• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

seeman

புதிய உறுப்பினர்கள்
  • Content Count

    798
  • Joined

  • Last visited

Everything posted by seeman

  1. ஐயா கோசான் ஐயா நீங்கள் ரூம் போட்டு யோசிச்சியல் எண்டால் ஐடியா அந்த மாதிரி வரும்.
  2. எம் . ஜி . ஆர் . வெளில நம்பியாரை அடிப்பார் , வீரப்பாவை அடிப்பார்... வீட்டில டை அடிப்பார் , மை அடிப்பார்.... தன்னுடன் நடிக்கும் நடிகைகளை செல்லமாக அடிப்பார்
  3. பையா இந்த கூவம் நாராயணனுக்கு யாருப்பா அமெரிக்க நாராயணன் எண்டு பெயர் வைச்சது.
  4. ஆமாம் சிறியர் தலைவருக்கு பிறகு எமது தமிழினத்தில் எனக்கு நம்பிக்கை நடசத்திரமாக தெரிவது இரண்டு பேர். ஒருவர் அண்ணன் சீமான். மற்றவர் விக்கி ஐயா.
  5. 2016 இன்னும் கொஞ்சகாலம் தானே கோசான் அண்ணே. நாங்கள் இங்கைதான் நிப்பம். பேரை மாத்தி ஓடுற விளையாட்டு எல்லாம் உப்பு போடாமல் சாப்பிடிற ஆக்களுக்கு அண்ணே. புலி பசித்தாலும் புல்லை தின்னாது அண்ணே. 2016 அதையும் ஒருக்கா பாத்திடுவம்.
  6. நீங்கள் எழுதும் கருத்துகளை பார்த்துவிட்டு உங்கள் அவதாரில் இருக்கும் நெல்சன் மண்டேலாவை பார்க்கும் போது சிரிப்பை கட்டுபடுத்தவே முடியல அண்ணே.
  7. புலிகள் ஒரு போதும் பண்ணிகளுடன் பந்தயம் கட்டுவதில்லை அண்ணே.
  8. 2016 வெகு விரைவில் தெரியத்தானே போகுது அண்ணே. சீமான் முதல்வர் ஆனதும் யாழிலை பலர் பொத்தி கொண்டு இருக்க போயினம். தற்போதைய தமிழக அரசியல் நிலவரப்படி அம்மா நேரடியாக தேர்தல் களத்தில் இறங்கினால் மட்டுமே சீமானை ஜெயிக்க முடியும். அம்மா இன்னும் ஒரு 4-5 வருடத்திற்கு தேர்தல் பக்கம் தலை காட்ட முடியாது. ரவுடி ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் காமடி பீஸ் விஜயகாந்துக்கும் அல்லக்கை பன்நீர்செல்வத்துக்கும் வோட்டு போடுற நிலையிலை உப்பு போட்டு சோறு சாப்பிடிற தமிழன் இல்லை. கோசான் அண்ணை நீங்கள் உங்களை மாதிரி எல்லா தமிழனையும் நினைச்சிட்டியள். அது சரி நீங்கள் சாப்பாட்டிலை உப்பு போடுறதில்லையா? ஏதாவது பிரஷர் பிரச்சினை இருக்கா? 2016 தமிழக தேர்தல் முடிவு வந்தவுடன் உங்கடை பிரஷர் ஒரேயடியாக ஏறபோகுது.
  9. கட்டு காசு பிரச்சினை எல்லாம் நீங்கள் எலெக்சன் கேட்டால் வரும் பிரச்சினை. 2016 தமிழக முதல்வர் சீமான் என்பது அசைக்க முடியாத யதார்த்தம். ஆனந்தவிகடன் வாசித்து தமிழக அரசியலை புரிந்து கொள்ளும் உங்கள் அறிவை நினைக்க மெய் சிலிர்க்குது.
  10. மகிந்தவின் மலையக அல்லக்கை ராமுக்கு அண்ணன் சீமான் சூடாக கொடுத்த சூப்பர் பதிலடி " சரி நாங்க அரசியல் செய்யுறம். நீங்க அங்கை புரட்சி செய்யுறியளோ?
  11. உப்பு போட்டு சோறு சாப்பிட்ட தமிழன் இன்னும் உயிரோடை இருக்கானா இல்லையா? அதை தெரிஞ்சுக்கதான் தனித்து போட்டி.
  12. வாத்தியார் படப்பிடிப்பு இடை வேளையில் சாப்பிடிறமாதிரி தெரியுது. வாத்தியார் நல்லா உடற்பயிற்சி செய்து உடலை நல்ல கட்டு கோப்பாக வைத்திருக்கிறார்.
  13. Dangu why did u change ur name? anyway nice name but dangu is a easy name to call.