Everything posted by இன்னிசை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
16 பிள்ளைகள் இல்லை தாத்தா. இவை தான் அந்த 16 1.நன்மக்கள். 2.செல்வம். 3.அழகு. 4.நோயின்மை. 5.இளமை. 6.கல்வி. 7.வாழ்நாள். 8.நல்வினை. 9.பெருமை. 10.துணிவு. 11.வலிமை. 12.வெற்றி. 13.நல்லுணர்வு. 14.புகழ். 15.நுகர்ச்சி. 16.நல்ல நண்பன்/ நல்ல கணவன்/ நல்ல மனைவி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கந்தப்பு தாத்தா இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் பொல்லூண்டி வாழ வாழ்த்துகிறேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்து மாமாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நன்றி கந்தப்பு தாத்தா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆதியனுக்கும், குமாரசாமி பெரியப்பாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள். புத்துமாமாவுக்கும் பிறந்த நாளா???
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பொன்னி தாத்தாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் பல்லாண்டு காலம் பொல்லூண்டி வாழ வாழ்த்துகிறேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெண்ணிலா!
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நன்றி நுணாவிலான். நல்ல பாட்டு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வானவில், பரணி இருவருக்கும் இனிமையான பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனியவளுக்கு பிறந்ததின வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஜம்மு, வெண்ணிலா, கறுப்பி, தமிழ்சிறி, நுணாவிலான், நெடுக்ஸ் தாத்தா(பாட்டியோ??), சுவி பெரியப்பா(சகோதரி என்டு சொன்னது கொஞ்சம் ஓவர்), முரளி(குருஜி),செவ்வந்திக்கு எனது மனம் கனிந்த நன்றிகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழச்சி அக்காவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஒளவை பாட்டிக்கும், தேவதைக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்கவி அக்கா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அட நம்ம மாப்பிக்கு பிறந்த நாளா சொல்லவே இல்லை. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் பொல்லூண்டி வாழ்க
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மதன் அண்ணாவிற்கு இனியபிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தயா அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
- இன்று ஆடிப்பிறப்பு
- இன்று ஆடிப்பிறப்பு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குட்டி மாமாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு காலம் பொல்லூண்டி வாழ்க மாமா :P
-
அச்சாப் பிள்ளைகள் எங்க பதில் போடுங்கோ! :)
ஆதி சுகமாக இருக்கிறீர்களா?????
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை மைந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கந்தப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
டன் அங்கிளிற்கும், வெண்ணிலா அக்காவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சினேகிதி!