3 months 2 weeks ago
அரியநேந்திரன் நல்லவரா கெட்டவரா என்று எனக்கு தெரியாது ஆனால் அவர் கிழக்கை சேர்ந்தவர் அவர ஏமாற்ற கூடாது நீங்கள் இவ்வளவு தூற்றிய பின் நமது 129 ஓட்டும் அவருக்கே வாழ்க அரியநேந்திரன் .
என்ன பார்கிறீர்கள் ஒவ்வொரு புலம்பெயரும் தனக்கு வோட்டு உரிமை இல்லா விட்டாலும் ஊரில் உதவி பண்ணிய புண்ணியம் .
இதே சுமத்திரன் சஜித்தை வெல்ல சொல்கிறார் சஜித் தோல்வி அடைந்தால் சுமத்திரன் அரசியலில் இருந்து ஒதுங்கட்டும் நானும் யாழில் அரசியல் எழுதுவதை நிப்பாட்டுகிறேன் .
3 months 2 weeks ago
உலகில் துறவிகளால் தான் ஆபத்து 😄
3 months 2 weeks ago
ராசா நீங்கதான் வரனும் வந்து இனத்துவேசத்தை கொட்டி தீவை முற்று முழுதாய் இந்துமா கடலில் முழ்கடித்து விடுங்க நமக்கும் வேண்டாம் உங்களுக்கும் வேண்டாம் அந்த பாழாப்போன நாடு பூம்புகார் கடல் கொண்டது போல் இலங்கை தீவும் இந்துமாகடலில் காணாமல் போகட்டும் வரலாறு எழுதட்டும் இனதுவேசத்தால் அழிந்த தீவு என்று .
மேல் உள்ளது ஒரு டவுளுக்கு எழுதப்பட்டது யாரும் சண்டைக்கு வர வேணாம் 😀
3 months 2 weeks ago
உங்களுக்கு இதை எழுதும்போது சிரிப்பு வரவில்லை என்றால் நீங்கள் வேறிடத்தில் இருக்க வேண்டிய ஆள் .
முக்கியமானவர்களுக்கு அழைப்பே போகவில்லையாம் இது சுமட்😀டிரனின் அறிக்கையாம் .
நீங்க தீர்க்க தரிசி .
சிலவேளை ரணிலே பெட்டியை கொடுத்து அவசர அவசரமாய் சஜித்துக்கு ஆதரவு சொல்லும் படி ஏவியிருக்கலாம் காரணம் அனுராவின் எழுச்சி இரண்டு கிழமைக்கு முன் யார்க்கு ஆதரவு சன்று கூறிய கூட்டம் இப்ப ஏன் அவசர அவசரமாய் இந்த அறிக்கை ?
3 months 2 weeks ago
நாங்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள சகலரும்
3 months 2 weeks ago
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக இன்று அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்காமல் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
அதேவேளை, குறித்த மத்தியகுழு கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் தெரிவித்திருந்ததுடன் கட்சி செயலாளருக்கும் இதை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தேர்தலில் ஆதரவு குறித்து யாரை தெரிவு செய்கின்றோம் என்பதை விட தெரிவு சரியான முறையில் இடம்பெறுகின்றதா என்பது மிக முக்கியம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா குறிப்பிட்டுள்ளார்.
https://tamilwin.com/article/tamil-arasu-katchi-support-in-election-2024-1725210905
3 months 2 weeks ago
விராஜ் மென்டிஸ் அவர்களிற்கு “மானிட உரிமைக்குரல்” மதிப்பளிப்பு.
Posted on August 31, 2024 by சமர்வீரன்
159 0
30.8.2024
விராஜ் மென்டிஸ் அவர்களிற்கு
“மானிட உரிமைக்குரல்” மதிப்பளிப்பு
தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் நியாயக் கோட்பாடுகளையும் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களது போரியற் சித்தாந்தங்களையும் ஏற்று, தமிழின அழிப்பிற்கான நீதித்தேடலில் உறுதியோடு பணியாற்றிவந்த விராஜ் மென்டிஸ் அவர்கள், கடந்த 16.08.2024 அன்று உடல்நலக்குறைவால் சாவடைந்தார் என்ற செய்தியானது எமக்கு ஆழ்ந்த துயரினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப்போராட்டம் சார்ந்த தெளிவான நிலைப்பாட்டினை ஆழமாக உள்வாங்கி, தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பிற்கு, அனைத்துலக நீதிவேண்டிய போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்தி, புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களது வாழ்வுரிமைகளையும் புலம்பெயர்ந்த மக்களது அறவழிப் போராட்டக்களங்களையும் உணர்வுபூர்வமாக ஏற்று, அறவழியில் பயணித்த மனித உரிமைச் செயற்பாட்டாளராவார்.
