-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கந்தப்பு தாத்தா !!! அப்ப நீங்களும் 2ம் நம்பரா ??
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனி + தூயவனண்ணா சூப்பர் ஐடியா :-)) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் த(ல)யா அண்ணா!! தூயவன் அண்ணான்ர மெஸெஜ் இப்பத்தான் பார்த்தேன் அதால குரல் குடுக்க முடியேல்ல. சோமாலிய உறவா அது யார்?? ஏன் சாந்தப்படுத்தனீங்கள்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எல்லாருக்கும் நன்றி!!!!!!!!!! டன் அண்ணாக்கும் நிலாக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழவன் 23 ஆ?? இல்லாட்டா 22 ஆ?? ரொம்ப முக்கியமா என்று கேக்காதீங்க:-)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக்கொண்டாடும் அருவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-) 29ம் திகதிதான் பிறந்தநாள் அதால கால்வயதுதான் கூடினதென்றெல்லாம் சொல்லேலா சொல்லிட்டன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகிக்க என் இனிய பிறந்த நாள் வாழத்துக்கள் :-)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தன் வசி இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஹா ஹா (4.8.1960) என்றிருந்ததை மட்டுறுத்தினர் யாரோ மாற்றிவிட்டார்கள் றமாக்கா.
-
பெயர் மாற்றங்கள்.
மட்டுறுத்துனருக்கு அல்லது மோகன் அண்ணாவுக்கு தனிமடலில் தெரிவியுங்கள் புதிரவன் அவர்கள் அழகாக தமிழில் மாற்றுவார்கள்.