தமிழீழ ஆழிப்பேரலைப் படிமங்கள் | Tamileelam Tsunami images
Album created by
நன்னிச் சோழன் ·
Updated
இதற்குள் ஆழிப்பேரலை தாக்கிய 26 ஆம் திகதியில் இருந்து 2005 சனவரி இறுதிவரை நடைபெற்ற நிகழ்வுகளின் நிழற்படங்கள் உள்ளன.
"...மலர் வளையங்களுடன்
இறக்கை மடித்தமர்கின்றன
எங்கள் இலுப்பைமரமீதும் கழுகுகள்.
சுனாமியால் புதையுண்டோருக்கு
அழுவதாய்
தொப்பி கழற்றி அஞ்சலிவேறு.
வியட்நாம் வயல்களிலும்
ஒட்டகநாட்டின் ஈச்சைமரத்திலும்
இவை இப்படித்தான் இறங்கின முன்னரும்.
உங்களுக்காக அழவும் ஆராதிக்கவுமே
வந்தோமெனும் வார்த்தைகளின் பின்னே
இனிவரும் நாளில்
இச்சிறுதேசம் சிந்தப்போகும்
கண்ணீரும் குருதியும் இருக்கலாம்."
-> புதுவையரின் அச்சொட்டான எதிர்வுகூறல்கள்!