Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சூகி மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னையை தீர்ப்­பாரா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) அண்­மைக்­கா­லங்­களில் மியன்மார் ரோஹிங்யா முஸ் லிம் இன சிறு­பான்மை மக்கள், ராக்கன் மாநிலம், இனப்­ப­டு­கொலை, அக­திகள் பங்­க­ளா­தேச எல்­லையை கடந்து தஞ்­ச­ம­டைதல் போன்ற செய்­திகள் அச்சு ஊட­கங்­க­ளிலும் இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளிலும் பிர­தான இடங்­களை ஆக்­கி­ர­மிப்பு செய்­கின்­றன. முன்னர் இரா­ணுவ தர்பார் ஆட்சி இடம் பெற்ற காலங்­களில் அதா­வது கடந்த 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக ஜன­நா­யக மீட்புக் கோரி ஆங்சாங் சூகி என்­கின்ற தலை­வியின் போராட்­டத்தால் ஜன­நா­ய…

  2. ஐ . நா. வழங்கிய கால அவகாசத்தில் அரசாங்கம் என்ன செய்யப்போகிறது? முடி­யு­மா­ன­வரை இரா­ஜ ­தந்­திர ரீதியில் செயற்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதியை பெற்­றுக் கொள்ள அனை­வரும் பங்­க­ளிப்பை செய்­ய­வேண்டும். அர­சாங்கம் இந்த விட­யத்தில் நேர்­மை யுடன் செயற்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். அதே­நேரம் அனைத்து தரப்­பி­னரும் இந்த விட­யங்­களை குழப்­பாமல் தேவை­யான ஆத­ர­வையும் பங்­க­ளிப்­பையும் வழங்­க­வேண்டும் யுத்­த­கா­லத்தில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­கு­வ­தற்கு இலங்­கைக்கு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை இரண்­டு­வ­ருட கால அவ­கா­சத்தை வழ…

  3. விலகிவரும் புறச்சூழல் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வைப்­பெறும் நேரமும் காலமும் நெருங்­கி­யுள்­ள­தாக கனவு காணப்­ப­டு­கி­றது. ஆனால் அதற்­கான அகச்­சூழ்­நி­லையும் புறச்­சூழ்­நி­லையும் நாளுக்கு நாள் விலத்­திக்­கொண்டு போவ­தைப்­போன்ற ஒரு பிர­மையே இப்­பொ­ழுது முன்­நிற்­கின்­றது. ஒற்­றை­யாட்­சி­யென்ற நிலை­யி­லி­ருந்து அர­சாங்கம் மாறக்­கூ­டாது, என்று கூறும் கடும் போக்­கா­ளர்­களின் பிடி இறு­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. இன்­னு­மொரு புறம், வட– கிழக்கு இணைப்பு ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­ ஒன்று எனக் கூறும் இன்­னு­மொரு தரப்­பினர். இதற்கு நடுவில் இடைக்­கால அறிக்கை அண்­மையில் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­ இ­டைக்­கால அறிக்கை தொடர் பில் தமிழ் மக…

  4. பௌத்த விகாரையும் பயங்கரவாத தடை சட்டமும் கடும்போக்­கா­ளர்­களான பொது­ப­ல­சேனா உள்­ ளிட்ட பௌத்த மத தீவி­ ர­வாத அமைப்­புக்­களைச் சேர்ந்த பிக்­கு­களும், அந்த கொள்கை சார்ந்த அர­சியல் தீவி­ர­வா­தி­களும் ஏனைய மதங்­க­ளையும் அவற்றைப் பின்­பற்­று­ப­வர்­க­ளையும் அச்­சு­றுத்தி வரு­கின்­றார்கள். சிறு­பான்மை மதங்கள் மீது குறிப்­பாக இஸ்லாம் மதத்தின் மீதும் முஸ்­ லிம்கள் மீதும் வன்­மு­றை­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். அதே­வேளை, வடக்­கிலும் கிழக்­கிலும் இந்து மதத்தை அச்­சு­றுத்தி ஒடுக்­கு­வ­தற்­காக மென்­மு­றை­யி­லான ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். மன்னார் மாவட்ட பொது அமைப்­புக்­களின் ஒன்­றியத் தலைவர் வி.எஸ்…

  5. 2020 வரை நீடிக்குமா கூட்டு அரசு? Share அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்­த­வின் அரசு கவிழ்க்­கப்­பட்டு மைத்­திரி-– ரணில் தலை­மை­யி­லான கூட்டு அரசு உரு­வா­ன­போது, இந்த நாட்டு மக்­கள் மத்­தி­யில் ஒரு புதுவித­ உற்­சா­க­மும் நம்­பிக்­கை­யும் பிறந்­தன. இத்­தோடு ஊழல்,மோச­டி­கள் ஒழிந்து விடும்; வாழ்க்­கைச் செல­வி­னம் குறைந்­து­வி­டும்; பொரு­ளா­தார ரீதி­யில் நாடு அபி­வி­ருத்தி அடையப் போகிறது என்­றெல்­லாம் மக்­கள் கனவு காணத் தொடங்­கி­னர்.போர் முடி­ வுக்கு வந்த வேளை­யில் கண்ட கனவு போன்றதே அதுவும். வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ள ஐ.தே.கட்சியின் மதிப்பு ஐக்­கிய தேசி­…

  6. மேன்மேலும் வித்தியாக்கள் வேண்டாமே புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு, ட்ரயல் அட் பார் முறையில் நடத்தப்பட்டு, நேற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகள் என நீதிமன்றம் இனம்கண்ட அனைவருக்கும், உச்சபட்ச தண்டனையை வழங்கியிருப்பதாக, மன்று குறிப்பிட்டிருக்கிறது. தீர்ப்பின் சாதக, பாதகங்களை ஆராய்வது, இந்தப் பத்தியின் நோக்கம் கிடையாது. உலகமெங்கும் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கு, ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது என்ற வகையில், ஒரு வித நிம்மதி உணர்வைத் தருவதை மறுத்துவிட முடியாது. ஆனால்,…

  7. குப்பை மேட்டு கொள்ளிவால் பேய்கள் மட்டக்களப்பு மாநகர கழிவகற்றல் முகாமைத்துவமும் திருப்பெருந்துறை கிராமத்தின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் - ஒரு நேரடி றிப்போர்ட் “....... கொக்கட்டி மரத்துக்குக் கீழே முனிவர் ஒருவர் தவமிருந்தவராம். முனிவருக்கு யாரோ தீங்கு செய்ததாகவும், அந்த முனிவர சாபக்கேடால ‘கோதாவாரி’ என்று சொல்கின்ற அம்மைநோய் வந்து, கனக்கப்பேர் செத்து, குடிக்கத்தண்ணி இல்லாமல் ஆக்கப்பட்டு, எல்லாரும் திருவெந்தியன் மேடு, கல்லடித்தெரு, சிங்களவாடி- போய் குடியேறினதாக சரித்திரம் இருக்கிறது”. “இந்த இடப்பெயர்வுக்குப் பிறகு, மூன்று தினப் பூசையும் இல்லாமல் திருப்பெரும்துறை என்ற கிராமமே காடாகிப் போயிற்று; இதற்குரிய ஆதாரம் இ…

  8. வாழ்ந்தாலும் கேப்பாப்பிலவில் வீழ்ந்தாலும் கேப்பாப்பிலவில் தமது நிலைப்பாட்டில் மக்கள் உறுதி Share முல்­லைத்­தீவு மாவட்­டம், கேப்­பாப்­பி­லவு மக்­கள் தங்­கள் சொந்த வாழ்விடங் க­ளில் மீள்குடியேறுவதில் மிக நீண்ட இழு­பறி நிலை காணப்­ப­டு­கின்­றது. தமக்­குச் சொந்­த­மான நிலங்­க­ளைக் கொண்ட 138 குடும்­பங்­க ­ளுக்கு மாற்று நிலம், வீடு போன்ற வசதி வாய்ப்­புக்­கள் அர­சால் ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கப்­பட்ட போதி லும், அவர்­கள் தங்­கள் சொந்த நிலங்கள்­தான் தமது வாழ்­வா­தா­ரத்­துக்­குத் தேவை எனக் கோரி தொடர் போராட்­டம் நடத்­திக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள். இவர்­க­ளது போராட்­டம் த…

  9. ‘மூலதனம்’ - 150 ஆண்டுகள்: உலகை புரட்டிய புத்தகம் உலகத்தில் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சிலவே காலம் கடந்தும் நிலைக்கின்றன. அதிலும் வெகுசிலவே பலரால் அறியப்படுகின்றன. வரலாறு தன் கொடுங்கரங்களால், எத்தனையோ நூல்களை அறியப்படாமல் ஆக்கியிருக்கிறது. திட்டமிட்ட பரப்புரைகளும் விஷமத்தனங்களும் பல நூல்களை, மக்களின் வாசிப்புக்கே எட்டாமல் செய்திருக்கின்றன. உலகில் அதிகளவான விமர்சனத்துக்கும் அவதூறுகளுக்கும் திரிப்புக்கும் ஆளாகியும் இன்றும் புதுப்பொலிவுடன் ஒரு நூல் திகழ்கின்றது என்றால், அந்நூலின் சிறப்பை விவரிக்க வேண்டியதில்லை. காலங்கள் பல கடந்து, மாற்றங்கள் பல கண்டு, ஒன்றரை நூற்றாண்டுகளாக ஒரு புத்தகத்த…

  10. மாகாண சபைகளுக்காகக் குரல் கொடுத்த ஒன்றிணைந்த எதிரணி கடந்த வாரம் அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட 20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தையும் அதேவாரத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தையும் பார்க்கும்போது, இந்த அரசாங்கத்துக்கு, நல்லதொரு விடயத்தையாவது சர்ச்சைகள் இல்லாமல் செய்ய முடியாதா என்ற கேள்வி எழுகிறது. அந்த இரு சட்ட மூலங்களையும் சர்ச்சைகளுக்கு வழிவகுக்காமல் இதைவிட இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால், அரசாங்கமே சர்ச்சைகளை உருவாக்கி, அவற்றில் சிக்கிக் கொள்ள நேரிட்டது. சுருக்கமாகக் கூறுவதாயின், அரசாங்கம் 20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் அநாவசியமான சில வாசகங்களைப் புகுத்தி,…

  11. இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களின் தேர்வும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘சட்டம் தெளிவோம்’ என்கிற மாதாந்த நிகழ்வில், ‘சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா மற்றும் கே.துரைராஜசிங்கம்’ வழக்கில், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கியத்துவம் பற்றி, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் அருளானந்தம் சர்வேஸ்வரன் உரையாற்றினார். உரையின் இறுதிக் கட்டத்தில், கடந்த வாரம் வெளியான புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பிலும் ஆர்வத்தோடு சில கருத்துகளை முன்வைத்தார். குறிப்பாக, அந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை ஒரு படிநிலையாகக் கொண்டு, தமிழ் மக்கள் முன்னோக்கிச் செல்ல வேண…

  12. புதிய அரசியலமைப்பு எப்படி அமையும்? பி.மாணிக்கவாசகம் Constitution. Illustration: Ratna Sagar Shrestha.THT புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையானது பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதில் தோல்வியையே சந்தித்திருக்கின்றது. அடிப்படையான விடயங்களில் முரண்பாட்டையும், அரசியல் கட்சிகளின் கொள்கை ரீதியான விடயங்களில் ஆழமான விவாதங்களுக்கான தேவையையும் அது உள்ளடக்கியிருக்கின்றது. முப்பது வருடங்களாக நீடித்த தமிழ் மக்களுக்கான ஆயுதமேந்திய போரட்டத்தின் மீதான வெற்றிவாத அரசியல் போக்கே,நாட்டுக்குப் புதியதோர் அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக வெற்றிகொண்ட மகிந்த ராஜபக்ச …

  13. தனியார் பல்கலைக்கழகங்கள் தேவை சார்ந்த நோக்கமும் பயனும் சி. அருள்நேசன், கல்வியியல் துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கையில் உயர் கல்விக்கான தேவையை நிறைவு செய்ய நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் போதாது என்பது பற்றிக் கருத்து வேறுபாடுகள் குறைவு. இலங்கையின் கல்வி முறையும் உயர் கல்வியும் நாட்டின் சமூக பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யப் போதுமானவையா என்பது இன்னொரு கேள்வி? திட்டமிடாத ஒரு திறந்த பொருளாதாரச் சூழலுக்குள் இந்த நாடு தள்ளிவிடப்படும் முன்னரே, பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்கான இடங்களின் போதாமை ஒரு பிரச்சினையாகி விட்டது. உயர் கல்விக்கான தேவை சமூகத்தைப் பொறுத்தவரை கூடிய…

  14. மூன்று தசாப்தங்களின் பின்னரும் உயிர்த்திருக்கும் திலீபனின் கோரிக்கைகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் பசி எரியும் அனலில் தேகத்தை உருக்கி உயிரால் பெருங்கனவை எழுதிய ஒரு பறவை அலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்த நிராகரிக்கப்பட்ட ஆகுதி வேள்வித் தீயென மூழ்கிறது சுருள மறுத்தது குரல் அலைகளின் நடுவில் உருகியது ஒளி உறங்கமற்ற விழியில் பெருந்தீ …

  15. ஏதிரியின் தொழில் அழிப்பதென்பதுதான். அதனை வெட்டியோ கொத்தியோ, ஆடியோ, பாடியோ, புகழ்ந்தோ, இகழ்ந்தோ, அணைத்தோ, ஆராத்தியோ. கையில் வாளேந்தியோ அல்லது தோளில் கைபோட்டோ எப்படியாயினும் அழித்தல் என்பதுதான் எதிரியின் பிரதான இலக்கும் தொழிலுமாகும். இன்றைய நிலையில் பெரும் சிந்தனை மாற்றம் ஒன்று ஏற்படாமல், ஓர் அறிவியல் புரட்சி ஏற்படாமல் தமிழ் மக்களின் வாழ்வில் விடிவேற்பட வாய்ப்பில்லை. வரலாற்றில் இருந்து தமிழ்த் தலைமைகள் நல்ல பாடங்களைக் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை மாறாக எதிரியால் வென்றெடுக்கப்படுபவர்களாயும் இறுதி அர்த்தத்தில் தம்மை நம்பிய மக்களுக்கு தோல்விகளையே பரிசளிக்க வல்லவர்களாயுமே காணப்படுகின்றனர். ஓர் அரசியல் யாப்பிற்குரிய உள்ளடக்கத்தை புரிந்து கொள்வதிலிருந்தும,; அந்த யாப்பு …

  16. ஓர் எறியில் இரு கனிகள்: தமிழ் பேசும் மக்களின் அரசியலில் சாத்தியமா? அரசமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிக்கின்றன. இது எதிர்பார்க்கப்பட்டதுதான். பொதுவாகவே, அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக, எப்போதும் இவ்வாறான விவாதங்களும் விமர்சனங்களும் உருவாகுவதுண்டு. அதிலும், இனமுரண்களும் இனப்பகையும் ஜனநாயகப் பற்றாக்குறையும் அதிகாரக் குவிப்பும் பாரபட்சங்களும் மலிந்திருக்கும் நாட்டின் அரசமைப்புத் திருத்தத்தில் விவாதங்கள் நடக்காமலிருக்க முடியுமா? ஆகவேதான், இந்த விவாதங்களும் விமர்சனங்களும் நடக்கின்றன. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இடைக்கால அறிக்கை முழுமையான…

  17. சிங்கள மயமாகும் இந்திய வம்சாவளியினர்.! இந்­திய வம்­சா­வளி மக்கள் இந்­நாட்டில் தனித்­துவம் மிக்க ஒரு சமூ­க­மாக விளங்­கு­கின்­றனர். இம்­மக்­களின் கலை, கலா­சார, பண்­பாட்டு விழு­மி­யங்கள் சிறப்­பா­ன­தா­கவும், முக்­கி­யத்­துவம் மிக்­க­ன­வா­கவும் காணப்­ப­டு­கின்­றன. இது தொடர்பில் வெளிநாட்­ட­வர்­களே பல சம­யங்­களில் வியந்து பாராட்டி இருக்­கின்­றனர். நிலைமை இவ்­வா­றி­ருக்க இந்­திய வம்­சா­வளி மக்­களில் சிலர் தமது தனித்­து­வத்­தையும், சிறப்­புக்­க­ளையும் உண­ராது மெதுமெது­வாக பௌத்த கலா­சா­ரத்தை பின்­பற்றி சிங்­கள மய­மாகும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக புத்­தி­ஜீ­விகள் விசனம் தெரி­விக்­கின்­றனர். இதனால் பல்­வேறு பாத­க­மான விளை­வுகள் ஏற்­படும் என்றும் இவர்கள…

  18. மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம்: அரசாங்கம் கையிலெடுக்கும் இன்னுமொரு ஆயுதம் அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதில் கிட்டத்தட்ட தோல்வியைக் கண்டுள்ள அரசாங்கம், மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை பெரும்பான்மைப் பலத்துடன் நிரூபித்திருக்கின்றது. இதனால் ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற நிலையில் அரசாங்கம் தனது கௌரவத்தைக் காப்பாற்றியிருக்கின்றது. ஆனால், சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு இச்சட்டமூலம், ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதுடன், இதுவிடயத்தில் சிறுபான்மைக் கட்சிகள் மீண்டுமொரு தடவை நம்பவைக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு இருப்பதாகவே உணர முடிகின்றது. இப…

  19. பொது வாக்கெடுப்பு சாத்தியமா? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-24#page-8

  20. தமிழர் தரப்புக்கு ஏமாற்றம் அளிக்கும் அரசின் அதிகார பகிர்வுத் திட்டம் Share தமது நீடித்த அர­சி­யல் பிரச்­சி­னைக்கு நிலை­யான அர­சி­யல் தீர்­வைப் பெற்­று­விட வேண்­டும் என்­பதே வடக்­கு,-­கி­ழக்கு தமி­ழர்­க­ளின் அர­சி­யல் பய­ணத்­தின் ஒரே நோக்­கம்.போர் சாத்­தி­யப்­ப­ட­வில்லை.போரால் அதன் இலக்கை அடைய முடி­ய­வில்லை. தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் போர் என்­பது தீர்­வைப் பெறு­வ­தற்­கான போராட்­டத்­தின் ஒரு வடி­வம்­தான்.சாத்­தி­யப்­ப­டா­மல் போனது அந்த வடி­வமே அன்றி, போராட்­டம் அல்ல.அந்த வடி­வம் இப்­போது மாறி, போராட்­டம் தொடர்ந்த வண்­ணமே உள்­ளது. இப்­போ­தைய ப…

  21. புவிசார் கேந்திரோபயங்களுக்காக மியன்மாரில் பலியிடப்படும் ரோஹிஞ்சாக்கள் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-24#page-9

  22. மாகாணசபைத் தேர்தல் சட்டமும் முஸ்லிம் அரசியல் எதிர்காலமும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-24#page-5

  23. காலம் கடத்தும் யுக்தி! நிலை­யான அமை­தி­யையும், நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்தும் முயற்­சி­களை வேக­மாகச் செய்ய முடி­யாது, இந்த முயற்­சிகள் மெது­வாக- அதே­வேளை உறு­தி­யாக முன்­னெ­டுக்­கப்­படும் என்று ஐ.நா. பொதுச்­ச­பையின் 72 ஆவது கூட்­டத்­தொ­டரில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உரை­யாற்­றிய போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருந்தார். கிட்­டத்­தட்ட இதே கருத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, சில வாரங்­க­ளுக்கு முன்னர், ஊடக ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான சந்­திப்பின் போதும் கூறி­யி­ருந்தார். “இலங்­கைக்கே உரிய பாணியில் பொறுப்­புக்­கூறல் கடப்­பா­டுகள் நிறை­வேற்­றப்­படும், மெது­வா­கவே அது நடக்கும், விரை­வாக இடம்­பெ­றாது” என்று அவர் அப்­போது …

  24. முதல் இரண்டு யாப்புகளையும் எதிர்த்த தலைமை இன்று அரச அடிமை –அ.நிக்ஸன்- ஐ.நாவுக்கும் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கும் புதிய யாப்புக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடையவுள்ளது அதுவும் பிரதான தமிழ்க் கட்சி ஒன்றின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவும் உள்ளது என காண்பித்தால் போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றில் இருந்து இலங்கை அரசு தப்பித்துவிடும் நிலை உண்டு. -அ.நிக்ஸன்- 1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியல் யாப்பு 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பு ஆகியவற்றை உருவாக்கும்போது அன்றை தமிழ் தலைவர்களான தந்தை சொல்வா, அமிர்தலிங்கம் ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். யாப்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட போது அன்றை நாட்களை…

  25. இடைக்கால அறிக்கை வளருமா? தேயுமா? – நிலாந்தன் இடைக்கால அறிக்கை வளருமா? தேயுமா? ‘நாட்டின் இரண்டு பெரிய கட்சிகள் இணைந்துருவாக்கிய ஒரு கூட்டரசாங்கம். அதற்குப் பியோன் வேலை செய்ய ஒரு தமிழ் எதிர்க்கட்சி. இவ்வளவு பலமும் இருக்கத்தக்கதாக ஒரு தனிஆள் மகிந்தவிற்கு இந்த அரசாங்கம் பயப்படுகிறது. அவரோடு பலப்பரீட்சையில் ஈடுபடப் பயந்து தேர்தல்களை ஒத்தி வைக்கிறது’ என்று மன்னார் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் சிவகரன் அண்மையில் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின்போது தெரிவித்தார். இருபதாவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்ததற்கு பல நியாயங்கள் கூறப்படலாம். ஆனால் பிரயோக நிலையில் இப்போதைக்கு தேர்தல்களை ஒத்தி வைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.