Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ‘காமராஜ் திட்டமும்’ வீரகத்தி தனபாலசிங்கம் உள்ளூராட்சி தேர்தல்கள் வரும்போது இலங்கைத் தமிழர் அரசியலில் புதியதொரு கூட்டணி உருவாகும் என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நீண்டகாலமாக அங்கத்துவம் வகித்துவருகின்றபோதிலும், அதன் பிரதான அங்கத்துவக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்துடன் அண்மைக்காலமாக பெரிதும் முரண்பட்டுக் கொண்டிருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனும் அவரது சமகால நேச அணியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வேறு சில அமைப்புகளுடன் சேர்ந்து புதிய கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சி…

  2. வறுமையில் சிக்கித் தவிக்கும் வடக்கு, கிழக்கு இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து மாவட்டங்களே, ஒக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களின் பிரகாரம், நாட்டின் வறுமை நிலையில் “முன்னிலை” வகிக்கின்றன. இந்நிலை தொடர்பாக, வடக்கு, கிழக்குக்கு அண்டையில் விஜயம் செய்த, இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். சிறிபத்மநாதன் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படும் ஐந்து மாவட்டங்கள் முன்னிலை பெற்று கொடிய வறுமை மாவட்டங்களாக இனங்காணப்பட்டிருக்கும் விடயம், அனைவரதும் கரிசனைக்கு உள்வாங்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். …

  3. தேர்தல் வெற்றிக்கான கட்சி தாவல்களும் புதிய கூட்டணியும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) முக்கியஸ்தரும், வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினருமான துரைராசா ரவிகரன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19), இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில், கடந்த காலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் வரிசையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் (2010, பொதுத் தேர்தல்), டொக்டர் சி.சிவமோகன் (2015, பொதுத் தேர்தல்) ஆகியோரைத் தொடர்ந்து, இப்போது மாகாண சபை உறுப்பினர் ரவிகரனும் தமிழரசுக் கட்சியில…

  4. கூட்டமைப்பு வலுப்பெறுமா? http://epaper.virakesari.lk/

  5. அர­சியல் சூழ்­நிலை மாறு­கி­றதா? மன­மாற்றம் ஏற்­ப­டு­கி­றதா? : சிந்­தி­யுங்கள் தேசிய இனப்­பி­ரச்­சினை தொடர்­பாக ஏற்­பட்­டு­வரும் சூழ்­நிலை மாற்­றத்­தையும் சிங்­கள மக்­க­ளி­டையே ஏற்­பட்­டு­வரும் மன­மாற்­றத்­தையும் நாம் மிகவும் கவ­ன­மாக கருத்தில் கொள்­ள­வேண்டும். அதேவேளை, தமிழ்­பேசும் மக்­களின் அர­சியல் தீர்வை முன்­னெ­டுத்­து­வரும் த.தே.கூட்­ட­மைப்பு தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா சம்­பந்தனுக்கு ஆட்­சி­யா­ளரும் சிங்­கள அர­சியல் கட்சித் தலை­வர்­களும் வர­வேற்­ப­ளிப்­பதும் மற்­றுமோர் சாத­க­மான சூழ்­நி­லை­யாகும். தலைவர் சம்­பந்தனின் அர­சியல் அணு­கு­முறை, அர­சியல் அனு­பவம், இரா­ஜ­தந்­திரம் அவரை தமிழ் மக்­களின் பெரும் தலை­வ­ராக மதிக…

  6. கூட்டமைப்புக்குள் பிளவு மக்களை பாதிக்குமா? பல மாதங்கள் அல்ல; பல வருடங்களாக நீடித்து வந்த, உட்பூசலொன்றின் உச்சக் கட்டத்தை எடுத்துக் காட்டும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தேர்தல்களில் தனியாகப் போட்டியிடப் போவதாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கடந்த வாரம், பகிரங்கமாக நாட்டு மக்களுக்கு அறிவித்தது. கடந்த 12 ஆம் திகதி, யாழ்ப்பாண பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தின் பின்னர், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கூட்டாக ந…

  7. தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமை சாத்தியமா? ‘மாற்றுத் தலைமை’ ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பை, தமிழ்ச் சமூகம் இழந்து வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமகால அரசியல் கள நிலைவரங்களும் மக்களுடைய புரிதலும் இந்தக் கேள்வியை எழுப்பக் காரணமாகியுள்ளன. புதிய தலைமையை எதிர்பார்த்திருந்த மக்களுக்கும் அரசியற் சூழலுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாகவே நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. “இந்தா வருகிறது; அந்தா வருகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, அந்த மாற்று அணி எங்கே?” என்று ஆர்வமுடையவர்கள் கேட்கிறார்கள். இதற்குச் சிலர், சில மாதங்களுக்கு முன்புவரை, தமிழ் மக்கள் பேரவையை அடையாளப்படுத்த முனைந்தனர். சிலர்…

  8. தேர்தல் மணியோசை மீண்டும் ஒரு தேர்தலுக்கான மணியோசை கேட்கத் தொடங்கியுள்ளது. இந்த மணியோசையில், அரசியல் கட்சிகள் எல்லாம் துடித்துப் பதைத்து எழுந்திருக்கின்றன. எழுந்த கட்சிகள் சும்மா இருக்க முடியுமா? அதுவும் தேர்தல் என்ற பிறகு? ஆகவே, எல்லாம் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. இரவு பகலாக, ஓய்வு ஒழிச்சலின்றி, தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் இறங்கியுள்ளன. கூட்டணி அமைப்பது, இட ஒதுக்கீடுகளைப் பற்றிப் பேசுவது, வேட்பாளர்களைத் தெரிவு செய்வது, தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் திரட்டுவது, அவர்களை உஷார்ப்படுத்துவது, தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பது, மக்களைக் கவரக்கூடிய (ஏமாற்றக்கூடிய) தந்திரங்களை எப்படிச் செய்வது என்று திட்டமிடுவது, அதற்கான வார்த்தைகளைத் …

  9. புதிய அரசியல் கூட்டிற்கான முயற்சிகள் யதீந்திரா புதிய அரசியல் கூட்டு ஒன்றிற்கான தேவை தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது. உள்ளுராட்சி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இடம்பெறலாம் என்னும் எதிர்பார்ப்பு இருக்கின்ற நிலையிலேயே இவ்வாறானதொரு கூட்டில் அவசரம் காண்பிக்கப்படுகிறது. ஆனால் இந்த பத்தியாளர் அறிந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக கொள்கை நிலையில் ஒன்றுபடக் கூடிய புதிய அரசியல் கூட்டு தொடர்பில் பல மாதங்களாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் பல கூட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்தவருமான சிவகரனின் ஏற்பாட்டில் பல்வேறு சந்திப்…

  10. உள்ளூராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும் நிலாந்தன் உள்ளூராட்சிசபைத் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் இரண்டு தரப்பிற்கு சோதனை காத்திருக்கிறது. முதலாவது சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இரண்டாவது தமிழரசுக்கட்சியும் அதன் கூட்டாளிகளும். கூட்டரசாங்கம் என்பது சுதந்திரக்கட்சியின் பிளவில் இருந்து உருவானதுதான். இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை மேலும் ஆழமாக்கவே உதவும். இது சில சமயங்களில் ஐக்கியதேசியக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புக்களை அதிகப்படுத்திவிடும். தேர்தலில்; மகிந்த அணி வென்றாலும், மைத்தரி அணி வென்றாலும் இழப்பு சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்குத்தான். அக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவு மேலும் ஆழமாக்கப்ப…

  11. இன­வாத நிலைப்­பாடு நாட்­டுக்கு நன்மை தரப் போவ­தில்லை இன­வாத நிலைப்­பாடு நாட்­டுக்கு நன்மை தரப் போவ­தில்லை “அரச தலை­வர் அவர்­களே! மிகச் சிர­ம­மா­ன­தொரு வேலையை நாம் மேற்­கொண் டோம். ரொட்டி சுடும் கல்­லைச் சூடாக்க நாங்­கள் வரு­டக் க­ணக்­கான நாள்­களை புகை­யில் கழித்­தோம். அவ்­வி­தம் அந்­தக் கல்லை, ரொட்டி சுடு­வ­தற்­கா­கவே நாம் சூடாக்­கிக் கொடுத்­தோம். ஆனால் தற்­போது பார்க்­கும்­போது அது தீப்­பற்றி மூண்­டெ­ரி­கி­றது. நாங்­கள் அதனை ரொட்டி சுடு­வ­தற்­கா­கத்­தான் தயார் செய்­தோம். ஆனால் அந்த ரொட்டி தற்­போது கரு­கிச் சாம்­ப­ரா­கிப் போயுள்­ளது.’’ 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம்…

  12. தமிழ் மக்கள் பேரவை : பாதை மாறிய பயணம் அர­சியல் கட்­சி­யாக ஒரு­போதும் மாறாது என்ற முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் தெளி­வான வாக்­கு­று­தி­யுடன் உரு­வாக்­கப்­பட்ட தமிழ் மக்கள் பேர­வையை, எப்­ப­டி­யா­வது தேர்தல் அர­சி­ய­லுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்­பதில், அதன் அர­சியல் பங்­கா­ளிகள் தீவி­ர­மாக இருக்­கி­றார்கள். இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவை யாழ்ப்­பா­ணத்தில் தொடங்­கப்­பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அது கடு­மை­யான சவா­லாக இருக்கும் என்றே கரு­தப்­பட்­டது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் அவ்­வாறே கரு­தி­யது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான ஓர் அர­சியல் கூட்­ட­ணியை உரு­வாக்கும் நோக்கில் தான் இ…

  13. மேற்காசிய புவிசார் அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாக லெபனான் லெபனான் பிர­தமர் சாட் ஹரி­ரியின் திடீர்ப் பத­வி­வி­லகல் இன்­னொரு தடவை நாட்டை அர­சியல் உறு­திப்­பா­டற்ற நிலைக்குள் தள்­ளி­விட்­டி­ருப்­பது மாத்­தி­ர­மல்ல, சவூதி அரே­பி­யா­வுக்கும் ஈரா­னுக்கும் இடை­யி­லான பிராந்­திய பதற்ற நிலையை மீளவும் மூள­வைத்­தி­ருக்­கி­றது. லெபனான் பல வரு­டங்­க­ளாக பிராந்­திய நாடு­களின் மறை­முக யுத்­தங்­க­ளுக்­கான (Proxy wars) கள­மாக இருந்­து­வந்­தி­ருக்­கி­றது. சவூதி அரே­பி­யா­வுடன் நெருக்­க­மான வர்த்­தக மற்றும் அர­சியல் உற­வு­களைக் கொண்ட சுன்னி முஸ்­லி­மான ஹரிரி ஈரானின் ஆத­ரவைக் கொண்ட ஹிஸ்­புல்லா இயக்­கத்­துடன் கூட்­ட­ர­சாங்­க­மொன்றை 11 மாதங்­க­ளுக்கு முன்னர் ஏ…

  14. மைத்திரி - மகிந்த இணைவு சாத்தியமா? சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கு மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்திருக்கின்றனர். அதாவது சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த தரப்பு இணைய வேண்டுமாயின் நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என்பது முதலாவது நிபந்தனையாகும். அத்துடன் சுதந்திரக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள் மஹிந்த தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதும் நிபந்தனையாக முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ தலைமையில் மிகவும் பரபரப்பாக அந்தக் கூட்டம் கொழும்பில் நடந்து கொண்டிருந்தது. கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு எதிர்வரும் உ…

  15. சவூதி இளவரசர் முஹமட் பின் சல்மான் எங்கே போகிறார் ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) மத்­திய கிழக்கு அல்­லது மேற்கு ஆசியா எனப் பேசும் போது அர-பு–இஸ்ரேல் பிரச்­சி­னையும், பலஸ்­தீன மக்­களின் துன்­பங்­களும் ஞாப­கத்­திற்கு வரும். 2011 இல் மத்­திய கிழக்கு நாடு­களில் அரபு வசந்தம் எனும் பொது­மக்­களின் போராட்டம் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டது. அரபு வசந்­தத்தின் தாக்கம் பல நாடு­க­ளுக்கும் பர­வி­யது. இதற்­கி­டையில் ஈராக்கின் முன்­னைய இரும்புத் தலைவர் சதாம் ஹுசைனின் ஆட்­சியில் நாச­கார ஆயு­தங்கள் இருப்­ப­தா­கவும் அதன் இருப்பு மானி­டத்­திற்கு பெரும் தீங்­கா­னது என்றும் அமெ­ரிக்­காவும் நேச நாடு­களும் ஐ.நாவின் பாது­க…

  16. இருவேறு கோணங்கள் இரண்டு வகை­யான பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­பட வேண்டும் என்று தமிழ் மக்கள் ஏங்கிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். நாளாந்த வாழ்க்­கையில் எழுந்­துள்ள பிரச்­சி­னைகள், புரை­யோ­டிய நிலையில் நீண்ட நாட்­க­ளாகத் தீர்வு காணப்­ப­டாமல் உள்ள இனப்­பி­ரச்­சினை ஆகிய இரண்டு பிரச்­சினை­க­ளுமே அவர்­களை வாட்­டிக்­கொண்­டி­ருக்­கின்­றன. இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­பது இல­கு­வான காரி­ய­மல்ல. அது உட­ன­டி­யாகச் செய்­யக்­கூ­டிய காரி­யமும் அல்ல என்­பதை அவர்கள் நன்­க­றி­வார்கள். ஆயினும் நாளாந்த வாழ்க்கைப் பிரச்­சி­னைக்கு விரைவில் தீர்வு காணப்­பட வேண்டும் என்ற அவர்­க­ளு­டைய ஆர்­வமும் அக்­க­றையும் தவிப்­பாக மாறி­யி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது.…

  17. என்ன செய்யப் போகிறது தமிழ் மக்கள் பேரவை? ஒரு நாடு ஜன­நா­ய­கத்­தன்­மை­யுடன் அதன் விழு­மி­யங்­களை மதித்து நடை­போ­டு­கி­றது என்­பதை நாட்டு மக்­க­ளுக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்குள் தேர்­தல்­களை நடத்­து­வ­தற்கு திட்­ட­மி­டு­கின்­றது. அதற்­கேற்­பவே உள்­ளூ­ராட்சி முதல் பாரா­ளு­மன்றம் மற்றும் ஜனா­தி­பதி தேர்தல் வரை குறிப்­பிட்ட கால எல்லை நிர்­ண­யிக்­கப்­பட்டு அதன் ஆட்­சிக்­காலம் நிறை­வ­டைந்­த­வுடன் அல்­லது அதற்கு சற்று முன்­ன­தா­கவே தேர்­தல்கள் நடை­பெ­று­வது வழக்கம். இலங்­கையைப் பொறுத்த வரையில் பிரித்தானிய ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் இருந்து அதி­காரம் கைமா­றி­யதன் பின்னர் இந்த நாட்டின் பாரா­ளு­மன்றத் தேர்­தல்…

  18. Started by நவீனன்,

    இறுதி எல்லை! சமஷ்டியென்பது தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாசாரமாக காய்ச்சி வார்க்கப்படுகிறதென்பதனாலேயே அதற்கு மாற்று மருந்தை ராஜ சாணக்கியத்துடன் கையாள வேண்டிய தேவை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டது என்பது அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் வடக்கில் புதிய கூட்­ட­ணி­யொன்றை உரு­வாக்கும் முயற்சி தீவி­ர­ம­டைந்து காணப்­ப­டு­கி­ற­தென்ற செய்தி வெளி­வந்து கொண்­டி­ருக்­கி­றது. விரைவில் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தற்­காக இக்­கூட்­டணி உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. இதை உரு­வாக்­கு­வதன் மூலம் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கு நேரொத்த கூட்­ட­ணி­யாக இது இருக்­கப்­போ­வது மாத்­தி­ர­மல்ல சவா­லா­கவும் மாறப்­போ­கி­றது எ…

  19. பேரின ஒற்றையாட்சி பல்லின நாட்டுக்கு உரியதல்ல முதலில் 15 ஆம் நூற்­றாண்டில் வடக்குத் தமி­ழர்கள் போர்த்­துக்­கே­ய­ரிடம் தான் தமது சுய நிர்­ண­யத்­தையும் அர­சு­ரி­மை­யையும் இறை­மை­யையும் இழந்­தார்கள். பின்னர் அவை ஒல்­லாந்­த­ருக்குக் கைமாறி இறு­தி­யாக ஆங்­கி­லே­ய­ரிடம் வந்­தன. 1833 ஆம் ஆண்டு தமது நிர்­வாக வச­திக்­கா­கவே ஆங்­கி­லேயர் வடக்கை ஏனைய பகு­தி­க­ளோடு சேர்த்து ஒற்­றை­யாட்­சிக்கு உட்­ப­டுத்­தினர். எல்லாப் பிர­தே­சங்­க­ளையும் ஒரே நிர்­வாகக் கட்­ட­மைப்­புக்குள் கொண்டு வரவே இந்த ஒற்­றை­யாட்சி முறை வழி கோலி­யது. இது விதே­சிய கால­ணித்­து­வவா­திகள் சுதே­சிய இன மக்­களை ஒட்­டு­மொத்­த­மாக ஆளு­வ­தற்குக் கொண்டு வந்த ஒற்­றை­யாட்­சி­யாகும். 1815 ஆம் ஆண…

