Jump to content

வல்வை லிங்கம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2665
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Everything posted by வல்வை லிங்கம்

  1. ஜமுனா, விகடகவி உட்பட அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
  2. இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழன்பன் உட்பட, அண்மையில் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
  3. எங்கடை கந்தப்புவுக்கும், தங்கை பிரியசகிக்கும், இலக்கியனுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  4. சுவி உட்பட அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  5. இன்று பிறந்த நாள் நாள் கொண்டாடும் சகோதரங்கள் புத்தன், குமாரசாமி உட்பட அனைத்து உள்ளங்களிற்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
  6. எனது பிறந்த நாளையிட்டு என்னை வாழ்த்திய உறவுகளுக்கும், வாழ்த்த நினைத்து மறந்த நெஞ்சங்களிற்கும், வாழ்த்தக்கூடாது என்ற நல்ல குணம் படைத்த நண்பர்கள் உட்பட அனைத்து உள்ளங்களிற்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
  7. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய கடலை உட்பட அனைத்து உள்ளங்களிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  8. சகோதரி ரசிகைக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  9. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய டங்கிளஸ், மற்றும் இன்று 50வது பிறந்த நாள் கொண்டாடும் எரிமலை இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  10. சகோதரி வெண்ணிலாவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  11. அன்புச்சகோதரி சினேகிதியிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  12. இன்று பிறந்த நாள் கொண்டாடும் வானவில், பரணி இருவருக்கும் இனிமையான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  13. இன்று பிறந்த நாள் கொண்டாடும் சஜீவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  14. இன்று பிறந்த நாள் கொண்டாடும் புவனேஷ் பாண்டி {Puvanesh Pandi}உட்பட அனைத்து உள்ளங்களிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  15. இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனியவள் சகலதும் பெற்று பல்லாண்டு காலம் சிறப்புடன் நலம் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்.
  16. விதுஷா, வாசகன் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  17. இன்றும்,அண்மையிலும் பிறந்தநாள் கொண்டாடிய { கவிரூபன் ,Eelamboy,PSIVARAJAKSM,BLUE BIRD} அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  18. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய சகோதரி அனிதா உட்பட அனைத்து நெஞ்சங்களிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  19. சகோதரி கஜந்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  20. சிவகாஷி பாபுவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  21. சகோதரன் செந்திலுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  22. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சகோதரன் இணையவன் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்.
  23. இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து நெஞ்சங்களிற்கும் இனிய வாழ்த்துக்கள்.
  24. ஜம்முவுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்களுடன், அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து நெஞ்சங்களிற்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
  25. இன்று பிறந்தநாள் கொண்டாடும் உறவுகளுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.