Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள் நித்தியபாரதிJun 19, 2018 by in கட்டுரைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த அந்த முன்னாள் பெண் போராளி 2011ல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளால் ஒரேயொரு தையல் இயந்திரம் மாத்திரமே வழங்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏழு ஆண்டுகளாக போரில் ஈடுபட்ட குறித்த முன்னாள் பெண் போராளிக்கு தையலில் ஈடுபடுவதில் ஆர்வம் இருக்கவில்லை. இதனால் இவர் தையலில் ஈடுபடாமல் கோழி வளர்க்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் இந்த முயற்சியும் தோல்வியடைந்தது. ‘நான் எனது குடும்பத்தாருக்கு பாரமாக இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு தடவையும்…

  2. வடக்கில் இராணுவத்தின் operation Psychologyயும் வெற்றிகர தாக்குதல்களும்… June 17, 2018 யார் இந்த கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு? அப்படி என்னதான் செய்தார்? மு.தமிழ்ச்செல்வன்… எந்த இராணுவத்தின் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டதோஇ எந்த இராணுவம் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது என குற்றச்சாட்டப்படுகின்றதோஇ எந்த இராணுவத்தினரால் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என விரல் நீட்டப்படுகிறதோ அதே இராணுவத்தின் கேர்ணல் அதிகாரியபன கேர்ணல் ரட்ணப்பிரிய பண்டு இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது ஏன் இவ்வாறு ஒரு பிரியர்விடை?! அப்படி அவர் என்ன செய்தார்? ஏன் முன்னாள் போராளிகள் அவரை தூக்கிச் சென்றனர்? பெண்கள் ஏன் கதறி அழுது விடைகொடுத்தார்கள்? போன்ற பல கேள்விக…

    • 2 replies
    • 1.5k views
  3. ஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே? - யதீந்திரா ஆட்சிமாற்றம் இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. ஆனால் இதிலுள்ள ஆச்சரியமான பக்கம் என்னவென்றால் ஆட்சிமாற்றம் தொடர்பில் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்த எவருமே தற்போது அது தொடர்பில் வாய்திறப்பதில்லை. இதில் சில தமிழர்களும் அடக்கம். இவர்களில் கொழும்பை மையப்படுத்தி வாழ்பவர்களும் மற்றும் கொழும்பு மைய உயர்குழாம் ஒன்றுடன் தொடர்புகளை பேணுவதை பெருமையாகக் கருதும் சில வடக்கு கிழக்கு தமிழர்களும் அடங்குவர். இவர்களில் அனேகர் அரசுசாரா நிறுவனங்களுடன் தொடர்புகளை பேணிவருபவர்கள். அரசு சாரா நிறுவனங்களின் நிதியின் அளவுக்குத்தான் இவர்களது செயற்பாடுகளும் நீண்டு செல்லும். ஆட்சிமாற்றமொன்றை ஏற்படுத்துவதில்…

  4. எம்ஜியார்களாக மாறிய படை அதிகாரிகள் – நிலாந்தன் June 17, 2018 1995ல் புலிகள் இயக்கம் தமது ஆட்சி மையத்தை வன்னிப் பெருநிலத்திற்கு நகர்த்தியது. அதிலிருந்து தொடங்கி 2009ம் ஆண்டு வரை அங்கு ஓர் அரை அரசை அந்த அமைப்பு நிர்வகித்தது. அந்த அரசு இலங்கைத் தீவில் எழுச்சி பெற்ற இரண்டாவது அதிகார மையமாகவும் இரண்டாவது பெரிய பொருளாதார மையமாகவும் திகழ்ந்தது. அக்காலப் பகுதியில் வன்னிப் பொதுச்சனங்கள் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பில் வேலை செய்தார்கள். ஆயிரக் கணக்கான பொது மக்களுக்கு புலிகள் இயக்கம் வேலை வழங்கியது. இலங்கை அரசாங்கத்திற்கு அடுத்த படியாக மிகப்பெரிய வேலை வழங்குனராக அந்த அரை அரசு காணப்பட்டது. ஆனால் 2009 மே மாதம் புலிகள் இயக்கம் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட …

  5. பேரவையின் இளைஞர் மாநாடு: விக்னேஸ்வரனைக் கரை சேர்ப்பதற்கான முயற்சி இளைஞர் மாநாடுகளை நடாத்துவது தொடர்பான அறிவித்தல்களை, தமிழ் மக்கள் பேரவையும் தமிழரசுக் கட்சியும் அண்மையில் வெளியிட்டிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்படும் வாய்ப்புகள் உண்டு. அவ்வாறான சூழலில், இளைஞர் மாநாட்டுக்கான அறிவித்தல்கள் கவனம் பெறுகின்றன. தற்போதுள்ள தமிழ்த் தேசிய அரசியல் களத்தை, (குறிப்பாக தேர்தல் கள அரசியலை) நோக்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு முனையிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சி.வி. விக்னேஸ்வரனை முன்மொழியும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன இன்னொரு முனையிலும் நிற்கின்றன.…

  6. மக்கள் தேவையறிந்து தமிழ் தலைமைகள் செயற்பட வேண்டும் Editorial / 2018 ஜூன் 14 வியாழக்கிழமை, மு.ப. 05:10 Comments - 0 -அகரன் நல்லிணக்க செயன்முறையின் வெளிப்படுத்தல்கள், போதியளவில் இல்லை என்ற கருத்து, இலங்கை மீது பரவலாகவே காணப்படும் நிலையில், அண்மைய சம்பவங்கள் சில, அவற்றை மறுதலிக்கும் போக்கைக் காட்டி நிற்கின்றன. தமிழ் அரசியல் தலைமைகள், தமிழ் மக்களைத் தமது அரசியல் செயற்பாட்டால் வெல்ல முடியாத நிலையில், இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுகளை வைத்தும் ஒருவரையொருவர் புறம்பேசியும் அரசியல் நடத்தலாம் என்ற நிலைப்பாடு ஓங்கியிருக்கையில், தமிழ் மக்களின் எண்ண ஓட்டங்கள் மாறியிருப்பதானது, எதைச் சுட்டிக்காட்ட முனைகின்றது என்பது தொடர்பில், ஆராயப்பட வேண்டிய தேவையுள…

  7. இனத்துவக் கண்ணாடி மொஹமட் பாதுஷா / 2018 ஜூன் 15 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:50 Comments - 0 “நாங்கள் ஒருகாலத்தில் அப்படி இருந்தோம்; தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றாய் உடுத்துப் படுத்துறங்கி, ஒருதாய்ப் பிள்ளைகளாக இருந்தோம். ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டன” என்று..... நமது பெற்றோரும் பாட்டிமாரும் ஒரு பெருமூச்சுடன் கதைசொல்லக் கேட்டிருக்கின்றோம். ஆனால், இப்போதெல்லாம் இனத்துவ உறவைப் புதுப்பித்தல் பற்றித் திரும்பத்திரும்பப் பேசுகின்ற தமிழ்-முஸ்லிம் சமூகங்கள், அரசியலால் தூண்டப்பட்ட இன, மத காரணங்களுக்காக, நல்லிணக்கம் பேசிப் பேசிப்பேசியே பகைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே கசப்பாயினும் உண்மையும் நிகழ்கால அனுபவமுமாக இருக்கின்றது. இப்போது, நாடாளுமன்ற…

  8. ஒன்றிணையும் கோட்டா எதிரிகள் கே. சஞ்சயன் / 2018 ஜூன் 15 வெள்ளிக்கிழமை, மு.ப. 08:40 Comments - 0 விரும்பியோ விரும்பாமலோ, ஊடகங்களில் இப்போது அதிகம் உலாவுகின்ற ஒருவராக மாறியிருக்கிறார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ. அடுத்த ஆண்டு இறுதியில், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டியதொரு சூழலில், அதில் போட்டியிடும் வாய்ப்புள்ளவர்களில் கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னணி இடத்தில் இருக்கிறார். ஆனால், அவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு, ராஜபக்‌ஷ விரும்பவில்லை என்றும், ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள் இது தொடர்பாகக் கருத்து முரண்பாடுகள் இருப்பதாகவும், அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. “இன்னமும் ஒன்றிணைந்த எதிரணியின் வேட்பாளரைத் தீர்மானிக்கவில்லை. அ…

  9. வை எல் எஸ் ஹமீட் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டதையிட்டு சில தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்புக்கொடி தூக்கியிருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் அரசியலமைப்புச் சட்டப்படியே நியமிக்கப்படுகின்றார்கள். இங்கு இராஜாங்க அமைச்சருக்கும் பிரதியமைச்சருக்கும் ஒரு பிரதான வேறுபாடு இருக்கின்றது. அதாவது இராஜங்க அமைச்சருக்கு ஐனாதிபதி ஏதாவது விடயதானங்களை நேரடியாக வழங்கலாம். ஆனால் பிரதியமைச்சருக்கு அவ்வாறு வழங்கமுடியாது. இருவகை அமைச்சர்களுக்கும் கபினட் அமைச்சர் பொறுப்புக்களை வர்த்தமானி மூலம் வழங்கலாம…

    • 0 replies
    • 527 views
  10. தமிழில்: ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் (லக்மல் ஹரிஸ்சந்திர, Colombo Telegraph)‘வெறுப்புணர்ச்சி என்பது நாம் தாங்கிக் கொண்டு திரிகின்ற வீண் சுமை. அது வெறுக்கப்படுபவரை விட வெறுப்பவருக்கே அதிக இன்னல் தரும்’ என்பது மேற்கத்தேய தத்துவவியலாளர் ஸ்கொட்கிங் என்பவற்றின் பிரபலமான கூற்றாகும். ஏலவே முஸ்லிம்களுக்கெதிரான இனவாத முன்னெடுப்புக்கள் முன்னெப்போதுமில்லாதளவுக்கு தறிகெட்டுத் தலைவிரித்தாடுகின்ற சமகால இலங்கை சமூகத்தில், புதிதாக முளை விட்டிருக்கின்ற இந்து அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகள் முஸ்லிம், இந்து சமூகங்கள் மத்தியில் வெறுப்புணர்வை மேலும் தூண்டி விடும் நோக்கத்தை உட்கிடக்கையாகக் கொண்டவை என்பதை புரிந்து கொள்வதற்கு ஒருவர் ஏவுகணைத் தொழில்நுட்பம் அறிந்திருக்க வேண்டியதில்லை.அண்மையில் திருகோ…

    • 0 replies
    • 715 views
  11. கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும் 06/12/2018 இனியொரு... விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் இராணுவ அதிகாரியை தமிழ் மக்கள் கதறியழுது கண்ணீர் மல்கி வழியனுப்பிய காட்சி கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டது. கதறியழுதவர்களை துரோகிகள் என புலம்பெயர் முகநூலில் பஞ்ச் பேசி தமது ‘தேசிய’ உணர்ச்சியை பொரிந்து தள்ளினார்கள். இதன் மறுபக்கத்தில் இராணுவ அதிகாரி இரத்தினப்பிரிய உலகமகா மனிதாபிமானியாக இன்னும் ஒரு குழு மக்களோடு சேர்ந்து கசிந்து கண்ணீர் மல்கியது. இவை இரண்டிற்கும் இடையில் இன்னொரு உண்மை இச் சம்பவங்களின்பின்னால் உறைந்து கிடப்பதை சில ஊடகங்கள் மறைத்தன, மற்றும் சில தமது பிரதிய…

    • 3 replies
    • 1.1k views
  12. இனியும் தமிழர்கள் தங்கள் தலைமைகளை நம்புவதில் பலனில்லை-பேராசிரியர் எஸ். எல். றியாஸ் தமிழ் சகோதரர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளமை பெரும் கவலைக்குரிய விடயமாகும் என்று பேராசிரியர் எஸ். எல். றியாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் பேராசிரியர் எஸ்.எல். றியாஸ் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கில் முன்னாள் போராளிகளாக இருந்தவர்கள் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் கிழக்கில் நுண்கடன் திட்டங்கள் அப்பாவித் தமிழர்களை தற்கொலை வரை தள்ளிச் செல்லும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் சமீபத்திய நிகழ்வ…

  13. நில மீட்புக்கான மக்கள் போராட்டங்கள் - அடைவுகளும் நிலைமைகளும் கிரிசாந்த் முதலில், ஒரு வெற்றி பெற்ற போராட்டத்தின் கதையிலிருந்து தொடங்குவோம், ஒரு ஜனநாயகப் போராட்டத்தின் எல்லா வசீகரங்களுடனும் நிகழ்ந்து முடிந்திருக்கின்ற "பிலக்குடியிருப்பு" மக்களின் போராட்டத்தை உங்களில் பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள். ஒரு மாசி மாத ஆரம்பத்தில் தொடங்கி பங்குனி பிறப்பதற்குள், அரசை அழுத்தத்திற்குள்ளாக்கியும், வெகுசனத்தையும் குறிப்பாக இளைஞர்களையும் தெற்கு மக்களையும் கூட தனது போராட்டத்தின் நியாயத்தினை உணர்வுபூர்வமாகவும் தர்க்க பூர்வமாகவும் நிறுவி தங்களது காணிகளுக்குள் உள் நுழைந்த மக்களின் கதை அது. பனி கொட்டும் மாசியின் இருளிலும் கொதிக்கும் அதன் பகலில் தார் வீதியிலும் …

  14. தேரும் தேசியமும் - நிலாந்தன் தென்மராட்சியில் வரணியில் ஒரு கோயிலில் கனரக வாகனத்தின் உதவியோடு தேர் இழுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் போதியளவு ஆட்கள் இல்லாத காரணத்தால், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டியிருந்ததாகவும், அவ்வாறு வேறு சமூகங்களுக்கு, அதாவது சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க விரும்பாத ரீதியில் நிர்வாகம் தேரை இழுப்பதற்கு கனரக வாகனத்தைப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இச் சம்பவம் இணையப் பரப்பில் குறிப்பாக முகநூலில் கடும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே அண்மையில் சிவசேனா என்ற ஓர் அமைப்பு பசு வதை தொடர்பாக சர்ச்சையைக் கிளப்பிய அதே தென்மராட்ச…

  15. அரசியல் களம் _ மறவன் புலவு க.சச்சிதானந்தன் - சிவசேனை அமைப்பு-தலைவர்_2017-11-05

    • 0 replies
    • 673 views
  16. உலக வரலாற்றில் இதுவரைக்கும் நடைபெற்ற யுத்தங்களில் பெரும்பாலானவை நிலத்தை ஆக்கிரமிப்பதற்கான அல்லது நில மீட்புக்கான யுத்தங்களாகும். இன்று பலஸ்தீனம் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதும் முஸ்லிம்களை வேரறுத்து, அந்த மண்ணைக் கைப்பற்றி, அங்கிருக்கின்ற வளங்களை சுரண்டுவதற்கான பல்நோக்கு யுத்தமென்றே கூற வேண்டும். ஏனென்றால் நிலம் அல்லது காணி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களின் இருப்புக்கும் வாழ்தலுக்குமான அடிநாதமாக திகழ்கின்றது. காணிகள் மீதான உரிமை எந்தளவுக்கு முக்கியமானது என்பதை உலக வரலாற்றினூடு மட்டுமல்லாமல் இலங்கையின் அனுபவத்தின் ஊடாகவும் புரிந்து கொள்ள முடியும். அதாவது, விடுதலைப் போராட்டமும், அதற்கெதிரான அரச நடவடிக்கையும் வெறுமனே அரசியல் உரிமைகள் தொடர்பான இராண…

    • 0 replies
    • 1k views
  17. ஜப்பானைத் தனிமைப்படுத்தும் சிங்கப்பூர் சந்திப்பு - ஜனகன் முத்துக்குமார் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான அண்மைக்காலத்து சமாதான இணக்கப்பாடுகளைத் தொடர்ந்து, வடகொரியத் தலைவருக்கும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறவிருக்கும் நிலையில், குறித்த இரண்டு விடயங்களிலும் தனது பங்கு இல்லாமல் போனமை குறித்து, ஜப்பான் கவலை தெரிவித்துள்ளமை, சர்வதேச விவகாரங்களில் மிகவும் உன்னிப்பாகப் பார்க்கப்பட வேண்டியதாகவும். தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னுடன் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கருத்துத் தெரிவித்த ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, ஐ.அமெரிக்க - வடகொரிய பேச்சுவார…

  18. மாறுப்படும் அரசியல் போக்கு இவ் ­வ­ரு­டத்­துக்குள் மாகா­ண­ சபைத் தேர்­தலை நடத்தி முடிப்பேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வாக்­கு­றுதி நல்­கி­யி­ருப்­ப­தாக ஊட­கங்கள் செய்­தி­களை வெளி­யிட்டு வரு­கின்­றன. குறிப்­பிட்டு கூறப்­போனால் இவ் ­வ­ருட இடைக்கால பகு­தி­யி­லி­ருந்து 2020 ஆம் ஆண்டு நடுக்­கால பகு­தி­ வரை தேர்தல் நடத்­து­வ­தற்­கு­ரிய பரு­வ­ கா­ல­மாக எண்­ணப்­ப­டு­வ­த­னாலோ என்­னவோ அனைத்து கட்­சி­களும் தேர்தல் களத்­துக்கு செல்­வ­தற்­கு­ரிய வியூ­கங்­களை வகுத்து வரு­வ­தையும் திட்­டங்­களை தீட்டி கொள்­வ­திலும் வேக­மான கவ­னங்­களை செலுத்தி வரு­வதை காணு­கிறோம். ஏலவே சில மாகா­ண ­ச­பை­க­ளுக்­கு­ரிய ஆயுட்­காலம் முடி­வ­டைந்த நிலையில் வடமாகா­ண­ …

  19. ராஜ­ப­க் ஷக்­களின் மனமாற்றம் 2020ஆம் ஆண்டில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. அர­சியல் கட்­சிகள் இப்­போதே ஆயத்­த­மாகிக் கொண்­டி­ருக்­கின்­றன. ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற வேட்­பா­ளர்­களின் பெயர்­களும் அடி­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. யார் தேர்­தலில் போட்­டி­யிட்­டாலும் சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ரவு இல்­லாமல் வெற்றி கொள்ள முடி­யாது. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் தனியே சிங்­கள வாக்­கா­ளர்­க­ளினால் வெற்றி கொள்ள முடி­யு­மென்ற மஹிந்­த­ ரா­ஜ­பக் ஷ சகோ­த­ரர்­களின் கணிப்பு பிழைத்துப் போனது. மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது கடும்­போக்கு அமைப்­புக்­க­ளி­னதும், தேரர்­க­ளி­னதும் ஆதிக்கம் அதி­க­மா­கவே இருந்­தன. இவர்­க­ளுக்கு அர­சாங்­கத்…

  20. ட்ரம்ப் - கிம்மின் சிங்கப்பூர் உச்சிமாநாடு உலக அமைதிக்கான சமிஞ்ஞையாகுமா? கடந்த பல வரு­டங்­க­ளாக பூலோ­கத்தின் உக்­கி­ர­மான நெருக்­க­டி­களில் குறிப்­பாக அர­சியல் நெருக்­க­டி­களுள் குறிப்­பிட்டுச் சொல்­லக்­கூ­டிய ஒன்­றாக வட­கொ­ரி­யாவைக் கூறலாம். டொனால்ட் ட்ரம்­புக்கு முன்னர் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­வ­கித்த ஜோர்ஜ்புஷ் வட­கொ­ரியா,ஈரான் ஆகி­ய­வற்றை ரௌடி நாடுகள் என குறிப்­பிட்­டுள்ளார். வட­கொ­ரியா அணு­ஆ­யுத உற்­பத்­தியில் இர­க­சி­ய­மாக ஈடு­ப­டு­வதும் சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு உட்­ப­டுத்­திக்­கொள்ள மறுப்­பதும் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­கட்கும் ஐ.நா. சபைக்கும் பெரும் தலை­யி­டியை கொடுத்த விடயம் ஆகும். ஜனா­தி­பதி ட்ரம்ப் பத­வி­யேற்­றபின் அவரின் உரத்­துப்­பேசும் இயற்­கை…

