Jump to content

வசி_சுதா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2884
  • Joined

  • Last visited

Posts posted by வசி_சுதா

  1. சிறீ .............என்ன பரிசு கொடுக்கலாம். ? கோமதியா ? மயிலா ?

    தில்லை (கூத்தாண்டவர் ) கோயிலுக்கு ஒரு டிக்கற்?

    சிறிக்கு தில்லைக்கு கோயிலுக்கு ஒரு ரிக்கட்டும் எனக்கு கோமதியும் தாங்கோ :mellow:

  2. மீண்டும் கவனிக்கவும் ........மூன்று சொற்களும் சதுர வடிவமாக்

    அமையும் போது...அதே .....கருத்து மாறாது .............

    ...........ex O....O....O

    O....O....O

    O....O....O.....

    சிவாஜி

    வாயில்

    ஜிலேபி

    :mellow:

    சுமதி

    மயில்

    தில்லை

  3. தென்றலே கவிதை பாடு

    திங்களே தாளம் போடு

    நெஞ்சமே துள்ளி ஆடு

    தேசமே எங்கள் சொந்தவீடு

    மலர்மாலை சூடி ஒளி தீபம் ஏற்ற

    துயில்கின்ற இல்லத்தின் வாசல் வந்தேன்..

  4. பிரபாகரன் வழி நில்லு - பகை பிளக்கும்

    புலிவீரன் வழிநின்று வெல்லு

    பூவைப்போல புன்னகை காட்டு

    போகும் வழியை இன்பம் ஆக்கு

    காற்றுக்கும் கைகுலுக்கு கவலைகள் இங்கெதுக்கு

    நாளை நல்ல காலம் இருக்கு...

  5. நன்றி அஜீவன் அண்ணா, சோழியன் அண்ணா, வியாசன் அண்ணா. :lol::D

    ரசிகை... :oops: :oops:

    வியாசன் அண்ணா புது உடுப்புக்கு நன்றி.. :mrgreen: :wink: (கலர் தான்

    எம்ஜிஆர் மாதிரி இருக்கு :oops: )

  6. உலகின் முதல் சோதனைக் குழாய்க் குழந்தை பிறந்த ஆண்டு (ஆண்டு' date=' மாதம், திகதி என்பவற்றுடன்) எது?[/color']

    1978 என்று படித்த ஞாபகம்..(சரியா?)

    மாதம் திகதி நினைவில்லை..

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.