உந்த கூகுல் எண்டு ஒரு தேடல் பக்கத்தை உருவாக்கினவனுக்கு செருப்பால அடிக்கனும், பின்ன பாருங்கப்பா, குறுக்கால போனதுகள் விஞ்ஞான விளக்கத்தை கூகுலில தேடி எடுத்துப்போட்டு இராணுவ ஆய்வாளர் கனக்கா கதை அளக்கினம்..
இவ்வளவு நாளும் எப்படி எதை நக்கலா எழுதினால் கள உறுப்பினர்கள் சிரிப்பார்கள் எண்டு அளவுக்கு அதிகமாக சிந்திச்சுப்போட்டு வாந்தி எடுக்க வந்திட்டுதுகள் சிலதுகள், கெகலிய ரம்புக்வெலவின் அறிக்கைகளை விட இவர்கள் விடும் அறிக்கைகள் சர்தாஜி ஜோக்கை விட நல்லா இருக்கு,
இலங்கை இராணுவம் ஒத்துக்கெல்லலாய்ம் அதலால அது நடக்கல்லையாம் எண்டு இங்க யாராச்சும் கேனைய** (மதிவதனன் போல ஆட்கள்) இருக்கிறார்கள் எண்ட நினைப்பில் பறக்கவிட்டு சுட வந்திட்டினம், ஆனையிறவு, முல்லைத்தீவு, விளையிக்க புலிகள் தான் முதல் அறிக்கை விட்டவையள், இராணுவம் எத்தனை நாட்களுக்கு பின் ஒத்துக்கொண்டார்கள் (வடிவாக என்னம் ஒத்துக்கொள்ளவில்லை), இதுக்க இதை எப்படி ஒத்துக்கொள்ளுவினம் எண்டுறதை யோசிக்காமல் வாந்தி எடுக்கும் இவர்களை அடித்து விரட்டவேண்டும்.
வெசாக் பண்டிகை நெருங்கும் வேளையில் இலங்கைக்கு கிரிக்கட் தோல்வி, வான்புலிகளின் துணிகர அதிரடி தாக்குதல், பங்குச்சந்தையில் பாரிய வீழ்ச்சி, விமான நிறுவணங்களின் சேவை ரத்து, என்று அடிமேல் அடிமேல் அடி விழும் இவ்வேளையில் மிக் 27 யும் சுட்டு விழுத்தி விட்டார்கள் எண்டு சொன்னால் சிங்கள மக்களின் மன நிலை எப்படி இருக்கும், குழம்பிவிடுவார்கள் என்ற பயத்தில் அறிக்கை மேல் அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
கேக்கிறவன் கேனையன் எண்டால் குறுக்கால போனதுகளும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம் எண்ட கதையா இருக்கு கருத்து வித்துவானின் கருத்துக்கள். :P