இவர், சிங்கள இனத்தவராக இருந்து, தனது மக்களுக்காகக் குரல்கொடுத்தபோது அவ்வினத்தின் அதிகாரவர்க்கங்களால் நசுக்கப்பட்டு, நாடற்றவராக்கப்பட்டு, தான் பெற்றுக்கொண்ட கசப்பான அனுபவத்திற்கூடாகவே, தமிழ்த்தேசிய இனத்தின் மீது சிறிலங்காப் பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளையும் அடக்கு முறைகளையும் எதிர்த்து வந்ததோடு தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளைத் தர்க்கரீதியாகவும் அரசியல்விஞ்ஞான ரீதியாகவும் ஆய்வுரீதியாகவும் வெளிப்படுத்திநின்ற மானிடத்தின் உரிமைக்குரலாவார்.
தமிழ்மக்களது கலாச்சாரத்திலும் குமூகவாழ்விலும் பொருளாதார வழிமுறைகளிலும் தன்னிறைவும் தாராள நிலையும் பெறவேண்டுமென்ற பெருவிருப்பும் அதில் தமிழர்கள் ஆற்றவேண்டிய பங்களிப்புக்கள் தொடர்பாகவும் தெளிந்த கருத்தாய்வுகளை முன்மொழிந்ததோடு, தமிழினத்தின் விடுதலையினைத் தன் ஆழ்மனதில் இருத்தி, இறுதிவரை செயற்பட்டவராவர்.
இனவழிப்பிற்கு உள்ளான மக்களின் அனைத்துலக நீதி சார்ந்த சட்டமுன்னெடுப்புக்களை ஆய்வுசெய்து, அவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு மனித உரிமைசார்ந்த கட்டமைப்புகளின் தொடர்புகளைப் பேணி, தமிழின அழிப்பினை உலகறியச்செய்து, அனைத்துலக நீதியினைவேண்;டி அறவழியில் பயணித்துத் தன் வாழ்நாளை இறுதிவரை அர்ப்பணித்த அற்புதமனிதரை நாம் இழந்துநிற்கிறோம். இவரது இழப்பில் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், விராஜ் மென்டிஸ் அவர்களின் தமிழினப்பற்றிற்காகவும் தமிழினத்திற்காற்றிய பணிக்காகவும் “மானிட உரிமைக்குரல்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
https://www.kuriyeedu.com/?p=620147
3 months 2 weeks ago
இப்படி ஒருவர் புளோறிடாவில் (என நினைக்கிறேன்) சில காலங்களுக்கு முன் பிடிபட்டவர். இதுவும் ஒரு மன நோய் தான்.
3 months 2 weeks ago
Telegram Creator on Elon Musk, Resisting FBI Attacks, and Getting Mugged in California
3 months 2 weeks ago
அவர் னைஸ் மான் கேள்வியே கேட்கமாட்டார் அப்பாவி என்பதால் அவரை எமது ஆட்கள் பலர் இந்தளவுக்கு பேய்காட்ட கூடாது அண்ணா
3 months 2 weeks ago
அவனையும் தனிமைச் சிறையில் தள்ளிவிட வேண்டும். Mirror response.
3 months 2 weeks ago
முன்னெப்போதோ நடைபெற்ற பேட்டி ஒன்றில் ரவூப் ஹக்கீம் "சிறுபான்மையினர் என்பது தேசியக் கட்சிகளின் செல்லப் பிள்ளை"" என்று கூறியது முஸ்லிம்களின் ராசதந்திரத்தை அச்சொட்டாகக் காட்டுகிறது.
தமிழ்க் கட்சிகளை சிங்களத்திற்கெதிராக இந்தியா உசுப்பேற்றி விடுவது சிங்களத்தை தனது கட்டுக்குள் வைத்திருப்பதற்காக என்பதுகூட உந்த முட்டாள் டமில் கட்சிகளுக்கு இன்னும் புரியாததுதான் ஆச்சரியமாய் இருக்கிறது.
தன்மானத் தமிழனாய் மட்டும் இருப்பது போதாது. அந்தத் தமிழனுக்குப் புத்தியும் நரித்தனமும், தன் இனத்தின் மீதான உண்மையான பக்தியும் அவசியம்.
இதுவும் சாத்தியம்தான். ஒருவரையும் நம்ப முடியாது என்பதுதான் உண்மை.
3 months 2 weeks ago
துறவிபோல் வாழ்ந்தவனுக்குள் எவ்வளவு மிருகவெறி ..........! 😴
3 months 2 weeks ago
சுமத்திரனும் சாணக்கியனும் சஜஸத்தை ஆதரித்து சஜித்தின் வெற்றிவாய்ப்பைதட்டிப் பறித்து ரணிலிடம் கொடுக்கப் டபோகிறார்கள் போல் தெரிகிறது. அது சரி கஜித் சுயாட்சித் துpர்வுக்கு எழுத்து மூல உத்திரவாதம் அளித்து விட்டாரா?. சிறிதரன் தெரிஞ்சு கொண்டுதான் வெளிநாட்டுக்குப் போய் விட்டார். நான் இல்லாத சநரமாய் பார்த்து இந்த விசயம் நடந்திட்டுது. நான் இருந்திருந்தால் நிலைமைமே தலகீழாக மாறியிருக்கும். என்று தேர்தல் முடிந்த பின்னர் விளக்கம் கொடுப்பார். கழுவுற மீனில நழுவுற மீன் அவர்.
