விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
லா லிகா: வென்றது பார்சிலோனா ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அலாவேஸ் அணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் லா லிகாவின் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி இரண்டு கோல்களையும் பிலிப் கோச்சினியோ ஒரு கோலையும் பெற்றனர். http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/லா-லிகா-வென்றது-பார்சிலோனா/44-220511 ஆர்சனலை வென்றது செல்சி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில்,…
-
- 1 reply
- 623 views
-
-
சர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு- அறிவித்தார் மிட்ச்செல் ஜோன்சன் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜோன்சன் சர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் ஒரு நாள் மற்றும் ரி20 போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த ஜோன்சன் லீக் போட்டிகளில் விளையாடிவந்தார். 2016-17 பிக்பாஸ் லீக்கில் சிறப்பாக விளையாடிய அவர் பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு காரணமாகயிருந்தார். மேலும் ஜோன் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியிருந்தார். இந்நிலையில் உடல்உபாதைகள் தொடர்வதன் காரணமாக அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். என…
-
- 0 replies
- 483 views
-
-
லியாண்டர் பயஸ் திடீர் விலகல்: டென்னிஸில் மட்டுமல்ல சர்ச்சைகளிலும் நாயகன் வந்தனா,பிபிசி தொலைகாட்சி ஆசிரியர் (இந்திய மொழிகள்) இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சர்வதேச அரங்கில் 17 வயதிலேயே களம் இறங்கிய லியாண்டர் பயஸ், கடந்த 28 ஆண்டுகளாக ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்வேறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். படத்தின் காப்புரிமைGETT…
-
- 0 replies
- 492 views
-
-
13 வயதில் தேசிய மட்ட கிரிக்கெட்டில் பிரகாசித்த யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி எண்டன் அபிஷேக் இறுதியாக இடம்பெற்ற 13 வயதின் கீழ் பிரிவு இரண்டு பாடசாலைகள் கிரிக்கெட் தொடரில் எந்தவித தோல்வியையும் சந்திக்காத யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தேசிய மட்ட சம்பியன் பட்டம் வென்று பிரிவு ஒன்றுக்கு தரமுயர்த்தப்பட்டது. குறித்த தொடரில் பந்து வீச்சில் 80 இற்கும் அதிகமான விக்கெட்டுக்களையும், 1200 இற்கும் அதிகமான ஓட்டங்களையும் பெற்ற சென் ஜோன்ஸ் கல்லூரி அணித் தலைவர் எண்டன் அபிஷேக் http://www.thepapare.com/
-
- 0 replies
- 521 views
-
-
அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை நாட்டியதமிழக சிறுமி… தமிழகத்தின் சென்னையை சேர்ந்த மூன்று வயதான சிறுமி சஞ்சனா மூன்றரை மணித்தியாலத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்தி உலக சாதனைக்கு முயன்று மூலம் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். வில்வித்தையில் ஆர்வம் கொண்ட சிறுமி சஞ்சனா தனது 3 வயதிலேயே கின்னஸ் சாதனைக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பிரேம்நாத் என்பவரின் மகளான சஞ்சனா பிரபல கராத்தே வீரரும், வில் வித்தை பயிற்சி அளித்து வருபவருமான ஷிஹான் ஹுசேனியிடம் பயிற்சி பெற்று வருகின்றார். இச் சிறுமி ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை வாழ்வின் இலட்சியமாக கொண்டுள்ளார். சமீபத்தில் செ…
-
- 1 reply
- 432 views
-
-
யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்டத்திடலில் ஆதிக்கம் செலுத்திய மட்டக்களப்பு சென். மைக்கல்ஸ் கல்லூரி இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் பதினைந்து வயதுக்கு உட்பட்ட பாடசாலை வீரர்களிற்கான கூடைப்பந்தாட்டப் போட்டி இந்த வருடம் வடக்கு கிழக்கு இணைந்த முறையில் முதல் முறையாக யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத் திடலில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த எட்டு பாடசாலைகள் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலையும் போட்டி நிரலில் காணப்பட்ட போதும் மொத்தமாக எட்டு அணிகள் மாத்திரம் போட்டியில் பங்குபற்றியிருந்தன. 10.08.2018 அன்று காலை 7 மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன. போட்டித் தொடரில் காற…
-
- 0 replies
- 350 views
-
-
பாகிஸ்தான் வீரர் நசீர் ஜம்ஷீடுக்கு 10 ஆண்டுகள் தடை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நசீர் ஜம்ஷீட், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 10 ஆண்டுகள் போட்டித் தடை விதித்துள்ளது. கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரின், 2016/17 பருவகாலத்தின் போது, நசீர் ஜம்ஷீட் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த தண்டனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின், ஊழல் எதிர்ப்பு பிரிவு வழங்கியுள்ளது. இதுதொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ஊழல் தடுப்பு பிரிவு, நசீர் ஜம்ஷீட் …
-
- 0 replies
- 406 views
-
-
-
- 0 replies
- 395 views
-
-
குரோசியாவின் மரியோ மாண்ட்சுகிச் ஓய்வு குரோசியா கால்பந்து அணியின் முன்கள வீரரான மரியோ மாண்ட்சுகிச் ( Mario Mandzukic ) சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஸ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரோசியா 2-4 எனத் தோல்வியடைந்து கிண்ணத்தினைக் கைப்பற்றும் வாய்ப்பை இழந்திருந்தது. இந்தநிலையில். 11 வருடமாக குரோசியா அணிக்காக விளையாடி வரும் மாண்ட்சுகிச் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இத்தாலியில் உள்ள யுவான்டஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், குரோசியா அணிக்காக 89 போட்டிகளில் விளையாடி 33 கோல்கள் போட்டுள்ளதுடன் இரண்டு உலகக்கோப்பை மற்றும் மூன்று ஐரோப்பிய சம்பிய…
-
- 0 replies
- 361 views
-
-
உலக சம்பியன் பிரான்ஸ் பிஃபா தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம் Image Courtesy - Getty Images சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் பிஃபா உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் ஒன்றரை தசாப்தத்திற்கு பின் முதலிடத்திற்கு முன்னேறியதோடு முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜேர்மனி 12 ஆண்டுகளில் தனது மோசமான தரநிலையை பதிவு செய்துள்ளது. கடந்த ஜுலை மாதம் 15 ஆம் திகதி முடிவடைந்த பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு பின் சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில் பிஃபா உலகத் தரவரிசை இன்று (16) புதுப்பிக்கப்பட்டது. இதில் உலகக் கிண்ணத்தில் சோபித்த அணிகள் அதிரடி முன்னேற்றங்கள் கண்டிருப்பதோடு அந்த தொடரில் ஏமாற்றம் தந்த அணிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. …
-
- 0 replies
- 318 views
-
-
