Quote: "முனியம்மா : அடிச்சுச் சாத்தினால்தான் நான் விழாமல் இருக்கலாம். எப்ப கதவு திறக்கும் எப்ப டிக்கி திறக்கும் எண்டு உங்களுக்கே தெரியாது. எதுக்கும் வடிவாக் காரை ஓடுங்கோ".
இந்த வார்த்தை இங்கு பாவித்தால் ஒரு மாதிரி பார்ப்பார்கள்
நுணாவிலனுக்கு இனிய பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள், மன்னிக்கவும் கவனிக்கவில்லை.
எங்கள் யாழ் கள முகக்குறி தளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்றுபோல் என்றும் வாழ்க