-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மணிய ஆட்டுறார் எண்டு எல்லோ வரணும்?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தாயக விடுதலைக்காய்.... தம் இனிய இளைய உயிர்களை அர்ப்பணித்து விட்ட அனைத்து மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் எனது வீர வணக்கங்கள்.
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
உதவி தேவை http://shs.oruhost.com/
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
மிஸ்டர் நிழலி, என்ன மாதிரி????
-
பெயர் மாற்றங்கள்.
சிறியண்ணை... பரிந்துரைத்ததுக்கு நன்றிகள்.
-
பெயர் மாற்றங்கள்.
நிழலி அவர்களுக்கு, எண்ட பேரை தமிழில் "மிக அழகாக" சனியன் என்று மாற்றித் தருவீர்களா? கள உறவுகளோட பெரிய கஸ்டமா இருக்கு... அட்வான்ஸ் நன்றிகள் சனியன்
-
1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
நன்றி
-
1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
மின்னல் இணைப்புக்கு நன்றிகள். லெப்டினன்ட் சைமனின் படத்தை மாற்றவும். மாவீரர் கையேட்டில் பிழையாக அச்சாகியிருக்கிறது. கீழே இணைத்துள்ள படத்தில் முதலில் இருப்பவர்தான் ரஞ்சன். நன்றி
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
தாயக விடுதலைப் போரில் தமது இனிய இளைய உயிர்களை அர்ப்பணித்துவிட்ட அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் எமது வீரவணக்கம்.