  21. அச்­சு­றுத்­தலை எதிர்­கொள்ள தமி­ழர்கள் தயாரா? வடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் து.ரவி­க­ரனின் தகவல் படி, போர் முடி­வுக்கு வந்த பின்னர், வடக்கில் புதி­தாக 131 பௌத்த விகா­ரைகள் அல்­லது வழி­பாட்டு இடங்கள் கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.இவற்றில் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் அதி­க­பட்­ச­மாக, 67 விகா­ரைகள் கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. வவு­னி­யாவில் 35, மன்­னாரில் 20, யாழ்ப்­பா­ணத்தில் 6, கிளி­நொச்­சியில் 3 என்று புதிய விகா­ரைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்கள் வடக்கின் மிக முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாக மாறி­யி­ருக்­கின்­றன. முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்னார் மாவட்­டங்­களில் தொடங்­கிய இந்தப் புற்­றுநோய் இப்­போது யாழ்ப்­பா­ணத்­தையும் …

  22. நல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம் மு.திருநாவுக்கரசு சிங்களத் தலைவர்கள் மிகவும் தெளிவானவர்கள். அவர்களது அரசியல் மிகவும் தெளிவானது. அவர்கள் கொள்கை தவறாதவர்கள். கீறிய கோடு தாண்டாதவர்கள். தமது இலட்சியத்தை அடைவதற்கு இராஜதந்திரத்தை பிரதான ஆயுதமாக கொண்டவர்கள். 'யானைக்கு புயம் பலம், எலிக்கு வளை பலம்' என்ற விளக்கம் உடையவர்கள். 'முடிந்தால் குடுமியைப் பிடி, முடியாவிட்டால் காலைப் பிடி' எனும் இயல்பைக் கொண்டவர்கள். சமாதானத்திற்கான யுத்தம் என்று தமிழ் மக்கள் மீது யுத்தம் புரிந்தவர்கள். யுத்தம் முடிந்ததும் 'சமாதானத்தை' கைவிட்டு 'நல்லிணக்கத்தை' கையில் எடுத்துக் கொண்டார்கள். நல்லிணக்கம் என்பது சிங்கள அரசிற்கு ஏற்பட்ட இனவழிப்பு யுத்த வட…

  23. சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை விடுத்த அழைப்பு – நிலாந்தன்… கடந்த புதன்கிழமை சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை ஒர் ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. பேரவையை ஓரு மக்கள் இயக்கமாக மாற்றும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இளையோர் அமைப்புக்களை உருவாக்குவது பற்றி அதில் கூறப்பட்டுள்ளது. ஓர் இளையோர் மாநாட்டை விரைவில் ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகுமாரனின் நாளை இதற்கென்று தெரிவு செய்தது தற்செயலானதாகத் தோன்றவில்லை. ஏனெனில் ஈழத் தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகள் பலர் தமிழ் மாணவர் பேரவையைச் சேர்ந்தவர்களே. குறிப்பாகச் சிவகுமாரன் ஈழத்து சயனைட் மரபின் முன்னோடியாவார். நஞ்சருந்தி உய…

  24. புத்தர்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலையை ஏன் அமைக்கிறீர்கள் ....மறவன்புலவு க. சச்சிதானந்தன்

  25. இலங்கை பல்லின நாடா? பெரின நாடா? இலங்­கையைப் போன்ற பல­மத, பல்­லின, பல்­மொழி, பல கலா­சார நாட்டில் ஒரு மத, ஒரு இன, ஒரு மொழி, ஒரு கலா­சாரம் எனும் ரீதியில் முக்­கி­யத்­துவம் வழங்­கப்­படும் யாப்பு இயற்­றப்­ப­டு­மாயின் அது பல்­லின தேசி­யத்­துக்கும் பல்­லின ஒற்­றை­யாட்­சிக்கும் பல்­லின இறை­மைக்கும் பல்­லின சுய­நிர்­ண­யத்­துக்கும் பொருத்­த­மாக அமை­யாது. இதுவே ஆங்­கி­லேயர் இலங்­கைக்குக் கடை­சி­யாக வழங்­கிய சேர் ஐவர் ஜெனிங்ஸின் சோல்­ப­ரி­ யாப்பு முன்­வைத்த வடி­வ­மாகும். எத்­த­னையோ நாடு­களை ஆட்சி புரிந்து அனு­பவம் பெற்ற அவர்­களின் கணிப்­புதான் இது அர­சியல் அறி­விலும் நிர்­வாகத் தந்­தி­ரத்­திலும் அவர்கள் நுட்பம் மிக்­க­வர்­க­ளாக இருந்­தி­ருக்­கின்­றார்கள். அவர்கள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.