3 months 2 weeks ago
கனடா டொரண்டோ வில் சுமத்திரனுக்கு இரண்டாவது குடியிருப்பு தொகுதி சொந்தமாகியிருக்கும் .
3 months 2 weeks ago
சுண்டெலி மாதிரி இருந்து கொண்டு, யானையின் காதில் புகுந்து விளையாடுது. 😂
பிற்குறிப்பு: இந்தியாவை யானை என்ற உதாரணம் ஓவர்தான். அதற்காக மன்னிக்கவும். 🤣
3 months 2 weeks ago
மொத்தத்தில் தமிழரசு கட்சியையே மக்கள் நிராகரிக்க வேண்டும். எரியும் நெருப்பில் கொள்ளி பொறுக்குபவர்களாக உள்ளார்கள்.
3 months 2 weeks ago
நிலத்தையும் புலத்தையும் சேர்த்துக் குழைத்து முறுக்குச் சுட தமிழரசுக் கட்சியின் சில தலைகள் முயல்வது தெரிகிறது. புலத்திற்கு பணத்தால் சுடும் தகுதி இருந்தாலும்… நிலம் மானத்தால் சுடும் என்று நம்பலாம். சிங்களத்துடன் பேரம்பேச ஒரு தன்மானத் தமிழனை உருவாக்குவது அவசியம்.🤔
3 months 2 weeks ago
தமிழரசு கட்சியில் இருந்து பொது வேட்பாளராக அரியநேந்திரன் போட்டியிட்டது கட்சிக்கு விரோதமானது என்றனர். இப்போ சஜித்துக்கு ஆதரவு என்று ஒரு சிலர் அக்கட்சியில் இருந்து அறிவித்து இருப்பது கட்சிக்கு விரோதமானதில்லையா??
முஸ்லிம்களும் ஜனாதிபதி வேட்பாளர்களாக உள்ளனர்? எம்மை மாதிரி குடும்பி பிடி சண்டை இல்லையே? ஏன்? அவர்களும் சிறுபான்மையினர். அதே போல் மலையகத்தின் இருந்தும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் உள்ளார். யாரும் அவருக்கு சேறடித்ததாக தெரியவில்லை.
3 months 2 weeks ago
தமிழர் வரலாற்றில் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக உலக ஜதார்த்தத்தை புறந்தள்ளி தனி ஆவர்தன வீர அரசியல் செய்து, உள்ளதும் போச்சையா நொள்ளைக்கண்ணா என்ற கதையாய் தமிழர் அரசியல் தொடர்கிறது.
படிப்படியாக அங்குலம் அங்குலமாக தமது அரசியல் தந்திரோயபம் மூலம் பெரிய கட்சிகளுக்குள் ஊடுருவி தமது சமுதாயத்தை ஶ்ரீலங்காவில் பலப்படுத்திய முஸலீம் அரசியல்வாதிகளின் தந்திரோபங்களைக் கூட தமிழ் அரசியலில் ஈடுபடும் தாயக/ புலம் பெயர் தமிழ் தேசிய அரசியல்வாதிகளால் செய்ய முடியவில்லை. இன்றைய நிலையில் தமிழரின் பொருளாதார சமூக கட்டமைப்புகளை வட கிழக்கில் பலப்படுத்த தேவையான கோரிக்கைகளை வைத்து பேரம் பேசி அதை நிறைவேற்றி தமது அரசியலைத் தொடர்ந்திருக்கலாம். அதை விடுத்து பொது வேட்பாளர் என று ஒரு கோமாளிக்கூட்டம் கூத்தாட இப்போது எந்த பயனும் அற்ற முடிவையே தமிழரசுக் கட்சியும் எடுத்துள்ளது என்றே நினைக்கிறேன். தமது வெற்று கோஷங்களை வைத்து தமிழ் தேசிய வெறித்தன அரசியலை செய்து மிக விரைவில் இரண்டாவது பெரும்பான்மை என்ற நிலையில் இருந்து மூன் றாவது சிறுபான்மை இனம் என்ற நிலைக்கு தமிழரை கொண்டுவந்துவிட்டே புலம் பெயர் / தாயக தமிழ் தேசிய வெறியர்கள் தமது கண்களை மூடுவார்கள்.
Checked
Sun, 12/22/2024 - 16:01
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed