Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியது மகாஜனக்கல்லூரி October 13, 2015 இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட மெய் வன்மைப் போட்டிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 15வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் மகாஜனக்கல்லூரியின் மாணவி ச.செரீனா 1.49மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார். http://www.onlineuthayan.com/sports/?p=2025

  2. 22 வருட சாதனையை முறியடிப்பாரா யூனுஸ்கான் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 டெஸ்ட், 4 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி தொடர் அபூதாபியில் இன்று ஆமை்பமாகிறது. இந்த தொடரின் 3 போட்டிகள் கொண்ட முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்துடன் இந்த போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் யூனுஸ்கான் மேலும் 19 ஓட்டங்கள் எடுத்தால், டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை கடந்த 22 ஆண்டுகளாக தக்க வைத்து இருக்கும் முன்னாள் தலைவர் ஜாவித் மியாண்டட் (124…

  3. தொடர்ச்சியான தோல்விகளால் முற்றுகிறது நெருக்கடி: வெற்றியை தாரை வார்க்கும் தோனி இந்திய அணி கிரிக்கெட் அணியை கடந்த சில ஆண்டுகளாக புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற கேப்டன் தோனிக்கு தற்போது போதாத காலம். 34 வயதான தோனி கடந்த 2004 டிசம்பர் 1ம் தேதி சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அதிர டியால் புகழ்பெற்ற அவர் 2007ல் டி20 உலககோப்பையின் இந்திய அணிக்கு கேப்டன் ஆனார். முதல் தொடரிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தார். 2007 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருநாள் போட்டிக்கு கேப்டன் ஆனார் தோனி. பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தார். இதற்கிடையே கும்ப்ளேயின் ஓய்வை தொடர்ந்து 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் டெஸ்டு அணிக்க…

  4. அருணோதயா வீரன் புதிய சாதனை October 13, 2015 இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெற்று வரும் தடகளத் தொடரில் ஓர் அங்கமான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி வீரன் என்.நெப்தெலி ஜொய்சன் கடந்த பதின்மூன்று வருட சாதனையை முறியடித்து தேசிய மட்டத்தில் புதிய சாதனை யைப் பதிவு செய்துள்ளார். 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தடகளத்தொடரில் மாதம்பை சேன நாயக்க மத்திய மகா வித்தியாலய வீரன் மதுரங்கா பெர்னாந்துவினால் 4 மீற்றர் உயரம் பாய்ந்து நிலைநாட்டப்பட்ட சாதனையை நடப்பு வருடத்தில் ஜொய்சன் 4.21 மீற்றர் உயரம் பாயந்து முறிய டித்துள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=2020

  5. யூரோ 2016க்கு தகுதி பெற்றது இத்தாலி அஸார்பைஜானுக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி அணி, குழு எச் இலிருந்து யூரோ 2016க்கு நேரடியாக தானாக தகுதிபெறும் ஒரு அணியாக மாறியுள்ளது. 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற யூரோ கிண்ணத் தொடரில் இரண்டாமிடம் பெற்ற இத்தாலி அணி, குழுநிலைப்போட்டிகளில் ஒரு தோல்வியையும் தளுவாது, தனது ஒன்பது போட்டிகளில் ஆறு வெற்றியும், மூன்று போட்டிகளில் சமநிலையாகவும் முடித்துக் கொண்டது. இந்நிலையில் இத்தாலி அணி 21 புள்ளிகளையும், நோர்வே 19 புள்ளிகளையும், குரோஷியா 14 புள்ளியகளையும் பெற்றிருந்தன. - See more at: http://www.tamilmirror.lk/156250#sthash.GpgsYaql.dpuf

  6. தேசியமட்ட கோலூன்றிப்பாய்தலில் தமிழ் மாணவிகள் அசத்தல் October 12, 2015 தேசியமட்ட கோலூன்றிப் பாய்தலில் பெண்கள் பிரிவில் கணிசமான பதக்கங்கள் யாழ். மாவட்டத்துக்கு கிடைத்துள்ளன. 21வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் அருணோதயக் கல்லூரியைச் சேர்ந்த மேரி பெளசினா 2.8 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும், எம்.கமலினி 2.8 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தையும், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த ஜெ.அனித்தா 3.2 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர். அனித்தா கடந்த வருடம் நடை பெற்ற கோலூன்றிப் பாய்தலில் 3.3 மீற்றர் உயரம் பாய்ந்து தேசியமட்ட சாதனையைச் சமப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/spo…

    • 1 reply
    • 365 views
  7. கிளிநொச்சியில் முரளி கிண்ணம் கிரிகெட் 2015 இன்று ஆரம்பம்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி வருந்தோறும் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிகெட் சுற்றுப் போட்டி 2015 இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. இன்று 07 காலை ஒன்பது மணிக்க இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் குமார் சங்ககார விசேட அதிதியாக கலந்துகொண்டு முதலாவது போட்டியை ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம்,போன்ற இடங்களில் இடம்பெறுகின்ற இப்போட்டியில் 23 அணிகள் பங்குப்பற்றுகின்றன. மாங்குளம் மைதானத்தில் முரளி கிண்ணம் கிரிகெட்டின் பெண்களுக்கான போட்டி இடம்பெற்று வருகிறது. கிளிநொச்சி இன்றைய முதலாவது போட்டி கிளிநொச்சி அணியினருக்கும், …

  8. ரஷ்ய கிராண்ட் ப்ரீ போட்டிகளில் லூயிஸ் ஹாமில்டன் வெற்றி ரஷ்ய கிராண்ட் ப்ரீ போட்டிகளில் மெர்சிடிஸ் அணியின் ஃபார்முலா ஒன் வீரர் லூயிஸ் ஹாமில்டன் வெற்றிபெற்றுள்ளார். ஸோச்சியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பல விபத்துக்களும் நடந்துள்ளன. ஹாமில்டனின் மெர்சிடிஸ் அணியைச் சேர்ந்த சக போட்டியாளர் நிகோ ரோஸ்பெர்க், காரின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பந்தயத்திலிருந்து வெளியேற நேர்ந்தது. ஃபெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டல் இரண்டாவது இடத்துக்கு வந்தார். ஃபோர்ஸ் இந்தியா அணியைச் சேர்ந்த செர்கியோ பெரெஸ் மூன்றாவது இடத்தைப் பெற்றார். ஸ்பெயின் ஃபார்முலா ஒன் வீரர் கார்லோஸ் செயின்ஸ், கடந்த சனியன்று பயிற்சியின்போது எதிர்நோக்கியிருந்த விபத்துக்குப் பின்னரும் இன்றைய பந்தயத்தில் கலந்து…

  9. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சு: இங்கிலாந்து கடும் அச்சம் ரூட் மற்றும் குக். | கோப்புப் படம் கடந்த முறை யு.ஏ.இ.-யில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்க் தொடரில் 3-0 என்று இங்கிலாந்து உதை வாங்கியதற்கு பாகிஸ்தான் ஸ்பின்னர்களே காரணம் என்பதால் இம்முறையும் இங்கிலாந்து பாக். ஸ்பின் பந்து வீச்சு குறித்து கடும் அச்சம் கொண்டுள்ளது. வரும் செவ்வாயன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா, மற்றும் சுல்பிகர் பாபர் ஆகியோர் குறித்து இங்கிலாந்து கேட்பன் குக் அச்சம் வெளியிட்டுள்ளார். 2012-ம் ஆண்டு தெஸ்ட் தொடரின் போது நம்பர் 1 டெஸ்ட் அணியாக இங்கிலாந்தை பாகிஸ்தான் 3-0 என்று வீழ்த்தி ஒன்றுமில்லாமல் செய்தது. அந்தத் தொடரில் சயீத் அஜ்மல் 24 விக்கெட்டுகளையும், அப்துல் ரெ…

  10. ஹெராத் ஓய்வு எப்போது கொழும்பு: ‘‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செயல்பாடு தற்போது இல்லை. உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடருக்குப்பின், ஓய்வு குறித்து முடிவெடுப்பேன்,’’ என, இலங்கை அணியின் ஹெராத் தெரிவித்தார். இலங்கை அணியின் ‘சுழல்’ வீரர் ஹெராத், 37. இதுவரை 63 டெஸ்ட் (278 விக்.,), 71 ஒரு நாள் (74), 9 ‘டுவென்டி–20’ (12) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் விரைவில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இவர் கூறியது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செயல்பாடு என்னிடம் தற்போது இல்லை. காயத்தால் அடிக்கடி பாதிக்கப்படுவதால், உடற்தகுதியை சிறப்பாக பராமரிக்க முடியவில்லை. பவுலிங் பற்றி எவ்வித உத்தரவாதமும் என்னால் தர முடியாது. இன்னும் எவ்வளவு காலம் அணியில் நீடிப…

  11. '' இந்திய அணிக்கு தோனி பாரமாக இருக்கிறார் ! ''அஜித் அகர்கர் 'தைரிய 'கருத்து இந்திய அணிக்கு தோனி பாரமாக இருப்பதாகவும் அவரது இடத்திற்கு வேறு ஒருவரை பரீசிலிக்க வேண்டுமென்றும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கருத்து கூறியுள்ளார். தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து இரு டி20 போட்டிகளில் தோல்வி கண்டது. ஒரு ஆட்டம் மழையால் கை விடப்பட்டது.இந்த தோல்வியால் தோனி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் தைரியமாக கருத்து கூறியுள்ளார். '' தோனி இந்திய அணியின் மிகப்பெரிய வீரர் என்பதை மறுக்க முடியாது. கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டார் என்பதற்காக தற்போதைய த…

  12. புதிய பயிற்சியாளராக கிளாப் ( Jürgen Klopp) சிலிர்த்தெழுமா லிவர்பூல்? உலகின் சிறந்த கால்பந்து பயிற்சியாளராகக் கருதப்படுப்படும் போர்சியா டோர்ட்மன்ட் அணியின் பயிற்சியாளர் ஜார்ஜியான் கிளாப் ( Jürgen Klopp)நேற்று லிவர்பூல் அணியின் புதிய பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதற்காக மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கிளாப் 15 மில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த வாரம் டாட்டன்ஹாம் அணிக்கு எதிராக முதல் முறையாக லிவர்பூல் அணி களமிறங்குகிறது. அந்த போட்டிக்கு லிவர்பூல் அணியை முதல் முறையாக வழிநடத்தவுள்ளார் கிளாப். இங்கிலாந்தின் கால்பந்து கிளப்களில் பழமையும் பெருமையும் வாய்ந்த அணி லிவர்பூல். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் 5 முறை கோப்…

  13. வரி ஏய்ப்பு விவகாரம் : லயனல் மெஸ்சிக்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனை? வரி ஏய்ப்பு விவகாரத்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சிக்கு 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும் பார்சிலோனா அணியின் நம்பிக்கை வீரருமான லயனல் மெஸ்சி கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினில்தான் வசித்து வருகிறார். கடந்த 2005ஆம் ஆண்டு ஸ்பெயின் குடியுரிமையும் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது. லயனல் மெஸ்சியின் புகைப்படங்களை பயன்படுத்தி கொள்ள உருகுவே, சுவிட்சர்லாந்து நாடுகளின் நிறுவனங்களுக்கு அனுமதியளித்த வகையில், கிடைத்த வருவாய்க்கு மெஸ்சி முறையாக வரி செலுத்தவில்லை என்று ஸ்பெயின் நிதித்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். …

  14. விலகுகிறது பெப்சி *பிரிமியர் தொடருக்கு சிக்கல் புதுடில்லி: பிரிமியர் தொடர் ‘டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில்’ இருந்து விலக பெப்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 2008ல் துவக்கப்பட்டது இந்தியன் பிரிமியர் லீக் ‘டுவென்டி–20’ கிரிக்கெட். உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற இத்தொடருக்கு ‘டைட்டில் ஸ்பான்சராக’ 2008 முதல் 2012 வரை பிரபல கட்டுமான நிறுவனம் டி.எல்.எப்., (ரூ. 250 கோடி) இருந்தது. பின் 2013 முதல் 2017 வரை ரூ. 397 கோடிக்கு, பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் ஆனது. இன்னும் இரு ஆண்டுகள் மீதமுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக பெப்சி நிறுவனம், இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) கடிதம் எழுதியுள்ளது. இதில்,‘ சூதாட்ட பிரச்னைகளால் பிரிமியர் தொடர் மற்றும் க…

  15. பிளட்டருக்கு 90 நாட்களுக்கு இடைக்காலத் தடை? சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக விவகாரத்தால், அச்சம்மேளனத்தின் தலைவர் செப் பிளட்டருக்கும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சம்மேளனங்களின் சங்கத் தலைவர் மைக்கல் பிளட்டினி இருவருக்கும் 90 நாள் இடைக்காலத் தடை விதிக்கப்படுமெனத் தெரியவருகிறது. இவ்வாறானதொரு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டால், பெப்ரவரியில் இடம்பெறவுள்ள பீபா தேர்தலுடன் பதவி விலகவுள்ள பிளட்டர், தனது 17 வருடகாலப் பதவியின் இறுதிப் பகுதியை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டவராகவே நிறைவு செய்ய வேண்டியேற்படும். மறுபுறத்தில், பிளட்டரின் இடத்துப் போட்டியிட எதிர்பார்க்கும் பிளட்டினியின் வாய்ப்புகளுக்கும் இது எதிரானதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. …

  16. சிரேஷ்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் லயனல் மெண்டிஸ் காலமானார். இலங்கையின் சிரேஷ்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் லயனல் மெண்டிஸ் காலமானார். நேற்றிரவு கொழும்பு தனயார் வைத்தியசாலை ஒன்றில் அவர் உயிரிழந்ததாக அவரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 5 தகாப்த காலமாக இலங்கை கிரிக்கட் துறைக்கு பாரிய சேவைகள் ஆற்றியுள்ள இவர் கடந்த சில தினங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். ரொஷான் மகானாம, அர்ஜுன ரணதுங்க, ப்ரண்டன் குறுப்பு, மஹேல ஜயவர்தன உட்பட முன்னணி கிரிக்கட் வீரர்கள் பலர் இவரிடம் ஆரம்ப பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=73352

  17. மைலோ வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் 100 யாழ்.மாவட்ட அணிகள் பங்கேற்பு 2015ஆம் ஆண்டிற்கான மைலோ வெற்றி கிண்ணத்திற்கான யாழ். மாவட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகின்றது.மைலோ வெற்றிக் கிண்ணம் அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வு நேற்று யாழில் உள்ள கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. மைலோ கிண்ணத்திற்கான ஆரம்ப நிகழ்வு பருத்தித்துறை ஈகிழ்ஸ் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெறவுள்ளது. யாழ். மாவட்டத்தில் உள்ள உதைபந்தாட்ட லீக்குகலான பருத்தித்துறை, தீவகம், வலிகாமம், வடமராட்சி, மருதங்கேணி,யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் போட்டிகள் பிரிவு பிரிவாக இடம்பெறவுள்ளதுடன் போட்டிகள் அனைத்தும் விலகல் முறையில் இடம்பெறவுள்ளது. மேலும் குறித்த மைலோ வெற்றிக்கிண்ண…

  18. ‘வீழ்வேனென்று நினைத்தாயோ?’ தோனி புதுடில்லி: இரண்டு உலக கோப்பை வென்ற பெருமையுடன் தலைநிமிர்ந்து நின்ற தோனி, சமீபத்திய தோல்விகளால் தலைகுனிந்து நிற்கிறார். இந்த அளவுக்கு ஒரு வீழ்ச்சியை சந்திப்போம் என அவரே நினைத்து பார்த்திருக்க மாட்டார். இந்திய கிரிக்கெட்டில் தனி ராஜ்யம் நடத்திக் கொண்டிருந்தவர் கேப்டன் தோனி, 34. அப்போதைய பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் ஆதரவு தொடர, களத்திற்கு உள்ளேயும் சரி, வெளியிலும் சரி இவர் வைத்தது தான் சட்டம். இவரது தலைமையில் தொடர்ந்து 8 டெஸ்டில் தோற்ற போதும், கேப்டன் நாற்காலி மட்டும் ஆட்டம் காணாமல் இருந்தது. இம்மென்றால் ‘சிறை வாசம், ஏனென்றால் வனவாசம்,’ என்ற வார்த்தைக்கு ஏற்ப, தோனியை எதிர்த்தால், அது சேவக், லட்சுமண், ஹர்பஜன், காம்பிர் என, எவ்வளவு ப…

  19. படமாக வெளியாகவிருக்கிறது உலகப் புகழ் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கை. உலக புகழ் பெற்ற போர்த்துகீச கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு, மிக விரைவில் ரசிகர்களுக்கு விருந்தாக பெரிய திரையில் வெளிவரவுள்ளது. இதற்கு முன்பு இதே போல் ட்மைக்கேல் ஜாக்சன் மற்றும் ஜஸ்டின் பீபர் உள்ளிட்டோருக்கு சினிமாப் படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்போது முன்று FIFA விருதுகளை வென்ற ஒரே போர்த்துகீச கால்பந்து விளையாட்டு வீரர் என்ற பெருமைக்குரிய ரொனால்டோவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வீடியோக்கள் என முழுமையான படமாக வெளியாகவிருக்கிறது,அவரது படத்திற்கான 2 நிமிட ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் ரொனால்டோ தனது வெற்றியின் பின்னணியில் உள்ள தன…

  20. அணிக்கு மீண்டும் திரும்பியதை ஒருபோதும் மறக்க முடியாது: ஆட்டநாயகன் விருது வென்ற அல்பி மோர்கல் நெகிழ்ச்சி இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய அல்பி மோர்கலைப் (வலது) பாராட்டும் தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்ஸி. படம்: கே.ஆர்.தீபக். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்பியிருப்ப தோடு, ஆட்டநாயகன் விருதை யும் வென்றிருக்கிறேன். இது எப்போதுமே என்னுடைய நினைவில் இருக்கும் என தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் அல்பி மோர்கல் தெரிவித்துள்ளார். கட்டாக்கில் நேற்று நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரைக் கைப்பற்றி யது. இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 12 ரன்களை ம…

  21. 5 ஆண்டுகளுக்குப் பிறகு பாக். டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார் ஷோயிப் மாலிக் ஷோயப் மாலிக். | கோப்புப் படம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஷோயிப் மாலிக் 5 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 13-ம் தேதி அபுதாபியில் தொடங்குகிறது. அதில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியில் 16-வது வீரராக மாலிக் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து தொடருக்காக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் மாலிக் இடம்பெறவில்லை. ஆனால் ஷோயிப் மாலிக் நல்ல பார்மில் இருப்பதோடு, அனுபவம் வாய்ந்த வீரரும்கூட. அதனால் அவரை அணியில் சேர்க்குமாறு அணி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்ததைத் தொட…

  22. கட்டாக்கில் சர்வதேச போட்டி நடத்த 2 ஆண்டு தடை விதிக்க வேண்டும்: ரசிகர்களின் ரகளையால் கவாஸ்கர் காட்டம் கோப்புப் படம். கட்டாக் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த 2 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்தபோது கோபமடைந்த ரசிகர்கள், தண்ணீர் பாட்டில்களை மைதானத்துக்குள் எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் ஆட்டம் பாதிப்புக்குள்ளானது. ரசிகர்களின் இந்த செயலால் கோபமடைந்த கவாஸ்கர் மேலும் கூறியிருப்பதாவது: ரசிகர்கள் பாட்டிலை தூக்கி எறிந்தபோது போலீஸார் அதை வேடிக்…

  23. லிவர்பூல் பயிற்றுநர் நீக்கம் லிவர்பூல் அணியின் முகாமையாளர் பிரென்டன் றொட்ஜர்ஸ், அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக, அண்மைக்காலமாக வெற்றிகளைப் பெறாத நிலையிலேயே அவர் பதவி விலக்கப்பட்டுள்ளார். எவேர்ட்டன் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் 1-1 என்ற சமநிலையான முடிவையே பெற்று, சில மணி நேரங்களல் அவரது பதவி நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியானது. றொட்ஜர்ஸின் ஒப்பந்தம் முறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உடனடியாக விலக்கப்படுவதாகவும் லிவர்பூலின் உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவித்தது. அத்தோடு, றொட்ஜர்ஸூக்குப் பதிலாக இன்னொருவரைத் தெரிவுசெய்யும் பணி ஏற்கெனவே தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதேவேளை, செல்சி அணியின் மோசமான பெறுபேறுகள் காரணமாக அழுத்தத்துக்குள்ளாகியுள்ள …

  24. அன்வர் அலிக்காக ஆமீர் யமின் சிம்பாப்வேயில் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் ஒருநாள் தொடரின் குழாமிலிருந்து பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் அன்வர் அலி விலகியுள்ளார். ஏற்பட்டிருந்த சிறிய காயத்திலிருந்து குணமடையும் பொருட்டு, இரண்டு இருபது-20 போட்டிகளுக்கான குழாமில் அன்வர் அலியை சேர்க்காத தேர்வாளார்கள், சர்வதேச ஒருநாள் போட்டிக்கான குழாமில் சேர்த்திருந்தனர். எனினும் அன்வர் அலி, உடற்றகுதி சோதனையில் சித்தியடையாததால், அவருக்கு பதிலாக குழாமில் ஆமிர் யாமின் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். முல்தானை சேர்ந்த 25 வயதான சகலதுறை வீரரான யமின், 25 முதற்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன், 39.18 என்ற சராசரியில் மூன்று சதங்கள் உள்ளடங்கலாக 1058 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், மூன்று ஐந்து விக்…

  25. துன்புறுத்தல் வழக்கில் ஷகாதத் ஹொசைன் கைது வீட்டுப் பணிப்பெண்ணை துன்புறுத்தியது தொடர்பான வழக்கில் டாக்கா நீதிமன்றில் இன்று சரணடைந்து பிணை கோரிய பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சாளர் ஷகாதத் ஹொசைன், சிறைக்கு அனுப்பப்ட்டுள்ளார். டாக்காவில் உள்ள ஷகாதத் ஹொசைனின் மனைவியினது உறவினர்களின் வீடொன்றில் இருந்து அவரது மனைவி கைது செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழித்தே இவரது கைது இடம்பெற்றிருக்கிறது. மாநகர நீதவான் நீதிமன்ற நீதவான் மொஹமட் யூசுஃப் ஹொசைனிடம் இன்று காலை ஷகாதத் ஹொசைன் பிணை மனுவை கையளித்திருந்தார். நீதிமன்றம் பொலிஸாரை எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி அறிக்கையளிக்குமாறு நீதிமன்றம் கோரியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடக்குமுறை தடுப்புச் சட்டத்தின் கீழேயே ஷகாதத் ஹொசைன் மற்றும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.