வல்வை லிங்கம்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  2,660
 • Joined

 • Last visited

 • Days Won

  4

Everything posted by வல்வை லிங்கம்

 1. இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழச்சியிற்கு உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!! இந்த சிறிய வாழைக்குலையை பிறந்தநாள் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.
 2. அடப்பாவியளா! எப்படியாவது உள்ளை போடுறதா தீர்மானிச்சிட்டிங்களா?
 3. ஓ, லிங்கம் என்று மாற்றியதிற்காக சொல்கிறீங்களா? பெயர்மாற்றத்திற்கு பின்னாலை ஒரு மர்மமே இருக்கு.
 4. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!
 5. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சகோதரன் இளங்கவிக்கு உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!
 6. சகோதரன் நெடுக்காலை போவானுக்கு உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!! பிறந்தநாள் அன்பளிப்பாக இந்த பேனாவை வழங்குகின்றேன்.
 7. யாரது! சின்னமாமியா? போச்சடா போச்சு.

 8. சகோதரன் தமிழ்சிறியிற்கு "உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்"! உங்களுக்கு பிடித்த ஒரு புத்தகம் பிறந்தநாள் பரிசாக அனுப்பியுள்ளேன்.
 9. வணக்கம் சபேசன்! நலமா?

 10. சகோதரன் நுனாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளுடன், எனது அன்பளிப்பாக இந்த புக்கைப்பாணையை வழங்குகின்றேன். துவாரகனுக்கும் எனது வாழ்த்துகள்!
 11. சோனா! நல்ல பெயராச்சே! எப்படி நலமா?

 12. பிறந்தவூர், பிறந்த திகதி தெரியாத உங்களைப்பார்க்க பரிதாபமாக உள்ளதே!

 13. ஹாய் வணங்காமுடி!

  என்ன பல காலத்திற்குபின் காணக்கூடியதாகவுள்ளது, நலமா?

 14. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சகானா, சாவகச்சேரியான் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!
 15. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா!!! மச்சானா??? சீ வெட்கமாக இருக்கே.
 16. வணக்கம் இளைஞன்!

  முதலில் உங்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள், யாழின் பொறுப்பாளர் பதவியை பொறுப்பேற்றதுக்கு எனது பாராட்டுக்கள், தொடருங்கள் உங்கள் பணியை வெற்றியுடன்.

 17. இன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
 18. சகோதரம் செவ்வந்தியிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
 19. ஆகா! மாப்பிளை கற்பூரம் மாதிரி புரிஞ்சிட்டார், மாப்பிளை என்றால் மாப்பிளை தான்.
 20. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சகோதரி தமிழச்சியிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்1
 21. இன்று பிறந்தநாள் கொண்டாடும் அதிரடி மன்னன் நெடுக்ஸ் உட்பட அனைத்து உள்ளங்களிற்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
 22. அடேப்பா இன்று அத்தனைபேருக்கும பிறந்தநாளா? என்னாலை எல்லாற்றை பெயரையும் ரைப்பண்ண முடியாதப்பா. உங்கள் அனைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கின்றோன்!