கரும்பு குழப்பத்துக்கு மன்னிக்கவும். இரண்டு அய்டிகளும் என்னுடையவைகளே. மீண்டும் என்னுடைய இந்த காவாலி அய்டியின் மீளுருவாக்கம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. யாழ்வாலி என்று மாற்றிய பின்னர், காவாலி என்ற அய்டியை எவரும் பெற்றுக்கொள்ளும் நிலை இருந்தது. வருங்காலத்தில் கடந்தமுறைபோல ஒரு நீண்ட காலம் யாழை விட்டு விலகவேண்டி வரும். அவ்வேளையில் எனது முன்னைய பெரில் போலியாக ஒருவரும் வந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை தான்.
காவாலி என்ற அய்டியில் நான் எவருடனும் வரம்பு மீறி நிர்வாகம் என்னை எச்சரிக்கை செய்யும்வரை போனது இல்லை. இப்போது ஆங்கிலத்தில் Kavaali என்று வரும் அய்டிக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
யாழ்வாலி, காவாலி இவை இரண்டுமே எனது அடையாளங்கள்.
நன்றி.