3 months 1 week ago
இவர்களுடைய அரசியல் பேச்சக்களும் வழமையான சுத்து மாத்து தான் ஒரு பேராசிரியர் கடத்தப்பட்டு கொலை தொடர்பாக பிள்ளையான் கைது செய்யபட்டார் இந்த ஜேவிபி அமைச்சர் எப்படி பேய்காட்டுகின்றார் ராஜபக்சவே பெரிய முதலை ] ஆனால் பெரிய முதலைக்கு கைது விதிவிலக்கு
3 months 1 week ago
நீங்கள் யாழ்ப்பாணத்தானை பனங்கொட்டை தமிழன் எண்டு நக்கலடிக்கலாம்.ஆனால் நாங்கள் எங்கட உப்பை ஆனையிறவு உப்பெண்டு சொல்லக்கூடாதாக்கும் 🧐
3 months 1 week ago
ஜெற்றிய ஜட்டி எண்டு மாறிச்சொல்லிப்போட்டன் தங்கச்சி.....அதுக்கு வரிசை கட்டி மாறி மாறி அடிக்கிறானுவள் தங்கச்சி......😂
3 months 1 week ago
உண்மைதான் . ......... ஓவியம் வரைவதற்கு வர்ணங்களுடன் நிற்கும் பெண் அப்படியே தத்ரூபமாய் இருக்கு . ......... படைத்தவனைப் பாராட்டிட வேண்டும் . ........ ! 😂
3 months 1 week ago
நீங்கள் சொல்வது சரி: https://rtisrilanka.lk/en/keerimalai-presidential-palace-given-on-unrestricted-lease-to-a-private-university/
3 months 1 week ago
ஏப்ரல் 5, 6ம் திகதிகளில் சுற்காட், ஜேர்மனியில் நடந்த கற்டான் உலகக்கிண்ணப் போட்டியில் கோகுலன் நரேந்திரன் என்ற தமிழர் வெற்றி பெற்றுள்ளார். CATANCATAN Worldchampionship 2025 in StuttgartCongratulations to Kohulan Narendran! He is the new CATAN World Champion.
3 months 1 week ago
தந்தை செல்வா தன்னை ஒர் கிறிஸ்தவராக நினைத்து தமிழ்மக்களின் உரிமைக்காக போராட வந்திருக்க மாட்டார்..ஆனால் கட்டுரையாளர்கள் மதத்தை முதன்மை படுத்துகின்றனர் இன்னும் 30 வருடங்களின் பின் கட்டுரை எழுதுவார்கள் சிறிதரனையும் ,சுமத்திரனையும் வைத்து ..இந்து சிரிதரன் பிரிவினையை ஊக்கப்படுத்தினார் ...கிறிஸ்தவ சுமத்திரன் ஏக்கராஜ் ஆதரித்தார் .... அன்று ஏக்க ராஜ் ஆதரித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது ... இதைத்தானே இன்று ஜெ.வி.பி யுடன் இணைந்து செயல் படும் சந்திரா அணியும்,வட் மாகாண டமிழ்ஸும் செய்கின்றனர்..அதாவது 40 வருடங்களுக்கு முன்பு தொடங்கிய முயற்சியை இன்று மீண்டும் இவர்கள் தொடங்குகின்றனர் சிங்களம் அந்த நெம்புகோலை உடைத்தெரிந்து சாதனை படைத்துகொண்டு வருகிறது ...இந்த நெமபுகோல் அகிம்சையாக இருந்தால் என்ன கிம்சையாக இருந்தால் என்ன சிங்களம் இந்த நெம்புகோலை உடைப்பதில் முழுமூச்சாக இருக்கும் அவர் தோல்வியடைந்த பின்பும் எப்படி தமிழ் தேசியம் எப்படி வளர்ந்தது என்று ஆச்சரியப்படலாம்...ஒரே காரணம் சிங்கள இனவெறி... இன்று தமிழ்தேசியம் தேர்தல் களத்தில் வீழ்ச்சியை கண்டிருந்தாலும் அது மீண்டும் மலரும் வரலாறு பல பாடங்களை தந்து செல்லும் ...மீண்டும் அகிம்சை கை கொடுக்கலாம்..
3 months 1 week ago
ஓம் சரி அப்படித்தான் உறுதிப்படுத்தியதற்கு நன்றி வாத்தியார்.
3 months 1 week ago
ஓம் சரி அப்படித்தான் 👍
3 months 1 week ago
3 .ipl வரலாற்றில் பஞ்சாப் அணி திடமான வெற்றியை நோக்கி சென்றும் KKR இற்கு எதிரான விளையாட்டில் தனது வெற்றியை மழையால் தவற விட்டதும் ஒரு ஒரு சோகமான வரலாறு தான். அந்தப் பதினெட்டுப் பேருக்கும் பெரும் வெற்றி😂
3 months 1 week ago
தகவலுக்கு நன்றி பிரபா. டாக்ரர் குடும்பத்தினருக்கு பாராட்டுக்கள். மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். யாழ் இந்துக் கல்லூரி என்னும் போது நானும் மழைக்கு ஒதுங்கினேன் என்று பெருமையாக உள்ளது. இவர் உதவிப் பணிப்பாளர் என எண்ணுகிறேன். யாராவது உறுதி செய்யவும்.
3 months 1 week ago
சுமந்திரன் இப்போது செல்லாக் காசு அதனால் இந்த ஐயா பேசுகின்றார் அதுவும் சுமந்தரனுக்கு எதிராகப் பேசுவதுபோல ...... பாராளுமன்ற தேர்தலில் வாங்கிய அடியைவிட இந்த உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசு கட்சி பலமாக அடி வாங்கும் என்ற பயத்தில் ஐயா கனக்க உளர வெளிக்கிட்டுவிட்டார்
3 months 1 week ago
நினைவஞ்சலிகள்
3 months 1 week ago
வைத்தியர் ஜமுனானந்தா மற்றும் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்
3 months 1 week ago
இரட்டையருக்கு வாழ்த்துக்கள்
3 months 1 week ago
ஐயா ஏன் இந்த வீராப்பு...உங்களை விட 20 வயசு குறைந்த எங்களுக்கே அரசியலிருந்து ஒதுங்க வேணும் போல இருக்கு ...நாங்கள் நடந்தாலே மூச்சு வாங்குது ...இதில நீங்கள் முழுமூச்சுடன் எதிர்க்க போறீங்களோ?கஸ்டமான விடயம்.. எது எப்படியோ இந்த வயசிலயும் தமிழ் தேசியம் பேசுவதற்கு நன்றிகள்
3 months 1 week ago
தெற்கு மக்களுக்கு கண் முன்னே சாட்சியாக மத்தள விமான நிலையம் இருக்கிறது .... வடமாகாண ஜனாதிபதி மாளிகை திறக்கும் பொழுது மிகவும் அழகாக இருந்தது இன்று பராமரிப்பற்ற காரணத்தால் எப்படீருக்கின்றது?
3 months 1 week ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பும்
3 months 1 week ago
https://samugammedia.com/twins-who-have-achieved-a-record-in-the-biology-department-in-jaffna-1745689142
3 months 1 week ago
Checked
Sun, 08/10/2025 - 06:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed