விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
வாசிம் அக்ரம், ஷேன் வார்னேவை வியக்க வைத்த பாகிஸ்தானின் 2 சிறுவர்கள் ஹசனுக்கு பந்துவீச்சு பயிற்சி அளித்த வாசிம் அக்ரம் - படம் உதவி: ட்விட்டர் பாகிஸ்தானில் உள்ள இரு 6 வயது சிறுவர்கள் தங்களின் பந்துவீச்சால் வாசிம் பாகிஸ்தானில் உள்ள 6 வயது சிறுவர்கள் இருவர் தங்களின் பந்துவீச்சால் வாசிம் அக்ரத்தையும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னேவையும் கவர்ந்துள்ளனர். இருவரின் பந்துவீச்சைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர். இந்த இரு சிறுவர்களின் பந்துவீச்சு குறித்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் குவெட்டா நகரைச் சேர்ந்த சிறுவன் அலி மிகால் கான். இவருக்கு மற்றொ…
-
- 0 replies
- 309 views
-
-
ரிவர்ஸ் ஸ்விங் ஒரு கலை, ஏமாற்று வேலை என்பது முட்டாள்தனம்: பாகிஸ்தான் ‘பிதாமகன்’ சர்பிராஸ் நவாஸ் சாடல் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சர்பிராஸ் நவாஸ் : கோப்புப் படம் - படம்: ஏபி கிரிக்கெட்டில் ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீசுவது என்பது ஒரு கலையாகும். பந்தை சேதப்படுத்திதான் அதை வீசுகிறோம், ஏமாற்றுத்தனம் என்று கூறுவது முட்டாள்தனமானது என்பது பாகிஸ்தான் ரிவர்ஸ் ஸ்விங் பிதாமகன் சர்பிராஸ் நவாஸ் சாடியுள்ளார். ரிவர்ஸ் ஸ்விங் சுல்தான்(ராஜா) என்று அழைக்கப்படும் இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் ஆகியோருக்கு ரிவர்ஸ் ஸ்விங் கலையை கற்றுக்கொடுத்தவர் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சர்பிராஸ் நவாஸ் என்…
-
- 0 replies
- 400 views
-
-
நியூஸிலாந்துடன் 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் ஜான் பேர்ஸ்டோ அபார ஆட்டம்- 5 விக்கெட்களைச் சாய்த்தார் சவுதி பந்தை பவுண்டரிக்கு விரட்டும் நியூஸிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ - படம்: ராய்ட்டர்ஸ். நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்துள்ளது. ஜான் பேர்ஸ்டோ அபாரமாக ஆடி 97 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இங்கிலாந்து அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது…
-
- 4 replies
- 369 views
-
-
2015 உ.கோப்பை இறுதியில் 150/3-லிருந்து சரிந்தோம், பால் டேம்பரிங்?: நியூஸி.வீரர் கிராண்ட் எலியட் ஐயம் 2015 உ.கோப்பை அரையிறுதியில் சிக்ஸ் அடித்து வென்ற கிராண்ட் எலியட். - படம். | ராய்ட்டர்ஸ். 2015 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா பால் டேம்பரிங் செய்துதான் வெற்றி பெற்றதோ என்று நியூஸிலாந்து அதிரடி வீரர் கிராண்ட் எலியட் சந்தேகம் எழுப்பியுள்ளார். மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா நியூஸிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது, அந்த இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 150/3 என்ற நிலையிலிருந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 39/3 என்ற நிலையிலிருந்து கிராண்ட் எலியட் , ராஸ் டெ…
-
- 0 replies
- 237 views
-
-
சன் கண்டுபிடித்த ஆப்கன் மன்னன்! கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக ‘ஹைதராபாத் சன் ரைசர்ஸ்’ அணி, நாலு கோடி ரூபாய் கொடுத்து ஊர் பேர் தெரியாத ஒரு பதினெட்டு வயது வீரரை ஏலம் எடுத்தபோது அனைவருமே ஆச்சரியப்பட்டார்கள். போயும் போயும் கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான் அணியின் சின்னப்பயலையா இவ்வளவு பெரிய தொகைக்கு எடுக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டார்கள். ஆனால், சன் ரைசர்ஸின் கணக்கு என்றுமே தப்பாது. சொல்லி அடித்த கில்லியாக ஐபிஎல்லில் மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட்டிலும் இன்று ஒப்பற்ற சாதனை மன்னன் வேறு யாருமல்ல, ரஷித்கான்தான். ஆப்கானிஸ்தான் அணியின் மாயாஜால வலதுகை சுழல்பந்து மன்னன். ஒரு நாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இன்று நெம்பர் ஒன்…
-
- 0 replies
- 466 views
-
-
பேங்க்ராஃப்ட, ஸ்மித் இருவரும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பது ஏன்?! ``நான் தவறு செய்துவிட்டேன். நான் பொய் சொல்லிவிட்டேன். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இழிவைத் தேடித்தந்துவிட்டேன். ஆஸ்திரேலியக் குழந்தைகளும், உலகம் முழுவதும் கிரிக்கெட் பார்க்கும் சிறுவர்களுக்கும் நாங்கள் முன் உதாரணமாக இருந்திருக்க வேண்டியவர்கள். ஆனால், நாங்கள் தவறுசெய்துவிட்டோம். குழந்தைகள், சிறுவர்கள் எங்களை மன்னிக்கவேண்டும்'' என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேங்க்ராஃப்ட் இருவருமே மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ஏன் இருவருமே குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்? 2006 உலகமே ஒன்றுதிரண்டு பார்த்த உலகக்கோப்பை கால்பந்தின் இறுதிப்ப…
-
- 0 replies
- 624 views
-
-
என் இதயத்தின் ஆழத்திலிருந்து நான் ஸ்மித்துக்காக வருந்துகிறேன்: டுபிளெசிஸ் ஆறுதல் மெசேஜ் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளெசிஸ். - படம். | கெட்டி இமேஜஸ். 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை கொஞ்சம் கடுமையானதுதான் என்று தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ருந்துகிறேன். ஒருவருக்கும் இப்படி நடந்து விடக்கூடாது என்பதே என் கவலை. வரும் நாட்கள் அவருக்கு விவரிக்க முடியாத அளவுக்கு கடினமாக அமையும். அதனால்தான் அவருக்காக குறுஞ்செய்தி அனுப்பி ஆறுதல் தெரிவித்தேன்…
-
- 0 replies
- 215 views
-
-
முதல் முறையல்ல, பந்தை சேதப்படுத்தியதற்காக ஸ்மித், வார்னர் ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டனர்: போட்டி நடுவர் பகீர் தகவல் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் : கோப்புப் படம் - படம்: கெட்டி இமேஜஸ் பந்தை சேதப்படுத்தும் சம்பவத்தில் டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஈடுபடுவது முதல்முறை அல்ல, ஏற்கெனவே உள்நாட்டு போட்டிகளில் இதுபோல் செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்று போட்டி நடுவர் டேர்ல் ஹார்பர் பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் கேமரூன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரு…
-
- 1 reply
- 232 views
-
-
மக்களை தலைகுனியச் செய்துவிட்டேன்: கிரிக்கெட் வீரர் பான்கிராப்ட் உருக்கம் பான்கிராப்ட். - AFP பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நான் பொய் சொன்னதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன். சம்பவம் நடந்தபோது பயத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆஸ்திரேலிய மக்களை தலைகுனியச் செய்துவிட்டேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் பான்கிராப்ட் தெரிவித்தார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பான்கிராப்டுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 9 மாத தடை விதித்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை பான் கிராப்ட் தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பினார். இதுதொடர்பாக பெர்த் நகரில் செய்தியாளர்களிடம…
-
- 0 replies
- 209 views
-
-
முதலிடத்தில் ஜேர்மனி; இரண்டாமிடத்தில் பிரேஸில் பிரேஸிலிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றபோதும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தரவரிசையில், நடப்பு சம்பியன்களான ஜேர்மனி முதலிடத்தில் தொடரவுள்ளது. அடுத்த மாதம் 12ஆம் திகதி வெளியிடப்படவுள்ள புதிய இற்றைப்படுத்தலில் முதலிடத்தில் இருக்கவுள்ளதுடன், இரண்டாமிடத்தில் பிரேஸில் காணப்படவுள்ளது. இரண்டு அணிகளும் தமக்கிடையே முதலிடங்களை பரிமாறிய பின்னர் தற்போது கடந்த எட்டு மாதங்களாக மேற்குறித்தவாறு முதலாமிடத்தில் ஜேர்மனியும் இரண்டாமிடத்தில் பிரேஸிலும் காணப்படுகின்றன. இறுதியாக, இவ்விரண்டு அணிகளைத் தவிர்ந்த வேறொரு அணியாக, கடந்தாண்டு மார்ச்சில் ஆர்ஜென்டீனா முதலிடத்திலிர…
-
- 0 replies
- 424 views
-
-
பதவி விலகுவதாக ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீ மேன் அறிவிப்பு: தவறிழைத்தவர்களை மன்னிக்க வேண்டுகோள் செய்தியாளர்கள் சந்திப்பில் டேரன் லீ மேன் உணர்ச்சிவயப்பட்டார். - படம். | ராய்ட்டர்ஸ். பால் டேம்பரிங் சர்ச்சையில் தப்பிய டேரன் லீ மேன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியுடன் தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் ஆகியோரை ஆஸ்திரேலிய மக்கள் பெரிய மனதுடன் மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட டேரன் லீ மேன், “இந்த அறையில் அமர்ந்தவர்களுக்குத் தெரியும் மனதிற்கினியவர்களைப் பிரிந்து பாதிநாள் அணியுடன் பயணம் எவ்வளவு கடினம் என்பது தெரி…
-
- 1 reply
- 291 views
-
-
`வாழ்நாளின் மிகப்பெரிய தவறை இழைத்து விட்டேன்!’ - செய்தியாளர் சந்திப்பில் ஸ்மித் உருக்கம் ஓராண்டுத் தடை, இனி ஆஸ்திரேலிய அணிக்குக் கேப்டன் கிடையாது, ஐ.பி.எல் அணிகளுக்கும் கேப்டன் ஆக முடியாது எனப் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் இருவரும் வறுபட்டுக்கொண்டிருக்கின்றனர். Photo: Twitter/ICC தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் மஞ்சள் நிற அட்டையை வைத்து பந்தைச் சேதப்படுத்தினார் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் பான் கிராஃப்ட். இந்தச் சூழ்ச்சி வெளியே தெரிய ஆரம்பித்தது. இதில், பான் கிராஃப்ட்டுடன் வார்னர், ஸ்மித் இருவரும் கூட்டுச்சதி செய்தது தெரிய வரவே, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ஒட்டு…
-
- 2 replies
- 814 views
-
-
'தவறுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்!’ - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட டேவிட் வார்னர் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற 'என் தரப்பிலான தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வீரர், பான்கிராப்ட் தனது பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற அட்டையை வைத்து பந்தை சேதப்படுத்திய விவகாரம், கிரிக்கெட் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. …
-
- 1 reply
- 390 views
-
-
அன்று அடையாளம், இன்று அவமானம்... ஸ்மித், வார்னர் தடையின் பின்னணி! #BallTampering #Sandpapergate ஆஸ்திரேலிய கிரிக்கெட் எப்போதும் தனிநபர் துதி பாடாது என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டது. தேசிய அணியின் கேப்டன்... டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேன்... கவலையில்லை. உலகின் டாப் கிளாஸ் ஓப்பனர்... கவலையில்லை. நீ யாராக இருந்தாலும் சரி, விசாரணைக்குள் வந்துவிட்டால் தூக்கி வீசப்படுவாய். ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் வீசப்பட்டுவிட்டனர். ஐ.சி.சி என்னவோ ஒரு போட்டிக்குத்தான் தடை விதித்திருந்தது. ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்மித், வார்னர் இருவருக்கும் ஓராண்டு தடை விதித்துவிட்டது. ஜூனியர் வீரர் பேங்க்ராஃப்ட் ஒன்பது மாத தடை பெற்றுள்ளார். கிரிக்…
-
- 1 reply
- 634 views
-
-
காயமடைந்த மெஸ்ஸி வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்க அர்ஜெண்டினாவை 6-1 என ஊதியது ஸ்பெயின் அர்ஜெண்டீனாவுக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்த இஸ்கோ. - படம். | ஏ.எஃப்.பி. மேட்ரிட்டில் நடைபெற்ற ஃப்ரெண்ட்லி கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜெண்டினா 6-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது, காயமடைந்த மெஸ்ஸி ஸ்டேடியத்திலிருந்து இந்தத் தோல்வியை பார்க்க நேரிட்டது. ஸ்பெயின் வீரர் ஃபிரான்சிஸ்கோ இஸ்கோ அலர்கன் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ரஷ்ய உலகக்கோப்பைக் கால்பந்து சாம்பியன் ஆகும் அணி ஸ்பெயின் என்று எதிர்பார்க்கப்படுகிறது காரணம் ஸ்பெயின் தொடர்ச்சியாக 18 போட்டிகளில் தோல்வியடையாமல் ஆடி வருக…
-
- 0 replies
- 264 views
-
-
ஏமாற்றி, மோசடி செய்வதுதான் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ கலையா? ஸ்டீவ் ஸ்மித் - REUTERS ப ந்தைச் சேதப்படுத்தி கிரிக்கெட்டையும், ரசிகர்களையும் ஏமாற்றி அவமானத்துக்கு ஆளாகியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித் மீதான கோபம் ஆஸ்திரேலிய மக்களின் மனதில் இன்னும் வடுவாகவே உள்ளது. இது விரைவில் மறக்கப்படக்கூடும் என்று கூறுவதற்கு சாத்தியம் இல்லை. சரி, பந்தை சேதப்படுத்துவதால் என்னதான் நிகழும், அதனால் குறிப்பிட்ட அந்த அணி எந்த வகையில் ஆதாயம் பெறும் என்பதற்கு விடை கண்டுபிடித்தால், அது வெற்றிக்காக குறுக்கு வழி பாதையில் பயணிப்பதையே தோலுரித்து காட்டுகிறது. வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வோம். எப்படியென்றால் ஏமாற்ற…
-
- 0 replies
- 479 views
-
-
வார்னரின் ஆஸி. கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வருகிறது? விட்டு விலகும் சக வீரர்கள்- ஆஸி. ஊடகம் தகவல் டேவிட் வார்னர். - படம். | ஏ.எஃப்.பி. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை அவமதிப்புக்கு ஆளாக்கிய பந்து சேதப்படுத்தல் சர்ச்சையில் வார்னர்தான் இதற்கு மூலக்கர்த்தா என்று செய்திகள் எழுந்துள்ள நிலையில் இனி ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் ஆடுவது மிகக் கடினம் என்ற ரீதியில் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று அணியின் உள் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. விசாரணைக்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் விசாரணை முடிந்து தன் அறிவிப்புகளை வெளியிடவிருக்கும் நிலையில…
-
- 0 replies
- 319 views
-
-
ரொனால்டோ ஆடியும் இடைவேளைக்கு முன்பு ஒரு ஷாட் கூட இல்லை: நெதர்லாந்திடம் போர்ச்சுக்கல் 3-0 தோல்வி நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ - படம். | ஏ.எஃப்.பி. உலகக்கோப்பைக் கால்பந்து தொடர் நெருங்குவதை முன்னிட்டு பிரெண்ட்லி கால்பந்தாட்டங்கள் நாடுகளுக்கிடையே நடைபெற்று வருகின்றன, இதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுக்கள் அணி நெதர்லாந்திடம் 3-0 என்ற கோல் கணக்கில் அடைந்த தோல்வி அதிர்ச்சிகரமாகப் பார்க்கப்படுகிறது. ரஷ்ய உலகக்கோப்பைக்குத் தயாராகி வரும் ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுக்கல் இந்தத் தோல்வியை அபாய மணியாகப் பார்க்க அறிவுறுத்தப்பட…
-
- 1 reply
- 309 views
-
-
ஆஸி. பந்து சேத சர்ச்சை: பூனைக்கு மணி கட்டிய தெ.ஆ. முன்னாள் வீரர் ஃபானி டிவில்லியர்ஸ் முன்னாள் தெ.ஆ. வேகப்பந்து வீச்சாளர் ஃபானி டிவில்லியர்ஸ். இன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்குப் பெரும் தலைகுனிவையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ள ஸ்மித்-வார்னர்-பேங்கிராப்ட் கூட்டணியின் பந்தைச் சேதப்படுத்தும் ஏமாற்று வேலையை முன்னமேயே கணித்தவர் தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஃபானி டிவில்லியர்ஸ். ஃபானி டிவில்லியர்ஸ் இந்தத் தொடருக்காக ஒளிபரப்பு நிறுவனத்துடன் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஃபானி டிவில்லியர்ஸுக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் 30 ஓவர்களுக்கு முன்…
-
- 0 replies
- 367 views
-
-
ரிவர்ஸ் ஸ்விங்கின் அறிவியலும் ஆஸ்திரேலியா வைத்துக்கொண்ட ஆப்பும்! #SAvAUS ஆஸ்திரேலியா மொத்தமும் அப்சட்டாக இருக்கிறது. அனுபவமற்ற வீரர் ஒருவர் ஒழுக்கமற்ற செயலில் இறங்க, அது 'எங்கள் திட்டம்' என்று கேப்டன் அப்ரூவர் ஆகிவிட, ஆஸ்திரேலிய பிரதமரே அதைப் பற்றி நேரடியாக பேட்டி கொடுத்தார். கேப்டன், துணைக் கேப்டன் ராஜினாமா... இருவர் சஸ்பென்ஷன்... லீடர்ஷிப் குழு மீது விசாரணை என இரண்டு நாளில் ஏகப்பட்ட களேபரங்கள். மற்ற நாட்டு வீரர்களெல்லாம், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆஸி அணி மீதான தங்களின் வன்மத்தைக் கொட்டிக்கொண்டிருக்கின்றனர். ஐ.பி.எல் நிர்வாகம் முதல் ராஜஸ்தான் ராயலஸ் போர்டு வரை அடுத்து என்ன செய்வது எனக் காத்துக்கொண்டிருக்கின்றன. ஒரே ஒரு சம்பவம் சாம்பியன்…
-
- 0 replies
- 503 views
-
-
மதி மயங்கியது ஏனோ ஸ்டீவ் ஸ்மித் ? ஸ்டீவ் ஸ்மித் - Getty Images மீண்டும் ஒரு முறை ஸ்டீவ் ஸ்மித்துக்கு மதி மயங்கியுள்ளது. ஜென்டில்மேன் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் சரியாக திட்டமிட்டு ஏமாற்றி, மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளார். தனது செயலால் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய தேசத்துக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளார் ஸ்மித். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமராவில் பதிவானது. இதன் பின்னரே பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துவிடக்கூடாது என தாமாகவே முன்வந்து, ரிவர்ஸ் ஸ்விங் வீசு…
-
- 0 replies
- 400 views
-
-
டேரன் லீ மேன் விலகுகிறார்; ஸ்மித், வார்னர் எதிர்கொள்ளும் ஓராண்டுத் தடை படம். | ஏ.எஃப்.பி. பந்தைச் சேதப்படுத்தி கையும் களவுமாக ஆஸ்திரேலிய வீரர் பேங்கிராப்ட் பிடிபட பின்னணியில் இருந்த ஸ்மித், வார்னர் சிக்க தற்போது பயிற்சியாளர் டேரன் லீ மேன் தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக டெலிகிராப் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதனை ஊர்ஜிதம் செய்யவில்லை என்றாலும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் சதர்லேண்ட் தென் ஆப்பிரிக்காவுக்கு விரைந்துள்ளதன் பின்னணியில் டேரன் லீ மேன் ராஜினாமா முடிவு இருக்கலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சதர்லேண்ட் வீரர்களையும் பயிற்சி…
-
- 1 reply
- 377 views
-
-
ஜெர்மனியிடம் 7-1 தோல்வி இன்னமும் எங்களை பேயாய் அச்சுறுத்துகிறது: பிரேசில் பயிற்சியாளர் பிரேசில் தலைமைப்பயிற்சியாளர் டைட் வீரர்களுடன் உரையாடுகிறார். - படம். | ஏ.எப்.பி. 2014 உலகக்கோப்பைக் கால்பந்து அரையிறுதியில் பிரேசில் அணி தங்கள் சொந்த மண்ணில், தன் நாட்டு மக்கள் முன்னிலையில் 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் சின்னாபின்னமானது இன்னமும் தங்களை பேயாய் அச்சுறுத்தி வருகிறது என்று பிரேசில் பயிற்சியாளர் டைட் தெரிவித்துள்ளார். அன்று அந்த 6 நிமிடங்கள் ஒரு தேசத்தின் கனவு சிதைந்தது, ஒரு தேசமே கண்ணீர் விட்டு அழுததைப் பார்க்க அனைவருக்குமே மனத்தாங்கல் ஏற்பட்டது. அந்த ஆட்டம் ப…
-
- 2 replies
- 400 views
-
-
``ஏன் தடுமாறினேன்னு எனக்கே தெரியலை..!'' - பங்களாதேஷ் போட்டி பரபரப்பு சொல்லும் விஜய் ஷங்கர் #VikatanExclusive அந்தக் கடைசி பாலில் தினேஷ் கார்த்திக் மட்டும் சிக்ஸர் அடிக்கவில்லையென்றால், இந்திய ரசிகர்களிடம் சிக்கி படாதபாடுபட்டிருப்பார் தமிழத்தின் விஜய் ஷங்கர். கடைசி ஓவரில் ஒரு பெளண்டரி அடித்திருந்தாலும், 18-வது ஓவரில் தொடந்து நான்கு பந்துகளில் ரன் அடிக்காமல்விட்டதுதான் விஜய் ஷங்கர் மீது வைக்கப்படும் விமர்சனம். `பங்களாதேஷ் மேட்ச்சில் நடந்தது என்ன?' - விஜய் ஷங்கரிடம் பேசினேன். ``இந்தியாவுக்காக ஆடும் முதல் சீரிஸ். இறுதிப்போட்டியில் இந்தியாவுக்காக பேட்டிங் ஆடும் முதல் வாய்ப்பு. மிகவும் பதற்றமாக இருந்ததா?'' ``நிச்சயமா இல்லை. நான் மைதானத…
-
- 0 replies
- 724 views
-
-
சாம்பியன்ஸ் டூ சீட்டர்ஸ்... ஆஸ்திரேலியாவுக்கு இந்த அசிங்கம் தேவைதான்! #SAvAUS #Bancroft இது ஒரு போட்டியின் முடிவு மட்டும்தானா..? இல்லை ஒரு தொடரின் முடிவா...? இல்லை... இது ஒரு சகாப்தத்தின் முடிவாகவும் இருக்கலாம். கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள். ஆஸ்திரேலியா... நேற்று வரை உலக சாம்பியன் பட்டத்தோடு வலம் வந்தவர்கள், இன்று ஏமாற்றுக்கார முத்திரையோடு முடங்கிக் கிடக்கிறார்கள். ஒரே ஒரு சம்பவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஆணிவேரை ஆட்டிவிட்டது. அவர்களுக்கு அவர்களே அசிங்கத்தைத் தேடிக்கொண்டார்கள். சொல்லப்போனால், இது அவர்களுக்குத் தேவையான ஒன்றுதான். டி காக் vs வார்னர், லயான் - டி வில்லியர்ஸ், ரபாட…
-
- 0 replies
- 426 views
-