Jump to content

வாசகன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    795
  • Joined

  • Last visited

Everything posted by வாசகன்

  1. அக்கா மார்கழி மாதத்திகான எனது உதவியை அனுப்பியுள்ளேன். உதவி கிடைக்காமல் இருக்கும் எவருக்காவது இதை கொடுக்கவும். அல்லது முடிந்தால் நத்தார் புதுவருடம் னதப்பொங்கல் பரிசாக குழந்தைகளுக்கு புத்துடை வாங்கி கொடுக்கவும்.

    அன்புடன்

    ரமேஸ்

  2. சினேகிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  3. நுனாவிலான் கோவிக்க கூடாது. எந்த அடிப்படையில் இதற்கு பனாமா சரியான விடையாகியது??? கனடா அமெரிக்கா மெக்சிக்கோ நிக்குரகுவா கோஸ்தாரிக்கோ இந்த நாடுகளில் இருந்தும் நீங்கள் சொல்வதை பார்கலாம் என நான் நினைக்கிறேன்: அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் பசிப்பிக் சமுத்திரத்திற்கும் அமெரிக்க கண்டத்தின் குறுகிய இடைப்பகுதி பனாமாவில் ஒரு செயற்கை கால்வாய் உண்டு..
  4. ஆமைக்கே அதிக ஆயுள் என்று முன்பு கேள்விப்பட்ட நினைவு... அது தவறா???
  5. முப்பாட்டி பிரியசகிக்கு 100 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
  6. வாழ்த்துக்கள் வெண்ணிலா தங்கச்சி
  7. பூவோடு வாழ்த்து சொன்ன ஜமுனா பொதுவாக வாழ்த்து சொன்ன குமாராசாமி கலைஞன் முரளி வல்வைமைந்தன் தமிழ்சிறி நன்றிகள்.
  8. யாரோட இறந்த நாளை?? "ரிலீஸ் தின" வாழ்த்துக்கள் நெடுக்கு.
  9. இத பார்றா லிசா பொண்ணு இல்லையா?
  10. இந்தோனிசியா அல்லது கவாய் தீவுகள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.