Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளங்கவி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by இளங்கவி

  1. பையன் 26 நீஙள் தந்த போன் நம்பர்களுக்கு மிக்க நன்றி... வாசுதேவன் என்ற மாணவருடன் சற்றுமுன் கதைத்தேன், தாங்கள் போடாட்டவடிவத்தை மாற்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தாங்கள் ஓயப்போவதில்லை என்றும் சொன்னார்... மிகவும் நம்பிக்கை பிறந்துள்ளது, அந்தளவுக்கு அந்தப் பிள்ளைகள் மிகவும் உறுதியுடன் உள்ளார்கள்.... நன்றிகள்.
  2. வல்வை சகாறா... ஒருவரின் பிறந்த நாளன்று வாழ்த்துச்சொல்லி மகிழ்விப்பதுவே பெரிய காரியம்... நீங்களெல்லாம் வாழ்த்துச்சொன்னதே பெரிய சந்தோசம் சகாறா....மிக்க நன்றிகள்....
  3. நிழலி வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.... மீண்டும் அடிக்கடி வர இருக்கிறேன்... கொஞ்சம் பொறுங்கோ... தமிழரசு உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.... இணையவன் மிக்க நன்றிகள்... வாத்தியார் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்....
  4. குட்டிப்பையா... வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.... தாயகப்படைப்புக்கள் என்றால் உங்களுக்கு அதிகம் பிரியம் என்று தெரியும்.. ஆனாலும் தாயகத்திலிருந்து வரும் படைப்புக்கள் மட்டும் தானா? அல்லது தாயகம் சம்மந்தமஅன படைப்புக்கள் என்றால் எங்கிருந்து வந்தாலும் ரசிப்பீர்களா? nunavilan உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்...
  5. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அலைமகள்.....
  6. nedukkaalapoovan நேற்று உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துச்சொல்ல வரமுடியவில்லை.... இன்று உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்தைக் கூறிக்கொண்டு உங்கள் வாழ்த்தையும் நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்... நல்ல படைப்பு ஒன்றைத்தரும் முயற்சி சுணங்கிவிட்டது, நிச்சயம் சில நாட்களில் அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்... மீண்டும் நன்றிகள். சுபேஸ் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்....
  7. ஜீவா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.... விசுகு அண்ணா மிக்க நன்றி எனது பிறந்த நாளாகிய இன்று உங்கள் எல்லோருக்குமான எனது படைப்பு ஒன்றுடன் வந்து உங்களைச் சந்திக்க இருந்தேன் எதிர்பாராத சிரமங்களால் நேரத்துக்கு முடியவில்ல. விரைவில் அதனை தருகிறேன்... மிக்க நன்றிகள்.... நிலாமதி அக்கா வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் யாயினி மிக்க நன்றிகள் வாழ்த்துக்கும் உங்கள் காட்டுக்கும்... நன்றிகள் அலையரசி.... துளசி மிக்க நன்றிகள்.. தாயகம் சம்மந்தமான படைப்புடன் எல்லோரையும் யாழில் சந்திக்க இருந்தும் முடியாமல் போய் விட்டது, விரைவில் அதைக் கொண்டுவருகிறேன்... துளசி மிக்க நன்றிகள்.. தாயகம் சம்மந்தமான படைப்புடன் எல்லோரையும் யாழில் சந்திக்க இருந்தும் முடியாமல் போய் விட்டது, விரைவில் அதைக் கொண்டுவருகிறேன்... உங்கள் எல்லோரின் அன்புக்கும் நன்றி அண்ணா..... நான் யாழை தற்காலிகமாக மறந்திருந்தாலும் என்னை மறக்காமல் வாழ்த்துக்களைக் குவித்தத்தற்கு எல்லோருக்கும் நன்றிகள்... புங்கையூரன் மிக்க நன்றிகள்....
  8. வாத்தியார் உங்கள் வாழ்த்துக்கு என் பணிவான நன்றிகள் குமாரசாமி அண்ணனுக்கு என் பணிவான நன்றிகள் வாதவூரானுக்கு என் பணிவான நனறிகள்....
  9. விசுகு அண்ணாவுக்கு உங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள்....
  10. nunavilan உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.....
  11. வல்வை சகாராவுக்கு உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.....
  12. தமிழரசு உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்....
  13. என்னை என்றும் மறவா நிலாமதி அக்காவுக்கு நன்றிகள்.... மிக்க நன்றிகள் யாயினி.... உடையார் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்....
  14. என்னை மறக்காமைக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்....
  15. யாழுக்கு அடிக்கடி வராவிட்டாலும் என்னையும் மறக்காமல் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு மிக்க நன்றிகள்....
  16. இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் யாயினிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......
  17. எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த நிலாமதி அக்கா, விசுகு அண்ணா, குமாரசாமி அண்ணா, suvy மற்றும் வாதவூரான் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிததுக்கொள்கிறேன்.....
  18. எனக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன nunavilan, கறுப்பி, இணையவன், இசைக்கலைஞன், மற்றும் யாயினி அனைவருக்கும் எனது நன்றிகள்..... எனக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த புலவர், ரதி, மற்றும் பையன் 26 அனைவருக்கும் எனது நன்றிகள்....
  19. ஜிவாவுக்கு இனிய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... மனம்போல் அனைத்தும் பெற்று நீடூளி வாழ மனமார வாழ்த்துகிறேன்.....
  20. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் யாயினிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று நீங்கள் நீடுழி வாழ என மனமார வாழ்த்துகிறேன்...
  21. valvai mainthan உங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கு எனது தாமதமான நன்றிக்கு மன்னிக்கவும்... ரதி தாமதமான நன்றிக்கு மன்னிக்கவும் ரதி.... யாழுக்கு அதிகம் வரமுடியாததால் தான் இந்தத் தாமதம்... மிக்க நன்றிகள்
  22. தமிழ் சிறி... மற்ற உறவின் மனமகிழ்ச்சியில் இன்பம் காணுபவன் ஒரு உயர்ந்த நற்குணத்தை உடையவன்... அப்படியானவர்களின் வாழ்க்கை என்றும் சந்தோசமுடையதாகவே இருக்கும் அதுபோல நீங்களும் மகிழ்ச்சியாக இருக்க என் வாழ்த்துக்களும்....உங்கள் வாழ்த்துககு என் நன்றிகளும்....
  23. கறுப்பி. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..... உங்கள் விருப்பம் போல பல கவிதைகள் படைப்பேன்.... குட்டி உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி... sagevan உங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்...
  24. கிறுக்குப்பையன் 26 எனக்கு ஒரு அருமை அண்ணன் இருந்தான்..கடந்த வருடம் தான் அகாலமான முறையில் மரணமடைந்தபடியால் நான் பிறந்த நாளைக் கொண்டாட விரும்பவில்லை.... ஆனாலும் என்னை அண்ணாவென்று அழைக்கும் தம்பிகள் இருந்து வாழ்த்துச் சொன்னது எவ்வளவு சந்தோசம் தெரியுமா...! வாழ்த்துக்கு மிக்க நன்றி பையா.... யாயினி வாழ்த்துக்கு மிக்க நன்றி யாயினி....
  25. ஜீவா அழகான கேக்குடனான உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜீவா... காவாலி வாழ்த்துக்கு மிக்க நன்றி தலைவா.... ஐயராத்து அம்மணியைக் கட்டினால் எங்கே கேக் வைப்பது புக்கைத் தளிசை வைத்துத் தான் வெட்டவேணும்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.