Everything posted by நன்னிச் சோழன்
-
biu.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
biiy.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
b kjbiu.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
az4a3a.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
aw.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
afw.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
afcwe.jpeg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
ad.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
23454.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
343.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
234r2.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
34rc2.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
6y97.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
5es.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
4as4.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
3c32.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
#W.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
© தமிழீழ விடுதலைப்புலிகள் / LTT
-
மாவீரர் துயிலுமில்லங்கள் இன் படிமங்கள் | Maaveerar Thuyilumillam Images
?????
- 235 replies
-
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- மாவீரர்கள்
- துயிலும் இல்லம்
-
Tagged with:
- துயிலுமில்ல நினைவுக்கற்கள்
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- மாவீரர்கள்
- துயிலும் இல்லம்
- கல்லறைகள்
- மாவீரர்
- மாவீரர் நாள்
- thuyilumillam images
- துயிலுமில்லம்
- நினைவுக்கற்கள்
- ltte cemetry
- துயிலுமில்ல கல்லறைகள்
- ஈகைச்சுடர்
- மாவீரர்நாள்
- விடுதலைப்புலிகள்
- கல்லறை
- ltte heroes day
- maaveerar
- maveerar
- maverar
- great heroes day tamil
- great heroes day ltte
- tamil heroes day
- tamil eelam maaveerar day
- துயிலுமில்லங்கள்
- tamil cemetery
- tamil tigers cemetery
- heroes cemetery ltte

பழந்தமிழரின் களரி-வர்ம ஆய்தங்கள் - 25+ ஆயுதங்கள் படிமங்களுடன்
வர்ம / வளரி ஆய்தங்கள் :→ (varama or kalari weapons) 1) சொட்டக்கோல்/ சொட்டுச்சாண்- இது வர்மப் புள்ளிகளைத் தாக்கப் பயன்படும். 2)வர்ம மோதிரம் 3) வர்மக் குத்துக்கத்தி 4)கொட்டுக் கொம்பு : 5)ஒட்டக்கோல் - இது மரத்தால் ஆன ஒரு ஆய்தம். 6)பொந்தி - இது மரத்தால் ஆன ஒரு ஆய்தம். 7)கைத்தடி : இதன் வகைகள் குறுந்தடி, செடிக்குச்சி, குணில், முழங்கோல், முச்சாண், சிரமம், சிலமம், கட்டைக்கம்பு, சல்லிக்குச்சி — பீமன் வழி குறுந்தடியின் அளவு 8 விரலளவுடன் இரண்டு சாணும் ஓர் ஒட்டையுமாகும் (8 + 24 + 10 = 42 விரலளவுடன்). பொதுவாக குறுந்தடியின் அளவு 2 முதல் 5 சாண்களில் இருக்கும் பல்வேறு குறுந்தடி முறைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் 12 அடவுகள் அமைந்திருக்கும். நெடுந்தடி/ நீள் கம்பு/ சிலம்பம் — நெற்றியளவுள்ள கம்புகள் நெடுந்தடி முறைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதில் 64 வரிசைகள் உண்டு என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு வரிசையும் பொதுவாக 12 அடவுகளை உள்ளடக்கியதாக இருக்கும். இரட்டைக் கம்பு / இரட்டைச் சிலம்பம்/ இரட்டைக்குச்சி- 8)மரு -இருமுனைக் கூர்வாள் 9) பிச்சுவா/ பொத்துவாய்/ வாங்கு 10) எழுத்தாணிக்கத்தி 11) மட்டுவு/ மான்கொம்பு : 12)சுருள்வாள்/ உருமி/ சுருள் பட்டா : இதன் உட்பிரிவுகள்: ஓரிலைசுருள் - ஒரே ஒரு சுருட்டு வாள் இரட்டைச்சுருள் - இரண்டு சுருட்டு வாள் மூவிலைச்சுருள் - மூன்று சுருட்டு வாள் ஐந்திலைச் சுருள் - ஐந்து சுருட்டு வாள் 13)கண்டக்கோடாலி/ குத்துக் கோடாரி/ கணிச்சி- கீழே காட்டப்பட்டுள்ளதைப் போன்றுதான் இருக்கும். மேலே ஈட்டி முனையும் மறுபக்கம் கோடாரி போலவும் இருக்கும். குத்தவும் செய்யலாம் ; வெட்டவும் செய்யலாம்; ஒருகையாலே பயன்படுத்தலாம். 14)எறிகத்தி - இதில் நஞ்சினைத் தடவி எறிவார்கள்.. இதில் நீங்கள் நஞ்சினைத்தடவி சூடுகாட்டினால் அந்நஞ்சானது கத்தியின் பாதி தூரம் வரை ஏறி விடும்.. பின்னர் அதனை நீங்கள் எதிரி மீது எறியலாம். இது மிகவும் சிறிய கத்தியாகும்.. இதனை கமுக்கமாக வைத்திருப்பர் 15)வங்கி வணம் → வணங்கு → வாங்கு → வங்கு → வங்கி கீழே நான் கொடுத்திருக்கும் படத்தைக் காண்க.. அதில் உள்ள அலகினை நீங்கள் உங்களுக்குத் தேவையான அளவு நீளம் (நுனி விரலில் இருந்து முழங்கை அளவு நீளம் ) வரை மாற்றி அமைக்கலாம் (வேறு அலகு பூட்டலாம்).. அதன் பிடியில் அதற்கான வசதி கொண்ட பிரிச்சுரை போகும் சிறு குழி உள்ளது 16)தீப்பந்தம்: முதலில் வருவது ஒற்றைத் தீப்பந்தம்..... பின்னர் இரட்டைத் தீப்பந்தம், அதன் பின்னர் சங்கிலித் தீப்பந்தம்.... இறுதியாக வாய்மூலம் தீயினை ஊதுவது தாரகைச் சுற்று முக்கோணச்சுற்று: பல முனைத் தீப்பந்தம் 17)கட்டாரி / குத்துவாள் - இதுவும் ஒரு வகையான குத்துவாளே. 18)வெட்டுக்கத்தி 19)வாள் கேடயம் 20) வேல் & ஈட்டி பல வகையுண்டு...எ.கா கீழே ஒன்று கொடுத்துள்ளேன். 21) செண்டு/ ஏறுழ் / வயிரம்- 22)வில்லம்பு 23) இருமுழி 24) எருமைக்கொம்பு உசாத்துணைகள்: தமிழர்களால் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nane Chozhan)-இன் பதில் ஆக்கம் & வெளியீடு : நன்னிச் சோழன்
-
main-qimg-f64641ffbe33ef462b59d8b24d84340c-pjlq.jpg
From the album: பண்டைய தமிழரின் ஆயுதங்கள் & படைக்கலன்கள்
-
main-qimg-f969d1e6ae31cfd6fd48ab133e2bf852.jpg
From the album: பண்டைய தமிழரின் ஆயுதங்கள் & படைக்கலன்கள்
-
main-qimg-f145a0bc2a226d315b4041f932c40740.jpg
From the album: பண்டைய தமிழரின் ஆயுதங்கள் & படைக்கலன்கள்
-
main-qimg-f71e0bfb21343e8829ac7d5afec6de0b.jpg
From the album: பண்டைய தமிழரின் ஆயுதங்கள் & படைக்கலன்கள்
-
main-qimg-f23b3285a5214c82c7be7d40f02f243b-lq.jpg
From the album: பண்டைய தமிழரின் ஆயுதங்கள் & படைக்கலன்கள்