கருத்தரிப்பதற்குமுன்னர் காயம் இருந்தது எவ்விடம்?
உருத்தரி்ப்பதற்குமுன்னர் உயிர் இருந்தது எவ்விடம்
மருட்பொதிந்த சிந்தையில் மயக்கம் நின்றது எவ்விடம்?
விருப்புணர்ந்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே!
-சிவவாக்கியர்
Important Information
By using this site, you agree to our Terms of Use.