விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் லிவர்பூலை 2-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட் மார்கஸ் ரஷ்போர்டின் சிறப்பான ஆட்டத்தால் லிபர்பூல் அணியை 2-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட். #EPL #MUFC #LFC இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் முன்னணி அணிகளான மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்பூல் அணிகள் மோதின. சுமார் 75 ஆயிர்கள் கூடியிருந்த ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் லூகாக்கு கொடுத்த பாஸை கோலாக மாற்றினார் மார்கஸ் ரஷ்போர்ட். …
-
- 1 reply
- 352 views
-
-
வென்றது யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் அணி பிரியலக்சன், செல்ரன், டர்வினின் துடுப்பாட்டத்தால் சென். ஜோன்ஸ் (ஜொனியன்ஸ்) பழைய மாணவர் அணியை வீழ்த்தி, யாழ்ப்பாணம் மத்தி (சென்றலைட்ஸ்) பழைய மாணவர் அணி இலகு வெற்றியொன்றைப் பதிவு செய்தது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினதும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினதும் பழைய மாணவர் அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியானது, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் பழைய மாணவர் அணி, 45 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றது. …
-
- 0 replies
- 389 views
-
-
யாழில்.புறா பந்தயத்தில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசளிப்பு உலகின் மிகப் பழமையான விளையாட்டுக்களில் ஒன்றான புறாக்கள் இடையிலான பந்தயம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பபுகயா (பந்தயப் புறாக்கள் கழகம் – யாழ்ப்பாணம் ரேஸிங் பீஜின்ஸ் கிளப் ஜெவ்னா) வின் ஏற்பாட்டில் குறித்த பந்தய போட்டி நடைபெற்றது. முதல் முறையாக 125 கிலோ மீற்றர் தூரத்துக்கான பந்தயம் மார்ச் முதல் வாரத்தில் இடம்பெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரில் உள்ள விடுதியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தின் பிரபல மருத்துவ நிபுணரும் நீண்ட காலமாகப் புறா ஆர்வலராக இருந…
-
- 0 replies
- 655 views
-
-
பாண்டியாவின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம்: தினேஷ் கார்த்திக், ராகுல் நட்புக் கலாய்ப்பு கே.எல்.ராகுல், பாண்டியா - நன்றி. | பிசிசிஐ ட்விட்டர் பக்கம் எப்போதும் தன் மீதே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே சில வேலைகளைச் செய்பவர் ஹர்திக் பாண்டியா என்ற பெயர் இந்திய கிரிக்கெட் அணியின் ஓய்வறையில் அவருக்கு உண்டு. அவர் தன் சுய முக்கியத்துவத்தை மிகவும் வலியுறுத்துபவர், கவன ஈர்ப்பு ஆசாமி என்றேல்லாம் பாண்டியாவை ஓய்வறையில் வீரர்கள் சிலர் நட்புக் கலாய்ப்புச் செய்வதும் உண்டு. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடருக்கான இந்திய அணியில் முக்க…
-
- 0 replies
- 284 views
-
-
‘கடித்துக் குதறும் நாயாக வார்னரை வளர்க்கின்றனர்; ஸ்மித், லீமேனுக்கும் தடை விதிக்க வேண்டும்’ : இயன் சாப்பல் கடும் சாடல் இயன் சாப்பல், வார்னர். - கோப்புப் படங்கள். வார்னர்-டிகாக் விவகாரத்தில் வார்னரை இவ்வாறு நடக்க ஊக்குவிப்பவர்கள் பயிற்சியாளர் டேரன் லீ மேனும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்த்தும்தான் எனவே இவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று இயன் சாப்பல் கடுமையாக சாடியுள்ளார். அசிங்கமாக நடந்து கொள்ளும் வார்னருக்கு கேப்டன் ஸ்மித், கோச் லீ மேன் மற்றும் விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் ஆகியோர் வக்காலத்து வாங்கிவரும் நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் இந்தப் போக்கைக் கடும…
-
- 2 replies
- 885 views
-
-
நியூஸி. பவுலிங்கை சிதறடித்த ஜானி பேர்ஸ்டோ: காட்டடி சதத்தில் தொடரை வென்றது இங்கிலாந்து 58 பந்துகளில் சதம் கண்ட பேர்ஸ்டோ. - படம். | ஏ.எஃப்.பி. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 5-வது, இறுதி ஒருநாள் போட்டியில் பேர்ஸ்டோவின் காட்டடி சதம் மற்றும் அபார பந்து வீச்சில் இங்கிலாந்து அணி நியூஸிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் தொடரை 3-2 என்று கைப்பற்றியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 223 ரன்களுக்கு மடிய, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 32.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்குக் 229 ரன்கள் எடுத்து தொடரைக் கைப்பற்றியது. ராஸ் டெய்லர் அணியில் காயம் காரணமாக இடம்பெறாதது நியூசிலாந…
-
- 1 reply
- 366 views
-
-
யாழ். இந்து 37 ஓட்டங்களுடன் களத்தில் இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப்போட்டி யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி 165 ஓட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது. தற்போது யாழ். இந்துக் கல்லூரி விக்கெட் எதுவும் இழக்காத நிலையில் 37 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடிவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/74794.html இந்து மைந்தர்களின் சமரில் ஆதிக்கம…
-
- 2 replies
- 702 views
-
-
ஐ.பி.எல் தொடருக்காக டெஸ்ட் போட்டிகள் புறக்கணிக்கப்படுகின்றனவா? #IPL `நேர்த்தியான கிரிக்கெட் போட்டிகளை ரசிக்க வேண்டுமெனில், டெஸ்ட் கிரிக்கெட்டைப் பாருங்கள்' என்றுதான் பலரும் சொல்வர். `அத்தகைய கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் என்னவாகும்?' என்ற கேள்வியும் வெகுநாள்களாகவே விவாதிக்கப்பட்டுவருகிறது. இப்போது அந்தச் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. ஐந்து நாள்கள் போட்டி என்பது, ரசிகர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது. டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலானோர் தங்கள் பணிகளில் இருக்கும் நேரத்தில் நடைபெறுவதால் அவற்றை காண்பதற்கான நேரம் கிடைக்கவில்லை எனப் பலரும் காரணம் சொன்னாலும், ஐந்து நாள்கள் முடிவுக்காகக் காத்திருக்கும் பொறுமையை நாம் இழந்துவிட்டோம் என்றே சொல்ல …
-
- 0 replies
- 366 views
-
-
கோலியை தேர்வு செய்ய எதிர்த்த தோனி; பலிகடாவான தமிழக வீரர் பத்ரிநாத்: அம்பலப்படுத்தினார் வெங்சர்க்கர் கோப்புப் படம் விராட் கோலி அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீரர் பத்ரிநாத் சுப்பிரமணியன் தேர்வு செய்யப்படவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான திலிப் வெங்சர்க்கர் அம்பலப்படுத்தியுள்ளார். அணிக்குள் விராட் கோலியைத் தேர்வு செய்ய அப்போது கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனியும், பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கர், கடந்த 2006-ம் ஆண்டில் …
-
- 0 replies
- 330 views
-
-
சதத்துக்குப் பிறகு காயமடைந்தும் ராஸ் டெய்லர் 181 நாட் அவுட்: இங்கிலாந்தின் 335 ரன்களை விரட்டி நியூஸி. வெற்றி 181 நாட் அவுட்! அபார இன்னிங்ஸை ஆடிய ராஸ் டெய்லருக்குக் குவியும் பாராட்டுக்கள். - படம். | ஏ.எஃப்.பி. டுனெடின் மைதானத்தில் இன்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட், பேர்ஸ்டோ ஆகியோர் சதங்களைப் பின்னுக்குத்தள்ளியது ராஸ் டெய்லரின் 181 நாட் அவுட். இங்கிலாந்தின் 335 ரன்கள் இலக்கை வெற்றிகரமான விரட்டி நியூஸிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை 2-2 என்று சமன் செய்துள்ளது. டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைக்க இங்கிலாந்து அணி 38-வது ஓவரில் 267/1 என்ற நிலை…
-
- 0 replies
- 182 views
-
-
எமது எதிர்கால திட்டத்தில் மாலிங்கவுக்கு இடமுண்டு – ஹத்துருசிங்க Your browser does not support iframes. இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க தற்காலிகமாக தேசிய அணியிலிருந்து நீக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்தார். அதேநேரம், 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் வரையான இலங்கை அணியின் எதிர்கால திட்டங்களில் மாலிங்க ஒரு பகுதியாக இருப்பார் என ஹத்துருசிங்க உறுதிப்படுத்தினார். இலங்கையின் 70ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் பங்குபற்றும் சுதந்திரக் க…
-
- 0 replies
- 419 views
-
-
`மைதானத்துக்கு வெளியிலும் டிகாக்கிடம் வம்பிழுக்கும் வார்னர்!’ - வைரல் வீடியோ தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்டின் 4-ம் நாளில் டேவிட் வார்னர் மற்றும் குயிண்டன் டிகாக் இடையிலான வார்த்தைப் போர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. Photo Credit: AP டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் நடந்துவரும் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 351 ரன்களும், தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களும் எடுத்தன. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 227 ரன்களில் ஆட்டமிழந்தது. 417 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக…
-
- 0 replies
- 463 views
-
-
