புதிய பதிவுகள்2

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

1 day 15 hours ago
நீங்க‌ள் சொல்வ‌தும் ச‌ரி தான் அவுஸ்ரேலியா ஸ்கொட்லாந் விளையாட்டு ந‌ட‌ப்ப‌து வேறு தீவில் ஆனால் அவுஸ்ரேலியாவை ஸ்கொட்லாந் வெல்வ‌து சிர‌ம‌ம் குருட்ல‌க்கில் ஸ்கொட்லாந் அவுஸ்ரேலியாவை வென்றால் இங்லாந் நாடு திரும்ப‌னும் ம‌ழை வ‌ந்தாலும் இங்லாந் நாடு திரும்பனும் இப்ப‌ புள்ளி ப‌ட்டிய‌லில் அவுஸ்ரேலியாவும் இங்லாந்தும் தான் முத‌ல் இட‌ம் இர‌வுக்கு தெரிந்து விடும் யார் சூப்ப‌ர்8க்கு போவ‌து என்று..........................

தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-லிவர்குசன்,கால்ஸ்றூவ,லூடன்சயிட் தமிழாலயங்கள்.

1 day 15 hours ago
தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-லிவர்குசன்,கால்ஸ்றூவ,லூடன்சயிட் தமிழாலயங்கள். Posted on June 15, 2024 by சமர்வீரன் 55 0 தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று லிவர்குசன் தமிழாலயம்,கால்ஸ்றூவ தமிழாலயம் மற்றும் லூடன்சயிட் தமிழாலயம் ஆகியவற்றில் நடைபெற்றதின் ஒருசில ஒளிப்படங்கள். தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு-லிவர்குசன்,கால்ஸ்றூவ,லூடன்சயிட் தமிழாலயங்கள். – குறியீடு (kuriyeedu.com)

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

1 day 15 hours ago
வீரப்பையன் எப்படி ஸ்கொத்துலாந்து வீட்டை போகும் என்று சொல்வீர்கள் நாளை மழை வந்து விளையாட்டுத் தடைப்பட்டால் என்ன நிலைமை ? அவுசு தோத்தால் என்ன நிலைமை ? எனக்கென்னவோ சகுனம் நல்லாக படேல்லை 😧 ஏன் இப்பவே இங்கிலாந்து தோத்தால் .......எப்படி ஸ்கொத்துலாந்து வீட்டை போகும்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

1 day 16 hours ago
ப‌வ‌ர் பிலே ஓவ‌ர் மூன்று என்று நினைக்கிறேன் இந்த‌ விளையாட்டில் தொட‌க்க‌த்தில் ந‌ல்லா ப‌ந்து போட்டு விட்டு க‌ட‌சியில் அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்திட்டின‌ம் ந‌மீயா அணி...................................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

1 day 17 hours ago
@நீர்வேலியான் எங்கை எங்க‌ட‌ அண்ணா ஆளை சில‌ நாட்க‌ளாக‌ இந்த‌ திரி ப‌க்க‌ம் காண‌ வில்லை...................................................... ந‌மீயா ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்........................

சட்டவிரோத மாடு கடத்தல் – பொலிஸ் அதிகாாிக்கு பொன்னாடை போா்த்திய சிவசேனை!

1 day 17 hours ago
இவங்கள்தான் தமிழரையும் கடத்திக் காணாமலாக்கியவர்களின் அணி என்பது இந்தப் பசுச்சேனாக்களுக்குத் தெரியாதா?

ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!

1 day 17 hours ago
கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அய்யாவின் நீண்ட கட்டுரையை படித்து முடித்தேன்.நன்றி [திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார். அதற்கு பாடல் 33 இல்,திருமால், சிவபெருமானை நோக்கி, ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று கேட்பதை காண்கிறோம்.] கடவுளின் மேலே உள்ள செயலை பார்த்து தான் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. கிறிஸ்தவ தமிழர்கள் அவர்கள் மத அடிப்படைவாதத்தின்படி தன்பாலினத்தவர்களை எதிர்க்கின்றனர் என்றால் இந்துக்களும் இந்து கடவுளை வணங்குகின்ற சிங்கல புத்தர்களும் எதிர்ப்பது தான் மிகவும் மாபெரும் முரண்பாடு. தன்பாலின தம்பதிகளுக்கு உரிமைகள் வழங்கபட வேண்டும் என்று இவர்கள் தங்கள் கடவுள் கொள்கை படி தீவிரமாக ஆதரிக்க அல்லவா வேண்டும்.

ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!

1 day 18 hours ago
வானவில் பற்றிய கருத்துடன் உடன்பாடு இல்லை எனினும் தூண்டப்படுதல் எனும் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். சிகரெட், குடி, போதை போல ஒருபால் உறவுநிலைகள், இயற்கையில் அரிதான (இயற்கைக்கு முரணான எனும் பதம் பொருந்தவில்லை என நினைக்கின்றேன்) உறவுநிலைகள் மற்றவர்களிடையே ஊக்குவிக்கப்படுகின்றன (தொற்ற வைக்கப்படுகின்றன) என்பது உண்மை. முடியுமானால் கீழுள்ள காணொளியில் இதுபற்றி கூறப்படும் சில விடயங்களை கேட்டுப்பாருங்கள்.

ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!

1 day 18 hours ago
தமிழர்களில் கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர்கள் குறைவு என்று நினைக்கிறேன். அவுஸ்ரேலியாவில் தன்பாலினத்தவர்களை திருமணத்தை அனுமதித்த பின்பு தான் வெள்ள பெருக்கு அழிவுகள் கொரோனா அழிவு எல்லாம் வந்தது ஆண்டவர் கொடுத்த தண்டணை என்று தமிழ் கிறிஸ்தவர்கள் சொன்னதை நீங்கள் காணவில்லை என்று நினைக்கிறேன்.

யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்

1 day 18 hours ago
சூட்டோட‌ சூடாய் இத்தாலி 2கோல் அடித்து விட்டார்க‌ள்.....................ஜ‌ லைக் இத்தாலி.....................................................................
Checked
Mon, 06/17/2024 - 13:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed