Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. இம்மூன்றும் இம்ரான் பாண்டியன் படையணியி போராளிகள். 29.12.2006 அன்று பயிற்சி முடிந்த பின்னர் எடுக்கப்பட்டது.
  2. எமது 'தாகம்' தமிழருக்கு தமிழீழமே தணியாத தாகம் என்ற பொருள் பட்ட முழக்கங்கள் முதன் முதலில் ஒலித்த இடங்கள் : "தமிழீழம் தமிழர் தாகம்" - 19/05/1972 மட்டக்களப்பு தமிழர் கூட்டணி அமைப்பின் மாநாட்டில் "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" - 70களின் இறுதியில் அம்பகாமம் பண்ணைப் பயிற்சி முகாமில் (தமிழீழத் தேசியத் தலைவர்) "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" - 1989ம் ஆண்டு இறுதியில் வன்னியில் துண்டு கொடுத்த அரசியல்துறைப் போராளியின் கடிதத்தின் இறுதி வரி [ஆதாரம்: கண்கண்ட பெண் புலனாய்வுத்துறை போராளி (விலத்தியவர்) எனக்கு வழங்கிய வாக்குமூலம்]
  3. கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்புக் கடற்கலங்கள் கடற்புலிகள் வேலைச் சீருடையில்:
  4. முதற் கடற்கரும்புலிகளில் ஒருவரான கப்டன் வினோத் அவர்களின் திருவுருவப் படிமங்கள் 'இவர் நெஞ்சில் வரி உருமறைப்புக் கொண்ட மூன்று சோளியல்(pouch) கொண்ட தாக்குதல் கஞ்சுகம் கட்டியுள்ளார்.' -----------------------------------------
  5. இது 2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நிகழ்படம்(video) & படிமம்(image). (தலைவரின் தொப்பியில் உள்ள வெண்ணிற பளிச்சென்று தெரியக்கூடிய புலி இலச்சினை பொறிக்கப்பட்ட சதுர வடிவ சிவப்பு நிற துண்டம் ஆனது 2000 ஆம் ஆண்டில் மட்டுமே அவரது தொப்பியில் இருந்தது. எனவே இது 2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படிமம் ஆகும்) தேசியத் தலைவருடன் 120 கரும்புலிகள் ஒன்றாக நிற்கும் அரிய காட்சி.:- நிரை- —— = 12 பேர் வரிசை- | = 10 பேர் 12x10=120 தடைநீக்கிகள் 'வலது பக்கத்தில் இருந்து முதல் நான்கு வரிசையிலும் நிற்பது தரைக்கரும்புலிகள் (நிகழ்படத்தில் தொப்பியிலும் புயத்திலும் தெரியும் வில்லைகளை(badge) உற்று நோக்குக). ஏனையவற்றில் உள்ளவர்கள் கடற்கரும்புலிகள். இவர்கள் தமது வலது புயத்தில் குத்தியிருப்பது கடற்கரும்புலிகளின் முதலாவது(முந்தைய) சின்னம் கொண்ட வில்லை' மேலும் இப்படிமத்தில் வலமிருந்து நான்காவது வரிசையில் முன்னிருந்து மூன்றாவதாக நிற்பவர் தரைக்கரும்புலி மேஜர் அன்பரசன். இவர் 08.01.2007 அன்று நடவடிக்கைக்காக சென்ற போது வீரச்சாவடைந்து விட்டதாலும், எதிரி இவரது வித்துடலை எடுத்து விட்டதாலும், கரும்புலியின் வித்துடலை எதிரி எடுத்து விட்டான் என்று கொக்கரிக்கக் கூடாது என்பதற்காக இவருக்கு கரும்புலி என்ற நிலை வழங்கப்படாமல் மேஜர் என்ற பதவி நிலை மட்டுமே விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் நிகழ்படத்தையும்(video) கண்டுபிடித்து விட்டேன். Video: https://eelam.tv/watch/தல-வன-ச-ச-ழ-110-கடற-கர-ம-ப-ல-கள-வர-ச-ய-க-ந-ற-க-ம-அர-ய-க-ட-ச_QeEPRPt5sFfrxl8.html 'இடது பக்கத்தில் நிற்பவரே கரும்புலி அன்பரசன்' அற்றை நாளில் எடுக்கப்பட்ட மற்றொரு நிழற்படம்:- இது மேற்கண்ட நிழற்படத்தின் வலது பக்க மூலையில் நிற்பவர்களைக் காட்டும் படிமம் ஆகும். 'கடைசியில் [லெப். கேணல் மாதவி எ துளசி (2009/02)] இருந்து இரண்டாவதாக நிற்பவர், ஈரத்தீ என்ற பளை சேணேவி(Artillery) படைத்தள ஊடுருவித் தாக்குதல் தொடர்பான திரைப்படத்தில் கூட நாயகியாக நடித்திருந்தார். ' பளை ஊடுருவித் தாக்குதலில் படைத்தளத்தினுள் நுளைந்த போது ஏற்பட்ட தொடக்க சமரில் சிங்கள நோக்கு நிலையினை(OP) லோ-ஆல் அடித்து உடைத்தபோது சுதாஜினி அக்கா நெஞ்சினில் ஏவுண்ணி மேஜர் சுதாஜினியாகவும், உள்நுழைந்து சிங்களத்தை விரட்டிவிட்டு தெறோச்சிகளை(Howitzer) அழித்துக் கொண்டிருக்கும்போது தனுசன் அண்ணா ஒரு தெறோச்சிக்கு நேரக்கணிப்பு வெடிகுண்டினை அதன் சுடுகுழலில் கட்டிக்கொண்டிருக்கும்போது அது திடீரென வெடித்ததால் மேஜர் தனுசனாகவும் தாய்நாட்டிற்காய் உயிரீகம் செய்தனர். இவ்வூடுருவல் சமரில் படைத்தளத்தினுள் மண்ணரணைக் கடந்து உள் நுழைந்தபோது சிங்களவனின் சூட்டுக்கு இலக்காகி ஒரு கரும்புலி காயமடைந்தார். அவரை திரும்பிச் செல்லும்போது ஏனைய கரும்புலிகள் தூக்கிச் சென்றனர்.
  6. கடற்புலிகளின் கடற்கலத்தை நெருங்கித் தாக்கும் சிங்களத்தின் சால்டாக் விதம் 2 ~1996
  7. கடற்புலிகள் ============================
  8. கடற்புலிகளின் கடற்கலங்கள்
  9. கடற்புலிகளின் கடற்கலங்கள்
  10. கடற்புலிகளின் கடற்கலங்கள்
  11. கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்புக் கடற்கலங்கள்
  12. தமிழீழத் தேசியத் தலைவர் கடற்புலிகளின் தரைப்பணிச் சீருடையில்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.