Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆஸி.யை சின்னாபின்னமாக்கிய இரண்டு அணிகள் அடுத்த மாதம் மோதுகின்றன சிம்­பாப்­வேயில் விளை­யா­டி­வரும் இலங்கை அணியும் அவுஸ்­தி­ரே­லி­யாவில் விளை­யா­டி­வரும் தென்­னா­பி­ரிக்க அணியும் அடுத்த மாதம் பலப்­ப­ரீட்சை நடத்­த­வுள்­ளன. அதேபோல் இந்த இரண்டு அணி­களும் டெஸ்ட் கிரிக்­கெட்டில் அதிக்கம் செலுத்தி வந்த அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக அடுத்­த­டுத்து இரண்டு டெஸ்ட் தொடர்­க­ளையும் வென்ற அணிகள் என்­பதும் விசேட அம்சம். அதனால் டெஸ்ட்­போட்­டி­களில் இரண்டு அணி­களும் சம­ப­லத்­துடன் இருக்கும் நிலையில் எதிர்­வரும் டிசம்பர் மாதம் இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது. டிசம்பர் மாதம் தென்­னா­பி­ரிக்­கா­…

  2. மும்பை இண்டியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுநராக மஹேல ஜயவர்தன நியமனம் 2016-11-18 20:31:34 எதிர்வரும் இண்டியன் பிறீமியர் லீக் 2017 சுற்றுப்போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கான தலைமைப் பயிற்றுநராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை இண்டியன்ஸ் நிர்வாகம் இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இதற்குமுன் முன் மும்பை இண்டியன்ஸ் பயிற்றுநராக பதவி வகித்த, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங்குக்குப் பதிலாக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=20756#sthash.PFbkh…

  3. ஆட்டம் காண்கிறது அவுஸ்திரேலிய கிரிக்கெட்! தேர்வாளர் ரொட்னி மார்ஷ் பதவி விலகினார் 2016-11-18 11:26:25 அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணியின் படு­தோல்­வி­க­ளி னால் மனம் நொந்­து­போன ரொட்னி மார்ஷ், அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்ளார். தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் தோல்வி அடைந்த பின்னர் மார் ஷும் தெரிவுக்குழு உறுப்­பி­னர்­க­ளான ட்ரவொ ஹோன்ஸ், மார்க் வோ ஆகி­யோரும் ஹோபார்ட்டில் கூடினர். அந்தச் சந்­தர்ப்­பத்தில் தனது பத­வியை உட­ன­டி­யாக இரா­ஜி­னாமா செய்­வ­தாக ரொட்னி மார்ஷ் அறி­வித்தார். அவ­ரது பதவிக்காலம் அட…

  4. ஒரே வருடத்தில் 3 இரட்டை சதங்கள்: சாதனைப் படைப்பாரா விராட் கோலி ஒரே வருடத்தில் 3 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 151 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார். நாளை 2-வது நாள் ஆட்டத்தில் மேலும் 49 ரன்கள் எடுத்தால் விராட் கோலி இரட்டை சதம் அடிப்பார். அப்படி இரட்…

  5. பந்தை ஷைனிங் செய்வதற்காக குறுக்கு வழியை கையாண்ட டு பிளிசிஸ் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் பந்தை ஷைனிங் செய்வதற்காக தென்ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ் ஒருவகை இனிப்பை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது. 2-வது போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவின் அபார பந்து வீச்சை …

  6. கிரிக்கெட் மைதானத்தில் சேட்டை காட்டிய நாய்க்கு டிவிட்டரில் அக்கவுன்ட்! புஜாராவும், கோஹ்லியும் சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மைதானத்துக்குள் நுழைந்த நாய் ஒன்று இடத்தை கலகலப்பாக்கியது. கிரிக்கெட் கிரவுண்ட் மட்டுமின்றி இணைய கிரவுண்டில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இப்போது அந்த நாய் குறித்து தான் பேச்சு. டிவிட்டர் வாசிகள் இன்னும் ஒரு படி மேலே போய் அந்த நாய்க்கு டிவிட்டரில் அக்கவுண்ட் ஆரம்பித்து அதகளம் செய்திருக்கிறார்கள். இது #vizagdog என்ற ஹாஷ்டாகில் டிரெண்டாகி வருகிறது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.கான்பூரை போல புட்கள் இருக்கும் பிட்ச் இல்லாமல், பந…

