Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

BLUE BIRD

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by BLUE BIRD

  1. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  3. சுவி, சாந்தி, தமிழ் சூரியன் மற்றும் மற்றும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
  4. https://www.facebook.com/igtamizh/videos/862878890451103/ Rare clip , Making of #ThillanaMohanambal
  5. ஜெயலலிதா விடுதலையை தொடர்ந்து ஓடப்போகிறது சென்னை மெட்ரோ ரயில்! சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் 2008ம் ஆண்டு ரூ.14,600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இப்போது இந்தத் திட்டம் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரு வழித்தடங்கள்1/5 இரு வழித்தடங்கள் மெட்ரோ ரயில் திட்டம் மூலம் சென்னையில் 45.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2 வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு முதல் வழித்தடமும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2வது வழித்தடமும் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. Show Thumbnail Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-metro-train-first-service-may-commence-from-june-first-weak-227485.html
  6. சென்னையின் மேம் பாலங்கள் மெட்ரோ ரயில்,பெருந்தெருக்கள் ,மற்றும் நிலக்கீழ் தொடர்ந்து சேவைகள் யாவுமே யேர்மனிய நிறுவனத்தினால் தான் மேற் கொள்ளப்படுகின்றன.பல மேம்பாலங்கள் பெருந்தெருக்கள் வேலைகள் யாவும் முடிவுற்றுள்ள நிலையில் அம்மா வந்து திறந்து வைக்க வேண்டுமென்பதற்காக சிறிய அளவு வேலைகளுடன் ஆமை வேகத்தில் நகர்த்துவதாவது மக்களைச் சிரமப்படுத்துவதாகும்.இதே போல மீனம் பாக்கத்திலிருந்து மண்ணடி நோக்கிய பாதையில் மிகவும் சுவார்ஸ்யமான சம்பவமும் உண்டு.ஹோட்டல்களில் பங்குகளை அள்ளி குவித்து வரும் கலைஞர் குடும்பத்திற்கு பங்கு கொடுக்க மறுத்த ஹில்டன் நிறுவனத்தை பழி வாங்கும் நோக்கோடு ஹோட்டலை மறைத்து பறக்கும் ரயில் நிலையத்தையும் அமைத்துள்ளார்கள்.ஆனால் விமான நிலையத்திலிருந்து மிகவும் சுலபமாக ஒரு சில நிமிடத்தில் ஹோட்டலை அடைந்து விடலாம் 100°F /84°F
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஞ்
  9. யாயினி பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மன்னிக்கவும்.
  10. வாழ்த்துக்கள்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தமிழ் சிறி, மற்றும் நெடுக்ஸ்
  11. இன்றைய தினத்தில் பிறந்த அனைத்து உள்ளங்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  12. ஏற்கனவே நாரியையும் (இடுப்பையும்) கழுத்தையும் தீராத நோயாக வைத்திருக்கின்றேனே!
  13. ஸுபித்திரன்,யாழ்_அகத்தியன்,மேகன்,புரட்சிகர தமிழ்த்தேசியன் உங்கள் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  14. அருணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  15. வாழ்த்து தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நிலா அக்காவின் பிறந்த நாளை தவற விட்டுவிடேன்.அவருக்கும் மற்றைய கள உறவுகள் யாரும் பிறந்த நாளை கொண்டாயியிருந்தால் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். நான் ஒரு சொக்கலேற் பிரியன் என்பதை தெரிந்து வைத்திருந்த எனது பிரியமுள்ள சிறி அண்ணருக்கும் நன்றிகள்!
  16. தோல்வியில் மீளுவோம் ************************ நீண்ட பயணம்…., முடிவு வரும் ஆனால் பாதை கடினமானது. தெரிந்து பயணம் செய்தான் எங்கள் தலைவன். வெற்றிகள் வந்தது தோல்விளும் கூடவே….! பயணத்தின் பாதை அது மிகக் கொடுமையானதாய் கொத்துக் கொத்தாய் விலை கொடுத்தோம் …..! சென்னீரும் கண்ணீரும் சேர்வையாய் குருதியாற்றில் குளிர்தோடிய பயணம் அது முடியும் தருவாயில்…..! இதோ கனவின் கடைசித்துளி நிசமாகியதாய் நினைவு. நாங்கள் வென்றோம்…..! பாதியில் பயங்கரக்கனவு போல் பறிபோன கனவின் மீதமாய் தோற்றுப் போனோம்….! பயணம் முடியாமல் தோல்வியாய் பயணவழி வந்தவர்கள் பயணம் முடியாமல் பாழ் சிறைகளிலும் பயங்கர அறைகளிலும்…..! எனினும் எல்லைகளை எட்டும்வரை பயணத்தில் தங்கள் பாதையை தெரிந்த சிலர் மட்டுமே வந்தவழி நடக்க வரலாற்றைச் சுமந்தபடி….! பாதிவழி முடியாத பயணத்தை முடித்துவைக்க பார்த்திபன்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளார்…..! இலட்சிய வேர்களின் உறுதியில் மீளுவோம் மீண்டும் எழுவோம் என்ற உறுதி எழுதப்படும் வரலாறாய் தொடர்கிறது உறுதியுடன்….! காலநதியோடு கரை(லை)ந்திடாமல் காலச்சூரிய ஒளிதேடிய கடைசி யாத்திரை மீளும் உறுதியோடு…..! காலத்தை மாற்ற புறப்பட்ட போராளி நினைவாக ! Arun Journalist From FaceBook
  17. எரிமலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
  18. காவாலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  19. சொப்னாவுக்கும் நெல்லையனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.