Everything posted by யாழ்கவி
-
சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் நினைவு நாள்
வீரவணக்கங்கள்
-
லெப்.கேணல் அருணா - லெப்.கேணல் புத்தொளி நினைவு நாள்
வீரவணக்கங்கள்
-
6ம் ஆண்டு வீரவணக்கம் - லெப்.கேணல் பாவா - லெப்.கேணல் யோகா
வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இதுக்குத்தான் profile பிறந்த திகதியை போடவேண்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தனுக்கும், குமாரசாமிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தன், குமாரசாமி இருவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்ள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கந்தப்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்னிசை மற்றும் கிசானுக்கு பிந்திய பிறந்ததினவாழ்த்துக்கள். செந்திலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழச்சி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாளை கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் என்றால் வாழ்த்திறத விட்டுட்டு ஏன் வயதை எல்லாம் சொல்லிக்கொண்டு திரியுறாரோ தெரியாது. வீட்டில வேலையே இல்லைப்போல ( சுடுதண்ணி எடுக்கிறது, பால் போத்தல் கழுவிறதை தவிர) விளங்கவில்லை ஜம்மூ
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி இன்னிசை என்ன நக்கலா ஜம்மு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி ஜம்மு, கலைஞன் மற்றும் கறுப்பி அக்கா........ அட வயது போகுதென்று கவலையாக இருக்கிறன், கேக்கை வெட்டி ஏன் கவலையை கூட்டுவான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கலைஞனுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜம்முவிற்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றேன். நாளை ஏதாவது ஸ்பெசல் இருக்கா, ஆளை சிட்னியில காணவே கிடைக்குதில்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய புத்தன், குமாரசாமி, சுவி ஆகியோருக்கு எனது பிறந்த தின வாழ்த்துக்கள். புத்தன் உங்கள் "சேர்பிறைஸ் பாட்டி" எப்படி இருந்தது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
50வது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கும் யாழ்ரவிக்கு எனது பிறந்ததின வாழ்த்துக்கள்.
- இன்று ஆடிப்பிறப்பு