  7. ஆட்டநிர்ணய மோசடிகளைத் தடுக்க புதிய நடவடிக்கை; சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­வர்கள் தொலை­பே­சிகள், இலத்­தி­ர­னியல் கரு­வி­க­ளையும் ஒப்­ப­டைக்க நிர்ப்­பந்­திக்­கப்­ப­டுவர் மோச­டி­களைத் தடுக்கும் நட­வ­டிக்­கை­யாக ஆட்ட நிர்­ண­யத்தில் ஈடு­படும் சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­வர்கள் கைய­டக்க தொலை­பே­சி­க­ளையும் இலத்­தி­ர­னியல் கரு­வி­க­ளையும் கட்­டாயம் ஒப்­ப­டைக்­க­வேண்டும் என நிர்ப்­பந்­திக்­கப்­ப­ட­வுள்­ளனர். வட்ஸ்அப், ஸ்னப்சட் ஆகி­ய­வற்றின் மூலம் அனுப்­பப்­படும் தனிப்­பட்ட தக­வல்­களை இறக்கம் செய்­வ­தற்­கான அதி­கா­ரத்தை சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் மோசடி தடுப்புப் பிரிவு பெற­வுள்­ளது. இதற்­கான பிரே­ரணை முன்­மொ­ழி­யப்­ப…

  8. மீண்டும் ஒரு வீரரை பதம் பார்த்த பெளன்சர்...கிரிக்கெட் ரசிகர்கள் கலக்கம்! (வீடியோ) ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்து வரும், ஷெஃபீல்ட் ஷீல்ட் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா அணிகள் மோதின. ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக விளையாடிய ஆடம் வோஜ்ஸ், மேற்கு ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றுள்ளார். அடிலெய்டில் நடக்க உள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம்பிடிக்கும் வகையில், உள்ளூர் போட்டியில் அவர் முத்திரை பதிக்கும் முனைப்பில் இருந்தார். முதல்நாள் ஆட்டம் இன்று நடந்தது. மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பாக, டாஸ்மேனியா வேகப்பந்து வீச்சாளர் கேம்ரூன் ஸ்டீவன்சன் வீசிய பவுன்சர், ஆடம் வோஜ்ஸ் ஹெல்மட்ட…

  9. தென்ஆப்ரிக்காவில் இப்படி ஒரு ஃபீல்டர்! ஈஸி கேட்ச்சை மிஸ் செய்த எல்கர் (வீடியோ) தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 85, தென் ஆப்ரிக்கா 326 ரன்கள் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை ஆடிக் கொண்டிருந்தது. டீன் எல்கர் என்ற சீனியர் ப்ளேயர் மூன்றாவது ஸ்லிப்பில் இருந்தார். அப்போதுதான் அந்த ஷாக் சம்பவம் நிகழ்ந்தது. தென் ஆப்ரிக்காவின் கைல் அபோட் ஆஃப் சைடில் வீசிய பந்தை டேவிட் வார்னர், ஓங்கி அடித்தார். பந்து மூன்றாவது ஸ்லிப்பில் இருந்த டீன் எல்கர் தலைக்கு மேலே பவுண்டரிக்கு சென்றது. ஆச்சரியம் என்னவெனில் கேட்ச் பிடிப்பதற…

  10. நியூசிலாந்து - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் நாளை நியூசிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டி, இலங்கை நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமையவுள்ளது. பலமான அணியாகக் கருதப்பட்ட நியூசிலாந்து அணி, இந்தியாவில் வைத்து 3 போட்டிகள் கொண்ட தொடரை, 0-3 என்ற கணக்கில் இழந்திருந்தது. மறுபக்கமாக பாகிஸ்தான் அணி, 2014ஆம் ஆண்டு ஓகஸ்டுக்குப் பின்பு, டெஸ்ட் தொடரொன்றில் தோல்வியடையாத தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறது. வேகப்பந்து வீச்…

