண்ட மகா பவுலர், கிரேட் ஆஸ்திரேலிய பவுலர் மட்டுமல்லாத…

  4. ஓய்வுபெற்றார் ஃபார்முலா-1 சாம்பியன் ராஸ்பெர்க் மெர்சிடீஸ் அணியின் நிக்கோ ராஸ்பெர்க் அண்மையில் ஃபார்முலா-1 சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஃபேஸ்புக்கில், 'எனது உச்சத்தை அடைந்து விட்டேன். ஓய்வு பெற இது சரியான தருணம்' என கூறியுள்ளார். மேலும், 'கடந்த 25 வருட ரேஸிங் களத்தில் ஒரு முறையாவது ஃபார்முலா-1 சாம்பியன் பட்டம் கைப்பற்ற வேண்டும் என்பது என் கனவு. கடின உழைப்பால், அது தற்போது நிறைவேறியுள்ளது' என்றும் ராஸ்பெர்க் கூறியுள்ளார். அவர் 23 க்ராண்ட் பிரிக்ஸ்களை கைப்பற்றியுள்ளார். http://www.vikatan.com/news/world/74024-f-1-champion-nico-rosberg-retired.art

  5. விபத்தில் வீரர்களை இழந்த அணிக்காக விளையாடுகிறார் ரொனால்டினோ! விமான விபத்தில் 19 வீரர்களைப் பறிகொடுத்த சபிகோயன்ஸ் அணிக்காகப் பிரேசில் ஜாம்பவான் ரொனால்டினோ விளையாடப் போகிறார். கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரொனால்டினோ, அந்த அணியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறார். கால்பந்து விளையாட்டுக்கு பெயர் போன பிரேசில் நாட்டைச் சேர்ந்த சபிகோயன்ஸ் அணி கடந்த 1973-ம் ஆண்டு உருவானது. பிரேசிலின் சிறிய நகரமான சபிகோவை மையமாகக் கொண்டு இயங்கி வந்தது. இரு நாட்களுக்கு முன், கோபா சவுத் அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில், பங்கேற்பதற்காகக் கொலம்பியாவின் மெட்லீன் நகருக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்…

  6. 21 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆக்கி இந்திய மகளிர் அணி உலக சாதனை! #AsiaT20 பேங்காக்கில் ஆசிய மகளிர் டி20 கோப்பைத் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி, ஒரு போட்டியைக் கூடத் தோற்காமல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஹர்மன் பீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையில் கலந்து கொண்டுள்ளது. மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, மன்ஸி ஜோஷி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். ஆசிய கோப்பையைப் பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபால், தாய்லாந்து உள்ளிட்ட ஆறு அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு ஒரு முறை மொத வேண்டும். இம்முறையில் ஒவ்வொரு அணியும் தலா ஐந்து போட்டிகளில் விளையாடு…

  7. விராட் கோலி நடத்தை: சுனில் கவாஸ்கர் அதிருப்தி விராட் கோலி. | படம்: ஏஎப்பி. மொஹாலி டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட இறுதியில் விராட் கோலி மைதானத்தில் நடந்து கொண்ட விதம் சுனில் கவாஸ்கரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது. 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்து செல்லும் போது, விராட் கோலி தனது விரலை வாயில் வைத்து ‘உஷ்’ என்பது போல் செய்கை செய்தார். இந்தச் செய்கை குறித்து சுனில் கவாஸ்கர் கூறும்போது, “என்ன கூறியிருந்தாலும் சரி, இத்தகைய நடவடிக்கைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை. அவுட் ஆகி வெறுப்பில் செல்லும் வீரரின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் விதமாக செய்வது நாகரிகமல்ல. அவரே அவ…

  8. இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வசிம் அக்ரம் பயிற்சி 2016-12-02 10:11:49 கிரிக்கெட் உலகின் 'சுல்தான் ஒப் சுவிங்' என்­ற­ழைக்­கப்­படும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்த­லை­வ­ரான வசிம் அக்ரம் இலங்கை கிரிக்­கெட்­டுக்கு பந்­து­வீச்சு பயிற்சி மற்றும் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக இலங்‍கை கிரிக்கெட் சபை­யுடன் இணைந்­துள்ளார். உள்ளூர் பயிற்றுநர்கள் சிலருடன் வசீம் அக்ரம் (படப்பிடிப்பு: எஸ். எம். சுரேந்திரன்) வசிம் அக்ரம் இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்­துடன் இணைந்­து­ கொண்­ட­மையை அறி­விக்கும் உத்­தி­யோ­க­பூர்வ நிகழ்வு கொழும்­பி­லுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலை­மை­ய­கத்தில் ஸ்ரீலங்கா …

  9. 'இப் புவியில் எனக்கு இலங்கைதான் சொர்க்கம்' - வசிம் அக்ரம் (நெவில் அன்தனி) இப் புவியில் தனது சொர்க்­க­புரி இலங்கை என பாகிஸ்தான் கிரிக்கெட் மேதையும் தொலைக்­காட்சி வர்­ண­ணனை­யா­ள­ரு­மான வசிம் அக்ரம் தெரி­வித்தார். டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழாவில் விசேட அதி­தி­யாக கலந்­து­ கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இவ் விருது விழாவில் பேசிய வசிம் அக்ரம், ‘‘விளை­யாட்­ட­ரங்­கிலும் அரங்­கிற்கு வெளி­யேயும் எங்­க­ளுக்கு இடையில் (பாகிஸ்தான், இலங்கை) பல்­வேறு போட்­டிகள் இடம்­பெற்­றன. பெரும்­பா­லா­னவை அரங்­கிற்கு வெளியே இடம்…

  10. காஷ்மீரில் விளையாடுவதும் சிரமம்...ஒரு கிரிக்கெட் வீரரின் நெகழ்ச்சிக் கதை! எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கும், எந்நேரத்திலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்பதால் திகிலாகவே இருப்பர் காஷ்மீர்வாசிகள். மைதானம் உள்பட அடிப்படை வசதி இல்லாத காஷ்மீரில், கிரிக்கெட் வீரர் எதிர்கொள்ளும் சவால்கள், தடை உத்தரவால் மனைவியின் டெலிவரி டைமில் அனுபவித்த சிரமம், கிரிக்கெட்டையும் இன்ஜினீயரிங்கையும் பேலன்ஸ் செய்தது, இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது என எல்லாவற்றைப் பற்றியும் மனம் திறக்கிறார் சமியுல்லா பீக் (35). பத்து ஆண்டுகளாக ஜம்மு - காஷ்மீர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் சமியுல்லா, ஸ்ரீநகரின் புறநகரான செளரா பகுதியில் வசித்து…

  11. கார்ல்சன்: வெல்ல முடியாத ராஜா! இந்தமுறையும் உலக செஸ் போட்டியை வென்று மூன்றாவதுமுறையாக மகுடம் சூடியுள்ளார் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன். செஸ் உலகின் தன்னிகரற்ற வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். ‘நான் நிச்சயம் உலக சாம்பியன் ஆவேன். அதற்கான முயற்சிகளில் கட்டாயம் ஈடுபடுவேன்’ என்று 13 வயதில் சொன்னார் கார்ல்சன். கிளாசிகல், ரேபிட், பிளிட்ஸ் என மூன்று வகைப் போட்டிகளிலும் உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்று சொன்ன வாக்கைக் காப்பாற்றியுள்ளார். இளம் வயதிலேயே உலகின் நெ.1 வீரர், உலக சாம்பியன் என அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டதால் அவரை ஜீனியஸ் என்று செஸ் உலகம் கொண்டாடுகிறது. இந்த ஹாட்ர…

  12. ஆசிய கிண்ண மகளிர் இ 20 கிரிக்கெட்: 75 ஓட்­டங்­களால் இலங்கை வெற்றி 2016-12-01 10:25:30 தாய்­லாந்தில் நடை­பெற்­று­வரும் ஆசிய கிண்ண மகளிர் இரு­பது 20 கிரிக்கெட் தொடரின் நேற்­றைய போட்டி ஒன்றில் தாய்­லாந்து மகளிர் அணியை 75 ஓட்­டங்­களால் இலங்கை மகளிர் அணி வெற்­றி­கொண்­டது. இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்­கெட்­களை இழந்து 120 ஓட்­டங்­களைப் பெற்­றது. ஆரம்பத் துடுப்­பாட்ட வீராங்­க­னை­க­ளான ஹசினி பெரேரா (அணித் தலைவி) 55 ஓட்­டங்­க­ளையும் சமரி அத்­தப்­பத்து (முன்னாள் இலங்கை அணித் தலைவி) ஆகிய இரு­வரும் முத­லா­வது விக்­கெட்டில் 77 ஓட்­டங்­களைப் பகிர்ந்து அணிக்கு ச…

  13. இந்தி நடிகையை கரம் பிடித்தார் யுவராஜ்சிங் இந்திய கிரிக்கெட் வீரர் 34 வயதான யுவராஜ்சிங், மாடல் அழகியும் இந்தி நடிகையுமான 29 வயதான ஹாசல் கீச்சை காதலித்து வந்தார். ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இவர்கள் நேற்று இல்வாழ்க்கையில் இணைந்தனர். யுவராஜ்சிங் - ஹாசல் கீச் திருமணம் பஞ்சாப் மாநிலம் சர்ஹிந்த் - சண்டிகார் ரோட்டில் உள்ள படேகர் சாஹிப் குருத்வாராவில், சீக்கிய மத சடங்குகளின்படி நேற்று நடந்தது. சீக்கிய மத தலைவர்களில் ஒருவரான பாபா ராம்சிங் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தினார். இரு வீட்டாரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ்சிங் மகனின் திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை. ‘கடவுள் மீது நம்பிக…

  14. கால்பந்து வீரர்களின் டிரெஸ்சிங் அறையும் கண்ணீர் கதையும்! கால்பந்து வீரர்களுக்கு டிரெஸ்சிங் அறைதான் எல்லாமே. அடிதடியும் இங்கேதான் அழுவதும் இங்கேதான். வெற்றி, அழுகை, சோகம், கொண்டாட்டம் அரங்கேறுவதும் இங்கேதான். உலகக் கோப்பையில் பெனால்டியை கோட்டை விட்டவர்களுக்கு கூட கதறி அழுவது இங்கேதான். அதிமுக்கியமான ஆட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு மெட்ராசி போன்றவர்களை தலையால் முட்டிய ஜிடேனுக்கு கூட ஆறுதல் கிடைப்பதும் இங்கேதான். கால்பந்து வீரர்களின் ஒவ்வொரு அசைவும் டிரெஸ்சிங் அறைக்குத்தான் தெரியும். கால்பந்து வீரர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய அத்தகயை டிரெஸ்சிங் அறை ஒன்று, நேற்று காணவே விரும்பாத நிகழ்வையும் கண்டது. அர்ஜென்டினாவின் சான் லாரன்ஸோ அணியை அரையிறுதியில…

  15. சிம்பாப்வே அணி வீரர் பிரைன் விட்டோரியின் பந்துவீச்சில் சந்தேகம் சிம்பாப்வே அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பிரைன் விட்டோரி ஐ.சி.சி. விதிமுறையை மீறி பந்துவீசுவதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை - சிம்பாப்வே மோதிய முக்கோணத்தொடரின் இறுதிப்போட்டியில் பிரைன் விட்டோரி விதிமுறையை மீறி 15 பாகைக்கும் அதிகமாக கையை மடித்து பந்தை வீசுவதாக போட்டி அதிகாரிகள் சிம்பாப்வே கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளனர். இந்த போட்டியில் விட்டோரி 52 ஒட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தார். விட்டோரி இவ்வருடம் ஜனவரியில் பங்களதேஷ் அணிக்கெதிரான டி20 போட்டியில் ஐ.சி.சி. விதிமுறையை மீறி பந்துவீசுவது கண்டறியப்பட்டதுடன், கடந்த பெப்ரவரி …

  16. பொழுதுபோக்கு பெண்களை ஹோட்டல் அறைக்குள் அழைத்துவந்த இரு பங்களதேஷ் வீரர்களுக்கு அபராதம் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களான அல்- அமின் ஹுசைன் மற்றும் சபீர் ரஹ்மான் ஆகியோருக்கு ஒழுங்கு விதிகளை மீறிய குற்றசாட்டுக்காக 15 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த இருவரும் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளுக்குள் பொழுதுபோக்கு பெண் விருந்தினர்களை அழைத்துவந்துள்ளதால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பங்களதேஷ் பிரிமியர் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டுடிருக்கும் நிலையில், இவர்களுக்கு நேற்று குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பங்களதேஷ் கிரிக்கெட் சபை விடுத்த…

  17. மெத்தியுஸ் மற்றும் சந்திமல் தென்னாபிரிக்க தொடருக்கு தயார் இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் மற்றும் உபத் தலைவர் சந்திமல் ஆகியோர் உபாதையிலிருந்து நீங்கியுள்ளதுடன், தென்னாபிரிக்க தொடருக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மெத்தியுஸ் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சந்திமல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர ஆகியோர் உபாதைகளிலிருந்து குணமாகியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை தானும் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றேன். இதேவேளை தம்மிக்க பிரசாத் உபாதைகளில் இருந்து நீங்குவதற்கு சற்று காலம் எடுக்கும் என வைத்திய…

  18. டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா சர்­வ­தேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் அரங்­கு­களில் அதீத ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­திய அதி சிறந்த கிரிக்கட் வீரர்­க­ளுக்கு மகுடம் சூட்டும் விழா­வான டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா பத்­த­ர­முல்லை வோட்டர்ஸ் எஜ் அரங்கில் இன்று இரவு நடை­பெ­ற­வுள்­ளது. இந்த மாபெரும் விருது விழா­வின்­போது சர்­வ­தேச மற்றும் உள்ளூர் அரங்­கு­களில் திற­மையை வெளிப்­ப­டுத்­திய கிரிக்கெட் வீராங்­க­னை­க­ளுக்கும் விரு­துகள் காத்­தி­ருக்­கின்­றன. இந்த விரு­து­வி­ழா­வின்­போது வரு­டத்தின் அதி­சி­றந்த கிரிக்கெட் வீர­ருக்­கான பிர­தான விருது வழங்­கப்­படும். நடந்து முடிந்த …

  19. மகளிர் 20 ஆசிய கிண்ண கிரிக்கெட்: பாகிஸ்­தா­னிடம் இலங்கை தோல்வி 2016-11-28 09:54:59 பாங்கொக், ஆசிய தொழில்­நுட்ப கல்­விய மைதா­னத்தில் நேற்று நடை­பெற்ற மகளிர் ஆசிய கிண்ண (இரு­பது 20) கிரிக்கெட் போட்­டியில் இலங்கை மகளிர் அணியை 8 விக்­கெட்­களால் பாகிஸ்தான் மகளிர் அணி வெற்­றி­கொண்­டது. ஆறு நாடுகள் பங்­கு­பற்றும் மகளிர் ஆசிய கிண்ண கிரிக்­கெட்டில் நான்­கா­வது போட்டி இது­வாகும். இப் போட்­டி­களில் நேற்று முதல் தட­வை­யாக களம் இறங்­கிய இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்து 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்­கெட்­களை இழந்து 112 ஓட்­டங்­களைப் பெற்­றது. இலங்கை மகளிர் அணி சார்­பாக சமரி அத்­தப்­பத்து (3…

  20. வசீம் அக்ரம் தலைமையில் இலங்கை அணி வீரர்களுக்கு பயிற்சி முகாம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரம் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி இலங்கை அணி வீரர்களுக்கு வேகப்பந்து பயிற்சி வழங்கவுள்ளார். குறித்த வேகப்பந்து பயிற்சி பட்டறையானது கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குறித்த பயிற்சியில் இலங்கை தேசிய அணியின் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர். இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவிக்கையில், இலங்கை அணியானது 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ண போட்டிக்காக தயார்படுத்தும் நோக்கிலேயே திட்ட…

  21. டேவிஸ் கிண்ணத்தை ஆர்ஜன்டீனா முதல் தடவையாக சுவீகரித்தது ஆட­வ­ருக்­கான சர்­வ­தேச டென்னிஸ் அரங்கில் உலகக் கிண்­ணப போட்­டி­யாக வரு­ணிக்­கப்­படும் டேவிஸ் கிண்­ணத்தை ஆர்­ஜென்­டீனா முதல் தட­வை­யாக சுவீ­க­ரித்­தது. ஸக்ரிப் டென்னிஸ் அரங்கில் வார இறு­தியில் நடை­பெற்ற மிகவும் பர­ப­ரப்­பான இறுதிப் போட்­டியின் கடைசி இரண்டு மாற்று ஒற்­றையர் போட்­டி­களில் குரோ­ஷி­யாவை வீழ்த்தி 3 – 2 ஆட்டக் கணக்கில் வெற்­றி­கொண்­டதன் மூலம் ஆர்­ஜன்­டீனா சம்­பியன் பட்­ட­ததை சுவீ­ரி­கத்­தது. வெள்­ளி­யன்று ஆரம்­ப­மான இப் போட்­டியில் முதல் நாள் நடை­பெற்ற ஒற்­றையர் போட்­டி­களின் நிறைவில் இரண்டு நாடு­க­ளுக்கு 1-1 என்ற ஆட்டக் கணக்கில் ச…

  22. கால்பந்து விளையாட்டு ஊதியத்திலும் சிலர் சிரிப்பார் பலர் அழுவார் கதைதான்! கால்பந்து விளையாட்டில் மிக உயர்மட்டத்தில் இருக்கும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகை, உலகம் முழுவதும் உள்ள தொழில்முறை கால்பந்து விளையாட்டு வீரர்களின் நிலை குறித்த ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கால்பந்து விளையாட்டு வீரர்களின் சம்பளம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த, சுமார் 14,000 விளையாட்டு வீரர்களில் பாதிப் பேர் தாங்கள் மாதம் வெறும் 1,000 டாலர்களுக்கும் குறைவாக பெறுவதாகத் தெரிவித்தனர். 10 வீரர்களில் நான்கு பேர் தங்களின் சம்பளம் தாமதித்து வழங்கப்பட்டது என்று தெரிவித்தனர். 14 வீரர்களில் ஒருவர், தன்னை சூதாட்டக்காரர்கள் அணுகியதாகத் தெ…

  23. பார்முலா 1 கார் பந்தயம்: ரோஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் ஹாமில்டனை பின்னுக்குத் தள்ளி ரோஸ்பெர்க் முதன் முறையான சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2016-ம் ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் போட்டிக்கு அந்தந்த நாட்டின் பெயருடன் கிராண்ட் பிரிக்ஸ் என்று அழைக்கப்படும் (உதாரணம்: ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ்). இதுவரை 20 போட்டிகளின் முடிவில் மெர்சிடெ…

  24. தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ட்ரவெர் கொட்டார்ட் தனது 85ம் வயதில் காலமானார். சில காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொட்டார்ட் காலமானார். 1955ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரையில் தென் ஆபிரிக்க தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்திருந்த கொட்டார்ட் தென் ஆபிரிக்க அணியின் சார்பில் 41 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 2516 ஓட்டங்களை குவித்துள்ளதுடன் 123 விக்கட்டகளையும் வீழ்த்தியுள்ளார். தென் ஆபிரிக்க கிரிக்கட் துறைக்கு கொட்டார்ட் வழங்கிய பங்களிப்பு அளப்பரியது என அந்நாட்டு கிரிக்கட் சபை இரங்கல் வெளியிட்டுள்ளது. htt…

  25. வேகப்பந்து வீச்சாளர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தடை விதிக்கக்கூடாது: அக்தர் ஏராளமான விதிமுறைகளை கொண்டு வந்து வேகப்பந்து வீச்சாளர்களின் உற்சாக உணர்வுகளை வெளிப்படுத்துவதை தடுக்கக்கூடாது என்று அக்தர் கூறியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர், மைதானத்தில் பேட்ஸ்மேன்களை தனது வேகப்பந்தால் அச்சுறுத்துவதில் வல்லவர். 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் அக்தர், நீண்ட தூரத்தில் இருந்து ஓடி வந்து பந்து வீசக்கூடியவர். விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன் இரண்டு கைக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.