Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கடன் சுமையிலிருந்து மீண்டு வரும் இலங்கை - பேராசிரியர் எம்.சுனில் சாந்த (சப்ரகமுவ பல்கலைக்கழகம்) இலங்கை சுதந்திரம் அடைந்த போது, இலங்கையின் பொருளாதாரமானது அந்நியச் செலாவணியால் அபிவிருத்தியடைந்திருந்தது. அப்போது இலங்கையின் வெளிநாட்டு இருப்புகளின் அளவு, மூன்றரை வருடங்களுக்கு நாட்டின் செலவைத் தாங்கிக் கொள்ளுமவுக்குப் போதுமானதாகவிருந்தது. குறித்த நாட்களில், வெளிநாட்டுச் சொத்து வளங்கள் உயர் மட்டத்தில் காணப்பட்டதுடன், ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதார நிலையோடும், ஆசிய வலயத்தின் இரண்டாவது பலம்பொருந்திய பொருளாதாரமாகவும் காணப்பட்டது. எனினும், இந்த நாட்டின் வெற்றிகரமான செயற்பாட்டால் ஏற்பட்ட ப…

  2. நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் சங்க காலத்து இலக்கியங்களில் ஒளவையார் அருளிய பாடல்கள், படைப்புகள் தமிழ் கூறும் நல் உலகத்துக்கு ஆழம் பொதிந்த பல கருத்துகளை நிறைவாக அள்ளி வழங்கியுள்ளன. ஒளவையார் இயற்றிய உலக நீதியில் வருகின்ற, ‘நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்’ என்ற பாடலின் நான்காவது அடியாக அமைந்ததே ‘நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்’ என்பது ஆகும். தற்போதைய ஆட்சியாளர்கள், இந்நாட்களில் நடத்தி வருகின்ற நல்லிணக்க வகுப்பை, மிக நீண்ட காலத்துக்கு முன்பே ஒளவையார் தமிழ் மக்களுக்குத் தெளிவாக நடாத்தி முடித்து விட்டார். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ‘தீயினால் சுட்ட புண்’ (நீண…

  3. உள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் ? யதீந்திரா மூன்று வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய சம்பந்தன், வீட்டுச் சின்னத்தின் கீழ் துப்புத்தடியொன்றை நிறுத்தினாலும் கூட, மக்கள் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று கூறியிருந்தார். மக்களை தும்புத்தடியுடன் ஒப்பிடுவதிலிருந்து, சம்பந்தன் எந்தளவிற்கு மக்களை மதிக்கின்றார் என்பது தெளிவு. இன்று அவரும், அவரால் வழிநடத்தப்படும் இலங்கை தமிழரசு கட்சியும் பெரும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அதாவது தும்பும்தடிகளை மக்கள் பெருவாரியாக பெற்றிபெறச் செய்வார்கள். ஏனெனில் தமிழரசு கட்சியின் தலைவர்களது பார்வையில் மக்கள் என்பவர்கள் வெறுமனே வாக்கள…

  4. தமிழர் வரலாறு ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட வேண்டும் போலி வர­லாற்றில் மிதக்கும் தமிழர் அர­சியல் என்ற தலைப்பில் எச்.எல்.டி.மஹிந்­த­பால என்­ப­வரால் எழு­தப்­பட்ட கட்­டு­ரையின் தமி­ழாக்கம் வீர­கே­ச­ரியில் வெளி­வந்­துள்­ளது. அக்­கட்­டுரை நமது சிந்­த­னையைத் தூண்­டு­வ­தா­யுள்­ளது. அத்­துடன் கல்­வித்­து­றையில், வர­லாற்று ஆய்­வுத்­து­றையில் இது­வரை நாம் விட்ட அல்­லது கண்­டு­கொள்­ளாத பல­வற்றைச் சுட்­டிக்­காட்­டு­வ­தா­யு­முள்­ளது. முத­லிலே பல்­க­லைக்­க­ழ­கங்கள் கற்­பிப்­ப­துடன் ஆய்­வுகள் செய்து உண்­மையை வெளிக்­கொண்­டு­வந்து அடுத்த தலை­மு­றைக்கு ஆறி­வூட்­ட­வேண்டும் என்ற கருத்­து­டைய கூற்­றைக்­க­வ­னிப்போம். ஆனால் பெரும்­பா­லான பல்­க­லைக்­க­ழக சமூ­கத்­தினர் அர­சியல் …