  11. ஊடகங்களை உதைந்தார் மெஸ்ஸி உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில், மோசமான பெறுபேறுகள் காரணமாக விமர்சனங்களைச் சந்தித்திருந்த ஆர்ஜென்டீன அணி, கொலம்பிய அணிக்கெதிரான வெற்றியைப் பெற்றுவிட்டு, ஊடகங்களைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தியது. உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் முதற்போட்டியில் வென்ற ஆர்ஜென்டீன அணி, அதன் பின்னர் இடம்பெற்ற 4 போட்டிகளில், வெற்றியைப் பெறத் தவறியிருந்தது. அதில் இறுதி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது. முன்னதாக, ஜூன் மாதம் இடம்பெற்ற கோப்பா அமெரிக்கத் தொடரின் இறுதிப் போட்டியிலும், ஆர்ஜென்டீன அணி தோல்வியடைந்திருந்தது. இதையடுத்து, ஆர்ஜென்டீன அணி மீது, கடுமையான விம…

  12. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயிற்சியாளர் லீமேன் எச்சரிக்கை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணியில் நான்கு வீரர்கள் தவிர மற்ற வீரர்களின் இடம் உறுதியில்லை என்று பயிற்சியாளர் லீமேன் எச்சரித்துள்ளார். ஹோபர்ட்: கிரிக்கெட்டில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்த ஆஸ்திரேலியா தற்போது சரிவை சந்தித்து வருகிறது. அந்த அணியில் முன்னணி வீரர்கள் பலர் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிகரான வீரர்கள் வரவில்லை. இதனால் அந்த அணி பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் மட்டுமே நிலையான ஆட்டத்தை வ…

  13. ஆசிய கிண்ணம் 2016 ; இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு ஆசிய கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரம் இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான ஆசியக் கிண்ணம் 2016 போட்டிகள் தாய்லாந்தில் இம் மாதம் 24 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குழாமிலுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரம் வருமாறு, ஹசினி பெரேரா ( அணித் தலைவி), பிரஷாதினி வீரக்கொடி ( உப அணித் தலைவி), சாமரி அத்தப்பத்து, சிறிபாலி வீரக்கொடி, சுகந்திகா க…

  14. அர்ஜென்டினாவைக் காப்பாற்றிய மெஸ்ஸியின் ஃப்ரீ-கிக் கோல் நேற்று இரவு அர்ஜென்டினாவுக்கும், கொலம்பியாவுக்கும் இடையே நடந்த கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி அடித்த ஃப்ரீ-கிக் கோல் வைரலாகிவிட்டது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு கிடைத்த முதல் கோல் இதுதான். இந்த கோலுக்குப் பிறகு, இன்னும் இரண்டு கோல்களுக்கு மெஸ்ஸி உதவ, கொலம்பியாவை 3-0 கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா. இதனால், அர்ஜென்டினா உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அப்படியென்ன ஃப்ரீ - கிக் கோல் என்கிறீர்களா? வீடியோ பாருங்க! http://www.vikatan.com/news/sports/72533-messi-scores-a-stunning-free-kick-goal-and-saves-argentin…

    • 1 reply
    • 392 views
  15. பந்துவீச்சாளர்களின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடத்தில் ஹேரத் பந்­து­வீச்­சா­ளர்­களின் தர­வ­ரிசைப் பட்­டியில் இலங்கை அணியின் சுழற்­பந்­து­வீச்­சாளர் ரங்­கன ஹேரத் இரண்­டா­மி­டத்­திற்கு முன்­னே­றி­யுள்ளார். அண்­மையில் சிம்­பாப்­வேயில் நடை­பெற்று முடிந்த சிம்­பாப்வே அணி­யு­டனான இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழு­மை­யாக வென்­றது. இந்தப் போட்டித் தொடருக்கு ரங்­கன ஹேரத் இலங்கை அணிக்கு தலை­மை­யேற்றார். சிம்­பாப்வேயுட­னான இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் 152 ஓட்­டங்­க­ளுக்கு 13 விக்­கெட்­டு­களை வீழ்த்தி அசத்­திய ரங்­கன ஹேரத், தென்­னா­பி­ரிக்­காவின் டேல் ஸ்டெய்ன் மற்றும் இங்­கி­லாந்தின் ஜேம்ஸ் அண்­டர்சன் ஆகி­…

