Jump to content

வந்தியத்தேவன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2400
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by வந்தியத்தேவன்

  1. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
  2. இனிய, பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமோ
  3. தமிழ் பொடியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  4. நீங்க அவசரப்பட்டுவீட்டிர்கள், ரதியிடம் மெல்ல மெல்ல கேட்டிருக்கலாம், என்றாலும் ரதி சொல்லுவா, ரதிதான் ஜான்ஸி ராணி லக்ஷ்மிபாய் மாதிரியாச்சே
  5. ஆழ்ந்த அஞ்சலிகள் இந்த முறையில் வேண்டாமே சகோதரங்களே, மாணவர்களுடன் சேர்ந்து உங்கள் ஆதரவை தெரிவித்திருக்கலாம். உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் வெளி மாநிலங்களுக்கு எம் அவலங்களை எடுத்து சென்ற சகோதரங்களுக்கு நன்றி
  6. இதுவரை செருப்பால் ஏறிவாங்கவில்லை இவர்கள், இனி தமிழ்நாட்டு பக்கம் தலை காட்ட பயப்படுவார்கள், நன்றி பகிர்வுக்கு. நன்றிகள் தமிழ்நாட்டு சகோதரங்களுக்கு
  7. ரதிக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் நம்பர் 5 அல்லது 7?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.