Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அளவில் பெரிய துடுப்புகளை தடை செய்யவும்’-ரிக்கி பொன்டிங் டேவிட் வோர்னர் போன்ற கிரிக்கெட் வீரர்கள் பயன்­ப­டுத்தும் அள­வுக்கு அதிகம் பெரி­தான துடுப்­புகள் (பட்கள்) தடை­செய்­யப்­ப­ட ­வேண்டும் என அவுஸ்­தி­ரே­லி­யாவின் முன்னாள் அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் தெரிவித்தார். உயிர்­பா­து­காப்பு மற்றும் துடுப்­புக்கும் பந்­துக்கும் இடையில் நிலவும் சமச்­சீ­ரற்ற தன்மை ஆகி­யன தொடர்பில் வெளி­யாகும் கருத்­துக்­களை அடுத்தே ரிக்கி பொன்டிங் இதனைத் தெரி­வித்­துள்ளார். குறை­பாரம் கொண்ட ஆனால் அளவில் பெரி­தான துடுப்­புகள் டெஸ்ட் போட்­டியில் சீர­மைக்­கப்­ப­ட­ வேண்டும் எனக் குறிப்­பிட்­டுள்ள அவர், அளவில் பெரி­தான துடுப்­புகள் மட்­…

  2. மெஸ்ஸிக்கு 21 மாத சிறை ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தாட்ட அணியினதும் ஸ்பெயின் கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் நட்சத்திர வீரருமான லியனல் மெஸ்ஸிக்கு, வரி மோசடிக் குற்றத்தில் 21 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையில் 4.1 மில்லியன் யூரோவை மோசடி செய்தமைக்காக மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸிக்கும் 21 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் மெஸ்ஸியும் அவரது தந்தையும் சிறைத் தண்டனைக் காலத்தை தவிர்ப்பர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஸ்பெயின் சட்டத்தின்படி, இரண்டு வருடத்துக்கு குறைவான சிறைத்தண்டனையை பெறுவோர், அதை நன்னடத்தைக் காலத்தில் கழிக்கலாம் என்பது குற…

  3. மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டது இந்திய அணி காம்போ போட்டோ. | பிடிஐ. இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்டில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வரும் 21-ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் 9-ம் தேதி நடைபெறுகிறது. மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்காக இந்திய வீரர்களின் பயிற்சி முகாம் பெங்களூரில் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. 6 நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் புதிய தலைமை பயிற்சியாளரான கும்ப்ளே மேற்பார்வையில் வீரர்கள் பயிற்சி பெற்றனர். பயிற்சி முகாம் நிறைவடைந்த நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்த…

  4. கேட்ச் பிடிப்பதில் நாசர் ஹூசைன் கின்னஸ் சாதனை ( வீடியோ ) கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக உயரத்தில் இருந்து வந்த பந்தை கேட்ச் பிடித்தவர் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராகியிருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசேன் . ........ லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ட்ரோனில் இருந்து 160 அடி உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை நாசன் ஹூசேன் கேட்ச் பிடித்து அசத்தினார். இது ஒரு புதிய கின்னஸ் சாதனையாம். ஆனால் 400 அடியில் இருந்து வீசப்பட்ட பந்தை பிடிக்க ஹூசேனால் முடியவில்லை. நாசர் ஹூசேன் சென்னையில் பிறந்தவர் .இங்கிலாந்து அணிக்காக 88 ஒருநாள் போட்டிகள் மற்றும் 96 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். http://www.vikatan.com/new…

  5. சுவாரஸ்யம் - அனுபவியுங்கள் - டோனியின் பதிய அறிவுரை இந்திய அணியின் வருங்கால வளர்ச்சி குறித்து விவாதிக்க டோனி, விராட் கோலி, டிராவிட், அனில் கும்ப்ளே, தேர்வாளர் பட்டோடி போன்றோர் நேற்று பெங்களூரில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் சுமார் 45 நிமிடங்கள் மூத்த மற்றும் இளம் வீரர்கள் டிரம்ஸ் வாசித்து மகிழ்ந்தனர். பின்னர் விராட் கோலி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் மற்றும் இளம் வீரர்களுக்கிடையில் டோனி உரையாற்றினார். அப்போது டோனி கூறுகையில் ‘‘நாம் 45 நிமிடங்கள் டிரம் வாசிப்பு பயிற்சியில் ஈடுபட்டோம். பின்னர் இதுபோன்று மியூசிக் கருவிகளை பயன்படுத்துவது இதுதான் முதல் முறை என்று ஒத்துக்கொண்டார்கள். ஆகவே, இதுபோன்று சம்பவ…