  5. புலிகளை வைத்து 'வாக்கு யாசகம்' உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்­கான பிர­சா­ரங்­களில் வழக்­கம்­போ­லவே, விடு­தலைப் புலி­களும், விடு­தலைப் புலி­களின் எழுச்சிப் பாடல்­களும் தாரா­ள­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இது­வரை காலமும் தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் தான், விடு­தலைப் புலி­ளையும் அவர்­களின் எழுச்சிப் பாடல்­க­ளையும் தேர்தல் பிர­சா­ரங்­களின் போது பயன்­ப­டுத்தி வந்­தன. இப்­போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் கூட, விடு­தலைப் புலி­களைப் பயன்­ப­டுத்தி- அவர்­களின் பாடல்­களை ஒலிக்க விட்டு வாக்கு கேட்­கின்ற நிலைக்கு வந்­தி­ருக்­கி­றது. யாழ்ப்­பா­ணத்தில் கடந்­த­வாரம் நடந்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வேட்­பா­ளர்கள் அற…

  6. உள்ளூராட்சி மன்ற தேர்தலும் இடைக்கால அறிக்கையும் தமிழ் தேசிய இனம் எதிர்­நோக்­கிய எந்­த­வொரு தேர்­தலும் பத­வியை மையப்­ப­டுத்­தி­ ய­தா­கவோ அல்­லது அபி­வி­ருத்தி, உட்­கட்­டு­மா­னங்கள், சபை­க­ளுக்கு என்று குறித்­தொ­துக்­கப்­பட்ட விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­துதல் என்­ப­தற்கும் அப்பால் தேசிய இனப்­பி­ரச்சினையை மைய­மாகக் கொண்டு அதற்­கான தீர்வை எட்­டு­வதை நோக்­க­மாகக் கொண்டே அமைந்­துள்­ளது. தமிழ் தேசிய இனத்தின் உரி­மையை வென்­றெ­டுப்­ப­தற்­கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்­யப்­பட்­டதன் பின்னர் ஜன­நா­யக வழியில் அதற்­கான குரல் பல்­வேறு அச்­சு­றுத்­தல்­க­ளையும், அதி­கார பலப்பிர­யோ­கங்­க­ளையும் மீறி தேர்தல் அரங்­கு­களில் எதி­ரொ­லித்து வரு­கி­றது. இத்­த­கைய பின்­ன…

  7. “சோபையிழந்த பிரச்சாரப் போரும்” “தானா சேர்ந்த கூட்டமும” “மாவையின் ஐந்து தம்பிகளும்” “தூய கரம் தூய நகரமும்” நிலாந்தன்.. தேர்தல் நடப்பதற்கு கிட்டத்தட்ட மூன்று கிழமைகளே உள்ளதோர் நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் பெருமளவிற்கு சூடு பிடிக்கவில்லை. தேர்தல் கூட்டங்களும் விறுவிறுப்பாக இல்லை.இதுவரையிலுமான பிரச்சாரங்களில் பெருமளவுக்கு அதிர்ச்சியூட்டும் புத்தாக்கத்தைக் காண முடியவில்லை. பிரச்சாரக் கோஸங்களிலும் கவரத்தக்க படைப்புத் திறனை பெருமளவுக்குக் காண முடியவில்லை. இதில் கஜன் அணியின் யாழ் மாநகர சபைக்கான கோஸமாகிய ‘தூய கரம் தூய நகரம்’ என்பது படித்த நடுத்தர வர்க்கத்தை அதிகம் கவர்ந்திருக்கிறது. அதுபோல சங்கரி- சுரேஸ்- சிவகரன் அணியிலுள்ள சிவகரனின் ‘மாவை வைத…

