Everything posted by வானவில்
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
இப்பதானெ 1 கிபீர் போயிருக்கு இனி ஒவ்வொன்றா போகும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தாத்தா இல்லை ஜம்மு பூட்டா :P 99ம் பிறந்த நாளை கொண்டாடும் பூட்டாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் நம்ம யாழ்ல தான் பெரியவங்க நிறைய பேர் இருக்கிறாங்க அனீ 99, சுபத்திரன் 99 மே மாதம் 1ம் திகதி பிறந்த நாளை கொண்டாடும் தளக்கும் மே மாதம் 2ம் திகதி பிறந்த நாளை கொண்டாடும் வாலுக்கும் (தூயவன்) வாழ்த்துக்கள்
-
கடவுள் இருக்கிறாரா.............?
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று யாழ் களத்தில் பிறந்த நாளை கொண்டாடும் சிவராஜா கவிரூபன் BLUE BIRD ஆகியோருக்கு வானவில்லின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அதுதானே டடிக்கே அம்மா அந்த போடு போடுவா மாப்பி மாட்டு பட்டா விடுவாவா :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வர மாட்டாரு மம்மி சாத்திடுவா எண்டு பயம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மாப்பி மாபி ஓடி வாங்கோ
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மம்மி கொட்டனால போட்டால் அப்புறம் ஆஸ்பத்திரிதான்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மம்மி கொட்டனால அடி போடும் மாப்பி தாத்தாவுக்கு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி மம்மிகிட்ட சொல்லுவன் 87 :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அந்த ஸ்டிக்கர இந்த மாப்பி பிச்சிட்டுது உமக்கு மம்மிகிட சொல்லி கண்டோஸ் வாங்கி தாறேன் ஒளிச்சி வச்சு சாப்பிடும் ஆமா வருக்கு 85 வயசு :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சரி அப்படியே வைத்துக் கொள்ளும் என்ன ஜம்மு ஈழவன் அண்ணா எனக்கு 20 வயதைக் கூட்டி விட்டார்............? :angry:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னும் 25 தினம் :P
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அவக்கு 8 போட தெரியுமோ இல்லையோ ஏழரை ஆரம்பிச்சு போட்டு அது அம்ட்டும் எனக்கு தெரியும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அணீஈஈ 2கிழமை அடி கிடி படாமால் ஓடினால் வெற்றி அடி பட்டா அணீஈஈ பாவம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அதை வாங்கும் அவக்கு நம்ம தயாரிப்பை கொடுப்பம் நமது தயாரிப்பை எப்படி பரீட்சிப்பது என்று இருந்தோம் அணீஈஈ மாட்டிகிட்டா :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அத கொடும் இத எடும் இது டைகர் பமிலிட ஸ்பெசல் புரடக்ஷன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ன நக்கலா அணீஈஈஈஈஈஈ.............. திருப்ப கொடுங்க எங்க ஸ்கூட்டி பெப்ப :angry:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அத நான் எடுத்து ஒளிச்சு வச்சிட்டேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அதெல்லாம் ஒளிச்சு வச்சிட்டன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அதிலை பாதி எனக்கு :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அணீஈஈஈஈஈஈ பாட்டிக்கு இனிய 99ஆவது பிறந்தா நாள் வாழ்த்துக்கள் கேக்குக்கு அடிபடுறவங்க எல்லாம் இங்கா வாங்க. அணி பாட்டிட பிறந்த நாளுக்கு நான் கேக் தாறன் :P
-
பெயர் மாற்றங்கள்.
புலி மாமா நீங்கள் தனிமடல் மூலமக முயற்ச்சி செய்யுங்கள் மோகண் அண்ணா நிச்சையம் மாத்துவார்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
29ஆவது பிறந்த நாளை கொண்டாடும் செந்தில் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்