600-வது கோல் அடித்தார், மெஸ்சி லா லிகா கால்பந்து தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பார்சிலோனா கிளப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மெஸ்சி ஒரு கோல் அடித்ததன் மூலம் 600 கோல்களை எட்டியுள்ளார். பார்சிலோனா: லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா கிளப் 1-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை 26-வது நிமிடத்தில் ‘பிரீ கிக்’ வாய்ப்பில் லயோனல் மெஸ்சி அடித்தார். தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையில் 30 வயதான மெஸ்சி அடித்த 600-வது கோல் இதுவாகும். …
-
- 0 replies
- 303 views
-
-
பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் முதலிடம் பிடித்த சங்கக்கார Image Courtesy - PSL Offical Website Your browser does not support iframes. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் 3ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் டி20 போட்டித் தொடர் கடந்த பெப்ரவரி மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகியதுடன், 15 லீக் போட்டிகள் இதுவரை நடைபெற்றுள்ளன. ஆறு அணிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்று வருகின்ற இம்முறை போட்டித் தொடரில் இலங்கை சார்பாக நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார மாத்திரம் விளையாடி வருகின்றார். கடந்த வருடம் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடிய, குமார் சங்கக்காரவை பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் முதற்தடவையாக இடம்பெ…
-
- 0 replies
- 432 views
-
-
வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், ட்ரோய் அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில் ட்ரோய் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, அஞ்சல் டி மரியா, கிறிஸ்டோபர் எனக்குங்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இப்போட்டியில் காயம் காரணமாக நேமர், கிலியான் மப்பே ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை. இதேவேளை, நேமருக்கு வெற்றிகரமாக நேற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், நேமர் குணமடைய இரண்டரை தொடக்கம் மூன்று மாதங்கள் வரையில் செல்லும் என பிரேஸில் தேசிய கால்பந்தாட்ட அணியின் வைத்தியர் றொட்றிகோ லஸ்மர் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 312 views
-
-
வரலாறு படைத்த ஓட்டப் பந்தய வீரர் ரோஜர் பேனிஸ்டர் மரணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைCORBIS Image captionவரலாற்றில் முதல் முறையாக நான்கு நிமிடத்துக்குள் ஒரு மைலைக் கடந்து இலக்கை எட்டிய ரோஜர் பேனிஸ்டர். ஒரு மைல் தூரத்தை முதல் முதலாக நான்கு நிமிடத்துக்குள் ஓடிக் கடந்து சாதனை படைத்த பிரிட்டிஷ் ஓட்டப்பந்தய வீரர் சர். ரோஜர் பேனிஸ்டர் தமது 88 வது வயதில் உயிரிழந்தார். …
-
- 0 replies
- 569 views
-
-
-
ஸ்டீவ் ஸ்மித் 10,000 ரன்கள்; எல்கரிடம் அவுட்டான அசிரத்தை: ட்விட்டர்வாசிகளின் ‘கமெண்ட்’ ஸ்டீவ் ஸ்மித் எல்.பி. ஆன பந்து. - படம். | ட்விட்டர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் தனது 10,000 சர்வதேச கிரிக்கெட் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதனைக் கொண்டாடும் ட்விட்டர்வாசிகள், டீன் எல்கர் என்ற பகுதி நேர பவுலரிடம் எல்.பி.ஆகி 2வது இன்னிங்சில் வெளியேறியது பற்றி கேலியும் கிண்டலுமடித்து வருகின்றனர். நடபெற்று வரும் டர்பன் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் முதல் இன்னிங்ஸில் இடது கை ஸ்பின்னர் மஹராஜ் பந்தை கட் செய்ய முயல டிகாக் கிளவ்வில் பட்டு டிவில்லியர்ஸிட…
-
- 1 reply
- 247 views
-
-
தீவிரவாதம்தான் பிரச்னையா?! - பாகிஸ்தான் கிரிக்கெட்டும் இந்திய அரசியலும் #9yrsofPAKterrorattack ஜிம்பாப்வே அணியுடனான அந்த டி20 தொடரை வென்றிருந்தது பாகிஸ்தான். ஜிம்பாப்வே அணியைத்தான் வென்றிருந்தது. ஆனால், உலகக்கோப்பையையே வென்றதுபோல் அளவுகடந்த ஆர்ப்பரிப்பு. பாகிஸ்தான் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தார்கள். கோப்பையை வாங்குவதற்குமுன் பேசச் செல்கிறார் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி. "பல்வேறு காரணங்களால் இந்தத் தொடர் மிகவும் முக்கியமான தொடராக அமைந்துள்ளது. இந்த அணியிலுள்ள பல வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் விளையாடியதில்லை..." என்று உருக்கமாகப் பேசினார். ஆம், 6 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் நடந்த முதல் சர்வதேசத் தொடர் அது. ஒரேயொரு சம்பவம் அந்தத் தேச…
-
- 0 replies
- 513 views
-
-
சென். ஜோன்ஸ் கல்லூரியில் திறந்துவைக்கப்பட்ட டென்னிஸ் ஆடுகளம் Your browser does not support iframes. யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியானது தமது 200ஆவது ஆண்டு பூர்த்தி விழாவினை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கையில், தமது உட்கட்டுமான அபிவிருத்தியில் பாரிய கவனஞ்செலுத்தி வருகின்றது. கடந்த மாதம் கல்லூரியில் தேசிய தரத்திலான கூடைப்பந்தாட்ட மைதானம் திறந்துவைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் காலநிலைக்கு பாதகமில்லாத டென்னிஸ் ஆடுகளமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று கல்லூரி அதிபர் வணக்கத்துக்குரிய ஞானப்பொன்ராஜா அவர்களது தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பேராயர் வணக்கத்துக்குரிய வில்வராஜ் கனகசபை அவர்கள் பிரதமவிருந்தி…
-
- 0 replies
- 301 views
-
-
என் மாமியார் கணித்துக் கூறிய புகழ்பெற்ற கொல்கத்தா டெஸ்ட் வெற்றி: கங்குலி ருசிகர பதிவு கொல்கத்தாவில் ஆஸி.அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் சவுரவ்கங்குலி, ஹர்பஜன் சிங் - படம் உதவி: கெட்டி இமேஜஸ் 2001ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மறக்க முடியாத, டெஸ்ட் போட்டி வெற்றியை முன்கூட்டியே எனது மாமியார் கணித்துக் கூறினார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்த 2-வது டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் யாராலும் மறந்திருக்க முடியாது. …
-
- 0 replies
- 396 views
-
-
கேன் வில்லியம்சனின் சதம் வீண்- 4 ரன்னில் இங்கிலாந்து த்ரில் வெற்றி இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் கேன் வில்லியம்சன் கடைசி வரை நின்றும், நியூசிலாந்து பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. #NZvENG நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-வது போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மோர்கன் (48), பென் ஸ்டோக்ஸ் (39), பட்லர் (29), மொயீன் அலி (23) ஆகியோரின் ஆட்டத்தால் 50 ஓவரில் 234 ரன்கள் எடு…
-
- 0 replies
- 282 views
-
-
`ஒரு மணி நேரத்தில் 2 ஹாட்ரிக்!’ - நியூஸிலாந்து உள்ளூர் தொடரில் சாதனை நியூஸிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில், ஒரு மணி நேரத்தில் 2 ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை நிகழ்த்தப்பட்டது. Photo Credit: Black Caps நியூஸிலாந்தில் ப்ளங்கிட் ஷீல்டு கோப்பைக்கான உள்ளூர் தொடர் நடந்துவருகிறது. இதில், வெலிங்டன் ஃபையர் பேர்டு மற்றும் கேன்டர்பெர்ரி அணிகள் மோதிய போட்டி, ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில், வெலிங்டன் அணியின் லோகன் வான் பீக், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உள்ளூர் தொடரில், அவரின் முதல் ஹாட்ரிக் விக்கெட் இதுவாகும். அவர், 5 விக்கெட்டுகளை வீழ்த்த, கேன்டர்பெர்ரி அணி 53 ரன்களில் ஆட்டமிழந்தது…
-
- 0 replies
- 371 views
-
-
தலைசிறந்த வீரராக தோனியை கிரிக்கெட் வரலாறு பதிவுசெய்துகொள்ளும்!’ - ரவி சாஸ்திரி புகழாரம் 'கிரிக்கெட் உலகம் கண்ட தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரராக, வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருப்பார் தோனி' என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். Photo Credit: Twitter/RaviShastriOfc சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி மொத்தம் 69 ரன்கள் எடுத்தார். இதனால், தோனியின் பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஒருநாள் தொடருக்கு அடுத்தபடியாக நடந்த 3 போட்டிகள்கொண்ட டி20 தொடரில், 80 ரன்கள் எடுத…
-
- 0 replies
- 312 views
-
-
என் முதல் டெஸ்ட்டில் உடைந்த என் பேட்டை ஒட்டிக் கொடுத்தவர் சச்சின்- கங்குலி நெகிழ்ச்சிப் பகிர்வு சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி - படம் உதவி: ஏஎஃப்பி என் முதல் டெஸ்ட் போட்டியில் உடைந்த என்னுடைய பேட்டை பிளாஸ்டர் போட்டி எனக்காக சச்சின் ஒட்டிக்கொடுத்தார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருடன், சவுரவ் கங்குலியும் இதுவரை ஏராளமான போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளனர். கிரிக்கெட்டில் தனது கிடைத்த அனுபவங்கள், எதிர்கொண்ட நிகழ்வுகள், சந்தித்த மனிதர்கள்குறித்து கங்குலி தனது சுயசரிதையான…
-
- 0 replies
- 290 views
-