Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ரியோ ஒலிம்பிக் ; பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நமீபியா வீரர் கைது பிரேசிலில் இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் நமீபியா குத்துச்சண்டை வீரர் ஜோனஸ் ஜுனிஸ் (22) ஒலிம்பிக் கிராமத்தில் பணிபுரியும் பெண்ணொருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் பிரேசில் பொலிஸாரால் கைதுசெய்துய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதுடன், அதற்காக பணம் செலுத்துவதற்கும் ஜோனஸ் முற்பட்டுள்ளார் என முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருக்கான குத்துச்சண்டை போட்டி நாளைமறுதினம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர…

  2. தோனி பந்து வீசுவதை பார்த்திருக்கீறீர்களா? முதல் முறையாக வரும் நவம்பர் மாதம் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் பெருமையை நியூசிலாந்து- ஆஸ்திரேலிய அணிகள் பெறுகின்றன. போட்டியை அடிலெய்ட் மைதானம் நடத்துகிறது. இந்த போட்டிக்காக பிரத்தியேகமான 'பிங்க்' வர்ண பந்து பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் கோகும்பரா நிறுவனம் இந்த 'பிங்க்' வர்ண பந்துகளை தயாரித்துள்ளது. பலவிதமான சோதனைகளுக்கு பிறகு 'பிங்க்' வர்ண பந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுபபயணம் செய்தது. அப்போது மெல்பர்ன் மைதானத்தில் சேனல் 9 'பிங்க்' வர்ண பந்தை வீசி பரிசாத்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து பார்த்…

  3. ஈடன் கார்டனில் மணியடிக்கும் கபில்தேவ்: டாஸ் போடுவதற்கு தங்க நாணயம் கொல்கத்தாவில் நடைபெற உள்ள நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மணியடித்து தொடங்கி வைக்கிறார். இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டி இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் 250-வது ஆட்டமாகும். இதை யொட்டி இரு அணிகளை கவுரவிக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுதவிர போட்டியை பாரம் பரிய லார்ட்ஸ் மைதானம் போல மணியடித்து தொடங்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. போட்டி தினத் தன்று காலை கபில்தேவ், சிறப்பாக வ…

  4. குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குபற்றவும் ரஷ்யாவுக்கு தடை 2016-09-02 11:11:28 ரியோ பரா­லிம்பிக் விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்­ற­வ­தற்கு ரஷ்­யா­வுக்கு ஏற்­க­னவே தடை­வி­திக்­கப்­பட்ட நிலையில் இப்­போது குளிர்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா­விலும் பங்­கு­பற்ற தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. விளை­யாட்டு வீர, வீராங்­க­னை­க­ளுக்கு அரச ஆத­ர­வுடன் ஊக்­க­ம­ருந்து வழங்­கப்­பட்ட குற்­றத்­தின் ­பே­ரி­லேயே இந்தத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. குளிர்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு தென் கொரி­யாவின் பியொங்சாங் நகரில் 2018இல் நடைபெறவுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=…

  5. ஹர்திக் பாண்ட்யா: வேதனை, வறுமையில் இருந்து உச்சத்துக்கு வந்தவரின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,சுரேஷ் மேனன் பதவி,விளையாட்டு செய்தியாளர் 10 நவம்பர் 2022, 06:18 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மிகச் சிறந்த வீரரான கபில் தேவ் ஓய்வு பெற்றபின், அவருக்குப் பதிலாக சதம் அடிக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளரைத் தேடத் தொடங்கியது இந்திய கிரிக்கெட் அணி. சேத்தன் சர்மா, அஜித் அகர்கர் முதல் இர்பான் பதான், புவனேஷ்வர் குமார் வரை பலர் இந்த இடத்தைப் பிடிக்கப் போட்டியிட்டனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர் - உதாரணமாக, அகர்கர…

  6. 2019 வரை திஸரதான் தலைவர் : மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் அமைச்சர் ஒவ்­வொரு தொட­ருக்கும் ஒவ்­வொரு அணித் தலை­வரை நிய­மிக்கும் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் திட்­டத்தை ஏற்றுக் கொள்ள முடி­யாது என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­துள்ளார். அத்­தோடு எதிர்­வரும் 2019ஆம் ஆண்­டு­வரை திஸர பெரே­ராவே தலை­வ­ராக நீடிப்பார் என்றும் அவர் தலை­மை­யி­லான உலகக் கிண்ண அணியை உரு­வாக்­க­வேண்டும் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். இலங்கைக் கிரிக்கெட் அணி தற்­போது கடும் பின்­ன­டைவை சந்­தித்து வரு­கி­றது. அடுத்­த­டுத்த பல தோல்­வி­களால் அணி ஆட்டம் கண்­டுள்­ளது. இந்­நி­லையில் இலங்கை அணியின் மூன்­று­வகை கிரிக்கெட் …

  7. இங்கிலாந்து பயிற்றுநர் குழாமில் மஹேல, கொலிங்வுட் பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான மூவகை கிரிக்கெட் தொடர்­களை முன்­னிட்டு மஹேல ஜய­வர்­தன, போல் கொலிங்வுட் ஆகி­யோரை விசேட பயிற்­று­நர்­க­ளாக இங்­கி­லாந்து நிய­மித்­துள்­ளது. இதன் மூலம் தனது நிபு­ணத்­துவ பயிற்­றுநர் குழாமை இங்­கி­லாந்து பலப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளது. ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­திற்கு விஜயம் செய்யும் இங்­கி­லாந்து அணியின் பயிற்சிப் போட்­டி­யின் ­போதும் பாகிஸ் ­தா­னுக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­யின் ­போதும் இங்­கி­லாந்து அணிக்கு துடுப்­பாட்டப் பயிற்­சி­களை மஹேல ஜய­வர்­தன வழங்­க­வுள்ளார். ஆசிய கண்ட ஆடு­க­ளங்­களின் தன்­மையை நன்கு அறிந்­துள்ள மஹேல ஜய­வர்­தன, இந்த ஆடு­க­ளங்­களில் திற­மையை …

  8. காயமடைந்த மெஸ்ஸி வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்க அர்ஜெண்டினாவை 6-1 என ஊதியது ஸ்பெயின் அர்ஜெண்டீனாவுக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்த இஸ்கோ. - படம். | ஏ.எஃப்.பி. மேட்ரிட்டில் நடைபெற்ற ஃப்ரெண்ட்லி கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜெண்டினா 6-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது, காயமடைந்த மெஸ்ஸி ஸ்டேடியத்திலிருந்து இந்தத் தோல்வியை பார்க்க நேரிட்டது. ஸ்பெயின் வீரர் ஃபிரான்சிஸ்கோ இஸ்கோ அலர்கன் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ரஷ்ய உலகக்கோப்பைக் கால்பந்து சாம்பியன் ஆகும் அணி ஸ்பெயின் என்று எதிர்பார்க்கப்படுகிறது காரணம் ஸ்பெயின் தொடர்ச்சியாக 18 போட்டிகளில் தோல்வியடையாமல் ஆடி வருக…

  9. விபத்துக்குள்ளாகி கோமாவிலிருந்த ஐரிஷ் குதிரைப் பந்தய வீரர் மரணம்! அயர்லாந்தின் குதிரைப் பந்தய விளையாட்டு வீரரான மைக்கேல் ஓ’சுல்லிவன் (Michael O’Sullivan) தனது 24 ஆவது வயதில் உயிரழந்துள்ளார். கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி துர்ல்ஸில் குதிரை பந்தயத்தின் போது நடந்த விபத்தில் கொர்க் பல்கலைக்கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் இருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் ஐரிஷ் குதிரையேற்றம் ஒழுங்குமுறை வாரியத்தினை (IHRB) பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. IHRB இன் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெனிஃபர் புக் ஒரு அறிக்கையில், இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் மைக்கேலின் குடும்பத்தினர் உயிரிழந்த வீரரின் உறுப்புகளை தான…

  10. ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பிலிருந்து குக் நீக்கம்: இங்கிலாந்து அதிரடி 2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தை தலைமையேற்று நடத்தும் கனவு குக்கை பொறுத்தவரையில் தகர்ந்து போனது. அவர் நீக்கப்பட்டு இயான் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 22 ஒருநாள் இன்னிங்ஸ்களில் அலிஸ்டர் குக் ஒரேயொரு அரைசதம் மட்டுமே எடுத்தார். சமீபத்தில் இலங்கைக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-5 என்று படுதோல்வி அடைந்தது இங்கிலாந்து. இதனையடுத்து குக் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இயன் மோர்கன் இங்கிலாந்தை வழி நடத்திச் செ…

  11. ஆஸி. கிரிக்கெட் விஜ­யத்தில் ஏஞ்­சலோ மெத்யூஸ் இல்லை; தரங்க அல்­லது சந்­திமால் அணித்தலை­வ­ரா­கலாம் 2017-02-06 09:55:38 (நெவில் அன்­தனி) அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக இம் மாதம் நடை­பெ­ற­வுள்ள மூன்று போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடரில் வழ­மை­யான அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் விளை­யா­ட­மாட்டார் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ராக ஜொஹா­னெஸ்­பேர்கில் நடை­பெற்ற இரண்­டா­வது சர்­வ­தேச இரு­பது 20 போட்­டியில் அவ­ச­ர­மாக ஓட்டம் ஒன்றைப் பெற விளைந்­த­போது மெத்யூஸ் உபா­தைக்­குள்­ளா­னமை அனை­வரும் அறிந்­ததே. அவர் இன்னும் பூரண குண­ம­டை­யா­ததால் அவுஸ்­தி­ரே­லியா தொடரில் விளை­யா­ட­மாட்டார் என்­பது உறுதி செய…

  12. விராட் கோலியுடனான சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்: ஹசீப் ஹமீத் ‘மொகாலி டெஸ்டிற்குப் பிறகு விராட் கோலி என்னை சந்தித்தார். இந்த சந்திப்பு எனக்கு சிறந்த தருணம்’ என்று இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹமீத் கூறியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் 19 வயதே ஆன தொடக்க வீரரான ஹசீப் ஹமீத், இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டார். ரன்கள் அதிக அளவில் குவிக்கவில்லை என்றாலும், சமாளித்து விளையாடினார். அவரது ஆட்டம் …

  13. ரியல் மெட்ரிடை வீழ்த்திய அட்லடிகோ மெட்ரிடுக்கு UEFA சுப்பர் கிண்ணம் Photograph: Lukas Schulze/Uefa via Getty Images கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றி ரியல் மெட்ரிட் அணி விளையாடிய முதல் போட்டியிலேயே அட்லடிகோ மெட்ரிட் அணியிடம் 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றதன் மூலம் 2018/19ஆம் பருவகாலத்திற்கான UEFA சுப்பர் கிண்ணத்தை அட்லடிகோ மெட்ரிட் அணி தன்வசப்படுத்தியது. கடந்த பருவகாலத்திற்கான UEFA ஐரோப்பா கிண்ணத்தை கைப்பற்றிய அட்லடிகோ மெட்ரிட் அணிக்கும், கடந்த பருவகாலத்திற்கான UEFA சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய ரியல் மெட்ரிட் அணிக்கும் இடையில் சுப்பர் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டி எஸ்டோனியாவில் உள்ள லி குக் அரீனா அரங்கில் இடம்பெற்றது. இந்த…

  14. துலிப் சமரவீரவுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 20 ஆண்டுகள் தடை! நடத்தை விதிகளை மீறிய காரணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் துலிப் சமரவீரவுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 20 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 52 வயதான சமரவீர, கிரிக்கெட் விக்டோரியா ஊழியராக இருந்த காலத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் நடத்தை விதிகளை கடுமையாக மீறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு 20 ஆண்டுகள் தடை உத்தரவை வழங்கியது. 1993 மற்றும் 1995 க்கு இடையில் இலங்கைக்காக ஏழு டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியா பெண்கள…

  15. யூரோ கோப்பை கால்பந்து: ஐஸ்லாந்து, செக்.குடியரசு தகுதி பந்தை கடத்திச் செல்லும் செக்.குடியரசின் பாவெல் கடேராபெக்கை (இடது) கட்டுப்படுத்தும் முயற்சியில் லத்வியா வீரர்கள். படம்: ஏ.எப்.பி. ஐரோப்பிய நாடுகள் இடையில் நடைபெறும் யூரோ கோப்பை கால்பந்து போட்டிக்கு ஐஸ்லாந்து, செக்.குடியரசு ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. 15-வது யூரோ கோப்பை போட்டி அடுத்த ஆண்டு பிரான் ஸில் நடைபெறவுள்ளது. இதில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. போட் டியை நடத்தும் பிரான்ஸ் நேரடித் தகுதி பெற்றுள்ளது. எஞ்சிய 23 அணிகள் தகுதிச்சுற்றின் மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறும். தகுதிச்சுற்று பல்வேறு நாடு களில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 53 அணிகள் பங்கேற் றுள்ளன. அவை 9 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவ…

  16. மற்றவர்களை விட சேவாக்தான் எனக்கு பேட்டிங் பற்றி அதிகம் கற்றுக் கொடுத்தார்: ஆஸி. பயிற்சியாளர் ட்ரெண்ட் உட்ஹில் புகழாரம் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை புரட்டி எடுத்து 122 ரன்கள் விளாசியபோது சேவாக் ஆடிய ஷாட்டை தோனி பார்க்கிறார். - படம். | விவேக் பெந்த்ரே. ட்ரெண்ட் உட்ஹில் என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டோம், அவர் சுமார் 10 ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட்டில் பல்தரப்பட்ட வீர்ர்களுடன் பணியாற்றி வருகிறார். இதில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, சேவாக், ஏ.பி.டிவில்லியர்ஸ், கெவின் பீட்டர்சன், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் குறிப்…

  17. இன்று இரவு 7 மணிக்கு கேப்டன் தோனி...! இந்திய அணியின் கேப்டன் தோனி 50 டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையை இன்று பெறப் போகிறார். உலகிலேயே இத்தகையை சாதனையை எட்டும் முதல் கேப்டன் தோனிதான். தென்ஆப்ரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹிமாச்சல்பிரதேசத்தில் உள்ள எழில்கொஞ்சும் தரம்சாலாவில் இன்று இந்த இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய அணியின் கேப்டன் தோனியின் 50வது டி20 போட்டி ஆகும். இந்த பட்டியலில் அயர்லாந்தின் வில்லியம் போர்டர்பீல்ட் 41 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றி 2வது இடத்தை பிடிக்கிறார். அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியின் டேரன் சமி 39 போட்டிகளுக்கு கேப்டனாக பண…

  18. சுனில் கவாஸ்கர் சாதனையை முறியடித்த அலிஸ்டர் குக் படம்: ராய்ட்டர்ஸ்/ இந்து ஆர்கைவ்ஸ். தொடக்க வீர்ராகக் களமிறங்கி அதிக ரன்களைக் குவித்ததற்கான சுனில் கவாஸ்கர் சாதனையை இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் முறியடித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 81 ரன்கள் எடுத்த குக், மொகமது ஆமிர் பந்தில் பவுல்டு ஆனார். இவர் மொகமது ஆமிர் பந்தை கட் செய்து பவுண்டரிக்கு அனுப்பிய 61 ரன்களுக்குச் சென்ற போது கவாஸ்கர் சாதனை முறியடிக்கப்பட்டது. இதில் தொடக்க வீரராக சுனில் கவாஸ்கர் எடுத்திருந்த 9,607 ரன்கள் என்ற சாதனையை அலிஸ்டர் குக் முறியடித்து தற்போது 9,630 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார். 123 டெஸ்ட் போட்டிக…

  19. கோல் கீப்பர் கோலை தடுத்துப் பார்த்திருப்பீங்க... கோல் அடிச்சுப் பார்த்திருக்கீங்களா!? கால்பந்து நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விளையாட்டுதான். இரண்டு அணிகள் போட்டியிடும் இந்த விளையாட்டில், ஓர் அணிக்கு 11பேர். அதில், பதினோராவது வீரர்தான் இந்த கோல் கீப்பர். இரண்டு அணிகளுக்கும் நேர் எதிரில் தனித்தனி வலைகள் இருக்கும். அந்த 10 வீரர்களும் எதிர் அணியின் வலைக்குள் பந்தை அடிக்க வேண்டும். அப்போது, கோல் கீப்பர் வலை அருகில் இருந்து, எதிரணி வீரர்கள் கோல் அடிக்கும் முயற்சியைத் தடுப்பார். சாதாரணமாக, இந்த இரண்டு அணிகளின் வலைகளுக்கிடையில் உள்ள தூரம், 90ல் இருந்து 120 மீட்டர் வரை இருக்கும். அப்படி இருக்கையில், இந்த கோல் கீப்பர் தன்னுடைய வலை அருகில் இரு…

  20. கும்ப்ளே இந்திய அணியின் பௌலர் மட்டும்தானா?: பி.சி.சி.ஐ-க்கு எதிராகக் கொந்தளித்த நெட்டிசன்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே இன்று, தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். Photo: BCCI இதையடுத்து சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரிலும் போனிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், அரசியல், திரையுலகப் பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கும்ப்ளேவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான கும்ப்ளே, இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தவர். ஓய்வுக்குப் பின்னர் இந்திய அணியின் பயிற்சியா…

  21. அரையிறுதியில் மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான ஈ.எவ்.எல் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் ஆகியன தகுதிபெற்றுள்ளன. மன்செஸ்டர் சிற்றி, நேற்று இடம்பெற்ற தமது காலிறுதிப் போட்டியில் லெய்செஸ்டர் சிற்றியை வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இப்போட்டியின் 26ஆவது நிமிடத்தில் இல்கி குன்டோகன் கொடுத்த பந்தை பெர்னார்டோ சில்வா கோலாக்க மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது. எனினும் போட்டியின் இறுதிக் கணத்தில் லெய்செஸ்டர் சிற்றிக்கு கிடைத்த பெனால்டியை ஜேமி வார்டி கோலாக்க, போட்டியின் வழமையான நேர முடிவில் இரண்டு அண…

  22. ஆஸி – இலங்கை அணிகள் மோதும் ...முதலாவது, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று! இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இரவு பகல் ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்த போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய அணி முன்னதாக இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் ஐந்து ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன. https://athavannews.com/2022/1286877

  23. தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுநர் போட்டி இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு தங்கம் தாய்­லாந்தின் பாங்கொக், தமாசாத் பல்­க­லைக்­க­ழக விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் 61ஆவது தாய்­லாந்து பகி­ரங்க மெய்­வல்­லுநர் வல்­லவர் போட்­டி­களில் இலங்­கையின் நிலானி ரத்­நா­யக்க தனது இரண்­டா­வது தங்கப் பதக்­கத்தை நேற்று வென்­றெ­டுத்தார். பெண்­க­ளுக்­கான 3000 மீற்றர் தடை­தாண்டி ஓட்டப் போட்­டியில் பங்­கு­பற்­றிய நிலானி ரத்­நா­யக்க அப்போட்­டி­யில் 10 நிமி­டங்கள் 36.35 செக்­கன்­களில் ஓடி­மு­டித்து தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார். அத்­துடன் ஆண்­க­ளுக்­கான 400 மீற்றர் சட்­ட­வேலி ஓட்டப் போட்டியில் அரவிந்த சத்­து­ரங்க (52.90 செக்.) தங்கப் பதக்­கத்தை வென்­றெ­டுத்தார். கோலூன்றிப் பாய்­த…

  24. ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி இன்டர்நேஷனல் சாம்பியன் பட்டம் வென்றது பார்சிலோனா! நட்பு ரீதியிலான போட்டிதான் என்றாலும், அந்த ஆட்டத்தை உலகமே பார்த்தது. ஸ்பெயின் நாட்டின் பெருந்தலைகளான பார்சிலோனாவும் ரியல் மாட்ரிட்டும் மல்லுக்கட்டிய ‛எல் கிளாசிகோ’ என்றால் சும்மாவா? அமெரிக்காவின் மியாமி நகரில் ராக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் சாம்பியன்ஸ் கோப்பை் போட்டியில் இரு அணிகளும் களம்கண்டன. ஃப்ரெண்ட்லி மேட்ச் என்றாலும் உக்கிரத்துக்குப் பஞ்சமில்லை. இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை தோற்கடித்தது. தன் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற பார்சிலோனா அணி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. ரொனால்டோ மட்டுமே அவுட்..…

  25. கடைசி 10 இன்னிங்ஸ்களில் பஞ்சராகி கிடக்கும் விராட் கோலி! இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. நேற்று நடந்த தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் பேட்டிங்கில் கோலி ஜொலிக்கவில்லை. நேற்றைய ஆட்டத்திலும் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். கடைசியாக அவர் விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கடைசி 10 இன்னிங்ஸ்களில் அவர் எடுத்து மொத்த ரன்களின் எண்ணிக்கை 191.இதில் விராட் கோலியின் அதிகபட்ச ரன்கள் 44 ஆகும். இதற்கு முன் விராட் கோலி 7 இன்னிங்ஸ்கள் வரை அரைசதம் அடிக்காமல் இருந்துள்ளார். இந்திய அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.