  20. ‘நீயுமா புரூட்டஸ்?’ புதிய அரசமைப்பு தொடர்பாக சிங்கள அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் இருந்தும், பௌத்த மத பீடங்களில் இருந்தும், முரண்பட்ட கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தாலும், சாதாரண சிங்கள மக்களின் மனோநிலை என்ன என்பது இதுவரை சரியாகத் தெரியவரவில்லை. சாதாரண சிங்கள மக்கள், ஓர் அரசமைப்பு மாற்றத்தின் தேவையை உணர்ந்து கொண்டிருக்கிறார்களா, அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காணப்பட்டு, நாட்டில் அமைதியான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்களா? என்பது இன்னமும் தெளிவாகவில்லை. ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்…

  21. தொகுதி நிர்ணயத்தில் முஸ்லிம்கள் வாய்ப்பை தவறவிடுவார்களா? நடைமுறை வாழ்க்கையின் எல்லா விடயங்களிலும் ‘எல்லைகள்’ மிக முக்கியமானவையாக இருக்கின்றன. நமது செயற்பாட்டின் வீச்சையும் வரம்பெல்லையையும் தீர்மானிப்பவையாக, பொதுவாக எல்லைகள் இருப்பதுண்டு. அதுவும் ஆட்சியதிகாரத்தின் எல்லை என்பது, உலக மக்களின் சமூக, அரசியல், பொருளாதார விடயங்களில் மிகவும் செல்வாக்குச் செலுத்துவதாகக் காணப்படுகின்றது. இப்போது, நமது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தொகுதி நிர்ணயத்துக்கும், சிறுபான்மை மக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள், சமூக, அரசியல், பொருளாதார விடயங்களில் முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டியிருக்கின்றது. மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட …

  22. வரப்போகும் அரசியலமைப்பு பற்றி கூறப்படும் கருத்துக்களும் உண்மைகளும் http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-15#page-21

  23. த.தே.கூட்டமைப்புக்கு நல்ல ‘எதிர்க் கடை’ வேண்டும் தமிழில், “கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும்” என்றொரு சொற்றொடர் உண்டு. இது, யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்களைப் பொறுத்தவரை, அக்கூட்டமைப்புக்குச் சரியாகப் பொருந்துகிறது. இவர்களில் ஒரு பகுதியினரால் தான், புதிய எதிர்க் கடையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. புதிதாக வரப்போகும் கடை தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னமும் வெளிவராத போதிலும், புதிய கடைக்கான இணை உரிமையாளர்கள் இருவரும், மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்…

  24. அணுகுமுறையில் மாற்றம் அவசியம்! http://www.virakesari.lk/

  25. இலங்கையின் அரசியல் விவாதங்களில் 9 தசாப்தங்களாக நீடிக்கும் சமஷ்டி சிந்தனை வீரகத்தி தனபாலசிங்கம் -எஸ்பிரெஸ் செய்திப்பத்திரிகை நிறுவனத்தின் ஆலோசக ஆசிரியர் அரசியலமைப்பு உருவாக்கச் செயன் முறைகள் தொடர்பில் மும்முரமானதும் சர்ச்சைக்குரியதுமான விவாதங்கள் அரசியல் களத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றில் கடந்த வாரம் இரு சட்ட நிபுணர்களின் நேர்காணல்களை வாசிக்க நேர்ந்தது. ஒருவர் இலங்கை சட்டக் கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாநிதி ஜெயதிஸ்ஸ டி கொஸ்தா. மற்றவர் தற்போதைய அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளில் முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கும் அரசியலமைப்பு சட்ட நிபுணரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜெயம்பத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.