3 months 2 weeks ago
அப்போ லஞ்ச லாவண்யாவோ, பிஞ்ச பிரமிளாவோ…ஏதோ ஒரு காரணத்தால் சீமானின் கட்சியின் வளர்ச்சி 2026 இல் இல்லை என்பதை ஏற்கிறீர்கள்? தமிழ் நாட்டை தெலுங்கு வம்சாவழி ஆளக்கூடாது எனில், மலையாளி வம்சாவழியும் ஆளக்கூடாது என்பதில் தலைசுத்து, மசக்கை எதுவும் வரத்தேவையில்லை. லாசப்பல் என்ன பாரம்பரிய தமிழர் வாழிடமா? ஒவ்வொரு குடியேறி கூட்டமும் “மேட்டுகுடி” ஆகி வெளியேற அதை புதிய குடியேறிகள் நிரப்புவது வழமைதான். ஆனால் நான் கண்டது கலேயின் முகாம்களில் இருப்பது போல ஒரு நிலைமையை. அதைத்தான் கேட்டேன்.
3 months 2 weeks ago
எல்லோரும் முற்போக்காக சித்திப்பார்கள் எனில் உலகம் எங்கோ போயிருக்கும். சமுதாயம் என்பது பலதரப்பட்டவர்களையும் கொண்டது. அனைவரையும் உள்வாங்குபவனே உண்மையான தலைவன். இது பொதுத்தளத்துக்கும் பொருந்தும்.
3 months 2 weeks ago
1991 இல் பொருளாதார கொள்கை கம்யூனிசத்தில் இருந்து அல்ல. மூடிய சந்தை பொருளாதாரத்தில் இருந்து திறந்த சந்தை பொருளாதாரமாகவே மாறியது. ஆனால் சர்வதேச அரசியல் கொள்கை - பொருளாதார கொள்கை போல அன்றி படிபடியாக மாறி வருகிறது. நேரு காலத்து அணி சேரா கொள்கை இப்போ இல்லை. இப்போ இருப்பது நாமும் ஒரு அணிதான் என முந்தள்ளும் மோடி-ஜெய்சங்கர் கொள்கை நிலை. மேற்கு, இந்தியா மட்டும் அல்ல. சீனா போன்ற நாடுகளில் கூட ஷி காலத்தில் இப்போ இருக்கும் கொள்கை அல்ல மாவோ காலத்தில். ஆகவே அரசியல்வாதிகள், தலைவர்கள்தான் கொள்கையை முடிவு செய்வார்கள். இது இங்கே திரியில் பலரும் சொல்லி உள்ள ஒரு விடயம். நீங்கள் பழைய பாணியில் முயலின் மூன்றரைக்காலில் தொங்குகிறீர்கள்🤣.
3 months 2 weeks ago
குர்ரான் வசனங்களை சொல்லும் படியும் கட்டாயபடுத்தி கொன்று இருக்கின்றார்கள் தமிழ்நாட்டில் அனேகமாக முஸ்லிம் மதத்தின் அடிப்படையில் நடந்த பயங்கரவாத செயல்களை வாக்குகள் பெற்று கொள்வதற்காக கண்டிக்க மாட்டார்கள் இம் முறை ஸ்டாலினும் விஜய்யும் கண்டித்திருருக்கிறார்கள் நல்லது.
3 months 2 weeks ago
மன்னிக்கவும். இதை நான் கேவலமாக நினைக்கவில்லை.நடத்தை கெட்டதாகவும் நினைக்கவில்லை.இப்படியான சம்பவங்கள் எல்லா நாடுகளிலும் பார்க்கக்கூடியதகவே உள்ளது.
3 months 2 weeks ago
சோபா சகதி கதை என்று கிருபன் சொல்வதை பார்த்திருக்கிறேன் இவர்கள் இருவரை பற்றி எனக்கு தெரியவில்லை சீமானிடம் ஏமாந்து இன்பமாக கனவு காண்கின்ற வெளிநாட்டு ஈழ தமிழர்கள் போல் தானேஅவர்கள் இருவரும் 😂 இப்போது விளங்குகின்றது
3 months 2 weeks ago
🤣..................... எப்ப எப்ப நான் மூன்றாவதாக நிற்கின்றனோ, அப்ப அப்ப உலகில் அதர்மம் தலைவிரித்தாடி நான் தலைகீழாக விழுகின்றேன்.................. அன்று கிளியின் வாக்கும் பொய்த்துப் போகின்றது.............. நாளைக்கு பங்களூரு வெல்வது அதர்மம் தான், ஆனால் அது நடக்கப் போகின்றது...................🤣.
3 months 2 weeks ago
தமிழகத்தை தமிழர்கள் ஆளவேண்டும் என்பதை மறுத்துக்கொண்டு ல சப்பலில் நம்ம ஆட்சி ஏன் குறைவடைகிறது என்றால் தலை சுத்துமா இல்லையா?🙃
3 months 2 weeks ago
இந்தியாவுக்கு கீழே தொங்கும் இந்த மாம்பழகுஞ்சுக்கு சிறந்த சுமைதாங்கி சந்திரா பிரான்ட குறிக்கட்டுவான் ஜட்டிகள் ஆமா தேசிய ஒற்றுமைக்கு இந்த ஜட்டி முக்கியமானது ....குறிக்கட்டுவானில் போட்டா இழுத்து தொண்டேஸ்வரத்தில் முடிச்சு போட்டா ...பிறகு சிறிலங்கா தேசியம் எந்த பாரத்தையும் இலகுவாக தாங்கும் /தூக்கும்.... ஆகவே சந்திரா தயாரிப்பான குறிக்கட்டடுவான் ஜட்டிகளை வாங்கி சிறிலங்கா தேசியத்தை பாதுகாக்குமாறு புலம்பெயர் உறவுகளிடம் அன்பாக கேட்கின்றோம்/முக்கியமாக வயசு போன ஜெ.வி.பி யினர்
3 months 2 weeks ago
அவர் சொன்னது சரிதான் குறியைக் கட்டுவதால் குறி கட்டுவான் என்று டபெயர்வந்தது.
3 months 2 weeks ago
கவலைவேண்டாம் நாங்க 3 பேர் கூட இருக்கிறோம்.
3 months 2 weeks ago
மூலக்கருத்து முதலே சொல்லப்பட்டு விட்டது. லஞ்சங்களையும் வாக்குக்கு லஞ்சம் கொடுப்பதையும் நிறுத்துங்கள். அதன் பின் நிதர்சன அரசியலைப்பற்றி பேசலாம்.
3 months 2 weeks ago
Rajkumar Rajeevkanth யாரின் இறப்பையும் சிரித்துக் கொண்டாட எனக்கு மனது வராது. ஆனால் பலர் டான் ப்ரியசாத்தின் மரணத்தில் சிரிக்கின்றார்கள். 2019இல் இதே காலத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற பாரிய வன்முறைகளுக்கு காரணகர்த்தாவாக இருந்தவர் இவர். சிங்களத் தேசிவாத மற்றும் பெளத்த பேரினவாத அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டாளாரக இவர் இருந்தார். காலிமுகத்திடல் போராட்டதின் மீது மே 9 மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி. அதே போல் இங்கு நாம் நடத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம், 83ம் ஆண்டு இனவழிப்பின் நினைவு நாள் மற்றும் அனைத்து தமிழ் சார் நிகழ்வுகளையும் அடியாட்களுடன் வந்து தொடர்ச்சியாக குழப்பும் ஒருவர். நேரடியாக என்னை புxலி என்றும் பயங்கரவாதி என்றும் தொடர்ச்சியாக இவரின் அமைப்பினூடாக அச்சுறுத்திக்கொண்டே இருந்தார்கள். போதைப்பொருள் கடத்தல் மற்றும் பொலீசை அச்சுறுத்தியமை தொடர்பில் பல குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒருவர். மொட்டுக் கட்சியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஒருவர். இவருடன் சம்மந்தப்பட்ட வழக்குகளில் முக்கிய சூத்திரதாரிகள் யார் என்று தெரியப்படுத்தாமலே இறந்துவிட்டார்
