Everything posted by வானவில்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அதேதான் முட்டாள் சாமி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜம்மு அது எருமை இல்லை றோயல் பமிலில சிலத பிடிச்சு கட்டி வச்சிருந்த இடம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எங்கள் அமைசரவை வீரப் புலிகள் நிறைந்த அவை :angry:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அதெல்லாம் தெரியாது ஜம்முக்கும் வானவில்லுக்கும் பேத்டே கேக் வரல அப்புறம் பெரிய பிரச்சினையாகிடும் சொல்லிட்டம் எருமை அமைச்சரவை என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அதுதானே சாமிமார்களோட பிரத்தியோக தொழில்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாமி இது வேற இப்ப செய்யத் தொடங்கீட்டாரா :P
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
இதெல்லாம் எப்பவோ நமக்கு தெரிந்த விடயம்தானே
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் காலில விழுந்தால் தான் அவர் காலில நான் விழுவேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஹரே ஹரே தூயவனாந்தா ஹரே ஹரே தூயவனாந்தா ஹரே ஹரே தூயவனாந்தா ஹரே ஹரே தூயவனாந்தா ஹரே ஹரே தூயவனாந்தா ஹரே ஹரே தூயவனாந்தா ஹரே ஹரே தூயவனாந்தா ஹரே ஹரே தூயவனாந்தா ஹரே ஹரே தூயவனாந்தா ஹரே ஹரே தூயவனாந்தா ஹரே ஹரே தூயவனாந்தா ஹரே ஹரே தூயவனாந்தா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாமி வந்திட்டார் பார்ப்பம் என்ன எடுக்கப் போறர் என்று
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று 2.5.2007
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனாந்தா சாமிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மறக்காம கேக்கும் சாக்கிலட்டும் அனுப்பச் சொல்லுங்க
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஓ நம்ம இனியவள் பாட்டிக்கா பாட்டி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
அரசாங்கம் என்னும் மிக் விழுந்ததை ஒத்துக் கொள்ளவேயில்லை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எந்த இனியவள் இங்கே தானே நிரைய இனிவள் இருக்கு இனியவள் ஆண்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
அரசின் குண்டுவீச்சு "மிக்' விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகப் புலிகள் அறிவிப்பு ஆனால் அரசு அடியோடு மறுப்பு கொழும்பு,மே1 அரச விமானப்படைக்குச் சொந்தமான "மிக் 27' ரக குண்டுவீச்சு விமானத்தை தமது விமான எதிர்ப்பு அணியினர் நேற்றுப் பிற்பகல் சுட்டு வீழ்த்தியிருக்கின்றனர் என்று விடுதலைப் புலிகள் அறி வித்துள்ளனர். எனினும் இத்தகவலை அரச விமானப்படை வட்டாரங்கள் அடியோடு மறுத்திருக்கின்றன. இரணைமடுவில் அமைந்துள்ள தமிழீழ வான்படையின் ஒடு தளத்தின்மீது குண்டு வீசுவதற்காக நேற்றுப் பிற்பகல் 2.30 மணி யளவில் அரசின் "மிக் 27' ரக விமானம் அந்தப்பகுதியை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, தமது தானியங்கி விமான எதிர்ப்பு முறை (அதtணி ச்ஞிtடிதிச்tஞு ச்டிணூ ஈஞுஞூஞுணஞிஞு ண்தூண்tஞுட்) மூலம் அது தாக்கப்பட்டது எனவும் அதன்போது குண்டுபட்ட "மிக்' போர்விமானம் பாரிய வெடிப்புச் சத்தங்களுடன் வேகமாகச் சென்று அரச கட்டுப் பாட்டுப் பகுதியிலுள்ள கடல்ஒன்றில் வீழ்ந்ததாகவும் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் "உதயனு'க்குத் தெரிவித்தார். கட்டுநாயக்கா விமானத்தளத்திலிருந்து வழமையான தாக்குதல் நடவடிக்கைக் காக அனுப்பப்பட்ட தமது தாக்குதல் விமானங்கள் அனைத்தும் எந்தவிதமான பாதிப்புகளுமின்றி நேற்று மாலையி லேயே தமது தளத்திற்குத் திரும்பியுள் ளன என்று இலங்கை விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். ""விமானப்படையின் விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டனர் என புலி கள் கூறுகின்றமையானது அவர்களின் வெறுங்கனவு. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான வதந்தி'' என்று பாதுகாப்பு அமைச்சு நேற்றிரவு அறிவித்தது. சர்வதேச செய்தி நிறுவனத்துக்கும் உறுதி செய்யப்பட்டது தானியங்கி எதிர்ப்பு முறைகொண்டு ஜெற் விமானத்தை தாக்கியதாக வான்புலிகளின் தானியங்கி எதிர்ப்புப் பிரிவு உறுதி செய்திருக்கிறது என்று விடு தலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் ஏ.எவ்.பி. செய்தியாள ருக்கு கிளிநொச்சியிலிருந்து தொலை பேசி மூலம் ஊர்ஜிதம் செய்தார் என்று அந்த நிறுவனத்தின் செய்தியாளர் தெரி வித்திருக்கிறார். தாக்குதலுக்குள்ளான ஜெற் விமானம் தமது பகுதிக்குள் விழவில்லை என்றும் இளந்திரையன் செய்தியாளரிடம் மேலும் கூறியுள்ளார். கடந்த வருடம் 2006 ஆம் ஆண்டு ஏப் ரல் மாதம் தொடக்கம் விடுதலைப் புலி களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், இலங்கை விமானப் படையின் ஜெற் விமானங்கள் தொடர்ச்சியாக வான் தாக்குதல்களை நடத்திவருகின்றன. விடுதலைப் புலிகள் கடந்த மாதம் தொடக்கம் தாமும் வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இலகு விமானங் களைப் பயன்படுத்தி இராணுவ மற்றும் கேந்திர நிலையங்கள் மீதான தாக்குதல் களை அவர்கள் கடந்த மாதத்தில் நடத்தி னர் என்றும் ஏ.எவ்.பி. செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உதயன்
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
வணக்கம் வாருங்கள், பார் எல்லாம் பூட்டினால்தான் யாழ் பக்கம் வருவீங்கள் போல இருக்கு பேசாம ரோட்ல பொற ஒருத்தன உருட்டுக் கட்டையால பொட்டுட்டு அவன் வச்சிருக்கு துப்பாக்கிய எடுத்து வச்சுக்கோங்க
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
மிக்-27 ரக யுத்த விமானம் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டது சிறீலங்கா விமானப் படையினருக்குச் சொந்தமான மிக்-27 ரக யுத்த விமானம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் எமது செய்தியாளர் தகவல் தெரிவிக்கையில்..... சிறீலங்கா விமானப் படையினரின் மிக்-27 ரக விமானங்கள் இரண்டு இரணைமடுப் பகுதியில் குண்டுவீச்சை நடாத்த வட்டமிட்டபோது. இரணைமடுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் வான் காப்புப் படையணியின் விமான எதிர்ப்புத் தாக்குதலில் சிக்கிய மிக்-27 ரக யுத்த விமானம் . புகையினை கக்கிக்கொண்டு தென்திசை நோக்கிப் பறந்து சென்றதாகக் கூறியுள்ளார். கொழும்புத் தகவலின்படி தாக்குதலுக்கு உள்ளாகிய மிக்-27 யுத்த விமானம் கட்டுநாயக்கா விமானதளத்தை மீளவும் சென்றடையவில்லை எனவும் அவ்விமானம் இதுவரை தொடர்பை இழந்துள்ளது எனவும் தெரியவருகிறது. இதேவேளை குடிசார் தகவலின் படி விமானம் புகையினை கக்கிக் கொண்டு தென் திசை நோக்கி பறந்தையும் அவதானித்துள்ளனர். கட்டுநாயக்க விமானத் தளத்தின் வான் தொடர்பை இழந்த இக்கிபிர் விமானம் அநுராபுரப் பகுதியில் வீழ்ந்திருக்கலாம் அல்லது அவசர அவசரமான தரையிறக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. pathuvu
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
இதில 2 இராணுவத்துக்கு அனுப்பி விட சொல்லுங்கோ ஈழவன் :P
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
அப்படிப்பட்ட வீரர்களை வன்னிக்கு கூப்பிட்டால் வானத்தில பறவை கூட பறக்காது
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
ஈழவன் அப்போ எப்படி நிதர்சனக்காரர்களுக்கு கிபீர்ட படம் கிடைச்சது
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
உறுதிப்படுத்தப் படாத தகவல்களின் படி இரானுவப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி விட்டது என்று கூறப் பாடுகிரது
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
இரண்டு வருடங்களுக்கு முன்னர் வன்னிக்கு வெளிநாடு பிரதிநிதிகளை கூட்டிக் கொண்டு போன ஹெலிகளின் விமானிகள் கூறி இருந்தனர் இரணைமடுவுக்கு மேலே சென்ற போது ஹெலியில் விமான எதிர்ப்பு ஏவுகணை இருப்பதற்க்காண அறிகுறியை ஹெலி காட்டியது என்று அதை தற்போது நிரூபித்து விட்டார்கள்