Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 'பல்லான் டி ஆர்' தோல்வி : ரொனால்டோ சிலையில் மெஸ்சியின் பெயரை எழுதிய ரசிகர்கள்! கால்பந்து உலகின் உயரிய விருதாக கருதப்படும் 'பல்லான் டி ஆர்' விருதினை பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சி, 5வது முறையாக கைப்பற்றினார். இதையடுத்து போர்ச்சுகலில் அமைக்கப்பட்டுள்ள ரொனால்டோவின் சிலையில் மெஸ்சியின் பெயரையும், அவர் அணிந்து விளையாடும் 10-ம் எண் ஜெர்சி எண்ணையும் பதித்து ரசிகர்கள் அவமரியாதை செய்துள்ளனர். ஃபிபா அளிக்கும் இந்த விருதுக்கான இறுதி பட்டியலில், பார்சிலோனாவின் லயனல் மெஸ்சி (அர்ஜென்டினா), ரியல்மாட்ரிட்டின் ரொனால்டோ (போர்ச்சுகல் ) பார்சிலோனாவின் மற்றொரு வீரர் நெய்மர் ( பிரேசில் ) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பார்சிலோனா சூப்பர் ஸ்டார், ல…

  2. ஃபிஃபாவின் பொதுச்செயலர் வால்கே பதவி நீக்கம் உலகக் கால்பந்து அமைப்பான, ஃபிஃபாவின் ஆளும் அமைப்பு, அதன் பொதுச்செயலர், ஜெரோம் வால்கேயை பதவி நீக்கம் செய்துள்ளது. லஞ்சமாக 10 மிலியன் டாலர் தரப்பட்டதாகக் கருதப்படும் சம்பவத்தில் அவருக்கு பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு 2010 உலகக் கோப்பை போட்டிகளை நடத்த ஆதரவு தருவதற்காக, வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க கால்பந்து அமைப்பான, கன்காகஃப்பின் முன்னாள் தலைவரான, ஜேக் வார்னருக்கு இந்தத் தொகை தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஃபிஃபாவின் அறஒழுக்க கோட்பாட்டு விதிகளை மீறிய குற்றச்சாட்டுகளுக்காக, வால்கே , கால்பந்து விளையாட்டிலிருந்து ஒன்பதாண்டு தடையை எதிர்கொள்கிறார். சொந்தச் செலவு…

  3. 13 வருட உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது – கார்லி லாய்டு! உலக கால்பந்து அமைப்பான FIFA, ஒவ்வொரு வருடமும் உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர் வீராங்கனையை அறிவிக்கும். இந்த முறை இந்த நிகழ்ச்சி கோலாகலமாக, சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் நடைபெற்றது. இதில் 2௦15-ம் ஆண்டிற்கான மிகச்சிறந்த வீரராக மெஸ்ஸியும் மிகச்சிறந்த வீராங்கனையாக கார்லி லாய்டும் அறிவிக்கப்பட்டனர். மெஸ்ஸியை அனைவருக்குமே தெரியும். யார் இந்த கார்லி லாய்டு? அமெரிக்க மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் இந்த 33 வயது வீராங்கனை. அணிக்காக கிட்டத்தட்ட 2௦௦ போட்டிகளில் பங்கேற்று, 70 கோல்களை அடித்துள்ளார் இவர். இதில் உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி, ஒலிம்பிக் போட்டி ஆகியவையும் அடங்கும். 2008, 20…

  4. டி.ஆர்.எஸ். முறையை ஏற்றுக் கொள்ளாததால் இந்திய அணி தண்டிக்கப்படுகிறது: தோனி டி.ஆர்.எஸ். முறை சரியானதுதானா? தோனி மீண்டும் கேள்வி. படம்: ஏ.பி. நடுவர் தீர்ப்பு மேல்முறையீட்டுக்கான டி.ஆர்.எஸ் முறையை ஏற்றுக் கொள்ளாததால் இந்திய அணி மோசமான தீர்ப்புகளினால் தண்டிக்கப்படுகிறதா என்று தோனி ஐயம் எழுப்பியுள்ளார். நேற்றைய பெர்த் ஒருநாள் போட்டியில் ஜார்ஜ் பெய்லி இறங்கியவுடனேயே கிளவ்வில் பட்டு தோனியிடம் கேட்ச் ஆனது, பந்து வீசியவர் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரண். நடுவர் கெட்டில்புரோ நாட் அவுட் என்றார். அதன் பிறகு பெய்லி 120 பந்துகளீல் 122 ரன்கள் எடுத்து அவரும் ஸ்மித்தும் ஆட்டத்தை 21/2 என்ற சரிவிலிருந்து இந்தியாவிடமிருந்து பறித்துச் சென்றனர…

  5. மீண்டும் இணைந்த டோனி, பிளெமிங் புனேயின் பயிற்சியாளராகவும் நியமனம் January 13, 2016 இந்த வருடத்துக்கான ஐ.பி.எல். தொடரில் புதிதாக இணைக்கப்பட்ட புனே அணியின் பயிற்சியாளராக பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் 2008ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்கியது. அப்போது பிளெமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். அதன்பின் தொடரில் இருந்து விலகி அந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். டோனியுடன் இணைந்து அந்த அணியில் 8 வருடங்கள் செயலாற்றினார். ஆனால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கூட்டணி உடையும் நிலை இருந்தது. ஆனால், புதிதாக உருவாக்கப்பட்ட…

  6. சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் ஆப்கான் சார்பாக ஷேஹ்ஸாத் முதல் சதம் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் வர­லாற்றில் நான்­கா­வது அதி­கூ­டிய இன்னிங்ஸ் எண்­ணிக்­கையைப் பதிவு செய்த மொஹமத் ஷேஹ்ஸாத், ஸிம்­பாப்­வேக்கு எதி­ரான இரண்­டா­வது சர்­வ­தேச இரு­பது 20 போட்­டியில் ஆப்­கா­னிஸ்­தானின் இல­கு­வான வெற்­றிக்கு வித்­திட்டார். ஷார்ஜா கிரிக்கெட் விளை­யாட்­ட­ரங்கில் ஞாயி­றன்று மின்­னொ­ளியில் நடை­பெற்ற இப்போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஆப்­கா­னிஸ்தான் 20 ஓவர்­களில் 6 விக்­கெட்­களை இழந்து 215 ஓட்­டங்­களைக் குவித்­தது. ஆரம்ப வீரர் மொஹமத் ஷேஹ்ஸாத் 67 பந்­து­களை எதிர்­கொண்டு 8 சிக்­ஸர்கள், 10…

  7. இலங்கை கிரிக்கெட் அணியினரின் நடத்தை குறித்து குற்றச்சாட்டு நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி, அங்கு நடந்து கொண்ட விதம் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக மதுபான விருந்துகளில் கலந்து கொண்டமை மற்றும் அணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் போன்றன குறித்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் நியூஸிலாந்து அணியுடனான கிரிக்கெட் போட்டிகளுக்கு முதல் வந்த இரவுகளில் இலங்கை அணியினர் மதுபான விருந்துகளில் பங்கேற்றமை தொடர்பான புகைப்படங்கள் தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்…

    • 3 replies
    • 353 views
  8. சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட ஆலோசகரானார் மார்வன் சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஆலோசகராக முன்னாள் இலங்கை அணித் தலைவர் மார்வன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மக்கயா நிற்னி சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/1981

  9. உலகை உதையாலும் வெல்லலாம்! (வீடியோ) கடந்த 2015 -ம் ஆண்டு ஜுலை மாதம் நடந்த மகளிர் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், அமெரிக்க அணி ஜப்பான் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த அமெரிக்க வீராங்கனை கார்லி லாயிடுக்கு மகளிர் பிரிவுக்கான 'பல்லான் டி ஆர்' விருது வழங்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு எதிராக ஆஃப் லைனில் இருந்து லாயிட் அடிக்கப்பட்ட அற்புதமான கோல் இது.! http://www.vikatan.com/news/sports/57587-carli-llyod-wins-womens-ballon-dor.art

  10. ஒரே ஓவரில் 34 ரன் விளாசிய ஹர்திக் பாண்டியா இந்தியாவில் நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி டி 20 உள் ளூர் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பரோடா வீரர் ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் 5 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 34 ரன் விளாசினார். வேகப்பந்து வீச்சாளர் அகேஷ் சுதன் வீசிய 19வது ஓவரில் இந்த ரன்ளை ஹர்திக் பாண்டியா குவித்தார். மேலும் பைஸ் மூலம் 4 ரன்கள் கிடைத்தது. சிக்ஸர் அடித்த பந்தில் ஒரு நோ பாலும் அடங்கும். இதன்மூலம் அந்த ஓவரில் 39 ரன் சேர்க்கப்பட்டது. இந்த வகையில் உள்ளூர் டி 20 தொடரில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவிக்கப் பட்டதும் தற்போது தான் நடந்துள் ளது. இதற்கு முன்னர் நியூஸிலாந் தின் ஸ்காட் ஸ்டைரிஸ் உள்ளூர் தொடரில் ஓரே ஓவரில் 38 ரன்கள் விளாசியி…

  11. செய்தித்துளிகள் சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், பிரான்ஸின் ஜெர்மி ஷார்டி ஜோடி 4-6, 4-6 என்ற நேர்செட்டில் பிரேஸிலின் மார்செல்லோ, கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடியிடம் தோல்வியடைந்தது. ----------------------------------- இம் மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள எம்சிஎல் டி 20 தொடரின் ஜெமினி அரேபியன்ஸ் அணிக்கு சேவாக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் இயக்குநராகவும் அவர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ----------------------------------- ஐபிஎல் புனே அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அணியின் பயிற்சியாளராக தோனியுடன் செயல்பட்ட அவ…

  12. கடந்த ஆண்டின் மிகச் சிறந்த கோல் இதுதான் (வீடியோ) ஃபிபா' பல்லான் டி ஆர் விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது, கடந்த சீசனுக்கான சிறந்த கோல் அடித்த வீரருக்கு ஹங்கேரி ஜாம்பவான் ஃபிரென்க் புஸ்காஸ் பெயரில் விருது வழங்கப்படுவது வழக்கம். கடந்த சீசனில் சிறந்த கோல் அடித்த வீரருக்கான இந்த விருதை பிரேசிலியன் 2வது டிவிஷனில் அத்லெடிகோ அணிக்காக விளையாடி வரும் வென்டல் லிராவுக்கு வழங்கப்பட்டது. ஜியோனிஸோ அணிக்கு எதிராக வென்டல் அடித்த 'பைசைக்கிள் கிக்' ரசிகர்களை பிரமிக்க வைத்தது. http://www.vikatan.com/news/sports/57554-wendell-lira-bags-fifa-puskas-award.art

  13. மெஸ்சிக்கு சிறந்த வீரர் விருது ஜூரிச்:ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி தட்டிச் சென்றார்.சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில் சிறந்த வீரருக்கான விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். 2015ம் ஆண்டுக்கான பரிந்துரை பட்டியலில் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி, 28, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 30, பிரேசிலின் நெய்மர், 23, இடம் பெற்றனர். இதன் விருது வழங்கும் விழா சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடந்தது. ஐந்தாவது முறை : எதிர்பார்த்த படியே சிறந்த வீரருக்கான 'பாலன் டி ஆர்' விருதை மெஸ்சி தட்டிச் சென்றார். கடந்த 2009 …

  14. ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியாவின் இந்த 5 அஸ்திரங்கள்? இந்திய கிரிக்கெட் அணி, போன வருடம் ஜிம்பாப்வே தொடர் தவிர வேறெந்த ஒருநாள் போட்டித் தொடரையும் கைபற்றவில்லை. உலகக் கோப்பையில் அரையிறுதி, வங்கதேச மற்றும் தென்னாப்பிரிக்க தொடரை இழந்தது என தோனி அண்ட் கோ சறுக்கிக் கொண்டேதான் இருந்தது. இப்போது ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கு, சில புதுமுகங்கள் மற்றும் அனுபவசாலிகள் என முழு பலத்தோடு சென்றிருக்கிறது இந்திய அணி. இது பலம் என்றாலும், சொந்த மண்ணில் ஆஸியை வீழ்த்துவது கடினம் என்பதையும் மறக்கக் கூடாது. ஆனாலும், ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்த இந்தியாவுக்கு 5 விஷயங்கள் சாதகமாக இருக்கிறது. தெறி பேட்டிங் பேட்டிங்கை பொறுத்தமட்டில் இந்தியா எப்போதுமே கில்…

  15. யாழ். சென். ஜோன்ஸ் - குரு­நாகல் புனித ஆனாள் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு யாழ். சென் ஜோன்ஸ் அணிக்கும் குரு­நாகல் புனித ஆனாள் அணிக்கும் இடையில் வார இறு­தியில் நடை­பெற்ற பாட­சாலை கிரிக்கட் போட்டி வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தது. இந்தப் போட்­டியில் துடுப்­பாட்­டத்தில் எவரும் குறிப்­பிட்டுக் கூறு­ம­ள­வுக்கு பிர­கா­சிக்­கா­த­போ­திலும் செய்ன் ஜோன்ஸ் வீரர்­க­ளான யதுசன் வசந்தன்இ கானா­மிர்தன் அரு­ளா­னந்தம் ஆகிய இரு­வரும் ஓர் இன்­னிங்ஸில் தலா 5 விக்கெட்­டுக்களைக் கைப்­பற்றி பந்­து­வீச்சில் திற­மையை வெளிப்­ப­டுத்­தினர். நத்தார் பண்­டி­கைக்கு முன்னர் கண்டி திரித்­துவ கல்­லூ­ரியை அதிர்ச்சி அடை யச் செய்து வெற்­றி கொண்­டி­ருந்த செய்ன் ஜோன்ஸ…

  16. டில்ஷானை ஓய்வு பெறுமாறு குடிபோதையில் திட்டிய பார்வையாளர் திலகரத்ன டில்ஷானை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுமாறு குடிபோதையில் இருந்த பார்வையாளர் ஒருவர் திட்டியுள்ளார். இச் சம்பவம் நியூசிலாந்து அணிக்கெதிரான 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டியின் போது இடம்பெற்றுள்ளது. போட்டி முடிவடைந்ததும் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய டில்ஷான் மற்றும் அணியினரை நோக்கி பார்வையாளர் கலரியில் இருந்த குறித்த நபர் டில்ஷானை நோக்கி “ டில்ஷான் நீர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு நகைச்சுவையாக பதிலளித்த டில்ஷான் ஏன் நீர் வந்து கிரிக்கெட் விளையாடவா ? என்று கேட்டுள்ளார். …

  17. உலகக்கிண்ணத் தொடருக்கு என்ன வடிவில் தலைமுடியை அழகுபடுத்தலாம் என்று விவாதிக்கும் டோனி January 10, 2016 T 20 உலகக்கிண்ணத் தொடருக்காக இந்திய அணித்தலைவர் டோனி நடித்த விளம்பரம் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. T 20 உலகக்கிண்ணப் போட்டிகள் இந்தியாவில் மார்ச் 8ம் திகதி முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கிண்ணப் போட்டியின் போது ’ஸ்டார் ஸ்போர்ஸ்’ வெளியிட்ட ”மோக்கா.. மோக்கா” விளம்பரம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அந்த ஒளிபரப்பு நிறுவனம் T 20 உலகக்கிண்ணப் போட்டிக்காக டோனியை வைத்து ஒரு விளம்பரத்தை தயாரித்துள்ளது. இதில் டோனியும், அவருடையை முடி ஒப்பனைய…

  18. ஊதியப் பட்டியலில் கெய்ல் , பிராவோ இல்லை January 10, 2016 மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் இந்த சீசனுக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் ஊதிய ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெண்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல், டி20 அணியின் தலைவர் டேரன் சமி, சகலதுறை வீரர் வெய்ன் பிராவோ, ஆண்ட்ரி ரஸல் ஆகியோர் இடம்பெறவில்லை. அதே போல் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடைவிதிக்கப்பட்டுள்ள முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனும் இடம்பெறவில்லை. ஊதியப் பட்டியலில் இடம்பெற்ற வீரர்கள் ,ஜாசன் ஹோல்டர், பிராத்வைட், டேரன் பிராவோ, சாமுவேல்ஸ், ராம்தின், கீமர் ரோச், ஜெரோம் டெய்லர், பிளாக்வுட், லியோன் ஜான்சன், ஷேன் டவ்ரிச், ஷாய் ஹோப், ராஜேந்தி…

  19.  சௌதி இல்லை: அக்மலுக்குத் தடை நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில், பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரரான உமர் அக்மல், இத்தொடரில் முதலாவது போட்டியில் பங்குபெறமாட்டார். டிம் சௌதியின் இடது காற்பாதத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக, இலங்கைக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரிலும் அவரால் பங்குபெற முடியாது போயிருந்த நிலையில், உலக இருபதுக்கு-20 தொடருக்கு முன்னதாக, பாகிஸ்தானுக்கெதிரான போட்டிகளில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்…

  20. 'சூதுகவ்வும்' : 0 ரன் டிக்ளேரும் ஜென்டில்மேன் கிரிக்கெட்டர் வீழ்ந்த கதையும்! ஆஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 7-ம் தேதி முடிந்தது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட, இருநாள் போட்டிகள் அரையும் குறையுமாக நடந்தன. கூவி கூவி அழைத்தும் ரசிகர்கள் ஓட்டம் முதலில் பேட்டிங்கை மேற்கிந்திய தீவுகள் அணி பேட் செய்தது. இரண்டாம் நாள் முடிவில் மேற்கு இந்திய தீவுகள் 248/7ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு களத்தில் விளையாடியது மழை. ஒரு ஓவர் கூட வீசப்படாமல் இரு நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. எஞ்சியிருப்பது ஒரே ஒருநாள் மட்டும்தான். எப்படியும் ஆட்டம் சமன்தான் என்பது தெரியும். இதன…

  21. பிறிஸ்பேன் டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டியில் சானியா- ஹிங்கிஸ் ஜோடி January 09, 2016 பிறிஸ்பேன் இன்டர்நஷனல் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு சானியா- ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியுள்ளது. சர்வதேச டென்னிஸ் அரங்கில் மகளிர் இரட்டையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் சானியா- ஹிங்கிஸ் ஜோடி இந்த ஆண்டின் முதல் போட்டியாக பிறிஸ்பேன் இன்டர்நஷனல் தொடரில் பங்கேற்றது. இத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஸ்லோவாக்கிய மற்றும் ரஷ்ய ஜோடியான அன்ட்ரேஜா கிளேபாக் மற்றும் அல்லா குட்ரியாவ்ட்சேவா ஜோடியை எதிர்கொண்டு 6 க்கு 3 மற்றும் 7 க்கு 5 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சானியா- ஹிங்ஹிஸ் ஜோடியின் தொடர்ச்சியான 25 ஆவது இறுதிப் போட்டி இதுவெ…

  22. ஆமிருக்கு நியூசிலாந்து விசா கிடைத்தது நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் , இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றுக்கான பாகிஸ்தான் குழாமில் சேர்க்கப்பட்டுள்ள மொஹமட் ஆமிருக்கான நியூசிலாந்து விசா கிடைத்துள்ளது. அவருக்கான விசா கிடைக்குமா என்பது குறித்துச் சந்தேகங்கள் காணப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது அவருக்கான விசா வழங்கப்பட்டுள்ளது. ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு, குற்றவியல் குற்றத்துக்காக 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆமிர், அவரது புனர்வாழ்வு, தடைக்காலத்தைப் பூர்த்தி செய்த போதிலும், குற்றவாளிகளாகத் தீர்ப்பு வழங்கப்பட்டோருக்கு விசா வழங்கப்படுவதற்கு விசாக்களை நியூசிலாந்து வழங்குவதில்லை என்ற …

  23. அடுத்த இலக்கு, ஒலிம்பிக்கில் தங்கம்: அசத்தும் அபூர்வி சண்டேலா இந்தியாவின் ஒலிம்பிக் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும் போட்டிகள் பளு தூக்குதல், குத்துச்சண்டை மற்றும் அம்பு எய்தல். தற்போது தோன்றியிருக்கும் நம்பிக்கை நட்சத்திரம்தான் அபூர்வி சண்டேலா, 10 மீட்டர் ஏர் ரைஃபல் என்ற போட்டியில் 2012 முதல் பங்கேற்று வருகிறார். தான் பங்கேற்ற முதல் தேசிய அளவிலான சீனியர் போட்டியிலேயே தங்கம் வென்றார். பின்னர் 2014-ல் ஹேக் இன்டெர்ஷூட் போட்டிகளில் தனி நபர், குழு என பல போட்டிகளில் பங்கேற்று 4 மெடல்கள் குவித்தார். அதே வருடம் கிளாஸ்கௌவில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் 206.7 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றது மட்டும் அல்லாமல் புது ரெக்கார்டும் உருவாக்கினார். …

  24. கெய்லுக்கு உலகளாவிய தடை விதிக்க வேண்டும்: இயன் சேப்பல் காட்டம் இயன் சேப்பல். | கோப்புப் படம்: விவேக் பெந்த்ரே. கிறிஸ் கெய்லுக்கு உலகம் முழுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயன் சேப்பல் கூறியுள்ளார். பிக்பாஷ் டி 20 தொடரில் மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக விளையாடிய அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் கடந்த சிலதினங்களுக்கு முன்பு நெட்வோர்க் 10 சானலின் பெண் நிருபர் மெல் மெக்லாஃப்லினிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டார். 15 பந்தில் 41 ரன் எடுத்த கெய்லிடம் போட்டியின் இடையே மெக்லாஃப்ளின் பேட்டி எடுத்தார். அப்போது “உங்கள் கண்களை முதல் முறையாக பார்க்கவே இங்கு வந்துள்ளேன். மிகவும் நன்றாக உள்ளது. ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்த…

  25. பார்ட்டி மேன் வாயை திறந்தால் 'டர்ட்டி மேன்'! 'சிக்சர் மன்னன்' கெயில் இன்று கிரிக்கெட் உலகின் சர்ச்சை நாயகன். பெண் செய்தியாளரிடம் வழிந்து இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். களத்தில் கூலாக இருக்கும் கெயிலுக்கு வெளியில் வேறு விதமான முகம் உண்டு. ஆனால் இதுவரை பார்ட்டி மேனாக மட்டுமே இருந்து வந்த அவர், ஓவர் வழிசலால் டர்ட்டி மேனாக மாறிவிட்டார். "தண்ணி அடிக்கலாமா பேபி" ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக் பேஷ் லீக்கில் மெல்பர்ன்ரெனகேட்ஸ் அணிக்காக ஆடி வரும் கெயிலை 'நெட்வொர்க் டென்' பத்திரிக்கையைச் சேர்ந்த மெக்லாலின் என்ற பெண் செய்தியாளர் பேட்டியெடுத்தார். அப்போது கெயிலோ , "நானே உங்களைப் பார்க்க வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். போட்டி முடிந்ததும் தண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.