  6. இலங்கை அணியில் அதிரடி மாற்றம் : இலங்கை டி20 குழாமில் ரமித் ரம்புக்வெல்ல இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியான டி20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியிலாவது வெற்றிப்பெற வேண்டும் என்ற நோக்கில் இலங்கை அணி பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. இந்த இறுதிப் போட்டிக்காக இலங்கை அணிக்கு சகலதுறை வீரர் ரமித் ரம்புக்வெல்ல இங்கிலாந்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ரம்புக்வெல்ல இலங்கை ஏ அணிக்காக 2013 ஆம் அண்டு ஒரு டி20 போட்டியில் நியுஸிலாந்து அணிக்கெதிராக விளையாடியுள்ளார். இந்த போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினை கைப்பற்றியுள்ளார். இதேவேளை ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயற்பட்ட உபுள் தரங்கவையும…

  7. 'அது ஒரு மெலிசான கோடு' – கோலி குறித்து கோச் கும்ப்ளே இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான கும்ப்ளே, லோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறையை தான் விரும்புவதாகவும், அதையே இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெளிக்காட்டும் என்றும் கூறினார். கர்நாடகாவைச் சார்ந்த 45 வயதான அணில் கும்ப்ளே, இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 956 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்ட கும்ப்ளே, இந்திய அணியுடன் தனது முதற்கட்ட பயிற்சியைத் தொடங்கிவிட்டார். இம்மாதம் தொடங்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரே, பயிற்சியாளராக கும்ப்ளேவிற்கு முதல் டெஸ்ட். இந்நிலையில் நேற…

  8. ஸ்பெயின் ஏழு கால்பந்து கிளப்புகள் மில்லியன் கணக்கான டாலர்களை திரும்ப வழங்க உத்தரவு மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களை திரும்ப வழங்க ஏழு ஸ்பெயின் கால்பந்து கிளப்புகளுக்கு உத்தரவு ஸ்பெயினிலுள்ள ஏழு முன்னிலை கால்பந்து கிளப்புகள் , மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர் அரசின் உதவி அல்லது ஆதரவை திரும்ப செலுத்த வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது. வரி மற்றும் சொத்துக்களில் சலுகைக் கடன்கள் மற்றும் உடன்பாடுகளால் அரசிடமிருந்து உதவிகளை பெற்று பயனடைந்துள்ளதன் மூலம் அவை ஐரோப்பிய சட்டங்களை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஆணயைம் முடிவு செய்துள்ளது. ஸ்பெயினின் தலைநகரில் சொத்து விவகாரம் தொடர்பான ஒரு வழங்கில், உலகிலேயே மிகப் பணக்கார கிளப்பான ரியல் மாட்ரிட் 20 மில்லியன் (2 கோடி…

  9. கும்ப்ளேவின் ஒரு மணி நேர புதிய சவாலை சமாளித்த ஒரே வீரர்? முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே, இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அணியின் பயிற்சியாளராக தன்னை தேர்ந்தெடுக்காதது ஏன் என இன்னமும் மீடியாக்களின் மூலம் கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கிறார் ரவி சாஸ்திரி. இது ஒருபுறமிருக்க, பெங்களூருவுக்கு அருகாமையில் இருக்கும் அலூர் மைதானத்தில், இந்திய அணி வீரர்களை கடுமையான பயிற்சிக்கு உட்படுத்தி இருக்கிறார் அனில் கும்ப்ளே. ஒரு மணி நேர சவால்: கும்ப்ளே, வீரர்களுக்கு 1 மணி நேர சவால் ஒன்றை அறிவித்து இருக்கிறார். அதன்படி பேட்ஸ்மேன் அனைவரும் 1 மணி நேரம் பேட்டிங் செய்ய வேண்டும். அரை மணி நேரம் வேகப்பந்து வ…

  10. கொட்டும் மழையில் மெஸ்ஸி ரசிகர்கள் பேரணி மெஸ்ஸி ஓய்வுபெறும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அவரது ரசிகர்கள் கொட்டும் மழையில் பேரணி நடத்தினர். | படம்: ஏஎஃப்பி அர்ஜென்டினா வீரர் லியோனஸ் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அவரது ரசிகர்கள் கொட்டும் மழையில் பேரணி நடத்தினர். கடந்த வாரம் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி யின் இறுதி ஆட்டத்தில் சிலி அணியி டம் அர்ஜென்டினா அணி தோல்வி யடைந்தது. இப்போட்டியில் புகழ் பெற்ற வீரரான லியோனல் மெஸ்ஸி பெனால்டி ஷூட்டில் கோல் அடிக்கத் தவறியது, அர்ஜென்டினாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து சர்…

  11. DRS-இல் LBW விதிகளில் மாற்றம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தின் (DRS) மூலம் வழங்கப்படும் LBW தீர்ப்புகள் தொடர்பாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, அதிக தடவைகள் LBW முறையில் ஆட்டமிழப்பதற்கான நிலை, துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் காணப்பட்ட விதிகளின்படி, LBW தொடர்பாக நடுவர் வழங்கிய தீர்ப்பை மாற்ற வேண்டுமாயின், இரு புறங்களிலும் காணப்படும் விக்கெட்டொன்றின் நடுப் பகுதியில், பந்தின் அரைவாசிக்கும் அதிகமானது, தாக்க வேண்டும். ஆட்டமிழப்பு இல்லை என நடுவர் தீர்ப்பு வழங்கிய பின்னர், அதை பந்துவீசும் அணி மறுபரிசீலனைக்குக் கோரினால், இரு புறத்தில…

  12. பதவியை விட்டு ஓட மாட்டேன் : மெத்தியூஸ் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இக்கட்டான நிலையில் உள்ள இலங்கை அணியை மேலும் சிறப்பாக செயல்பட உதவுவேன் என அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் நம்பிக்கை தெரிவத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் ஐந்தாவது போட்டியிலும் இலங்கை தோல்விகண்டதோடு தொடரை 3-0 என இழந்தது. டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்தது. இந்நிலையில் இலங்கை அணியின் தொடர்ச்சியான தோல்லி தொடர்பில் கருத்து தெரிவித்த மெத்தியூஸ், தற்போது இலங்கை அணி இக்கட்டான நிலைமையில் உள்ளது. இதனால் நான் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இதை எதிர்த்து போராடுவேன். எங்கள் அணியில் எனக்கு ஆ…

  13. இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவு இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்பாராத விதமாக சமனிலையில் முடிவடைந்துள்ளது. இரண்டு அணிகளுமே நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் தலா 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி வீரர் ப்லான்கெட் இறுதிப் பந்தில் ஆறு ஓட்டம் பெற்று போட்டியை சமநிலை செய்தார். நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி இலங்கையைத் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. …

  14. ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளிலிருந்து விலகினார் போல்ட் 100 மீற்றர் அரையிறுதிப் போட்டிகளைத் தொடர்ந்து, ஜமைக்கா தேசிய ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகளிலிருந்து, பின் தொடைத் தசைநார் கிழிவு காரணமாக உசைன் போல்ட் விலகியுள்ளார். கிங்ஸ்டனிலுள்ள தேசிய அரங்கில் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில், மெதுவான ஆரம்பத்தைப் பெற்றிருந்தாலும் 10.04 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து போல்ட் வென்றிருந்தார். முதல் சுற்று முடிவிலும் அரையிறுதிப் போட்டியிலும் பின் தொடைத் தசைநார் காயத்தை உணர்ந்ததாகவும், தேசிய சம்பியன்ஷிப் தலைமை மருத்துவரால் சோதிக்கப்பட்டதாகவும், தரம் ஒன்று வகையான காயத்தை கொண்டிருப்பதாகவும் டுவீட் பதிவொன்றில் போல்ட் தெரிவித்துள்ளார். …

    • 1 reply
    • 443 views
  15. றோம் வென்றால், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ஒலிம்பிக்கை நடாத்துவதற்கான போட்டியில் இத்தாலியத் தலைநகர் றோம் வெற்றி பெற்றால், 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின்போது கிரிக்கெட் உள்ளடக்கப்படும் என்று இத்தாலிய கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடாத்த, பிரான்ஸின் தலைநகர் பரிஸ், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ், ஹங்கேரியின் தலைநகர் புடாபாஸ்ட் ஆகியன றோம் போட்டியிடுகின்ற நிலையில், புதிய விடுமுறைகளின்படி, போட்டியை நடாத்த வெல்லும் நகரம், அவர்கள் உள்ளடக்கலாம் என்று கருதுகின்ற ஐந்து விளையாட்டுக்களை உள்ளடக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே, ஒலிம்பிக்கை றோம் நடாத்தினால், கிரிக்கெட் உள்ளடக்கப்படும் என இத்தாலிய …

  16. அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் கல்­வி­ய­கத்தின் ஆலோ­ச­க­ராக இலங்­கையின் சம­ர­வீர அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் வீரர்கள் சில­ருக்கு இலங்­கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலான் சம­ர­வீர துடுப்­பாட்ட பயிற்சி அளித்து வரு­கின்றார். அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி விரைவில் இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்ள நிலையில் திலான் அங்கு பயிற்சி அளித்து வரு­கின்றார். அவர் உண்­மையில் அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிப்­ப­தற்­காக அவுஸ்­தி­ரே­லியா செல்­ல­வில்லை. மாறாக அவுஸ்­தி­ரே­லிய தேசிய கிரிக்கெட் கல்­வி­ய­கத்தின் ஆலோ­ச­க­ராக குறு­கிய கால அடிப்­ப­டையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் வரை இந்த …

  17. ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள ரஷிய வீராங்கனைக்கு உலக தடகள கூட்டமைப்பு அனுமதி ரியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் எந்த ஒரு நாட்டையும் சாராத நடுநிலையாளராக கலந்து கொள்ள ரஷிய வீராங்கனை யூலியா ஸ்டெப்பநோவாவிற்கு உலக தடகள கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஊக்க மருந்து சர்ச்சையை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷிய வீரர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், யூலியா ஸ்டெப்பநோவா ரியோ போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல் ரஷியர் ஆவார். அதீத திறமை காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான யூலியா ஸ்டெப்பநோவாவின் விண்ணப்பதைஏற்று கொண்டதாக உலக தடகள ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. 2013ல் ஊக்க மருந்து மோசடியில் சிக்கும் வரை, 100 மீட்டர் …

  18. போர்ச்சுக்கல் அணியின் வளரும் நட்சத்திரம் ரெனேட்டோ சான்சேஸ் வெற்றி மகிழ்ச்சியில் குரேஸ்மாவை கட்டித்தழுவும் ஆட்ட நாயகன் ரெனேட்டோ சான்சேஸ்.| படம்: ஏ.எஃப்.பி. யூரோ 2016-ல் இறுதி 16 சுற்றில் குரேஷியா அணிக்கு எதிராக கலக்கிய இளம் கால்கள் காலிறுதியில் போலந்தை வெளியேற்றியது, அந்தக் கால்களுக்குச் சொந்தக்காரரான 18 வயது போர்ச்சுகல் வீரர் ரெனேட்டோ சான்சேஸ் போர்ச்சுகல் கால்பந்தின் எதிர்காலம் எனும் அளவுக்கு நிபுணர்களால் உயர்வாக விதந்தோதபடுகிறார். சான்சேஸ் தனது கால்பந்து கிளப் வாழ்க்கையை பென்ஃபிகா மூலம் தொடங்கினார். அக்டோபர் 2014-ம் ஆண்டு ரிசர்வ்களுக்காக தனது அறிமுக போட்டியில் ஆடினார். பென்பிகாவுக்கு 2015-ல் இவர் ஆடிய போதுதான் அந்த பிரிமியர் லீக் மற்று…

  19. இங்கிலாந்தின் சசெக்ஸ் அணியில் குலசேகர இங்கிலாந்தின் நெட் வெஸ்ட டி20 தொடரில் சசெக்ஸ் அணிக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர அழைக்கப்பட்டுள்ளார். சசெக்ஸ் அணி பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசூர் ரஹ{மானை ஒப்பந்தம் செய்திருந்தது. எனினும் ஐ.பி.எல் போட்டியின்போது அவருக்கு தொடைப் பகுதியில் ஏற்பட்ட உபாதைக் காரணமாக அணிக்கு திரும்ப முடியவில்லை. இதனால் இலங்கை அணியின் குலசேகர சசெக்ஸ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் கென்ட் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இவர் 4 பந்து ஓவர்களில் 28 ஓட்டங்களை கொடுத்து 1 விக்கட்டினை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.vir…

  20. விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின்போது டவல்களை திருடிச் சென்றதை ஒப்புக்கொண்ட உலகின் முதல்நிலை வீரர் நோவாக் ஜோகோவிச் உலகின் முன்னிலை டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் போது டவல்கள் (துவாய்) பலவற்றை திருடிச் சென்ற தாக ஒப்புக் கொண்டுள்ளார். ஜோகோவிச் சேர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோ விச் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது உலகின் முதல் நிலை வீரராக விளங்குகிறார். 12 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்றவர் அவர். விம்பிள்டன் டென் னிஸ் போட்டிகளிலும் 2011, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் அவர் சம்பியனானார். இம் முறை தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக வி…

  21. 19இன் கீழ் கொத்மலை கிண்ண பாடசாலைகள் கால்பந்தாட்டம்; இறுதிச் சுற்றில் யாழ். புனித பத்திரிசியார், யாழ்.புனித ஹென்றியரசர் இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் நடத்தும் 19 வய­துக்­குட்­பட்ட பாட­சாலை அணி­க­ளுக்கு இடை­யி­லான கொத்­மலை கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் பங்­கு ­பற்றும் யாழ். மாவட்டப் பாட­ச­லைகள் இரண்டும் கால் இறு­தி­களில் விளை­யாட தகு­தி­பெற்­றுக்­கொண்­டுள்­ளன. புனித பத்­தி­ரி­சியார், புனித ஹென்­றி­ய­ரசர் ஆகிய அணி­களே கால் இறு­திக்கு முன்­னே­றி­யுள்­ளன. குழு டி யில் பங்­கு­பற்றும் புனித பத்­தி­ரி­சியார் கல்­லூரி தனது ஆறு போட்­டி­க­ளிலும் வெற்­றி­யீட்டி 18 புள்­ளி­க­ளுடன் முதலாம் இடத்தைப் பெற்று கால் இறு­தியில் விள…

  22. 'கங்குலி என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை!'- குமுறும் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி கிடைக்காததால், தான் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகியிருப்பதாக ரவி சாஸ்திரி வேதனை தெரிவித்துள்ளார். அத்துடன் கங்குலி, நேர்காணலின்போது ஸ்கைப்பில் வந்து கூட தன்னிடம் கேள்வி கேட்வில்லையென்று குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் கங்குலி, சச்சின், வி.வி.எஸ். லக்ஷ்மண் ஆகியோருடன், பிசிசிஐ ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் ஜக்தாலேவும் இடம் பெற்றிருதார் பயிற்சியாளருக்கான நேர்காணல், கொல்கத்தா தாஜ் பெங்கால் ஹோட்டலில் நடந்துள்ளது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடந்த பயிற்சியாளருக்கான நேர்காணலில், ரவி சாஸ்திரி பங்கேற்றார். ஆனால…

  23. நானா, ரவி சாஸ்திரியா என்பது முக்கியமல்ல: பயிற்சியாளர் அனில் கும்ப்ளே அனில் கும்ப்ளே. | கோப்புப் படம். கங்குலி தனக்கு மரியாதை அளிக்கவில்லை என்று ரவி சாஸ்திரி தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய நிலையில் அணி என்றால் அதில் வீரர்கள்தான் முக்கியம் என்று பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்தார். பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினராக சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி நேர்காணலின் போது இல்லை, இதனையடுத்து ரவி சாஸ்திரி கடும் ஏமாற்றமடைந்தார். இந்நிலையில் அனில் கும்ப்ளே கூறியதாவது: ரவி சாஸ்திரியை முதலில் அழைத்து தலைமைப் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை பகிர்ந்து கொண்டேன். அவர் இந்திய அணியுடன் அபாரமாக பணியாற்றியுள்ளார். ஆகவே நான் அல்…

  24. நான் எப்போதுமே விரைவுகதியில் பீல்ட் செய்பவனல்ல: விராட் கோலி விராட் கோலி. | படம்: பிடிஐ. தான் எப்போதும் களத்தடுப்பில் விரைவு கதியில் இயங்கும் பீல்டர் அல்ல என்று கூறிய விராட் கோலி 2012 ஐபிஎல் தொடருக்குப் பிறகு உடற்தகுதி குறித்த தனது பார்வையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற விளம்பராதாரர் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கூறியதாவது: 2012-ம் ஆண்டு ஐபிஎல் வரை நான் உடற்தகுதி குறித்து கவனம் கொள்ளாமலேயே இருந்தேன். உடற்தகுதியின் சில நுட்பமான விவரங்களுக்குள் நான் சென்றதில்லை. அதாவது காலை முதல் இரவு வரை என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் பயிற்சி செ…

  25. இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு இரு தமிழ் இளைஞர்கள். இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு இரு தமிழ் இளைஞர்கள். சீனாவில் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவபடுத்தி விளையாடுவதற்கு 2 தமிழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த சச்சிதானந்தன் உகந்தன், கிறிஸ்ரின் விஜய் ஆகிய இருவருமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://vilaiyattu.com/இலங்கை-தேசிய-கூடைப்பந்தா/

    • 1 reply
    • 335 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.