Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அர்ஜென்டினாவைக் காப்பாற்றிய மெஸ்ஸியின் ஃப்ரீ-கிக் கோல் நேற்று இரவு அர்ஜென்டினாவுக்கும், கொலம்பியாவுக்கும் இடையே நடந்த கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி அடித்த ஃப்ரீ-கிக் கோல் வைரலாகிவிட்டது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு கிடைத்த முதல் கோல் இதுதான். இந்த கோலுக்குப் பிறகு, இன்னும் இரண்டு கோல்களுக்கு மெஸ்ஸி உதவ, கொலம்பியாவை 3-0 கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா. இதனால், அர்ஜென்டினா உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அப்படியென்ன ஃப்ரீ - கிக் கோல் என்கிறீர்களா? வீடியோ பாருங்க! http://www.vikatan.com/news/sports/72533-messi-scores-a-stunning-free-kick-goal-and-saves-argentin…

    • 1 reply
    • 398 views
  2. பந்துவீச்சாளர்களின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இரண்டாமிடத்தில் ஹேரத் பந்­து­வீச்­சா­ளர்­களின் தர­வ­ரிசைப் பட்­டியில் இலங்கை அணியின் சுழற்­பந்­து­வீச்­சாளர் ரங்­கன ஹேரத் இரண்­டா­மி­டத்­திற்கு முன்­னே­றி­யுள்ளார். அண்­மையில் சிம்­பாப்­வேயில் நடை­பெற்று முடிந்த சிம்­பாப்வே அணி­யு­டனான இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழு­மை­யாக வென்­றது. இந்தப் போட்டித் தொடருக்கு ரங்­கன ஹேரத் இலங்கை அணிக்கு தலை­மை­யேற்றார். சிம்­பாப்வேயுட­னான இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் 152 ஓட்­டங்­க­ளுக்கு 13 விக்­கெட்­டு­களை வீழ்த்தி அசத்­திய ரங்­கன ஹேரத், தென்­னா­பி­ரிக்­காவின் டேல் ஸ்டெய்ன் மற்றும் இங்­கி­லாந்தின் ஜேம்ஸ் அண்­டர்சன் ஆகி­…

  3. கால்பந்து அரங்கில் கரீபியப் புயல்: உசேன் போல்ட் 2.0! 10 நொடிகள் மட்டுமே ஓடி உலகம் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த மனிதன், இனி 90 நிமிடங்கள் நிற்காமல் ஓட எத்தணித்து நிற்கிறார். 4 வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் உலகை ஆட்சி புரிவதில் அவருக்கு இனி விருப்பமில்லை. ஒவ்வொரு வாரமும் தலைப்புச் செய்தியாக வலம் வர விரும்புகிறார். 9 ஒலிம்பிக் தங்கங்கள் போதாமல், பாலன் டி ஓர், கோல்டன் பூட் போன்ற விருதுகளையும் தன் அலமாரியில் அடுக்கி வைக்கக் காத்திருக்கிறார். யாருப்பா அது மெஸ்ஸிக்கும் ரொனால்டோவுக்கும் சவால் விடுவது என்று யோசிக்கிறீர்களா? அது வேறு யாருமல்ல, உங்கள் விழித்திரைகளை 10 நொடிகள் வரை உறையவைக்கவல்ல ஓட்டப்பந்தய அசுரன் உசேன் போல்ட் தான் அது! ஒலிம்பிக் என்னும்…

  4. ஆஸ்திரேலியான்னா 'பயம்'... அது இப்போ இல்லையா? #CricketAustralia "ஸ்விங் பந்துகளையும் சரி, ஸ்பின் பந்துகளையும் சரி, ஸீம் பவுலிங்கையும் சரி எங்களால் எதையுமே சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. தன்னம்பிக்கை அடியோடு உடைந்து போயிருக்கிறது" - வருத்தம் தோய்ந்த முகத்தோடு வார்த்தைகள் உலர பொறுமையாகச் சொல்லியிருக்கிறார் ஆஸியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இதுவரை எந்த ஆஸி கேப்டனும் இப்படித் தேம்பியதில்லை, கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் இப்படிச் சரிந்ததும் இல்லை. டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அத்தனையிலும் மண்ணை கவ்வி, நிலைகுலைந்து போயிருக்கிறது ஆஸ்திரேலியா. கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா ஒரு சிறந்த அணி என்பதில் எந்த வித சந்தேகமும் கிடையாது, ஆனால் ஆக்ரோஷமிக்க…

  5.  ஒரே போட்டியில் இரு பக்கமும் நின்ற நடுவர் ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் துடுப்பாட்ட வீரரும் தற்போதைய நடுவருமான விரேந்தர் ஷர்மா, அவர் நடுவர் பணி வகித்த போட்டியொன்றில், இரு முனைகளிலும் நடுவர் பணி வகிக்க வேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டது. இந்தியாவின் ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் மைசூரில், மும்பை அணிக்கும் உத்தரப் பிரதேச அணிக்குமிடையில் இடம்பெற்றுவரும் போட்டியிலேயே இது இடம்பெற்றுள்ளது. அந்தப் போட்டியில், விரேந்தர் ஷர்மாவும் அவுஸ்திரேலிய நடுவரான சாம் நொகஜ்ஸ்கியும் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், நொகஜ்ஸ்கிக்கு ஏற்பட்ட உணவு நஞ்சாதல் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போட்டிக்கு மேலத…

  6. மைலோ கிண்ணக் கால்பந்தாட்டம்: சம்பியனானது குருநகர் பாடுமீன் யாழ்.மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில், நெஸ்ட்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையில், நூறுக்கும் மேற்பட்ட, யாழ்.மாவட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கிடையே இடம்பெற்று வந்த இவ்வருடத்துக்கான மைலோ கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில், குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியுள்ளது. மூன்றாவது வருடமாக இடம்பெற்ற இந்த மைலோ கிண்ணச் சுற்றுப் போட்டியில், பருத்தித்துறை, தீவகம், வலிகாமம், வடமராட்சி, மருதங்கேணி, யாழ்ப்பாணம் ஆகிய கால்பந்தாட்ட லீக்குக்குட்பட்ட அணிகளுக்கிடையில் தனித்தனியாக முதலில் போட்டிகள் இடம்பெற்று, ஒவ்வொரு லீக்கிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்குத் தெர…

  7. கெவின் பீட்டர்சனை சூதாட்டக்காரராக சித்தரித்து சர்சையை ஏற்படுத்திய பத்திரிக்கை கெவின் பீட்டர்சனை சூதாட்டக்காரராக சித்தரித்து சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிக்கை. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான கெவின் பீட்டர்சனை சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தியை வெளியிட்டு ஊடகம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அல்வீரோ பீட்டர்சன், உள்ளூர் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அண்மையில் அறிவித்தது. இந்தநிலையில் பங்களாதேஷை சேர்ந்த பிரபல பத்திரிகையொன்று அல்வீரோ பீட்டர்சனுக்குப் பதிலாக,இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் படத்தை பிரசுரித்து ச…

  8. உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: ஸ்பெய்ன், இத்தாலி வெற்றி ரஷ்யாவில் 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக்கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளில், நேற்று சனிக்கிழமை (12), இடம்பெற்ற போட்டிகளில், முன்னாள் உலக சம்பியன்களான ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. ஸ்பெய்ன், மசிடோனியா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வெற்றி பெற்றது. ஸ்பெய்ன் சார்பாக, விட்டோலோ, நாச்சோ மொன்றீயல், அரிட்ஸ் அடுரிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்ததோடு, “ஓவ்ண் கோல்” மூலம் மேலுமொரு கோல் பெறப்பட்டிருந்தது. இத்தாலி, லிட்டின்ஸ்‌டைன் ஆகிய அணிகளுக்கான போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத…

  9. 'முடி கொட்டியதால் சரியாக விளையாட முடியவில்லை!' அச்சச்சோ மோஹித் சர்மா ஆடுகளம் சரியாக அமையவில்லை, காற்றின் வேகம் அதிகமாக இருந்தது, வெளிச்சம் குறைவு என்று பல காரணங்களை கிரிக்கெட் வீரர்கள் சரியாக விளையாடாததற்கு கூறியுள்ளார்கள். இந்த வரிசையில் இப்போது புது விதமான காரணத்துடன் மோஹித் சர்மா இணைந்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவின் மிக முக்கியமான பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மோஹித். எட்டு போட்டிகளில் பதிமூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் சச்சினின் கடைசி ரஞ்சி போட்டியில் அவரின் விக்கெட்டை வீழ்த்தியவர் மோஹித் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த வருடம் நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையில் அணியில் இருந்து கூட ஒரு போட்டியில் …

  10. பார்முலா 1 கார் பந்தயம்: பிரேசில் பந்தயத்திலும் ஹேமில்டன் வெற்றி பார்முலா 1 கார் பந்தயம் போட்டியின் 20-வது ரவுண்டான பிரேசில் கிராண்ட் பிரீ பந்தயம் சாபாவ்லோ நகரில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன் வெற்றி பெற்றார். சாபாவ்லோ: கார் பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா-1’ கார்பந்தயம் ஆகும். இந்த ஆண்டுக்கான ‘பார்முலா-1’ கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 20-வது ரவுண்டான பிரேசில் கிராண்ட் பிரீ பந்தயம் சாபாவ்லோ நகரில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ…

  11. நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்: பாக். கிரிக்கெட் வீரர்கள் பீதி நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் நீல்சன் நகரில் தங்கி இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பெரும் பீதி அடைந்தனர். கிறிஸ்ட்சர்ச்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்று உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 17-ந்தேதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங…

  12. கிரிக்கெட் வாரியத் தலைவரை ‘பெரிய முட்டாள்’ என்று திட்டிய டேரன் பிராவோ நீக்கம் டேரன் பிராவோ. | படம்: ஏ.எஃப்.பி. மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்ததத்தில் சி-பிரிவு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதையடுத்து வாரியத் தலைவரை ‘பெரிய முட்டாள்’ என்று திட்டிய டேரன் பிராவோ அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வேயில் நடைபெறும் முத்தரபு ஒருநாள் தொடரில் பங்கேற்கும் மே.இ.தீவுகள் அணியிலிருந்து டேரன் பிராவோ நீக்கப்பட்டுள்ளார். டேரன் பிராவோவின் ஃபார்ம் அவருக்கு ஏ-கிரேடு ஒப்பந்தம் வழங்குவதைத் தடுப்பதாக மே.இ.தீவுகள் வாரிய தலைவர் டேவ் கேமரூன், டேரன் பிராவோவுக்கு சி-கிரேடு ஒப்பந்தம் வழங்கினார். இது குறித்து தனது ட்விட்டரில் டேரன் பிராவோ…

  13. அன்று அழுதனர்... இன்று சிரிக்கின்றனர்... அர்ஜென்டினாவை இப்படித்தான் வென்றது பிரேசில்! கிரிக்கெட்டுக்கு இந்தியா - பாகிஸ்தான் எனில், கால்பந்துக்கு அர்ஜென்டினா - பிரேசில். இவர்கள் மோதல் எப்போதும் சுவாரஸ்யம். பக்கத்து பக்கத்து நாடுகள். பரம விரோதம். இன்று நேற்றல்ல, பீலே - மாரடோனா காலத்தில் இருந்தே. 2014 ல் பிரேசிலில் நடந்த உலக கோப்பை ஃபைனலில், அர்ஜென்டினா - ஜெர்மனி மோதின. அர்ஜென்டினாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே, ஜெர்மனியின் ஜெர்ஸி அணிந்து, மரக்கானா ஸ்டேடியத்தை நிறைத்தனர் பிரேசில் ரசிகர்கள். அப்படி இருக்க பிரேசில் - அர்ஜென்டினா மோதுகிறது, அதுவும் தங்கள் சொந்த மண்ணில் எனும்போது விடுவார்களா பிரேசில் ரசிகர்கள்? எப்போது பிரேசில் - அர…

  14. மைலோ வெற்றிக்கிண்ண மாவட்டமட்ட உதைபந்தாட்டம் ஆரம்பம்-முதல் போட்டியில் பாசையூர் சென் அன்ரனிஸ் அபார வெற்றி மைலோ வெற்றிக்கிண்ணத்துக்கான யாழ்மாவட்டரீதியான உதைபந்தாட்டபோட்டிகள் இன்று ஆரம்பமா கின. குறித்த போட்டியானது இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது.தொடரின் முதலாவது போட்டியில் மருதங்கேணி சென் .செபஸ்டியன்,பாசையூர் சென் அன்ர னிஸ் அணிகள் மோதிக்கொண்டன. போட்டியின் ஆரம்பநிமிடத்தில் இருந்து இறுதிவரை சென்.அன்ரனிஸ் அணியினரே ஆதிக்கம் செலுத்தி இருந்தனர். போட்டியின் 16ஆவது நிமிடத்தில் சென். அன்ரனிஸ் அணிசார்பாக கலிஸ்ரஸ் முதலாவது கோலினை போட்டு அணியினை வலுப்படுத்தினார்.தொடர்ந்தும்…

  15. ஹேரத் தலைமையில் தொடரை வெல்லுமா இலங்கை ? ; இலங்கை - சிம்­பாப்வே இரண்­டா­வது டெஸ்ட் போட்டி இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் சிம்­பாப்வே கிரிக்கெட் அணி பங்கு­கொள்ளும் இரண்­டா­வதும் இறு­தி­யு­மான டெஸ்ட் போட்டி இன்று நடை­பெ­ற­வுள்­ளது. அந்­நாட்டின் தலை நக­ரான ஹரா­ரேவின் ஹராரே விளை­யாட்டுக் கழக மைதா­னத்தில் இலங்கை நேரப்­படி பிற்­பகல் 1.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. முத­லா­வது டெஸ்ட் போட்­டியை ரங்­கன ஹேரத் தலை­மை­யி­லான இலங்கை கிரிக்கெட் அணி 5 ஆவது நாளின் 7.3 ஓவர்கள் மாத்­தி­ரமே எஞ்­சிய நிலையில் அவ்­வ­ணியின் சகல விக்­கெட்­டு­க­ளையும் கைப்­பற்றி 225 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி ஈட்­டி­யது. இப்­போட்டி ரங்­கன ஹேரத் தலைமை வகித்த முத­லா­வது போட்­…

  16. மீண்டுமொரு சாதனை : ரங்கன ஹேரத் இலங்கை அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்; 2016இல் 50 விக்கட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராக 5 விக்கட்டுகளை வீழ்த்திய சாதனையின் பின்னர், இச் சாதனையை ரங்கன ஹேரத்; எட்டியுள்ளார் சிம்பாவேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான நேற்று, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கட்டுகளை மீண்டும் இவர் வீழ்த்தியதன் மூலம் இந்த இலக்கை எட்டியுள்ளார். வெற்றியின் விளிம்பிலிருக்கும் இலங்கை அணி இறுதி நாளான இன்று வெற்றியடைய அதிக வாய்ப்பிருக்கின்றது. 7 விக…

  17. கிரிக்கெட் நிறுவனத்தின் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை நிராகரித்தாரா மலிங்க? இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்­தினால் கிரிக்கெட் வீரர்­க­ளுடன் மேற்­கொள்­ளப்­பட்ட வரு­டாந்த ஒப்­பந்­தத்தை லசித் மலிங்க நிரா­க­ரித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அஞ்­சலோ மெத்­தியூஸ் தலை­மை­யி­ லான 17 பேர் கொண்ட முதல் பிரி­வுக்கு வரு­டாந்த ஒப்­பந்தம் ஒன்று அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்­டது. அதன் பிறகு ஏனைய வீரர்­க­ளுக்­கான ஒப்பந்தம் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் முன்­னி­லையில் வீரர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. இந்­நி­லையில் இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்க கிரிக்கெட் நிறு­வ­னத்தின் இந்த ஒப்­பந்­தத்தை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. …

  18. ஐ.பி.எல். தொடரின் ஆரம்பத்திகதி அறிவிப்பு 2017 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (ஐ.பி.எல்) நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2017 ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி தொடக்கம் மே 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடரின் முதல் மற்றும் இறுதி போட்டிகள் நடப்பு செம்பியனான ஹைதராபாத் அணியின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதேவேளை ஐ.பி.எல். போட்டிகள் நிறைவடைந்த பின்னர் செம்பியன்ஸ் கிண்ணத்தொடர் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/13333

  19. சாதனை பட்டியலில் இணைந்தார் ஹேரத் சிம்பாவேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணித் தலைவர் ஹேரத் சாதனையா ளராகி உள்ளார். டெஸ்ட் போட்டிகளை விளையாடும் அனைத்து 9 நாடுகளுக்கும் எதிராக விளையாடும்போது 5 விக்க ட்டுகளை வீழ்த்தியவர் என்ற பட்டியலில் பந்து வீச்சாளர் ஹேரத்தும் இணைந்துள்ளார்.நேற்றைய ஆட்ட த்தில் ஹேரத் ஐந்து சிம்பாப்வே துடுப்பாட்டக்காரர்களின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். இவரை விட இலங்கைப் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனும், தென் ஆபிரிக்க பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயினும் மாத்திரமே 9 டெஸ்ட் போட்டிகள் விளையாடும் சகல நாடுகளுக்கும் எதிராக இதுவரை யில் ஐந்து விக்கட்டுகளைக் கைப்பற்றியவர்…

  20. தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார் குக்? இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரான அலஸ்டெயர் குக், இந்திய அணிக்கெதிராக இன்று ஆரம்பிக்கவுள்ள தொடருக்குப் பின்னர், அணித்தலைவர் பதவியிலிருந்து விலகலாம் என்ற சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 31 வயதான குக், இதுவரை 135 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 54 போட்டிகளில் தலைவராகச் செயற்பட்டுள்ளார். இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அலஸ்டெயர் குக், "ஆழ் மனதில், எவ்வளவு காலம் நான் நீடிப்பேன் என்பது எனக்குத் தெரியவில்லை. அது, இரண்டு மாதங்களாக இருக்கலாம், ஓராண்டாக இருக்கலாம்" என்று குறிப்பிட்டார். தனியே ஒரு துடுப்பாட்ட வீரராகப் போட்டிகளில் பங்குபற்றும் நாளை எதிர்பார்த்திருப்பத…

  21. பெர்த் மண்ணில் ஆஸ்திரேலியாவை புரட்டிப் போட்ட 21 வயது பவுலர்! டிவில்லியர்ஸ் இல்லை, ஸ்டெயினுக்கும் காயம், அணியின் நிலைமையோ மோசம். ஆனால் நாங்கள் மனம் தளர்ந்துவிட மாட்டோம் எனச் சொல்லி ஆஸ்திரேலியாவுடனான மேட்சை தலைகீழாக திருப்பிப்போட்டு ஜெயித்திருக்கிறது தென்னாப்பிரிக்கா. ஆஸ்திரேலியா நாட்டுக்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக வந்திருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில், கடந்த வியாழன் அன்று புகழ்பெற்ற பெர்த் மைதானத்தில் தொடங்கியது. எகிறும் பவுன்சர்கள், ஏகோபித்த ஆதரவுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய வீரர்கள், ஆதரவுக்கு அற்புதமான பேட்ஸ்மேனும் இல்லை என்ற நிலையில் முதல் இன்னிங்ஸில் 32/4 என ஒடுங்கியது தென்னாபிரிக்கா. ம…

  22. அதிரடி வெற்றியுடன் முதலிடத்தில் லிவர்பூல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (06), இடம்பெற்ற வட்போர்ட்டுடனான போட்டியில் வெற்றி பெற்ற லிவர்பூல், பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்குச் சென்றுள்ளது. லிவர்பூல், வட்போர்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 6-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது. போட்டி ஆரம்பித்தில் பல வாய்ப்புகளை லிவர்பூல் தவறவிட்டபோதும் போட்டியின் 27ஆவது நிமிடத்தில், முதலாவது கோலினை, அபாரமாகத் தலையால் முட்டி சாடியோ மனே பெற்றார். அடுத்த மூன்று நிமிடங்களில், 20 யார் தூரத்திலிருந்து கோலைப் பெற்ற பிலிப்பே கூத்தின்யோ, 2-0 என்ற கோல் கண…

  23. 15 வயது பெண்கள் சமபோஷ உதைபந்தாட்டம் தெல்லிப்பளை மகாஜன இரண்டாமிடம் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் சமபோஷா கிண்ணத்திற்காக 15 வயது பெண்கள் அணிகளுக்கிடையே தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரில் யா/மகாஜனக் கல்லூரி இரண்டாமிடம் பெற்றுள்ளது. சிலாபம் வென்னப்பு அல்பேர்ட் பீரிஸ் விளையாட்டு அரங்கில் இன்று(07.11.2016) நடைபெற்ற இறுதிப்போட்டியில் குருநாகல்/ நிக்கம்பிட்டிய வித்தியாலயத்தை எதிர்கொண்டது மகாஜனா. இதில் 1:0 என்ற கோல் கணக்கில் நிக்கம்பிட்டிய வித்தியாலயம் வெற்றிபெற, மகாஜன இர ண்டாமிடத்தை பெற்றது. http://www.onlineuthayan.com/news/19855

  24. நெதர்லாந்து கால்பந்து வீரர் ராபின் வேன் பெர்ஸி கண்ணில் காயம் (வீடியோ) ராபின் வேன் பெர்ஸி நினைவிருக்கிறதா? பிரேசில் நாட்டில் 2014ல் நடந்த உலக கோப்பையில் ஸ்பெயின் அணிக்கு எதிராக அந்தரத்தில் பறந்து தலையால் முட்டி கோல் அடித்தாரே... யார் கண் பட்டதோ இப்போது அவர் கண்ணுக்கு சிக்கல். மான்செஸ்டர், ஆர்சனல் கிளப்களின் முன்னாள் வீரரான ராபின் தற்போது, துருக்கியில் உள்ள பெனர்பேஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் போட்டியின்போது பெனர்பேஸ் - அகிசர் அணிகள் மோதின. பெனர்பேஸ் அணியின் முதல் கோலை ராபின் அடித்தார். ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில், பெனால்டி பாக்ஸில் வைத்து அகிசர் அண…

  25. அரை இறுதியில் இளவாலை புனித ஹென்றியரசர் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொத்மலை கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் அரை இறுதியில் விளையாடுவதற்கு யாழ். மாவட்டத்திலிருந்து இரண்டாவது அணியாக இளவாலை புனித ஹென்றியரசர் அணி தகுதிபெற்றுள்ளது. சிட்டி லீக் மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா அணிக்கு எதிரான மூன்றாவது கால் இறுதிப் போட்டியில் 2 ; 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றதன் மூலம் புனித ஹென்றியரசர் அணி அரை இறுதிக்குள் பிரவேசித்தது. இப் போட்டியின் முதலாவது பகுதியில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய புனித ஹென்றியரசர் கல்லூரி அணியினர் 9ஆவது நிம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.