முன்னணி அணிகளின் வெற்றியுடன் ஆரம்பமான பீரீமியர் லீக் Getty Images 27 ஆவது பருவத்திற்கான இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகள் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமானது. இங்லாந்தின் முதல்நிலை தொழில்முறை கால்பந்து தொடரான இந்த போட்டிகளின் முதல் ஆட்டத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது. அது உள்ளிட்ட முதல் இரு தினங்களிலும் நடைபெற்ற முக்கிய போட்டிகளின் விபரம் வருமாறு. மன்செஸ்டர் யுனைடெட் எதிர் லெஸ்டர் சிட்டி போல் பொக்பா போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் பெற்ற பெனால்டி கோல் மூலம் லெஸ்டர் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய மன்செஸ்டர் யுனைடெட் அணி பிரீமியர் லீக் 2018/19 பருவத்தின் ஆரம்ப போட்டியில் வெற்றியை பதிவு ச…
-
- 1 reply
- 488 views
-
-
ரியல் மெட்ரிடை வீழ்த்திய அட்லடிகோ மெட்ரிடுக்கு UEFA சுப்பர் கிண்ணம் Photograph: Lukas Schulze/Uefa via Getty Images கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றி ரியல் மெட்ரிட் அணி விளையாடிய முதல் போட்டியிலேயே அட்லடிகோ மெட்ரிட் அணியிடம் 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றதன் மூலம் 2018/19ஆம் பருவகாலத்திற்கான UEFA சுப்பர் கிண்ணத்தை அட்லடிகோ மெட்ரிட் அணி தன்வசப்படுத்தியது. கடந்த பருவகாலத்திற்கான UEFA ஐரோப்பா கிண்ணத்தை கைப்பற்றிய அட்லடிகோ மெட்ரிட் அணிக்கும், கடந்த பருவகாலத்திற்கான UEFA சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய ரியல் மெட்ரிட் அணிக்கும் இடையில் சுப்பர் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டி எஸ்டோனியாவில் உள்ள லி குக் அரீனா அரங்கில் இடம்பெற்றது. இந்த…
-
- 0 replies
- 266 views
-
-
'ஒருநாள் இரவில் ஹர்திக் பாண்டியா கபில்தேவ் ஆகிவிட முடியாது'- பொரிந்து தள்ளிய ஹர்பஜன் சிங் ஜாம்பவான் கபில்தேவுடன் ஹர்திக் பாண்டியாவை ஒருபோதும் ஒப்பிடாதீர்கள், ஒருநாள் இரவில் யாரும் கபில்தேவ் ஆகிவிட முடியாது என்று மூத்த வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாகச் சாடியுள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவின் ஆல் ரவுண்டர் திறமையை வைத்து ரசிகர்கள் கபில்தேவுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். எதிர்கால இளம் கபில்தேவ் என்று ஹர்திக் பாண்டியா ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறார். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் குறிப்பிடத்தகுந்த அளவு பங்களிப்பைச் செய்ய வேண்டியதும், அணி இக்கட்டான நேரத்தில் சிக்கும் போது தூக்கி நிறு…
-
- 0 replies
- 338 views
-
-
ஸ்பெயின் கால்பந்து வீரர் டேவிட் சில்வா ஓய்வு டேவிட் சில்வா. ஸ்பெயின் கால்பந்து மூத்த வீரர்களில் ஒருவரான டேவிட் சில்வா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்தவர் டேவிட் சில்வா. 32 வயதான சில்வா, தற்போது மான்செஸ்டர் சிட்டி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை ஸ்பெயின் அணிக்காக 125 போட்டிகளில் பங்கேற்று 35 கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார். சமீபத்தில் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் நாக்அவுட் சுற்றோடு வெளியேற்றம் கண்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் டேவிட் சில்வாவும் ஓய்வு …
-
- 0 replies
- 270 views
-
-
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் (வயது 77) உடல்நலக்குறைவால் காலமானார். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்நிய மண்ணில் வென்ற பெருமைக்குரியவர் வடேகர். இடது கை பேட்ஸ்மேனான இவர், 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 14 அரை …
-
- 0 replies
- 389 views
-
-
வடக்கு, கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 66 போட்டிகள், பிரமாண்டமான பரிசுத் தொகை இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன் 'IBC தமிழ்' நிறுவனத்தினால் நடாத்தப்படும் வடக்கு ,கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி கடந்த மே மாதம் வெகு விமரிசையாக ஆரம்பாமாகி யாழ்ப்பாணத்தில் நடபெற்று வருகின்றது. ஓகஸ்ட் மாதம் 26ம் திகதி வரை நடைபெறவுள்ள இச்சுற்றுப்போட்டியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மொத்தமாக 12 அணிகள் கலந்து கொள்கின்றன. …
-
- 0 replies
- 275 views
-
-
உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் ஆண்டர்சன்: இங்கிலாந்து பயிற்சியாளர் புகழாரம் டிரெவார் பேலிஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் உலகின் மிகச் சிறந்த பவுலராக வலம் வருகிறார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிரெவார் பேலிஸ் கூறினார். இதுதொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஓராண்டில் அதிக அளவில் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகின்றன. ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தையொட்டி அதிக பயிற்சி ஆட்டங்களில் இந்தியா பங்கேற்கவில்லை. இதுவும் அந்த அணி தோல்விகளைப் பெறுவதற்கு ஒரு காரணமாக இருக்கல…
-
- 0 replies
- 290 views
-
-
தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்!! தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த 12 வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர். கொழும்பு மகறகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 10-08-2018 மற்றும் 11 ஆம் திகதிகளில் தேசிய ரீதியில் நடைபெற்ற (வூசோ) குத்துச்சண்டை போட்டிகளில் வவுனியாவைச் சேர்ந்த 15 இளைஞர்க யுவதிகள் பங்குபற்றி 12 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர். வடமாகாண வூசோ அமைப்பினூடாக, வவுனியா கண் போய்ஸ் விளையாட்டு கழகத்தின் அனுசரணையுடன் வவுனியா,யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் இக் குத்துச்சண்டை போட்டியில் பங்கு பற்றியிருந்தனர். …
-
- 0 replies
- 319 views
-
-
இலங்கை - தென்னாபிரிக்க மோதும் இருபதுக்கு 20 போட்டி இன்று தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரேயொரு இருபதுக்கு 20 போட்டி இன்று கொழும்பு, ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்களில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பகமாவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியானது இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டி ஆகியவற்றில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டித் தொடரினை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் அபாரமாக வெற்றியீட்டி தொடரை கைப்பற்றியது. இதன் பின்னர் நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டித் தொடரை தென்னாபிரிக்க அணி 3:2 என்ற கணக்கில் வெற்றியீட்டி தொ…
-
- 5 replies
- 1k views
-
-
பென் ஸ்டோக்ஸ் மீது நீதிமன்றில் கடும் குற்றச்சாட்டுகள் இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் இரவுவிடுதியொன்றில் மோதலில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கு இன்று ஆரம்பமாகியுள்ளது. இதன் போது அரசதரப்பு சட்டத்தரணிகள் பென்ஸ்டோக்ஸ் தற்பாதுகாப்பு என்ற எல்லையை மீறி செயற்பட்டார் என தெரிவித்துள்ளனர். பென்ஸ்டோக்ஸ் தன்னிலை இழந்து பழிவாங்கும் நோக்கில் தாக்க தொடங்கினார், எனதெரிவித்துள்ள சட்டத்தரணிகள் பென்ஸ்டோக்சும் அவருடன் இருந்தவர்களும் தாங்கள் தாக்கப்பட்டனர் என கருதியதை தொடர்ந்து இந்த வன்முறையில் ஈடுபட்டனர் என குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பென்ஸ்டோக்ஸ் எம்பார்கோ இரவுவிடுதிக்குள் நுழைய முயன்ற வேளை இடம்பெற்ற மோதல்கள் தொடர…
