புதிய பதிவுகள்2

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
இஸ்ரேல் ஈரானுக்குள் எந்த இடத்தையும், எந்த வேளையிலும் தாக்கி அழிக்கலாம் என்பது ஈரானியர்கள் உட்பட எல்லோருக்குமே ஒரு அதிர்ச்சி. எப்படி அயன் டோம் இஸ்ரேலை தாக்கி அழிக்க முடியவில்லை என சொல்ல முடியுமா?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
உங்களின் உலகப்போர் என்பதன் அர்த்தம் வேறாகலாம். அமெரிக்காவை தாக்க பலர் தருணம் காத்திருக்கிறார்கள். இதோ தருணம் வந்து விட்டது. இரானின் சகாக்கள் யார் எனில் ரஸ்யா,சீனா, வடகொரியா. உதிரிகள் கிஸ்புல்லா மற்றும் குழுக்கள். இராணுவத்தை இறக்கிய ஆப்கானிஸ்தானில் நிலை என்ன(அமெரிக்காவின்) ஈரானில் குண்டு மழை பொழிய நிறைய வாய்ப்புகள் உள்ளன. மக்கள் அழிய நிறைய வாய்ப்புகள் உள்ளன. சதாம் அல்லது கடாபி போல அழிந்து நாட்டை பிடிக்கும் வாய்ப்பு ஏற்படுமா? ஏன் இஸ்ரேலின் அழிவுகள் பற்றி மேற்கு ஊடகங்கள் தெரிவிக்க மறுக்கின்றன

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
நிச்ச்சயமாக இராணுவம் இறங்க போவதில்லை. டோறா போறாவில் குண்டு வீசிய தருணங்கள் மட்டும் வந்து போகின்றது. இஸ்ரேல் பெரிய பிஸ்தா எனில் ஏன் அமெரிக்கா அழைக்கப்பட்டது என சிந்தித்தீர்களா?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
உண்மை நிலைமையை தெரிவித்துள்ளீர்கள் ஆனால் தமிழ் யுரியுப்பர்கள் பெரும் தொகையானோரை கவருவதற்காக உங்கள் மீது இரக்கம் காட்ட இனி இடமில்லை சமரசத்துக்கு வாய்ப்பில்லை ராசா என்று கொமேனி இஸ்ரேல அமெரிக்காவிடம் உறுதியாக தெரிவித்துவிட்டார் இனி தான் ஈரானின் அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள் பொக்கிஷங்கள் வெளிவர போகின்றது என்று அடித்துவிட்டு கொண்டே இருப்பார்கள்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
கூதிகளுடன் டீலுக்கு போக வேண்டியதன் (US)அர்த்தம் என்ன?? முழு ஊடகமும் ஈரானை நோக்கி உள்ளது. ஆனால் அணுக்கதிர் வீச்சால் இறந்தவர்கள் பற்றி ஏன் தெரிவிக்கவில்லை. அப்படி ஒன்று நடந்ததா? இல்லை உலக செய்தி ஸ்தாபனங்களை கட்டுப்படுத்தும் இஸ்ரேலியர்கள் கோட்டை விட்டார்களா?

சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி புதிய விதிகள்

1 month 2 weeks ago
நிச்சயமாக அண்ணா. நான் பார்த்திருக்கிறேன். பொப் வில்லிசின் பந்துக்கு தலைக்கவசம் இல்லாமல் ஆடும் விவியனையும் பார்த்திருக்கிறேன். வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதில் மாற்று கருத்து இல்லை. மேற்படி கிறிக்கட் சம்மேளம் கடந்த போட்டியில் நடந்தவைகளுக்கு தீர்வை காண முயல்கிறார்கள்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி புதிய விதிகள்

1 month 2 weeks ago
பேஸ்போலுக்கான வேகத்துடன் கிறிக்கட் பந்தின் வேகம் குறைவு என்பது எனது ஊகம். அதனால் பேஸ்போலில் கையுறை பாவிக்கப்படுகிறது. இருந்தும் கிறிக்கட்டுக்கான மரப்பந்து நோகாமல் இருக்கும் என சொல்வதற்கில்லை. யாராவது பாரதூரமாக காயப்பட்டால் கிறிக்கட்டில் கையுறை பாவிக்க வேண்டி வரலாம். பாதுகாப்பு என வரும் போது முற்பாதுகாப்பு முக்கியம் என்பதை நான் மறுக்கவில்லை.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
இறப்பது பொதுமக்கள்தான். நிச்சயமாக 3 ஆம் உலக போர் நிகழாது என கருதுகிறேன், தோற்கும் அணியினை (ஈரானை) எவரும் ஆதரிக்கமாட்டார்கள் ஆனால் ஈரானில் ஏற்பட போகும் மனித பேரழிவினை உலகம் வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்கும், இந்த அழிவிற்கு ஈரானிற்கு அருகில் உள்ள மற்ற இஸ்லாமிய நாடுகளும் உடந்தையாக இருக்கும்.

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துங்கள் ; ரஜீவன் கோரிக்கை

1 month 2 weeks ago
250 மைல்களை கடக்க 10 மணிநேரம் வாகனங்களில் முடங்கியிருக்க வேண்டுமென்றால் யார் போவார்கள்? வடக்கு கிழக்கிற்கு செலவு செய்ய என்று வாங்கிய பணத்தில் சிங்கள தேசமெல்லாம் நெடுஞ்சாலைகளை அமைத்து வைத்திருக்கிறார்கள். நெடுஞ்சாலைகளை அமைத்தால் மக்கள் மட்டுமல்ல அரசும் அதனூடாக பணத்தை உழைக்கலாமே? வீதி விபத்துக்களையும் குறைக்கலாம்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் - சுமந்திரன்

1 month 2 weeks ago
இதைத் தானே கஜேந்திரகுமார் ஆரம்பத்திலிருந்தே கூறினாரே? என்னாச்சு?

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

1 month 2 weeks ago
முதல்வரே உங்கள் வரவை எதிர்பார்த்து பலர் இருக்கிறார்கள். உங்களை நம்பி ஓடோடிவரும் ஜீவன்களை ஏமாற்றி விடாதீர்கள்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
எனக்கு இதில் எந்த மன குழப்பமோ அல்லது சங்கடமோ வருகுதில்லை. அனைவரும் எம் அழிவுகளை ரசித்தவர்கள் உதவியவர்கள். அந்தந்த மக்கள் உட்பட. அவர்களின் கூக்குரலையும் அபாய அறைகூவல்களையும் கேட்டபோதும்......

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
ஈரானின் ஏவுகனைத்தாக்குதல் எருமளவில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது ஈரானின் மேல் இஸ்ரேல் தங்குதடையின்றி நிகழ்த்தும் விமானத்தாக்குதலில் ஈரானின் ஏவுகணை செலுத்திகள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது அதே சிலர் ஈரான் நீண்ட கால நோக்கில் எதிர்வரும் காலத்திற்காக தனது ஏவுகணைகளை சேமித்து வைப்பதற்காக ஏவுகணைதாக்குதலை மட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது, ஆனால் முதலாவது காரணம் என கருதுகிறேன். இன்னொரு விடயமும் சுட்டிக்காட்டுகிறார்கள் இஸ்ரேலினால் தொடர்ச்சியாக விமானத்தாக்குதலை தொடரமுடியாது என அதற்கு காரணமாக மனித வலு கூறப்படுகிறது, பொதுவாக ஜெட் விமானிகளுக்கு போதுமான ஓய்வழிக்காவிட்டால் அது பேரழிவினை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது அத்துடன் பராமரிப்பு அணியும் தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கலாம் என கூறுகிறார்கள், குறிப்பாக நிமிற்ஸ் போர்க்கப்பல் எதிர் வரும் ஆண்டிலிருந்து பணி நீக்கம் பெறவுள்ள விமானந்தாங்கி கப்பலை போர் பகுதிக்கு அனுப்பியிருப்பதன் மூலம் ஒர் எதிர்த்தாக்குதலை கருத்தில் கொண்டு செய்யப்பட்ட முடிவாக இருக்கலாம். அனைத்து அழிவு போர்களும் சமாதானத்தின் பெயரால் நடத்தப்படுகிறது.

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!

1 month 2 weeks ago
கையில் 50 ரூபா கீல்ஸ் சொப்பிங் பேக், மற்றும் 120 ரூபா வெள்ளை மாஸ்க் அணிந்து கொண்டு... கோடிக்கணக்கு மோசடி வழக்கில் குடும்பம் சகிதம் ஜெயில் செல்லும் முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் இன்றைய (18) காட்சிகள்! Vaanam.lk
Checked
Sat, 08/02/2025 - 23:47
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed