Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. தென்மராட்சியின் கொடிகாமம் அல்லாரைப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களை நிரந்தரமாகக் குடியமர்ரத்த முயற்சி: தென்மராட்சியின் கொடிகாமம் அல்லாரைப் பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட தென்னந்தோட்டப்பகுதியில் வன்னியில் இடம்பெயர்ந்து சென்றுள்ள மக்களை நிரந்தரமாகக் குடியமர்த்தும் அரசின் முயற்சி முழு வேகம் பெற்றுள்ளது. இன்றைய தினம் அரச அதிபர் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம்உள்ளிட்ட உயர் மட்டக் குழு நேரடியாக கண்ணிவெடிகள் அகற்றப்படும் இந்த அல்லாரைப் பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்துள்ளனர். சுpறீலங்கா ராணுவத்தின் 55வது ராணுவப்பிரிவின் பிரதான ஆட்லறித் தளமாக கடந்த யுத்த காலப் பகுதிகளில் இது காணப்பட்டிருந்தது. முன்னதாக விடுதலைப்புலிகளின் போலர் காம்…

    • 0 replies
    • 2.1k views
  2. அகதியாகிப் போன மனிதம் (சிங்களத்திலிருந்து....) இன்று சில சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதியொன்றுக்குள் முடக்கப்பட்டுள்ள புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட பயங்கரவாதிகளின் இறுதி எப்படி இருக்கும் என்பதிலேயே சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் மற்றும் உலகமும் வியப்போடு இருப்பது வியப்பான விடயமல்ல. 30 வருடங்களுக்கும் மேலாக சிங்கள மற்றும் தமிழரிடையே அரசியல் வேறுபாடுகளை உருவாக்கி ஒவ்வொருவருக்கும் துன்பத்தை மட்டுமே அளித்து வந்த போர் விரைவில் முடிவுக்கு வரப் போகிறது என்பதை தினசரி செய்திகள் கூறுகின்றன. இது சிங்களவர் மனங்களுக்கு ஆறுதலையும், மகிழ்வையும், அபிமானத்தையும் தருவதாக இருக்கிறது. ஆனால் தமிழர் மனங்களுக்கோ தமது மன உறுதி தளர்ந்து தோல்வியில் மனமொடிந்…

    • 0 replies
    • 3k views
  3. Started by ஈழமகள்,

    ஒன்றரை லட்சம் மக்கள் மீது அகோரமான பீரங்கிக் குண்டு மழை: 5இ000 குண்டுகள் வீழ்ந்து வெடித்ததில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இன்று கோரக்கொலை ஜசெவ்வாய்க்கிழமைஇ 28 ஏப்ரல் 2009இ 08:40 பி.ப ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ முல்லைத்தீவு மக்கள் பாதுகாப்பு வலய பகுதி நோக்கி நேற்று மாலையில் இருந்து இன்று பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1இ374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முள்ளிவாய்க்கால்இ இரட்டைவாய்க்கால்இ சாளம்பன்இ ஒற்றைப்பனையடி மற்றும் ஐ.பி.சி வீதி ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை 6:00 மணி தொடக்கம் இன்று பிற்பகல் 1:…

    • 4 replies
    • 3.7k views
  4. இன்றும் இனவெறி அரசு கண்மூடி தனமான தாக்குதல். பலர் பலி. மக்கள் தொடர்ந்து முள்ளி வாய்க்கால் நோக்கி நகர்வு. காயபட்ட மக்கள் சிலர் செஞ்சிலுவை மூலம் அனுப்பி வைப்பு. Source Link: Situation Report [Apr28Eve]: Dozens killed and hundreds injured Courtesy:TamilNational.Com

  5. இராணுவத்தின் கொடும் தாக்குதல்கள் 28.04.2009 Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3939/sl-army-attack-28042009 http://www.tamilntt.com

  6. Started by ஈழமகள்,

    தயவு செய்து கனடா வாழ் தமிழ் மக்கள் அணைவரும் 360 யுனிவசிட்டி அவனியுவிற்கு சென்று உங்கள் உடன் பிறப்புக்களை பாதுகாக்க உதவுங்கள். தற்போது கிடைத்த செய்தியின் படி காவல்துறையினர் எம் மக்களை குதிரைகளை விட்டு ஓரமாக ஒதுக்குவதாகவும் சில உறவுகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் வானொலி ஊடாக அறிந்து மிகவும் துயரமாக உள்ளது. எம் மக்களின் வருகை குறைவாக இருந்தமைதான் இதற்கு காரணமாம். தயவு செய்து உங்களால் முடிந்த அளவு கவனஈர்ப்பு நிகழ்வுகளில் பங்கு பற்றவும். நன்றி

    • 1 reply
    • 1.5k views
  7. ஸ்ரீ லங்கா நாய்படையின் அட்டூழியம்; உயிருடன் எரியும் எம்முறவுகள்; எம்மை ஏமாத்தும் சர்வதேசம் Source Link: Situation Report [Apr28]: Heavy battle from last night: Hospital under heavy shell attack Courtesy:TamilNational.Com

    • 2 replies
    • 4.2k views
  8. SL Air force Kfir Attack on 27.04.2009 Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3924/sl-air-force-...k-on-27.04.2009 www.tamilntt.com

  9. Started by ஈழமகள்,

    லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்குதல்: கண்ணாடிகள் உடைந்து சேதம்; இரண்டு பேர் கைது ஜ திங்கட்கிழமைஇ 27 ஏப்ரல் 2009இ 04:29.11 Pஆ புஆவு +05:30 ஸ இன்று (திங்கள்) காலை 6 மணிமுதல்இ லண்டன் இந்தியத் தூதரகம் முன்னால் கூடிய தமிழர்களால் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே தூதரகத்தின் வெளிப்புறக் கண்ணாடிகளை நோக்கிஇ பெருங்கற்கள்இ குளிர்பானத்துடனான கண்ணாடிப் போத்தல்கள்இ ஏன் மீன் டின்கள் கூட வீசப்பட்டன.அப்போது இருவர் கைது செய்யப்பட்டனர். ஆரம்பத்தில் குறைந்தளவு எண்ணிக்கையானவர்களே பங்கு கொண்டிருந்த போதிலும்இ அனைவரின் முகங்களும் பெரும் ஆத்திரத்தில் காணப்பட்டது. பிரதான வாசல் பூட்டப் பட்டிருந்ததால்இ அமைதியாக காத்திருந்…

  10. Al Jazeera Interview with Mr John Holmes

    • 0 replies
    • 741 views
  11. செல்வி ஜெயலலிதா அவர்களின் உரை

    • 0 replies
    • 934 views
  12. SL Army Multi-Barrel attack at night 27.04.2009 Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3923/sl-army-multi...ight-27.04.2009

    • 1 reply
    • 2.5k views
  13. முப்படைகளும் இணைந்து நடத்திய கொடூரத் தாக்குதல்: இன்று மட்டும் 272 பேர் படுகொலை முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து இன்று பல முனைகளில் நடத்திய கொடூரமான தாக்குதல்களில் 272 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை 3:45 நிமிடமளவில் புதுக்குடியிருப்பு கிழக்கில் உள்ள இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகள் மீது சிறிலங்காவின் இராணுவத்தினரும், கடற்படையினரும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு முன்நகர்வுக்கான முயற்சிகளை மேற்கொண்ட அதேவேளையில் வான்படையின் வானூர்திகள் கடுமையான குண்…

  14. தமிழர்களே! நல்லவன் என்று பேரெடுப்பதை விட, நல்லவனுக்கு நல்லவன் என்று மட்டும் பேரெடுங்கள். அது போதும். சீக்கியர்களைக் கண்டு இந்தியாவும், காங்கிரஸும் அஞ்சுகிறது. ஆனால், நல்ல உள்ளம் கொண்ட தமிழர்களை அதே இந்தியா, பேடிகளாகவும், பெட்டைகளாகவும் கருதுகிறது. நமது அரசியல்வாதிகளுக்கே நம்மிடம் அச்சமில்லை! நாடாளுமன்றத்தில் ஐந்து வருடமாக, ஒரு வார்த்தை கூட பேசாத தங்கபாலு, இங்கு தமிழனுக்கு எதிராக _ _ _ _ அடைத்துக்கொண்டு கத்துகிறார். மேலும் அறிய:கீற்று

    • 0 replies
    • 2.9k views
  15. மீண்டும் கைது வேதாளம் முருங்கை..மரம் ஏறியது! என்று தணியும் சுதந்திர தாகம்? நன்றி:தினமலர் வாசகர் கருத்துக்களையும் பாருங்கள்.

    • 2 replies
    • 2.4k views
  16. Started by AJeevan,

    SLA opens fire on all fronts of safe-zone [TamilNet, Sunday, 26 April 2009, 22:59 GMT] Sri Lanka Army (SLA) began firing from all points along the north, west and south of safe-zone in the early hours of Monday around 3:45 a.m., according to initial reports. Heavy gunfire was reported in the north and south of Mu'l'li-vaaykkaal. The aggression by the SLA comes a few hours after Sri Lanka rejected LTTE announced unilateral ceasefire. Mu'l'li-vaaykkaal area is densely populated with tens of thousands of civilians, who are already starving due to the denial of World Food Programme (WFP) of the United Nations. The LTTE has estimated the number of civilia…

    • 0 replies
    • 1.7k views
  17. சுவிஸில் வானோலி கேட்போருக்கு இலங்கை பிரச்சனை குறித்து பலரது எண்ணங்களை பிரதிபலிப்பதற்கான முயற்சியே இது...... உங்களுக்கும் ஏதாவது கிடைக்கலாம். இந்தியாவிலும் லண்டனிலும் இடம்பெற்ற இரு விவாதங்கள் ஆங்கிலத்தில் இடம்பெறுகின்றன. சுவிஸ் அரச வானோலி வழங்கும் World - Tamils - India - Sri lanka - Tamilnadu - Tamileelam உலகம் - தமிழர் - இந்தியா - சிறீலங்கா - தமிழ்நாடு - தமிழீழம் கேட்பதற்கு http://www.radio.ajeevan.com/ அல்லது http://www.zshare.net/audio/5923314012e2fecd/

    • 0 replies
    • 1.5k views
  18. முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரமாக உள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு தரைவழியாகவும், கடல்வழியாகவும் பலமுனைத் தாக்குதல்களை இலங்கை ராணுவத்தினர் இன்று அதிகாலை 3.45 மணி முதல் தொடங்கியிருப்பதாகவும், இதில் 1000க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள விடுதலைப்புலிகளும் கடுமையான எதிர்த்தாக்குதலைத் தொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்றி: நக்கீரன் காலத்தின் கட்டாயம் கருதி இடை புகுத்தும் என் செயலை மன்னிப்பீர்களாக! கடும் குளிரிலும் குழந்தைகளையும் முதியோர்களையும் 360 யூனிவர்சிட்டி அவன்யூ டொரொண்டோ - விற்கு ஆயிரக்கணக்கில் கூட்டி வந்த குடும்பத்தினரின் வேண்டுகோள் இதுதான…

    • 0 replies
    • 2.9k views
  19. Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3914/peoples-waiti...r-food-27042009

    • 1 reply
    • 1.8k views
  20. [திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 07:46 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரமாக உள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு தரைவழியாகவும் கடல்வழியாகவும் பலமுனைத் தாக்குதலினை சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை தொடங்கியிருப்பதையடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகளும் கடுமையான எதிர்த் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனால் அந்தப்பகுதி பெரும் போர்க் களமாகியிருக்கின்றது. பாதுகாப்பு வலயத்தை சுற்றிவளைத்து முழு அளவிலான பாரிய தாக்குதல் ஒன்றுக்கான நகர்வுகளை சிறிலங்கா படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமையே மேற்கொண்டிருந்தனர். பெருமளவு படையினரும் ஆயுத தளபாடங்கள் மற்றும் இராணுவ வாகனங்களும் முன்னணி நிலைகளுக்கு நேற்றே நகர்த்தப்பட்டதால் பாரிய தாக்குதல…

    • 5 replies
    • 2.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.