  16. ஆஸ்திரேலியான்னா 'பயம்'... அது இப்போ இல்லையா? #CricketAustralia "ஸ்விங் பந்துகளையும் சரி, ஸ்பின் பந்துகளையும் சரி, ஸீம் பவுலிங்கையும் சரி எங்களால் எதையுமே சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. தன்னம்பிக்கை அடியோடு உடைந்து போயிருக்கிறது" - வருத்தம் தோய்ந்த முகத்தோடு வார்த்தைகள் உலர பொறுமையாகச் சொல்லியிருக்கிறார் ஆஸியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இதுவரை எந்த ஆஸி கேப்டனும் இப்படித் தேம்பியதில்லை, கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் இப்படிச் சரிந்ததும் இல்லை. டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அத்தனையிலும் மண்ணை கவ்வி, நிலைகுலைந்து போயிருக்கிறது ஆஸ்திரேலியா. கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா ஒரு சிறந்த அணி என்பதில் எந்த வித சந்தேகமும் கிடையாது, ஆனால் ஆக்ரோஷமிக்க…

  17.  ஒரே போட்டியில் இரு பக்கமும் நின்ற நடுவர் ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் துடுப்பாட்ட வீரரும் தற்போதைய நடுவருமான விரேந்தர் ஷர்மா, அவர் நடுவர் பணி வகித்த போட்டியொன்றில், இரு முனைகளிலும் நடுவர் பணி வகிக்க வேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டது. இந்தியாவின் ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் மைசூரில், மும்பை அணிக்கும் உத்தரப் பிரதேச அணிக்குமிடையில் இடம்பெற்றுவரும் போட்டியிலேயே இது இடம்பெற்றுள்ளது. அந்தப் போட்டியில், விரேந்தர் ஷர்மாவும் அவுஸ்திரேலிய நடுவரான சாம் நொகஜ்ஸ்கியும் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், நொகஜ்ஸ்கிக்கு ஏற்பட்ட உணவு நஞ்சாதல் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போட்டிக்கு மேலத…

  18. மைலோ கிண்ணக் கால்பந்தாட்டம்: சம்பியனானது குருநகர் பாடுமீன் யாழ்.மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில், நெஸ்ட்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையில், நூறுக்கும் மேற்பட்ட, யாழ்.மாவட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கிடையே இடம்பெற்று வந்த இவ்வருடத்துக்கான மைலோ கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில், குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியுள்ளது. மூன்றாவது வருடமாக இடம்பெற்ற இந்த மைலோ கிண்ணச் சுற்றுப் போட்டியில், பருத்தித்துறை, தீவகம், வலிகாமம், வடமராட்சி, மருதங்கேணி, யாழ்ப்பாணம் ஆகிய கால்பந்தாட்ட லீக்குக்குட்பட்ட அணிகளுக்கிடையில் தனித்தனியாக முதலில் போட்டிகள் இடம்பெற்று, ஒவ்வொரு லீக்கிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்குத் தெர…

  19. கெவின் பீட்டர்சனை சூதாட்டக்காரராக சித்தரித்து சர்சையை ஏற்படுத்திய பத்திரிக்கை கெவின் பீட்டர்சனை சூதாட்டக்காரராக சித்தரித்து சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிக்கை. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான கெவின் பீட்டர்சனை சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தியை வெளியிட்டு ஊடகம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அல்வீரோ பீட்டர்சன், உள்ளூர் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அண்மையில் அறிவித்தது. இந்தநிலையில் பங்களாதேஷை சேர்ந்த பிரபல பத்திரிகையொன்று அல்வீரோ பீட்டர்சனுக்குப் பதிலாக,இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் படத்தை பிரசுரித்து ச…

  20. 'முடி கொட்டியதால் சரியாக விளையாட முடியவில்லை!' அச்சச்சோ மோஹித் சர்மா ஆடுகளம் சரியாக அமையவில்லை, காற்றின் வேகம் அதிகமாக இருந்தது, வெளிச்சம் குறைவு என்று பல காரணங்களை கிரிக்கெட் வீரர்கள் சரியாக விளையாடாததற்கு கூறியுள்ளார்கள். இந்த வரிசையில் இப்போது புது விதமான காரணத்துடன் மோஹித் சர்மா இணைந்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவின் மிக முக்கியமான பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மோஹித். எட்டு போட்டிகளில் பதிமூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் சச்சினின் கடைசி ரஞ்சி போட்டியில் அவரின் விக்கெட்டை வீழ்த்தியவர் மோஹித் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த வருடம் நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையில் அணியில் இருந்து கூட ஒரு போட்டியில் …

