Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஐ.எஸ்.எல்.லில் நான் விளையாடுவதை அம்மா பார்க்க வேண்டும்: சென்னையின் எப்.சி. வீரர் கணேஷ் ஆசை கணேஷ் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டபோது, சென்னை சார்பில் களமிறங்கிய சென்னையின் எப்.சி. அணியில் தமிழர்கள் யாரும் இல்லையே, கால்பந்துக்கு பெயர் பெற்ற சென்னையில் இருந்து ஒருவர்கூட அணியில் சேர்க்கப்படவில்லையே என சென்னை ரசிகர்களும், கால்பந்து ஆர்வலர்களும் ஆதங்கப்பட்டனர். ஆனால் இந்த முறை சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த டி.கணேஷ் மூலம் அந்த குறை தீர்ந்துள்ளது. மத்திய நடுகள வீரரான கணேஷின் ஆட்டத்தைப் பார்க்க வியாசர்பாடியில் உள்ள அவருடைய பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்களும், அவருடன் விளையாடிய சக வீரர்களும், கால்பந்து ரசிகர்களும் காத்துக்கொ…

  2. தொடரும் தவறான முடிவுகள் – சிக்கலில் இந்திய நடுவர்! இந்தூரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. தென்னாப்பரிக்க அணியின் தோல்விக்கு, நேற்றைய போட்டியின் நடுவர்களில் ஒருவரான வினீத் குல்கர்னியின் தவறான முடிவுகளும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும், அந்த அணியின் பெஹர்டியன் நிலைத்து நின்று அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி சென்று கொண்டிருந்தார். 40 - வது ஓவரில் ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் அவர் அவுட் ஆனார். பந்து மட்டையில் உரசியாதாக நினைத்து நடுவர் குல்கர்னி அவுட் கொடுத்தார். ஆனால் டி.வி. ரீப்ளேவில் பந்து மட்டையில் படாமல் சென்றது உறுதி செய்யப்பட்டது. நடுவரின் இந்த தவறான முடிவு ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஏ…

  3. உலகக் கோப்பையில் ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் பந்துவீச்சாளர் சேத்தன் சர்மா ( வீடியோ) கடந்த 1987-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. நாக்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில், இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 42-வது ஓவரை வீசிய இந்திய பந்துவீச்சாளர் சேத்தன் சர்மா, கடைசி 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கென் ரூதர்போர்ட், இயார்ன் ஸ்மித், இவான் சார்ட்பீல்ட் அகியோரின் விக்கெட்டுகளை கிளீன் போல்டு முறையில் வீழ்த்தி அசத்தினார் சேத்தன் சர்மா. இதன் மூலம் உலகக் கோப்பையில் முதன் முதலாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் சேத்தன் பெற்றார். http://www.vikatan.com/news/article.php?a…

  4. 3 நாடுகள் கிரிக்கெட்: வங்காளதேசத்திடம் நியூசிலாந்து தோல்வி 3 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதின. இதில் வங்காளதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. நியூசிலாந்து, அயர்லாந்து, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி தொடர் அயர்லாந்தில் நடந்தது. இதன் 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதின. முதலில் விளையாடிய நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய வங்காளதேசம் 48.2 …

  5. சங்கக்காராவின் கடைசி டெஸ்ட் போட்டி: இந்திய அணிக்கு காத்திருக்கும் உண்மையான சவால் படம்: ராய்ட்டர்ஸ். இந்திய அணியின் பிரச்சினைகளை வீரர்களை பதிலீடு செய்வதன் மூலம் நிவர்த்தி செய்ய முடியாது. பிரச்சினை மேலும் ஆழமானது, அமைப்பு ரீதியானது. கொழும்புவில் வியாழனன்று சரவணமுத்து ஓவல் மைதானத்தில் இலங்கையை இந்திய அணி தனது 2-வது டெஸ்ட் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த டெஸ்ட் போட்டியுடன் சங்கக்காரா ஓய்வு பெறுகிறார், அதற்காக இலங்கை தயாராகி வருகிறது. எனவே தொடரை வென்று அவரை சிறந்த முறையில் வழியனுப்ப இலங்கை அணி தீவிரமாக முனைப்பு காட்டும் என்பதால் இந்திய அணிக்கு பெரும் சவால் காத்திருக்கிறது என்றே கூற வேண்டும். இதற்காக ஒருவேளை பேட்டிங் சாதக ஆட்டக்களம் இடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை…

  6. மைக்கல் ஷூமாக்கர் குண­ம­டை­வ­தற்­கான நம்­பிக்கை உள்­ளது - நெருங்­கிய நண்­ப­ரான ரொஸ் பிரவுண் கூறு­கிறார் பனிச்­ச­றுக்­கலில் ஈடு­பட்­ட­போது படு­கா­ய­ம­டைந்த போர்­மி­யூலா வன் முன்னாள் சம்­பி­ய­னான மைக்கல் ஷூமாக்கர் குண­ம­டை­வ­தற்­கான நம்­பிக்கை இன்னும் உள்­ளது என அவரின் நெருங்­கிய நண்­பர்­களில் ஒரு­வ­ரான ரொஸ் பிரவுண் தெரி­வித்­துள்ளார். 2013 டிசெம்பர் மாதம் பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப்­ப­கு­தியில் பனிச்­ச­றுக்­கலில் ஈடு­பட்­டி­ருந்­த­போது, மைக்கல் ஷூமாக்கர் விபத்­துக்­குள்­ளாகி படு­கா­ய­ம­டைந்தார். அதை­ய­டுத்து, பிரான்­ஸி­லுள்ள வைத்­தி­ய­சா­லையில் 159 நாட்கள் கோமா நிலையில் இருந்த அவர், தற்­போது சுவிட்­ஸர்லாந்­தி­லுள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வரு­கிறார். …

  7. புதிரா? சவாலா? ஏ.பி.டிவில்லியர்ஸைக் கண்டு அலறும் ஆஸி. ஊடகங்கள் 2வது டெஸ்ட்டில் ஆஸி. பவுலர் கமின்சை விளாசும் டிவில்லியர்ஸ். - படம். | ராய்ட்டர்ஸ். ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடப்புத் தொடரில் பவுலர்களுக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்து வருகிறார், மேலும் ஏபிடிவில்லியர்ஸுக்கு என்று ஒரு செல்வாக்கும் உள்ளது, அவரது சிறந்த இன்னிங்ஸ்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏபி.டிவில்லியர்ஸை மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா எப்படி அடக்கி ஆளும் என்ற கவலை ஆஸ்திரேலிய கேப்டனை விட ஆஸி.ஊடகங்களுக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது. ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்.காம்.ஏயு என்ற ஆஸ்திர…

  8. கிண்ணத்தை கைப்பற்றியது குளொசெஸ்டெயர்ஷையர் இங்கிலாந்தின் பிராந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டிகளுக்கான ரோயல் லண்டன் கிண்ணத்தை, குளொசெஸ்டெயர்ஷையர் அணி கைப்பற்றியுள்ளது. பதினொரு வருடங்களின் பின் அவ்வணி கைப்பற்றும் முதலாவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான கிண்ணம் இதுவாகும். இலண்டன் ஓவலில் இடம்பெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சரே அணி, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய குளொசெஸ்டெயர்ஷையர் அணி, 47.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 220 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அவ்வணி சார்பாக தனது இறுதிப்போட்டியில் விளையாடிய ஜெரைன்ற் ஜோன்ஸ், 50 ஓட்டங்களைப் பெற்றார். கரெத் றொட்ரிக் 39, பந்துவீச்சாளர் ஜக் டெய்லர…

  9. 19 Nov, 2025 | 04:04 PM பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் மும்முனை ரி20 கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கையின் ரி20 அணித் தலைவர் சரித் அசலன்க ஓசையின்றி நீக்கப்பட்டபோது ஆரம்ப கிசுகிசுக்கள் சுகவீனம் என முணுமுணுத்தன. ஆனால், அதற்கு அப்பால் ஒரு கீறல் வீழ்ந்துள்ளதுடன் ஒரு வித்தியாசமான தோற்றம் வெளிப்படுகிறது. பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர்வதில் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தின்போது அணித் தலைவர் வெளிப்படுத்திய அதிருப்தியானது விரிசல்கள் நிறைந்த ஆடுகளத்தில் ஒரு மோசமான எகிறிபாயும் பந்து போன்று அவரைத் திருப்பித் தாக்கியுள்ளது.. தாயகம் திரும்பத் துடித்த மற்றொரு பிரதான வீரரான வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோவும் இதே போன்ற ஒரு இக்கட்டான நிலையை சந்தித்துள்ளார். இவர்கள் இருவரின் க…

  10. மீட்ஷல் ஜோன்சன் தனக்கு ஓய்வு பெற வேண்டிய காலம் வந்துவிட்டது என்று ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்று கொண்டிருக்கும் இறுதி நாள் ஆட்டத்தோடு மீட்ஷல் ஜோன்சன் சர்வதேச கிரிக்கட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகின்றார். நியூசிலாந்திற்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையில் பேர்த் மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் மீட்ஷல் ஜோன்சன் வீசிய 28 ஓவர்களில் 157 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கட்டை மாத்திரமே பெற்றார். பேர்த் மைதானத்தில் அவுஸ்ரேலிய பந்துவீச்சாளர் கொடுத்த அதிக ஓட்டப்பிரதி இதுவே. மேலும், இவர் இடது கை வேகப்பந்துவீச்சாளர். 73 டெஸ்ட் போட்டியில் 311 விக்கட்டுக்களையும், 153 ஒரு நாள் போட்டிகளில் 239 விக்கட்டுக்களையும், 30 இருபதுக்கு இருபது போட்டிக…

  11. லலித் மோடியால் கேப்டன் பதவியை இழந்த சுரேஷ் ரெய்னா! இந்திய அணி கடந்த மாதம் ஜிம்பாப்வே அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த அணிக்கு அஜிங்கிய ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த தொடருக்கு சுரேஷ் ரெய்னாவைதான் கேப்டனாக நியமிக்க வேண்டுமென்று இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் முடிவு செய்து வைத்திருந்தனர். ஜிம்பாப்வே செல்லவுள்ள இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக ஜுன் 29ஆம் இந்திய அணியின் தேர்வுக்குழு கூடியது. அதற்கு இரு நாட்களுக்கு முன்னதாகத்தான் சுரேஷ் ரெய்னா, பிராவோ, ரவீந்தர ஜடேஜா சூதாட்டத் தரகரான ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரிடம் 20 கோடி அளவிற்கு அடுக்கு மாடி குடியிருப்புகளை லஞ்சமாக பெற்றதாக லலித் மோடி ஐ.சி.சி.க்கு அனுப்பிய கடிதம…

  12. விளையாட்டு கண்ணோட்டம் – பாகம் 05 இலங்கை அணியுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியில் உலக சாதனை படைத்த விராத் கோஹ்லி, இலங்கை ஒரு நாள் அணியின் 22ஆவது தலைவராக நியமிக்கப்பட்ட திஸர பெரேரா மற்றும் 2018 பிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளின் குழு நிலை அணிகளின் விபரங்கள் உள்ளிட்டவை இந்தவார விளையாட்டு கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கவுள்ளது.

  13. 07 SEP, 2023 | 10:16 AM இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் முதல் தடவையாக இங்கிலாந்தை வென்றுள்ளது. இங்கிலாந்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி, 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்த நிலையில், 117 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 17 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தத…

  14. கிரிக்கெட்டின் உயர்தர ஹாட்ரிக்: இங்கிலாந்தின் ஜோர்டான் கிளார்க் சாதனை ஜோர்டான் கிளார்க். | கெட்டி இமேஜஸ். ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் நடைபெறும் ரோஸஸ் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் லங்காஷயர் வேகப்பந்து வீச்சாளர் ஜோர்டான் கிளார்க் கிரிக்கெட் ஆட்டத்தின் உயர்தர ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது டெஸ்ட் போட்டிகளில் சுமார் 14,639 ரன்களை தங்களிடையே பகிர்ந்து கொள்ளும் ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோ ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வரிசையாக வீழ்த்தினார் ஜோர்டான் கிளார்க். யார்க்‌ஷயர் அணிக்கு எதிராக ஜோர்டான் கிளார்க் நிகழ்த்தும் இந்த ஹாட்ரிக் சாதனையின் போது ஹாட்ரிக் ஓவரின் 2வது மற்றும் …

  15. காயம் காரணமாக விம்பிள்டன் தகுதிச் சுற்றில் இருந்து ஷரபோவா விலகல் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக விம்பிள்டன் தகுதிச் சுற்று தொடரில் இருந்து மரியா ஷரபோவா விலகியுள்ளார். ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. அவருக்கு ஊக்கமருந்து பயன்படுத்திய விவாரத்தில் சுமார் 15 மாதம் விளையாட தடைவிதிக்கப்பட்டது. பின்னர் டென்னிஸ் அரங்கில் கால் எடுத்து வைத்தார். பிரெஞ்ச் ஓபனுக்கு முன்பாக ரோமில் நடைபெற்ற டென்னிஸ் தொடரின்போது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் பர்மிங்காமில் நடைபெறும் தொடரிலும், கிராண்ட்ஸ்லாம் தொடரின் முக்கியத்துவம் வாய்ந்த விம…

  16. சாம்பியன் பட்டத்தை நோக்கி ஹாமில்டன் நேற்று நடந்த F1 ஜப்பான் கிராண்ட்பிக்ஸ் போட்டியில் முதலாக வந்ததன் மூலம் சென்னாவின் 41 கிராண்ட் பிக்ஸ் போட்டி வெற்றிகளை சமன் செய்துள்ளார் லுயிஸ் ஹாமில்டன். இந்த ஆண்டின் 14 வது F1 கிராண்ட்பிக்ஸ் ஜப்பானில் நேற்று நடந்தது. இதில் சக மெர்சிடிஸ் வீரர் ரோஸர்பர்க் பின் போட்டியை தொடங்கிய ஹாமில்டன்,முதல் வளைவிளையே ரோஸர்பர்கை முந்தினார்.30 வது LAP வரை இரண்டாவதாக வந்துக் கொண்டிருந்த வெட்டலை பின்னுக்கு தள்ளி,இரண்டாவதாக வரத் தொடங்கினார் ரோஸர்பர்கை.எவ்வளவோ முயன்றும் ரோஸர்பர்காள் ஹாமில்டனை முந்த முடியவில்லை. இறுதியில் பந்தய தூரத்தை 1hr 28mins 6.508sec என்ற நேரத்தில் முடித்து ஹாமில்டன் முதலாவதாகவும் ஹாமில்டனை விட 18.9 விநாடிகள் பின்தங்கிய ரோஸர்ப…

  17. நியூஸி. வீரர் குப்தில் அதிரடி: வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா! செஞ்சுரியன்: 20க்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில், நியூஸிலாந்து வீரர் குப்தில் அதிரடியால், தென் ஆப்பிரிக்கா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் குப்தில், 35 பந்தில் 60 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வில்லியம்சன் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 17 பந்தில் 25 ரன் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி, 20 ஓவர் முடிவில்…

  18. ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை- 900 புள்ளிகளுக்கு மேல் பெற்று கோலி சாதனை அ-அ+ ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் 900 புள்ளிகளுக்கு மேல் பெற்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். #ViratKohli #ICCRankings இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 3 சதங்கள் உள்பட 558 ரன்கள் குவித்திருந்தார். இதன் ஒருநாள் போட்டிக்கான ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் வரலாற்று உச்சத்தை பெற்றுள்ளார். ஐசிசி இன்று ஒருநாள் போட்டிக்கான தரவரிசைகளை வெளியிட்டது. இதி…

  19. மலிங்காவிற்கு வைரஸ் காய்ச்சல்: ஜிம்பாப்வேக்கு எதிரான நாளைய போட்டியில் இருந்து விலகல் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் நாளை ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது போட்டியில் இடம்பெறமாட்டார். ஜிம்பாப்வே அணி இலங்கையில சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நடந்த முதல் போட்டியில் 300-க்கும் அதிகமான ரன்னை சேஸிங் செய்து ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 51 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரே…

  20. ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் பாரிய தவறுகள் இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் போது பாரிய தவறுகள் இழைக்கப்பட்டுள்ளதாக உலக ஊக்க மருந்து தடை முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊக்க மருந்து சோதனைகள் தொடர்பில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஊக்க மருந்து பயன்பாடு குறித்த சோதனைகள் தொடர்பில் திருப்திகொள்ள முடியாது எனவும்குறிப்பிட்டுள்ளது. சில நாட்களில் சுமார் 50 வீதமான சோதனைகள் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தகவல் உள்ளீட்டு தவறுகள் உள்ளிட்ட பல்வேறு விடங்களில் சிக்கல்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/archives/5076 Tags50 வீதமான சோதனைகள்

    • 0 replies
    • 215 views
  21. என்னுடனான வாக்குவாதத்திற்குப் பிறகு லாரா தொடர்ச்சியாக 3 சதங்களை அடித்தார்: கர்ட்லி ஆம்புரோஸ் லாராவுக்கும் தனக்குமான வேறுபாடுகளையும் நட்பையும் விளக்கும் ஆம்புரோஸ். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. மேற்கிந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸ் அதிகம் பேசாதவர், ஆனால் அவர் ‘டைம் டு டாக்’ என்ற சுயசரிதை நூலுக்குப் பிறகே நிறைய பேசத் தொடங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் கூரியர் மெயில் ஊடகத்துக்கு அவர் சமீபமாக அளித்த பேட்டி ஒன்றில் அவருக்கும் பிரையன் லாராவுக்கும் இடையேயான முரண்பட்ட உறவுகளை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பேட்டியில் பிரையன் லாரா கேப்டன் ஆனது உங்களுக்கு பிடித்தமானதாக இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆம்புரோஸ், “லாரா எவ்வளவு பெரிய பேட்ஸ்மென் என்பது எங…

  22. 2017-ன் சிறந்த டெஸ்ட் லெவனுக்கு கேப்டன் கோலி... அணியில் மூன்று இந்தியர்கள் யார்? #Rewind2017 Chennai: ஸ்மித் - கோலி வார்த்தைப் போர், ஸ்மித் - ரூட் வாய்க்கா தகராறு, புனே பிட்ச் பிரச்னை, டெல்லி மாசுப் பிரச்னை, அஷ்வின் - ஜடேஜா விக்கெட் வேட்டை, கேப்டன்களின் சத வேட்டை, வங்கதேசத்தின் எழுச்சி என டெஸ்ட் கிரிக்கெட், இந்த ஆண்டு கமர்ஷியல் படம்போல கலந்துகட்டி அடித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்த, நான்கு நாள் போட்டிகளையும் அறிமுகப்படுத்திவிட்டது ஐ.சி.சி. 2017-ம் ஆண்டில் இதுவரை 45 போட்டிகள் (டிசம்பர் 25 வரை) நடந்துள்ளன. பல வீரர்கள் இந்த வருடம் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுள், இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம் ப…

  23. இந்தியா - நியூ ஸிலாந்து முதல் இருபது20 போட்டி கைவிடப்பட்டது By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 02:22 PM இந்தியா மற்றும் நியூ ஸிலாந்து அணிகளுக்கு இடையிலான, சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. நியூ ஸிலாந்தின் வெலிங்டன் நகரில் இன்று வெள்ளிக்கிழமை இப்போட்டி நடைபெறவிருந்தது. எனினும், மழை காரணமாக ஒரு பந்துதானும் வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது. இந்தியா, நியூ ஸிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட இருபது20 சர்வதேச போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தொடரின் 2 ஆவது போட்டி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மவுன்ட் மவுன்கானுய் நகரில் நடைபெறவுள்ள…

  24. விளையாட்டு: செய்தித்துளிகள் நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி ஏற்கெனவே கால் இறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் காலை 6.30 மணிக்கு மவுண்ட் மவுங்கனுயி நகரில் நடைபெறுகிறது. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 8 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - வடகிழக்கு யுனைட்டெடு அணிகள் மோதுகின்றன. சென்னையின் எப்சி 10 ஆட்டத்தில் 6 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 20 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் வடகிழக்கு அணி 9 ஆட்டத்தில் 2 வெற்றி…

  25. சில வரிச் செய்திகள் கால்பந்து ரேங்க்: 156-வது இடத்தில் இந்தியா ஃபிஃபா கால்பந்து தரப்பட்டியலில் இந்தியா 156-வது இடத்தில் உள்ளது. உலக சாம்பியன் ஜெர்மனி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அர்ஜென்டினா முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2-வது இடத்தில் பெல்ஜியம் உள்ளது. கொலம்பியா, பிரேஸில், போர்ச்சுகல், ருமேனியா, இங்கிலாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து ஆகியவை முறையே முதல் 10 இடங்களில் உள்ளன. கடந்த மாதம் வெளியான தரவரிசைப் பட்டியலோடு ஒப்பிடுகையில் இந்தியா 15 இடங்கள் பின்னடைந்துள்ளது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுக்கான போட்டியில் ஓமனிடம் தோல்வியுற்றதை அடுத்து இந்தியா தரவரிசைப் பட்டியலில் கீழிறங்கியுள்ளது. 156-வது இடத்தை கிர்கிஸ்தானுடன் பகிர்ந்து கொண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.