Jump to content

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Posts

    33546
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Everything posted by நன்னிச் சோழன்

  1. இம்ரான் பாண்டியன் படையணி விக்ரர் கவச எதிர்ப்பு படையணி "மாசற்ற தலைவன்தன் மறைகேட்டு புலியாகி மண்மீட்க முன்வந்தார், பலவீரர் அணியாகி!" '('தாரகம்' என்ற இணையத்தளம் ஏதோ தனக்கு சொந்தமான படிமம் என்ற நினைப்பில் தனது இணையத்தள பெயரினை இதில் இட்டு மலத்திலும் கீழ்த்தனமான செயலை செய்துள்ளது.. மிகவும் கண்டிக்கத்தக்க செயல். இதுபோன்று செய்யாதீர்.)'
  2. (தரநிலை அறியில்லை) குன்றன் (மாவீரர்)
  3. குளிக்கும் போராளிகள்
  4. முகாமினுள் அமர்ந்து சமைத்துண்ணும் போராளிகள் 1988-1990
  5. புலிகளின் சுவரொட்டிகள் சில பலாலிக்குப் (மேஜர் கெனடி தலைமை) போன கரும்புலிகள் 'எங்கட காணியை துப்பரவு செய்யும் போது இதே படிமத்துடனான அட்டை வடிவ lamination செய்யப்பட்ட நாட்காட்டி ஒன்றைக் கண்டெடுத்தேன்'
  6. இந்தியப் படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சீருடையினை அணிந்த போராளியொருவர் கைந்நிலையினுள் அமர்ந்துள்ளார்
  7. அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனுடன் கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் விநாயகம், மற்றும் இன்னொருவர் Lt. Col= இள பேரரையர் என்று தனித்தமிழிலும் எழுதலாம்.
  8. "சந்தன வாசம் வீசிய தேசம் கந்தகம் பூசியதே! - எங்கள் தாயக பூமி வாசலில் எங்கும் சாவொலி கேட்கிறதே!" --> வாகையின் வேர்கள்
  9. சி.போ.க.கு. இன் விரான்சிசு இஃகரிசனுடன் பிரிகேடியர் சூசை ~2002/2003
  10. ??
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.