ஏன் 25 வயசில் ஆட்கள் இருக்கிறதில்லையோ? ஓ மரியாதை இல்ல்லாமல் சின்ன பொண்ணு என நினைச்சு வெண்ணிலா வெண்ணிலா என கூப்பிட்டியளோ. அட அப்போ உங்களுக்கு எத்தனை வயதுங்கோ? அடுத்த மாதம் அப்பாவாக போற நீங்கள் என்னை பார்த்து அக்கா என்று சொல்லுறியளே அப்படின்னா மாமிக்கு 16 வயதோ யாழில் இணையும் போது சின்னப்பிள்ளைகள் இணைய முடியாது எல்லோ. வெண்ணிக்கு 25 வயது என்றதெல்லாம் (யாழ்) இணைய சேவ்டிக்கு தான்.
நன்றிகள் மாமா உங்கள் வாழ்த்துக்கு.
வாழ்த்துக்கு நன்றிகள் தாத்தா
பெண்களுக்கு வெட்கம் உண்டு தான். அதுக்காக எல்லா இடமும் வெட்கப்பட்டிட்டு இருந்தால் நம்ம தலையில் மிளகாய் அரைச்சிட்டு போயிடமாட்டாங்களா ஆண்கள்? ஆமா ஏன் நான் இப்போ வெட்கப்ப்டணும்?
நன்றிகள் சிவராமன்
வாழ்த்துக்கு நன்றிகள் வல்வை அண்ணா