Jump to content

சுஜி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1939
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by சுஜி

  1. இது உண்மைதான் தமிழ்சிறி அண்ணா.. அஞ்சாம் நம்பர் ஆக்களை நம்பவே முடியாது
  2. நெடுக்கண்ணாவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... உண்மைச்சொல்லுங்கோ உங்களுக்கு 23திகதிதான் பிறந்த நாளா?
  3. தமிழ்சிறி அண்ணாவுக்கும் , வீணாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
  4. நூணா அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... உண்மையிலே உங்களுக்கு 31வயதா? நானும் ஏதோ 40 இருக்மென்று எல்லோ நினைத்தேன்... குட்டி நீங்கள் இணைத்துள்ள கேக் எங்கே வாங்கினீர்கள்..எனக்கு ஒரு கேக் பார்சல்லை அனுப்பிவைக்க முடியுமா?
  5. நிழலி அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
  6. இளைஞன் அண்ணாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
  7. கடந்த வாரத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  8. பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா
  9. ஜீவாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் விரும்பியது எல்லாம் கிடைக்க இந்நாளில் இறைவனை வேண்டுகிறேன்.
  10. சாந்தி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  11. வல்வை அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
  12. ஈழமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  13. தூயவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
  14. பாடல்: யாரிடம் யாரிடம் சொல்லுவேன் http://www.youtube.com/watch?v=wzw6cz9Gz7k
  15. இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் புரட்ச்சிக்கும் மற்றும் அணைவருக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
  16. நிலாமதி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
  17. அனிதாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  18. வாதவூரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  19. வல்வை அண்ணா நன்றி உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கு
  20. மன்னிப்பு கேட்கும் அளவுக்கு இதில் என்ன இருக்கு ரதி...... நன்றி உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கு...
  21. எனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் கூறிய யாயினி, ஈழமகள், யாழ் கவி அக்கா, தமிழ் சிறி அண்ணா, ஜீவா, புரட்சி அண்ணா, கறுப்பி அக்கா, பையன் தம்பி, மச்சான் அண்ணா, நிலாமதி அக்கா, நூணா அண்ணா ஆகியோருக்கு எனது மனம்மார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன் தனி மடல்கள் போட்டு வாழ்த்துக்கூறியவர்களுக்கும் , போன் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கூறியவர்களுக்கும் என் மனம்மார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்ளுகிறேன்...
  22. யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்தக்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.