Everything posted by நன்னிச் சோழன்
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
முத்துக்குளித்தலில் படகுகள் மூன்று ஈடுபட்டுள்ளன. சிலோன் - மன்னார் வளைகுடா, 1800s
-
"Pearl fishing, and how it is done," as the Dutch of the Dutch East India Company watch pearl fishing at Tuticorin and Palipatnam, from :Wouter Schoutens' travels into the East Indies," 2nd ed., Amsterdam, 1708
From the album: Different types of boats used by Tamils historically
- tootukudi by Philip Baldaeus, from 'Nauwkeurige beschrijving Malabar en Choromandel, derz. aangrenzend rijken, en het machtige eiland Ceylon', Amsterdam, 1672.jpg
-
- Pearl divers before Tuticorin, print by Jan Caspar Philips, 1730 | Dutch print
From the album: Different types of boats used by Tamils historically
- "Pearl fishing on the coast of Tuticorin," from 'La galerie agreable du monde. Tome premier des Indes Orientales.', published by P. van der Aa, Leyden, c. 1725
-
Image taken 1926. - Amalgamated Press, 1939s, mannar.jpg
From the album: Different types of boats used by Tamils historically
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மசுலா வகை கடற்கலம் சென்னை, 19ம் நூற்.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
ஒரு பெருமரத்தின் புகைப்படம், சென்னை 1800s
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
1880 களில் நிக்கோலஸ் & நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்தியா மற்றும் இலங்கையின் 62 காட்சிகளைக் கொண்ட ஆல்பத்திலிருந்து எடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் மெட்ராஸில் (சென்னை) ஒரு பெருமரத்தின் புகைப்படம்.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
யாழில் ஓடிய வத்தல் இம்மாதிரி 1800ம் ஆண்டுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. பிரித்தானிய அரும்பொருட்சாலையிலிருந்து எடுக்கப்பட்ட படிமம் இதுவாகும்.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கட்டுத்தோணி மெட்ராஸ், 1895
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மன்னார் வளைகுடாவில் முத்துக்குளிப்பு காலம்: 1887
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பண்டைய மட்டக்களப்பு முகத்துவார வாயிலில் நிற்கும் பிளாவுக்கள் 1870-1890
-
முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன்
எனது கோரிக்கை என்ன்வென்றால் தமிழர் நாமும் முஸ்லீம்களால் செய்யப்பட்ட படுகொலைகள், இனச்சுத்திகரிப்புகள் (கிண்ணியா (86,90), கல்முனைக்குடி(68)) நினைவுகூற வேண்டும். அது தகுந்த எதிர்ப்பாக இருக்கும்.
-
முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன்
ஓமோம், தமிழரை தூற்றி தமிழர் சிங்களவருக்கு கீழ் தான் வாழ வேண்டும் என்ற அடிமை மனநிலையுடன் பழகினால் நன்றாகவே சிரித்துப் பழகுவார்கள். இது மேலாதிக்க குணமுடைய எல்லோருக்கும் பொருந்தும். எமது உரிமையைக் கேட்டு அதனோடு பேசினால் நன்றாக முரணோடு பேசுவார்கள். ----------------------------------------------------- 83இற்கு முந்தை தமிழரின் அறவழிப் போராட்டங்களின் போது தமிழர்களை தாக்கியவர்கள் யார்? தமிழர் எதிர்ப்பு இனவன்முறைகளில் பங்கெடுத்தவர்கள் யாவரும் யார் .... (சூலை கலவரத்தில் என்ர வீட்டுப் பாத்திரத்தை மறைத்து வைத்தவர் குஞ்சுபண்டா என்று வர வேண்டாம். களவெடுத்த கற்பழித்த பண்டாக்கள் நிறையவே உண்டு😜) வெளிநாடுகளில் தமிழர் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுப்பவர்கள் யார்... ஒஸ்ரேலியாவில் சிறுபிள்ளையைக் கூட உதைத்தவர்கள் சிங்களவர், தமிழர் என்ற காரணத்திற்காக மே 18களில் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் யார், குறிப்பாக மே 18 2009 அன்று பாற்சோறு குடுத்து மகிழ்ந்தவர்கள்... தமிழீழ-ஸிறிலங்கா எல்லையோர ஊர்களில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தெறிந்தவர்கள் யார், குறிப்பாக ஊர்காவல்படை (சாதாரண சிங்கள பொதுமக்களைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டது) என்னும் பேரில்? 2009 இற்கு பின்னர்............... தியாகதீபங்களில் நினைவூர்திகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யார்... திருமலையில் தமிழர்களுடன் மோதியவர்கள் யார்? மட்டுவில் தமிழர்களின் மாடுகளில் வாயில் வெடிவைத்து விளையாடுபவர்கள் யார்? இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம், அதற்காக பூனை கண்ணை மூடினால் இருண்டுவிட்டதாக பொருளில்லை. நீங்கள் தமிழர் விரோத-புலி எதிர்ப்பு மனநிலையில் இருப்பதால் எல்லாவற்றை அந்தக் கண்ணாடி கொண்டே பார்த்துப் பழகினதாலும் மெய்யுண்மைகள் வேறாகவே உள்ளன. உங்களோடும் நீங்களும் பழகிய சிங்களவர்கள உங்களைப் போன்றே இருப்பதால் உங்களுக்கு இனிக்கிறது, அவ்வளவே. சிங்களவரால் பாதிக்கப்பட்டவர்களினது மனநிலை வேறாக இருக்கும். தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் ஒவ்வொருவரின் குணநலன்களுக்கு ஏற்ப வேறுபடும். கூட்டிக் கொடுத்தவனுக்கு இனிக்கும், அடிவேண்டி தன்மானத்தோடு எதிர்த்தவனுக்கு ....
-
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்5.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் 43.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொது வெளிகளில் மலம் கழிப்பதாக தகவல்!
இந்தியனோடு போட்டியிட தயாராகிறோமா?
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
எனது பூட்டன் சம்புநாதர், சம்பர் என்று அழைப்பார்கள். இவர் காலத்தில்தான் காடாக கிடந்த கரவாகு வட்டை காணியும், தற்போது கல்முனை என்று அழைக்கப்படும் இடமும் வோச்சி துரை என்று அழைக்கப்படும் வெள்ளைக்கார அதிகாரியால் காடு வெட்டி வயல் வெளி உருவாக்கப்பட்டது. அந்த காலப்பகுதியில் கரவாகு என்னும் பெரிய தமிழ் கிராமம் இருந்தது. கரவாகு கிராமத்தில் எனது தாயின் பாட்டனார் முத்துக்குட்டி ஆச்சாரி அவர்கள் ஓரளவு ஆங்கிலம் கதைக்க தெரிந்தவர் வெள்ளைக்கார துரை கூறுவதை தமிழில் மக்களுக்கு எடுத்துரைப்பவர். காடுகள் வெட்டி கூலிக்கு வேலை செய்ய வந்த முஸ்லிம்கள் குடியேறிய இடம்தான் கல்முனைக்குடி. போக்குவரத்து மார்க்கம் தாளவட்டுவான் சந்தியில் இருந்து கிட்டங்கி துறைக்குச் சென்று, அங்கிருந்து வள்ளம் மூலமாக மட்டக்களப்புக்கு செல்வார்கள். --> குணசேகரன் வீரக்கொடி, மட்டக்களப்பு
-
kalmunai batticaloa pogrom by muslims.png
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
கல்முனை இனவன்முறை: https://noolaham.net/project/840/83902/83902.pdf
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
90ஆம் ஆண்டு புலிகள் 24மணி நேரம் கொடுத்து யாழ் முஸ்லிங்களை வெளி ஏற்றினார்கள் என்பது பிழை என்றால் (உண்மையில் பிழை)1968/04/12அன்று எந்தவித பிழையும் செய்யாத போதும் எந்த வித தமிழ் ஆயுத குழுக்களும் இல்லாத காலத்தில் 1நிமிடம் கூட கொடுக்காமல் கல்முனை கரவாகு தமிழர்களை அகமது எம்பிக் வழி காட்டலில் வம்முறு சயிது போண்ற காடையர் குழுவை வைத்து அப்பாவி தமிழர்களை சித்திரை புது வருடத்தை கொண்டாட விடாமல் இரவோடு இரவாக அடித்து விரட்டியது புனித ஜிகாத் யுத்தமா அமைதி மார்க்கத்தை பின்பற்றும் காத்தான் குடி இஸ்லாமிய சகோதரர்களே --> சிவதாசன் சந்திரமோகன் இது தொடர்பில் மேலும் தகவல்கள் திரட்ட வேண்டும்.
-
மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி கருணா அம்மானுக்கு சவாலாக உருவாக்கமா? - முன்னாள் போராளிகளும், தளபதிகளும் இணைந்து தீவிர முன்னேற்பாடு
கருணாவோடு இருந்த கயவன், தமிழ் தேசியம் பேச போகிறானாம், அதுக்கு கட்சியாம்... 😜😂
-
தமிழ் - முஸ்லிம் நட்புறவை கட்டி எழுப்புது பற்றி கலந்துரையாடல்
எது நடந்தாலும் அந்த மன்னிப்பு மட்டும் எக்காலத்திலையும் முஸ்லிம் கேட்க மாட்டன்.