  8. Started by நவீனன்,

    இடைவெளி ஒரு வண்­டியை நான்கு குதி­ரைகள் வெவ்­வேறு திசை­களில் இழுத்துச் செல்­லும்­போது வண்­டியில் இருப்­பவர்கள் எதிர்­நோக்கும் அவஸ்­தைக்கு ஒத்­த­தா­ன­தொரு அர­சியல் சூழ்­நி­லைக்கு வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் தள்­ளப்­பட்­டுள்­ளனர். கிழக்கின் புல்­மோட்டை முதல் பொத்­துவில் வரை­யான பிர­தே­சங்­களில் வாழும் முஸ்­லிம்கள் எந்தத் தலை­மையை முஸ்­லிம்­களின் அர­சியல் தலை­மை­யாக ஏற்­றுக்­கொள்­வது என்­ற­தொரு குழப்ப நிலையை எதிர்­நோக்­கு­வதை தற்­கா­லத்தில் உணர முடி­கி­றது. கீரைக்கடைக்கும் எதிர்­க்கடை உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதில் நியாயம் இருந்­தாலும், எந்தக் கடையில் பொருட்­கொள்­வ­னவு செய்­வது என்­பதைத் தீர்­மா­னிக்க வேண்­டி­ய­வர்கள் நுகர்­வோர்தான். அந்­ நு­கர…

  9. பொறுப்பு நிறைவேற்றப்படுமா? ஜன­நா­யகம் நிலை­நி­றுத்­தப்­படும், ஊழல் ஒழிக்­கப்­படும் என்­பதே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அடிப்­படைக் கொள்­கை­க­ளாகும். அந்த வகையில் ஜனா­தி­பதி ஆட்சி முறையில் ஜனா­தி­ப­திக்­குள்ள நிறை­வேற்று அதி­கா­ரங்கள் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்டு, பாரா ளு­மன்றம் சார்ந்து பிர­த­ம­ருக்கு வழங்­கப்­படும். தேர்தல் முறைமை மாற்­றி­ய­மைக்­கப்­படும். இதற்­காக நாட்டில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும் என்­பது நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் மக்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­யாகும். இதன் அடிப்­ப­டை­யி­லேயே மக்கள் இந்த அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளித்து, ஆணை வழங்­கி­னார்கள். இது பொது­வா­னது. போர்க்­குற்­றங்கள் தொடர்­பான நிவா­…

  10. உள்ளூராட்சி சபைத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர் தலைமைகளும் கொழும்பில் கொட்டேனாவில் ஒரு சில்லறை வியாபாரி சொன்னார். “கொழும்பில் போளை அடித்துக் கொண்டு திரிந்தவன் எல்லாம் ஊரில எலக்சன் கேட்கிறான்” என்று. கடந்த கிழமை நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான் கன்னி அமர்வின் போது நடந்த குத்துச்சண்டைகளை வைத்துப் பார்த்தால் போளை அடிப்பவர்கள் ஏற்கெனவே நாடாளுமன்றத்திற்குள் வந்து விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. மேற்கூறிய சில்லறை வியாபாரி குறிப்பிட்டது கொழும்பு மையக் கட்சிகளைத்தான். தமிழ்ப் பகுதிகளில் தற்பொழுது போட்டியிடும் எல்லா வேட்பாளர்களுமே போளை அடிப்பவர்கள் இல்லைத்தான். எனினும் கட்சிச் சின்னத்தை முன்னிறுத்தி குறிப்பிட்ட சின்னத்தின் கீழ் யார் போட்டியிட்டாலும் வெ…

  11. ஆணாதிக்க காவலராக மைத்திரி இலங்கையின் அண்மைக்கால அரசியல் வரலாற்றை உற்றுநோக்கிப் பார்ப்பவர்களுக்கு, ஒரு விடயம் மாத்திரம் உறுதியாகத் தெரிந்திருக்கும். சாதாரண சமூகத்தில், கலாசாரக் காவலர்கள் என்று கேலியாக அழைக்கப்படுபவர்களிடம் காணப்படும் அத்தனை குணாதிசயங்களும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் காணப்படுகின்றன என்பது தான் அது. கலாசாரக் காவலர் எனும் சொற்கள், சாதாரணமாகப் பார்க்கும் போது, பழைமைவாதத்தைப் பின்பற்றுபவர்களைக் குறிக்கும் சொல்லாகவே தெரியலாம். ஆனால், நவீன காலக் கலாசாரக் காவலர்கள் என்போர், முன்னைய காலங்களில் காணப்பட்ட ஆணாதிக்கச் சூழலை மீண்டும் கொண்டுவருவதற்கே விரும்புகிறார்கள் என்பதை, சற்று அவதானித்துப் பார்த்தால் புரிந்துகொள்ளக் கூடியதா…

  12. முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் மைத்திரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்தான் என்று உயர்நீதிமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதன்படி, 2020 ஜனவரி 8ஆம் திகதியுடன் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. 1978ஆம் ஆண்டு அரசமைப்புக்கு இணங்க, ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, 19 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் நடைமுறையில் உள்ள தற்போதைய சூழ்நிலையில், தனது பதவிக்காலம் எதுவரை என்று உயர்நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். 19ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அமைய, 2020 வரை மாத்திரமா அல்லது, 2021 வரை பதவியில் இருக்க முடியுமா என்பதே ஜனா…

  13. உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ் மக்களின் நிலையும் ருத்திரன்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளினால் ஜனநாயக அரசியலை கொண்டு நகர்த்துவதற்கான மக்கள் பிரதிநிதிகளை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு ஆகும். இந்தக் கூட்டமைப்பில் மிதவாத கட்சியும், ஆயுதப்போராட்டத்தில் இருந்து ஜனநாயகத்திற்கு திரும்பிய அமைப்புக்களும் அங்கத்துவம் வகிக்கின்றன. இவர்கள் அனைவருமே விடுதலைப் புலிகள் போன்று தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து போராடியவர்கள். 2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரழிவுடன் விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியான போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்த வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் தான…

  14. சீனா- இந்திய உறவுகளை சீர்படுத்துவாரா கோகலே? – சீன ஊடகத்தின் பார்வை சீனாவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் விஜய் கோகலேயை இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலராக நியமிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்துள்ளது. தற்போது இந்திய வெளியுறவுச் செயலராகப் பதவி வகிக்கும் எஸ்.ஜெய்சங்கரின் பதவிக் காலம் ஜனவரி 28ல் முடிவுறவுள்ள நிலையிலேயே இந்திய அரசாங்கம் புதிய வெளிவிவகாரச் செயலராக விஜய் கோக்கலேயை நியமிப்பது தொடர்பாக அறிவித்துள்ளது. வெளியுறவுச் செயலர் என்பது இந்தியாவின் உயர் மட்ட இராஜதந்திரியாவார். இந்தப் பதவியானது சீனாவின் வெளிவிவகார அமைச்சிலுள்ள துணை அமைச்சரின் பதவிக்கு ஒப்பானதாகும். இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் வழமையாக அ…

  15. யார் கொள்ளையர்? யார் கொள்ளையர்? நாளுக்கு நாள் சூடு­பி­டித்து வரும் நாட்­டின் அர­சி­யல் சூழ்­நிலை, கூட்டு அரசினது வசந்­த­கா­லம் முடி­வுற்று கொதி­நிலை உரு­வா­கி­யுள்­ள­தைப் புலப்­ப­டுத்தி வரு­கின்­றது. அந்த வகை­யில் இனி­வ­ரும் நாள்­கள் அர­சி­ய­லின் இருள் மற்­றும் கடுங்­கு­ளிர் நிலை எம்மை சிர­மத்­தில் ஆழ்த்­தக்­கூ­டும். வௌியில் தெரி­ய­வ­ராது, தம்­மைச் சுற்­றிச்­சூழ்ந் துள்ள அர­சி­யல் சிர­மங்­களே அரச தலை­வர் மைத்­தி­ரியை தமது அர­ச­த­லை­வர் பத­விக்­கா­லம் 5 ஆண்­டு­கள் தா…

  16. தமிழ்க் கட்சிகளின் பிளவுகள் தேசியக் கட்சிகளின் நிலைபேற்றுக்கு வழிசமைக்கும் - க. அகரன் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைப்பாட்டில் இன்றைய தமிழ் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒற்றுமை என்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழர் அரசியல் பலம் சிதைந்து, பல கூறுகளாகியுள்ள நிலையில், உள்ளூராட்சி தேர்தல் மக்கள் மத்தியில் வந்திருக்கின்றது. அரசியல் தீர்வை நோக்கி நகரவேண்டிய கட்டாயம் தமிழர் மத்தியில் ஏற்பட்டிருந்தபோது, இதற்கான நம்பிக்கை கொண்ட தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் ஏக கட்சியாக கொள்ளப்பட்டிருந்தது. எனினும், கால ஓட்டங்களில் ஏற்…