-
- 1 reply
- 550 views
-
-
பன்னாட்டு ஆட்டங்களில் விரைவில் லசித் மலிங்க பன்னாட்டு கிரிக்கெட் அரங்குக்கு விரைவில் மலிங்க வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹத்துரு சிங்க. அண்மைக்காலமாக இலங்கை அணியில் இருந்து புறக்க ணிக்கப்பட்டு வரும் மலிங்க, தென்னாபிரிக்காவுக்கு எதிரான ரி-20 ஆட்டத்துக்கான இலங்கை அணியிலும் இடம்பெறவில்லை. இதனால் மலிங்கவின் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாறு தெரிவித்தார் ஹத்துருசிங்க. ‘‘மலிங்க எங்களுடைய திட்டத்தை முழுமையான நிறைவேற்ற வேண்டும் என்று தேர்வுக் குழு விரும்புகிறது. அவர் உள்ளூர் ஆட்டங்களில…
-
- 0 replies
- 343 views
-
-
வறுமையிலும் சாதனை: சர்வதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு வடக்கின் 3 வீராங்கனைகள் தெரிவு வறுமையின் பிடியிலும் விளையாட்டுத்துறையில் சாதிக்கும் பலர் எம் சமூகத்தில் இருக்கவே செய்கின்றார்கள். அவ்வாறு சாதித்து, சர்வதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு மூன்று வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர். 6 நாடுகள் பங்கேற்கும் 15 வயதிற்குட்பட்டோருக்கான சர்வதேச கால்பந்தாட்டத் தொடர் பூட்டானில் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இலங்கை அணிக்கு வட மாகாணத்திலிருந்து ஜெகநாதன் ஜெதுன்ஷியா, சிவசுதன் தவப்பிரியா, உருத்திரகுமார் யோகிதா ஆகியோர் தெரிவாகியுள்ளனர். அளவெட்டியைச் சேர்ந்த ஜெகநாதன் ஜெதுன்ஷ…
-
- 3 replies
- 627 views
-
-
ரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ இங்கிலாந்திற்கு எதிரான படுதோல்வியால் ரவி சாஸ்திரி, விராட் கோலியிடம் பல கேள்விகளை எழுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. #BCCI #ViratKohli இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் பெரிய அளவில் விமர்சனம் எழும்பவில்லை. …
-
- 2 replies
- 711 views
-
-
“நான் நன்றாக பேட் செய்தும் என்னை ஏன் இந்திய அணியில் தேர்வு செய்ய மறுக்கிறார்கள்”: ஸ்ரேயாஸ் அய்யர் ஆதங்கம் ஸ்ரேயாஸ் அய்யர் : கோப்புப்படம் - படம்: ஏஃஎப்பி நான் சிறப்பாக பேட்செய்தபோதிலும்கூட என்னை ஏன் இந்திய சீனியர் அணியில் தேர்வு செய்ய மறுக்கிறார்கள், இது என்னுடைய ஆட்டத்திறனைப் பாதிக்கிறது என்று இந்திய ஏ அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். நடப்பு ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் இடம் பெற்றிருந்தார். கம்பீர் தலைமையில் டெல்லி அணி தொடர் தோல்விகளைச் சந்தித்த நிலையில், கேப்டன்ஷிப் ஸ்ரேயாஸ் அய்யருக்கு மாற்றப்பட்டது. அதன்பின் டெல்லி அணி, அனைத்து அணிகளுக்கும் சி…
-
- 0 replies
- 296 views
-
-
இது கோலியின் தவறு மட்டுமல்ல... பி.சி.சி.ஐ மாறாதவரை தோல்வி தொடரும்! #ENGvIND டெஸ்ட் கிரிக்கெட்டையும், ஐ.பி.எல் தொடரையும் ஒரே தராசில் வைத்துக்கொண்டிருக்கிறது பி.சி.சி.ஐ. இது மிக மிகப் பெரிய தவறு. கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகளும், கேப்டன் கோலியின் அணித்தேர்வும் கேள்விக்குள்ளாகியுள்ளன. "வீரர்களைத் தேர்வு செய்ததில் கொஞ்சம் தவறுகள் நிகழ்ந்துவிட்டன" என்று லார்ட்ஸ் தோல்விக்குப் பிறகு தன் தவறை ஓப்புக்கொண்டார் இந்தியக் கேப்டன் விராட் கோலி. அடுத்த போட்டிக்கு முன் அவர் மாற்றிக்கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால், மாற வேண்டியது அவரது அணுகுமுற…
-
- 0 replies
- 284 views
-