  21. பார்முலா 1 கார் பந்தயம்: பிரேசில் பந்தயத்திலும் ஹேமில்டன் வெற்றி பார்முலா 1 கார் பந்தயம் போட்டியின் 20-வது ரவுண்டான பிரேசில் கிராண்ட் பிரீ பந்தயம் சாபாவ்லோ நகரில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன் வெற்றி பெற்றார். சாபாவ்லோ: கார் பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா-1’ கார்பந்தயம் ஆகும். இந்த ஆண்டுக்கான ‘பார்முலா-1’ கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 20-வது ரவுண்டான பிரேசில் கிராண்ட் பிரீ பந்தயம் சாபாவ்லோ நகரில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ…

  22. நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்: பாக். கிரிக்கெட் வீரர்கள் பீதி நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் நீல்சன் நகரில் தங்கி இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பெரும் பீதி அடைந்தனர். கிறிஸ்ட்சர்ச்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்று உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 17-ந்தேதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங…

  23. கால்பந்து அரங்கில் கரீபியப் புயல்: உசேன் போல்ட் 2.0! 10 நொடிகள் மட்டுமே ஓடி உலகம் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த மனிதன், இனி 90 நிமிடங்கள் நிற்காமல் ஓட எத்தணித்து நிற்கிறார். 4 வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் உலகை ஆட்சி புரிவதில் அவருக்கு இனி விருப்பமில்லை. ஒவ்வொரு வாரமும் தலைப்புச் செய்தியாக வலம் வர விரும்புகிறார். 9 ஒலிம்பிக் தங்கங்கள் போதாமல், பாலன் டி ஓர், கோல்டன் பூட் போன்ற விருதுகளையும் தன் அலமாரியில் அடுக்கி வைக்கக் காத்திருக்கிறார். யாருப்பா அது மெஸ்ஸிக்கும் ரொனால்டோவுக்கும் சவால் விடுவது என்று யோசிக்கிறீர்களா? அது வேறு யாருமல்ல, உங்கள் விழித்திரைகளை 10 நொடிகள் வரை உறையவைக்கவல்ல ஓட்டப்பந்தய அசுரன் உசேன் போல்ட் தான் அது! ஒலிம்பிக் என்னும்…

  24. இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே மோதும் மும்முனை சர்வதேச ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம் இலங்கை, மேற்­கிந்­தியத் தீவுகள், ஸிம்­பாப்வே ஆகிய அணிகள் மோதும் மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஹரா­ரேயில் இன்று நடை­பெ­ற­வுள்ள இலங்கை – ஸிம்­பாப்வே அணி­க­ளுக்கு இடை­யி­லான போட்­டி­யுடன் ஆரம்­ப­மா­கின்­றது. சர்­வ­தேச ஒருநாள் தர­நிலை வரி­சையில் 6 ஆம் இடத்­தி­லி­ருக்கும் இலங்கை, 9 ஆம் இடத்­தி­லி­ருக்கும் மேற்­கிந்­தியத் தீவுகள், 11 ஆம் இடத்­தி­லி­ருக்கும் ஸிம்­பாப்வே ஆகிய நாடு­க­ளுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்­கியம் வாய்ந்ததாக அமை­ய­வுள்­ளது. இந்தத் தொடரில் தோல்­வி­க…

  25. உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: ஸ்பெய்ன், இத்தாலி வெற்றி ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக்கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளில், நேற்று சனிக்கிழமை (12), இடம்பெற்ற போட்டிகளில், முன்னாள் உலக சம்பியன்களான ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. ஸ்பெய்ன், மசிடோனியா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வெற்றி பெற்றது. ஸ்பெய்ன் சார்பாக, விட்டோலோ, நாச்சோ மொன்றீயல், அரிட்ஸ் அடுரிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்ததோடு, “ஓவ்ண் கோல்” மூலம் மேலுமொரு கோல் பெறப்பட்டிருந்தது. இத்தாலி, லிட்டின்ஸ்‌டைன் ஆகிய அணிகளுக்கான போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.