  17. சுமந்திரன் சுற்றும் வாளும் அகப்படும் ஊடகங்களும் தமிழ்த் தேசிய அரசியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அரசியல் என்பது, கூட்டமைப்புக்கு எதிரான நிலையிலிருந்து, தமிழரசுக் கட்சிக்கு எதிரான நிலையாக மாறி, இன்றைக்கு அது, எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான அரசியலாக மாறி நிற்கின்றது. ஒரு முனையில் சுமந்திரனும் மறுமுனையில் சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும் நிற்கின்றனர். (அவர்களோடு சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி, தமிழ் மக்கள் பேரவையும் சில புலம்பெயர் தரப்புகளும் இணைகின்றன) சுமந்திரனுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளின் போக்கில், எதிர்முனையிலுள்ளவர்கள் அவ்வப…

  18. முதலமைச்சர் விக்னேசுவரன் அவர்களே இலட்சுமண ரேகை கடக்கும் தருணமிது! ஸ்ரிவன் புஸ்பராஜா கௌரவ வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேசுவரன் அவர்களே! நீங்களாகவே உங்களைச் சுற்றி வரைந்திருக்கும் இலட்சுமண ரேகையை கடந்து தமிழ் மக்களின் எதிர்கால இருப்பினை உறுதிசெய்வதற்கு தீர்க்கமான முடிவெடுக்கும் தருணமிது. இதனை தவறவிடின் சமபந்தன்-சுமந்திரன் குழுவின் தமிழினத் துரோகத்தை விஞ்சியதான வரலாற்றுப் பழியை நீங்கள் ஏற்கும் நிலை உருவாகும் என்பதனையும் இத்தருணத்தில் ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். உண்மை கசப்பானதாகத்தான் இருக்கும். கசப்பானதாக இருக்கின்றதென்பதற்காக உண்மையை உரைக்காது மௌனித்திருக்க முடியாது. அவ்வாறு நாமும் மௌனித்திருந்தோமேய…

  19. அடுத்த கட்டம் என்ன? பி.மாணிக்கவாசகம் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை உருவாக்கியிருந்த ஜனாதிபதியின் கேள்விக்கு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள பதில் பல்வேறு உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 6 வருடங்களுக்கு பதவியில் நீடித்திருக்க முடியுமா, என்பதற்கு சட்ட ரீதியான விளக்கம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்டிருந்தார். ஜனாதிபதியின் சட்டரீதியான பொருள்கோடல் கேள்வியைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம் தற்போது பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி 5 வருடங்கள் மாத்திரம…

  20. சமஷ்­டியை எதிர்க்கும் எத்­த­னை பேர் அது­பற்றி விளங்கிக் கொண்­டுள்­ளனர் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்டும் என்­கிற கோஷங்கள் நாளுக்கு நாள் வலு­வ­டைந்து வரு­கின்­றன. எனினும் தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான முன்­னெ­டுப்­புகள் எந்­த­ள­விற்கு இடம்­பெ­று­கின்­றன என்­ப­தனை சிந்­திக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. தீர்வு விட­யத்தில் அர­சி­யல்­வா­திகள் இதய சுத்­தி­யுடன் செயற்­ப­டு­கின்­றார்­களா? என்ற சந்­தே­கமும் மேலெ­ழுந்து வரு­கின்­றது. இதற்­கி­டையில் நிரந்­தர தீர்­வுக்­காக ஒத்­து­ழைப்­ப­வர்­களை இனங்­கண்டு அவ்­வா­றா­ன­வர்­களை ஊக்­கு­விக்க வேண்­டிய ஒரு தேவையும் காணப்­ப­டு­கின்­றது. இலங்­கையின் இனப்­பி­ரச்…

  21. ஈழத்தமிழர்களது பல இழப்புக்கள் பதிவான ஜனவரிமாதத்து இரைமீட்டல்கள் ஈழத்தமிழர்களது பல இழப்புக்கள் பதிவான ஜனவரிமாதத்து இரைமீட்டல்கள் இலங்கை அர­சி­யல்­வ­ர­லாற்­றில் ஈழத் ­தமி­ழி­னத்­துக்கு எதி­ராக அவ்­வப்­போது சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளால் இன­வா­தத் தீ மூட்டி விடப்­பட்­ட­தற்­கும், ஜன­வரி மாதத்­துக்­கும் ஏதோ ஒரு­வித நெருங்­கிய தொடர்பு உள்­ளது. தமி­ழி­னத்­தின் உரி­மை­க­ளுக்கு வேட்­டு­வைக்­க­வும் , உரிமைகளைப் பறித்­தெ­டுக்­க­ வும், பல படு­கொ­லை­களை தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக அர…

  22. நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிந்த கதை மதமும் அரசியலும் மனிதனை மிக இலகுவாகவும், கடுமையாகவும் உணர்ச்சி வசப்படுத்தி விடுபவை. இந்த இரண்டின் பெயரில்தான் உலகில் அதிக குழப்பங்களும் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன. அரசியல் என்பது நாகரிகமடைந்த ஒரு சமூகத்தின் அடையாளமாகும். மதங்கள் என்பவை, மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக உருவானவையாகும். ஆனால், இந்த இரண்டின் பெயராலும் உணச்சியின் உச்சத்துக்குச் சென்று, மனிதர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் போது, சிலவேளை காட்டு மிராண்டிகளின் நிலைக்கும் சென்று விடுகின்றார்கள் என்பது முரண்நகையாகும். அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பிரதேசத்தில் மத நிறுவனமான பள்ளிவா…

  23. ஊடக அறம் - ரஜினியும் எம்.ஜி.ஆரும்: ஓர் ஒப்பீடு ஊழிமுதல்வன் ரஜினிக்காகச் சலம்பும் அடிப்பொடிகள் வருவேன் வருவேன் என்று இருபத்தோரு ஆண்டுகளாகப் போக்குக்காட்டி வந்த ரஜினிகாந்த் என்னும் சிவாஜிராவ் கெய்க்வார்டு கடைசியில் தமிழக அரசியலில் குதித்தே விட்டார்; "நேரடியாக இருநூத்தி முப்பத்துநாலு தொகுதிகளிலும் போட்டி போடுறோம்; ஜெயிக்கிறோம்; ஆட்சி அமைக்கிறோம்", என்று அறிவித்தும் விட்டார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாக் காணும் இக்காலகட்டத்தில், எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும், கவிஞர்களும், அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக்கொண்டு ரஜினி என்னும் சிவாஜிராவ் கெய்க்வார்டை எம்.ஜி.ஆர். என்னும் மாமனிதருடன் ஒப்பிட்டு, இல்லை, இல்லை, எம்.ஜி.ஆரைவிட ரஜினி மிக உயர்ந்தவர் என்று தலைமேல…

  24. வடக்குப் பெண்களும் சமூக மாற்றமும் Ahilan Kadirgamar / சிவப்புக் குறிப்புகள் போருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் தினசரி வாழ்க்கை, பிரச்சினைகளிலிருந்து பிரச்சினைகளுக்கு, கடனிலிருந்து துஷ்பிரயோகத்திலிருந்து வன்முறைக்கு என, நகர்ந்து செல்கிறது. இந்த நெருக்கடிகளின் பாதிப்புகளை, பெண்களே எதிர்கொள்கின்றனர்: அவர்களது உழைப்பும் நேரமும் சுரண்டப்படுகிறது; அவர்களுடைய சொற்ப உழைப்பும், கடன் சுறாக்களால் உறிஞ்சப்படுகின்றன; அவர்களுடைய குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியவர்களாக அவர்கள் இருக்கின்றனர்; அவர்களுடைய உடல்கள், கட்டுப்பாட்டுக்குள்ளேயே காணப்படுகின்றன. இருந்த போதிலும், தமிழ்த் தலைமைத்துவமும் அ…

  25. சிம்பாப்வே ஆட்சி மாற்றத்தின் பின்னணி அரசியல் January 14, 2018 ரொபேர்ட் முகாபே சிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் 37 வருட முகாபேயின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. சிம்பாப்வேயின் ஆளுங்கட்சியான சானு பிஎப் (Zanu – PF) கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றிப் பின்னர் தற்பொழுது சிம்பாப்வேயின் இரண்டாவது ஜனாதிபதியாகியிருக்கும் எமர்சன் மனாங்கக்வா ஆட்சிக்கு வந்துள்ளமையால் இனி சிம்பாப்வேயில் ஜனாநாயகம் மலர்ந்துவிடும் என்பதுபோல் சில மேற்கத்தைய ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. உண்மை நிலைமை அதுவல்ல ஏனெனில் இதுவரை காலமும் முகாபேயின் வலதுகரமாக செயற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களையும், தொழிலாளர்களைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.