Everything posted by சுஜி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இது உண்மைதான் தமிழ்சிறி அண்ணா.. அஞ்சாம் நம்பர் ஆக்களை நம்பவே முடியாது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்கண்ணாவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... உண்மைச்சொல்லுங்கோ உங்களுக்கு 23திகதிதான் பிறந்த நாளா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறி அண்ணாவுக்கும் , வீணாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நூணா அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... உண்மையிலே உங்களுக்கு 31வயதா? நானும் ஏதோ 40 இருக்மென்று எல்லோ நினைத்தேன்... குட்டி நீங்கள் இணைத்துள்ள கேக் எங்கே வாங்கினீர்கள்..எனக்கு ஒரு கேக் பார்சல்லை அனுப்பிவைக்க முடியுமா?
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
நன்றி அபிராம் உங்கள் ஆக்கத்திற்கு...ஏன் ஒரு பாகம் எழுதவில்லையென்றுதான் புரியவில்லை...முடிவு வேறு மாதிரி இருக்குமென்று எதிர்பார்த்திருந்தேன்..
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
என்ன எழுதுவது என்று தெரியவில்லை.. நன்றி உங்கள் ஆக்கத்துக்கு...
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
நன்றிகள் அபிராம்.. கதை படிப்பது குறைவு.. விளையாட்டாகத்தான் படிக்கத்தொடங்கினன் ஆனால் இப்போ உண்மையில் ஆர்வத்தோடு படிக்கிறேன் ஒவ்வொரு கிழமை.... முடிவு எப்படி எழுதுவிர்கள் என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலி அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளைஞன் அண்ணாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கடந்த வாரத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் விரும்பியது எல்லாம் கிடைக்க இந்நாளில் இறைவனை வேண்டுகிறேன்.
-
ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
தொடர்ந்து எழுதுங்கோ அபிராம்.... நீண்ட நாட்களின் பின்பு எழுதுகிறிர்கள் என்று நினைக்கிறேன்... நீங்களும் எங்கேயாவது கொலிடே போயீருந்திங்களோ? பெரிய தியாகம் அம்மாவே அனுப்பி வைப்பது என்பது...
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்:இது நானா படம்: வட்டாரம்..
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஏதோ நினைக்கிறேன்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்தி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழமகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: யாரிடம் யாரிடம் சொல்லுவேன் http://www.youtube.com/watch?v=wzw6cz9Gz7k
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் புரட்ச்சிக்கும் மற்றும் அணைவருக்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனிதாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்