3 months 2 weeks ago
நாங்கள் ஏலவே அணிகளைத் தெரிவு செய்தபடியால், இனி ஒரு மாற்றங்களையும் செய்ய முடியாது. அன்று அணிகள் எவ்வாறு விளையாடுகின்றன என்பதுதான் புதிரே. இன்று ஹைதராபாத் செய்ததெல்லாம் ஜீரணிக்கவே முடியாத விளையாட்டு. ஒரு வித தயாரிப்பும் இல்லாத மாதிரி மட்டையைத் தூக்கிக் கொண்டு வந்த மாதிரித்தான் கிடக்கு. அதனால மும்பையைக் குறைத்து மதிப்பிடவில்லை. ரென்ட் போல்டையெல்லாம், சில நாட்களில் தொடவே முடியாது. இன்று அப்படி ஒரு நாள் அவருக்கு. ஹைதராபாத்தின் அணுகுமுறைதான் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. அணிப் பயிற்சியாளர் டானியல் விட்டோரி. ஒரு மென்மையான மனிதர். அவரின் பேச்சை இவங்கள் கேப்பாங்களா இல்லை அவருக்கே என்ன நடக்குது என்று புரியுதில்லையோ. நமக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கென்டா, அவரின் பேச்சு பெருசா எடுபடுறமாதிரித் தெரியேல. தோல்வி என்பது சகஜம். கேவலமான தோல்வி அப்பிடியில்லை.
3 months 2 weeks ago
தேவை இல்லை. நீங்கள் சொல்லும் அடிப்படை, மேற்கு, இந்திய அரசு சனநாயகம், பொருளாதாரம் எல்லாம் பெரும் போக்கில் ஒரே தன்மை உள்ளவை என்ற அடிப்படையில். பெயர்களை வைத்து முடிவுக்கு வருவது, உங்கள் புரிதல் அவ்வளவு தான், முன்பே சொல்லியது போல மேலோட்டமான புரிதல். அது தான் ias (அல்லது அதன் ஒப்பான மற்ற சேவைகளின் இன் இந்த அதிகாரம்), வெளியில் தெரியாத அதிகாரம். (அனால், அதன் பொறுப்பு சொல்வது, அரசியல்வாதிகளிடம்.) நேரு அணிசேரா கொள்கையை உருவாக்கினார் என்றால், 1991 சோவியத் அகன்று, 30 வருடம் கடந்த பின்பும் இந்தியா அரசின் கொள்கையில் மற்றம் இல்லை. அனால், பொருளாதார கொள்கை (போக்கு) மாற்றப்படுகிறது, 1991 இல். ஏன்? இது தான் உங்களின் மேலோட்டமான புரிதல்.
3 months 2 weeks ago
நாளைக்குத் தொடங்குது உங்களின் எழுச்சி. இனித் திரும்பிப் பாக்கிறேல. (Mind voice: ஆரேன் கீழ நின்டாத்தானே திரும்பிப் பாக்க 😁)
3 months 2 weeks ago
வேற வழி!! அகஸ்தியனை கூப்பிடுவம் என்றால் அந்தாள் அடுத்த பக்கம் போய் நிக்கிறார்!
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
யங் கிளி. என்னப்பா சும்மா இருக்கிற எங்களையும் உங்களோடு கூட்டிக் கொண்டு போகிற மாதிரி இருக்கே?
3 months 2 weeks ago
நாளையில் இருந்து நான்தான் சுமைதாங்கி! நான் தெரிவு செய்ததாலேயே நாளைக்கு பெங்களூரு தோற்கும்!
Checked
Fri, 08/08/2025 - 21:47
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed